DOL Starter in tamil

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • CONSTRUTION OF D.O.L STARTER
    D.O.L -stater-ஆனது AC Motor-களை start செய்யபயன்படுகிறது.
    * D.O.L starterக்கு 3 Phasa 440V 50HZ AC SUPPLY கொடுக்கப்படுகிறாது.
    * இதில் R Y B என 3 Line கள் உள்ளது.
    * இந்த வகை Starter குறைவான Capacity உடைய Motorரை Start செய்ய பயன்படுகிறது.
    * அதவாது DOL starter ஆனாது 5HP திறனுக்கும் குறைவாக உள்ள Induction motor-ரை start செய்ய பயண் படுகிறது.
    Types of AC Starter video link👇
    • Types of AC Starters
    EEE VIDS WEBSITE 👇
    eeevids.blogsp...
    WORKING
    * Control circuit ல் உள்ள Start buttonஐ அழுத்தும்போது,Supply B lineல் ஒரு சிறு மின்னோட்டமானது No volt coil, OLR contact மற்றும் stop start switch வழியாக Supply Y lineஐ அடைவதால் NVR ஆனது Electro magnetize ஆகிறது.
    * இதனால் Main contact கள் இயக்கபட்டு Supply Terminal கள் Motor Terminal கள் இணைக்கபடுகிறது.
    * இப்போது Motorக்கு Full voltage கிடைத்து வேகமாக சுத்துகிறது.
    * Motor சுத்தும் போது அதை நிறுத்த வேண்டினால் Stop buttonஐ அழுத்தும் போது No volt coil க்கு இணைப்பு துண்டிக்கபடுவதால் அந்த Coil ஆனது காந்த தன்மை இழக்கிறது.
    * இதானல் 3 Phase supply துண்டிக்கபபடுகாறது.
    NVR (No Volt Relay )
    * Motor சுத்தி கொண்டுயிருக்கும் போது திடிரென்று Supply voltage துண்டிக்கபடும்போதது NVR ஆனாது காந்த தன்மை இழந்து Contactஐ Open செய்கிறாது.
    * Motor ஆனாது ஆரம்ப நிலை ஏற்படுத்தப்பட்டு
    பாதுகாக்ப்படுகிறது.
    OLR (Thermal Over Load)
    * Motor over load அகும் போது Motor சுடாகிறது இதானல் OLR contactஐ open ஆகி Disconnect ஆகிறது. எனவே Handle off நிலைக்கு வருகிறது.
    ADVANTAGE
    1.எளிமையானது
    2.விலை குறைவானது
    3.பழது பார்ப்பது எளிது
    4.5 Hp motor வரைக்கும் பயன்படுகிறது.

КОМЕНТАРІ • 30