நீங்கள் நோன்பு வைத்தது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது இதை போல் அடுத்த வருடம் நோன்பு வைத்தால் உங்களால் முடிந்த ஏழைகளுக்கு உணவு வாங்கிக் கொடுங்கள்.... அதற்கான கூலி இறைவனிடம் பெற்று விடுவீர்கள்... அல்லாஹ் மிகப்பெரியவன்❤
@@lakshmi36988 ethuku ipdi oru reaction.... Na islath la ulla kadamaiyathana sonne avangale mistake iruntha sollunga next tym change pannikalam nu thana solli irukanga
@@RAKSHANARAKSHANA-jq9gwi am also muslim...but i don't think so...bcoz they are just trying to fast and also in the starting itself they said sorry if there is any mistake and also they are hindus at least they tried don't say like that...bcoz of people like this only many people don't like muslims at least they are respecting our religion and trying pls don't spoil that
எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களையும் உங்கள் குடும்பத்தினருக்கும் ஹிதாயத் தரட்டும். தமிழக மக்கள் என்றும் இதைப்போல் மத ஒற்றுமைக்கும் மத நல்லிணக்கத்திற்கும் ஒரு முன்மாதிரி மாநிலமாக திகழ வேண்டும்.
இந்த வீடியோ பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு...🥹 மாற்று மதத்தவர்களாக இருந்தும் கூட முஸ்லிம்கள் அனுபவிக்கும் நோன்பை உணர வேண்டும் என்பதற்காக நோன்பு வெச்சிருக்கீங்க இது மிகவும் நல்ல விஷயம் ..❤ அதோடு இஸ்லாத்தில் நோன்பு வைப்பது மட்டும் கடமை அல்ல ஒரு மனித நோன்பு வைத்துக் கொண்டு எந்த அமல்களும் செய்யாமல் பாவம் செய்து கொண்டிருந்தால் அவர்களுடைய நோன்பு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.. நோன்பை விட மிக முக்கியமான கடமை தொழுகை.. நோன்பு நோற்று நற்காரியங்கள் செய்து பாவங்களில் இருந்து மீண்டு 5 நேரம் தொழுதால் தான் அந்த நோன்பின் முழு நன்மையும் கிடைக்கும். பாவங்கள் என்றால் பொய் பேசுவது, தீய காரியங்களில் ஈடுபடுவது, அடுத்தவர்களை வேதனைப்படுத்துவது, தொழாமல் இருப்பது, கெட்ட வார்த்தை பேசுவது,கணவன் மனைவி உடலுறவு கொள்வது, படம் பார்ப்பது, பாட்டு கேட்பது, தொழாமல் முழு நாளும் படுத்து உறங்குவது, பொறாமை வஞ்சகம் மற்றவர்களை கேலி கிண்டல் செய்வது மோசடி செய்வது இப்படிப்பட்ட ஏராளமான சிறு பாவங்கள் செய்வது கூடாது..
You have taken so much efforts . I really appreciate 😊. And as a beginner your efforts are outstanding . I started fasting in 3rd STD , I remember It use to be tough in first days to learn what to do and what not . Hats off to u guys 😊❤ huge respect . The month of Ramadan we avoid chatting gossiping, using curse words even by mistake , try not to lie , helping others , since 1 good deed is 70 times rewarded than normal . Cooking good dishes for iftiyar, cooking and sending iftiyar food to 100s in mosque and needy families , and sending to neighbours dialy . Many more in list . It feels good .thanks for taking such great effort ❤.
Thank you for taking part in this holy Ramadan..Upon religion you guys showed the value of food, so we will feed the Poorly people those in need.May Allah accept yours fasting,May Allah bless you all❤
Alhamdulillah... Actually fasting is very good for our health.. not eating anything for 12 to 15 hrs will reduce your fats.... So really appreciate your family... UA-cam best video ever❤❤
Nombu time kulikalam bro🥰konjam refresh aana mathiri than irukumm ....but unga videos pakumbothu rmba proud ah feel ahuthu🫂🤍 mashallah tooo the beautiful family
Super guys ❤ raaila sister& Iqbal ram bro 😂😂 and saira Sister endha pakka venalum saanjikkalam Vera level 😅 Sister you why you can try one day with hijab and burqa 19:35 akka song kekka kuudadhu
Hi bro sis ரொம்ப சந்தோசமா இருக்கு bro and பேமிலி நீங்க பரவால்ல thugkitte இருக்கலாம் நாங்கள் 5 வேல தொழுகணும் இரவு முழுக்க ( 9.30 அதிகாலை 4.00 வரைக்கும் ) தொழுகணும் அமல் செய்யணும் ஆனா நீங்க சாப்புடாம இருக்கிறதே பெரிய விஷயம் சூப்பர் ஓல் பெமிலி ❤️❤️❤️❤️👍
Masha allah...❤may allah bless u and also ur family guys...last saptum pothum water kudikum pothum standing la kudika kudathu...ukanthu than saptanum kudikanum 😊
wow akka and annaaaaa im super surprised 🤩...naan nethudhaan thirumbavum ungaloda last year fasting video va paathutu irundhen ..indha year um indha maari video vandhuchuna nalla irukum nu nenachuteyy irundhen ...adhey maathuri video potutinga😍❤🙈unga RJians manasa nalla purinju vechurukinga neenga thank you so much anna and akka🥰
wow masha allah May allah cleanse ur heart ❤ 1 st day of ramazan just difficult for everyone later on u don’t feel that much hungry or tired. Nd u did it right way.❤
Thungiye time a pass pannakoodadhu bro normal days la epd irukingalo apd unga regular works parunga.....😊bcz fasting irukuradhu iraivanukaha so andha time nanga praying,reading quaran ipd than spent panuwom.....❤but you reapect our believes 🤗good job ❤surely if Allah accept you will get his blessing and mercy in anyway 😇🥰 edhachum nenga edhirpakadha oru nalladhu nadandhirukum think about that
Anna padamo pakkaudathu songo kekakudathu anna I'm a Muslim oru naal nobu vacha orumaaduri than irrukum anna 30 nobum fulla vakkinum happy ramzan anna 😊😊😊😊
Super. But next time irukum podhu sapidum podu utkardhu dhan sapidanum. Adhu dhan respect panradu madhiri. Good try. Allah will shower his blessings to u all. Always stay healthy. Ungalida ella prayarum seekiram niraivera naanum duwa seiren. INSHALLAH 💕
எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களையும் உங்கள் குடும்பத்தினருக்கும் ஷ ஹிதாயத் தரட்டும். தமிழக மக்கள் என்றும் இதைப்போல் மத ஒற்றுமைக்கும் மத நல்லிணக்கத்திற்கும் ஒரு முன்மாதிரி மாநிலமாக திகழ வேண்டும்.
Hi ram bro and janu sis masha allah neengalum unga family membersum nonbu vaithathu migavum arumaiyaga irunthathu romba santhoshama irunthathu paakurathuku, nalla padiya senjinga yellame, but orey oru request unga kita insha allah next year nonbu irunthinga na plz neenga nonbu vaikurathuku othura dua othum pothu mattum thaliyil shawl potu sollunga athey pola nonbu thirakkum pothu othum dua othura pothum shawl thalaiyil potu othunga bcoz dua ku respect kudukanum athukaga itha solren i really appreciate for u u guys are doing very well ❤
May Allah Accept your fasting and protect your family. Trying to fast is a very beautiful thing. A very beautiful family that understands. Allahuma Barik ✨
Having idly for fasting is a bad idea It digests faster so it makes you feel hungry quickly I really appreciate you all for fasting Try to do namaz next time 😊😊 The video was very entertaining to watch
Interesting fact about this fasting: Namma enna good deeds or any sort of worship Allah kaga panalum, adha record panradhukagave angels irupanga except this fasting. Bcz our hunger is so valuable that Allah hid the reward even from the angels and it is so special that he wants to reward us personally in the afterlife.
Nombu pudikiromnu antha dua othanum nu ila nombu pudika poren nu manasula niyath vachaleye pothum niyath means nama எண்ணம்.. செயல்கள் யாவும் எண்ணங்கள் கொண்டே அமையும் 😊
Alhamdulillah ❤ neenga panna attempt ku hats off Nombu is all about being religious, nanga nombu la fullah good deeds mattum dhn pannu so if neenga next tym paneengana food illadavangaluku iftar ku food kudunga allah will bless you with all happiness
Unga Amma solrathu thn crt sis morning rice with curd thn sapdanum apram neenga water and food patthi think pannavey kudathu andha think ah illama irundha edhumey theriyathu next time apdi try panniparunga god ungalukku sirappakkivaippan kk sis neengey panratha great 👍 ipdi eppoum pannunga
Hi fathimarimzena akka ? How are you? My name is Mrinalini..can you explain step by step how to do ..Ramzan morning to evening..ram and jannu akka..challenge type ..please 🙏🏻
Masha'Allah to try one day is Good things Neega 1 day than try panurum but Muslims 30 days follow panuvagadu sonadu Masha'Allah May Allah gives you Hidayath In shaa Allah. Barakallah. Late than dan pateen your video.
Best one ❤ allah ungelku innom nervali kaattanum ❤❤❤🎉 saapidumbothu ukkaarnthu sit panni saapidunga athaan sireppu😊 ninru kndu saapiduvathu nallathu illa
Best try bro❤❤❤....You all did it well❤❤..May Allah bless you all....watching from Sri lanka....Ram bro is the leader I think😅😅...And also it gives us more healthy benefits
Alhamdulillah really appreciate you and your family... Inshaallah next time nonbu finish pannayila keela ukkanthu nonbu mudinga... food ku namma mathipu kodukanum...ok inshallah Allah bless you 🎊
Glad Glad to watch this vid.. thank you for this content deys! 🩷 We are living in a peaceful society only bcs of ppl like you.. Forever happy TN🤗 love for aunty in this vid especially 🩷🩷
நீங்கள் நோன்பு வைத்தது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது இதை போல் அடுத்த வருடம் நோன்பு வைத்தால் உங்களால் முடிந்த ஏழைகளுக்கு உணவு வாங்கிக் கொடுங்கள்.... அதற்கான கூலி இறைவனிடம் பெற்று விடுவீர்கள்... அல்லாஹ் மிகப்பெரியவன்❤
Guyss as a muslim i really appreciate you doing these!
Love from Madurai❤
But Anna tholugama nonbu vaikarathu use illa thaane oru visayam seiratha mulumaiya mudikanum illaiyaa
@@RAKSHANARAKSHANA-jq9gw Sssbhaaaa
@@lakshmi36988 ethuku ipdi oru reaction.... Na islath la ulla kadamaiyathana sonne avangale mistake iruntha sollunga next tym change pannikalam nu thana solli irukanga
@@RAKSHANARAKSHANA-jq9gwi am also muslim...but i don't think so...bcoz they are just trying to fast and also in the starting itself they said sorry if there is any mistake and also they are hindus at least they tried don't say like that...bcoz of people like this only many people don't like muslims at least they are respecting our religion and trying pls don't spoil that
@@abdulrazakhassanameer7701 exactly na avanga panrathu thappunu sollala Anna.... Avangaletha solli irukanga mistake iruntha sollunga next time change pannikalam nu athanala sila visayam solli iruke ithuvum kooda thappillaiye
Ram anna is not a green flag , he’s a whole green forest 💚
💯
Seriously how respectful you all are❤ the way your mom explained about our religion❤❤
எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களையும் உங்கள் குடும்பத்தினருக்கும்
ஹிதாயத் தரட்டும். தமிழக மக்கள் என்றும் இதைப்போல் மத ஒற்றுமைக்கும் மத நல்லிணக்கத்திற்கும் ஒரு முன்மாதிரி மாநிலமாக திகழ வேண்டும்.
அப்படியே ஆகட்டும்
Aameen aameen
ஆமீன்
Aameen
Aameen aameen aameen
MashaAllah May ALLAH SUBHANAHU WA TA’ALA Accept your fast and reward your entire family with Blessings Ameen..😊
அடுத்து முறை தரையில் பாய் விரித்து எல்லோரும் கீழே அமர்ந்து நோன்பை துறங்க,அப்டி தான் இஸ்லாமியர்களின் வழக்கம்,அது மிகுந்த மகிழ்வை அளிக்கும் ❤
As a muslim im so proud of u guys !!! One of the best vdeo in this youtube channel..... keep it up. U will gt more subscribers.
அடுத்த தடவை தொலுகமுயர்சிசெய்க இன்ஷா அல்லாஹ்❤
மிக்க மகிழ்ச்சி ராம் குடும்பத்தினர் இதே மத ஒற்றுமையோடு இருக்க அல்லாஹ்விடம் துஆ செய்கிறோம்
இந்த வீடியோ பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு...🥹
மாற்று மதத்தவர்களாக இருந்தும் கூட முஸ்லிம்கள் அனுபவிக்கும் நோன்பை உணர வேண்டும் என்பதற்காக நோன்பு வெச்சிருக்கீங்க இது மிகவும் நல்ல விஷயம் ..❤
அதோடு இஸ்லாத்தில் நோன்பு வைப்பது மட்டும் கடமை அல்ல ஒரு மனித நோன்பு வைத்துக் கொண்டு எந்த அமல்களும் செய்யாமல் பாவம் செய்து கொண்டிருந்தால் அவர்களுடைய நோன்பு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது..
நோன்பை விட மிக முக்கியமான கடமை தொழுகை.. நோன்பு நோற்று நற்காரியங்கள் செய்து பாவங்களில் இருந்து மீண்டு 5 நேரம் தொழுதால் தான் அந்த நோன்பின் முழு நன்மையும் கிடைக்கும்.
பாவங்கள் என்றால் பொய் பேசுவது, தீய காரியங்களில் ஈடுபடுவது, அடுத்தவர்களை வேதனைப்படுத்துவது, தொழாமல் இருப்பது, கெட்ட வார்த்தை பேசுவது,கணவன் மனைவி உடலுறவு கொள்வது, படம் பார்ப்பது, பாட்டு கேட்பது, தொழாமல் முழு நாளும் படுத்து உறங்குவது, பொறாமை வஞ்சகம் மற்றவர்களை கேலி கிண்டல் செய்வது மோசடி செய்வது இப்படிப்பட்ட ஏராளமான சிறு பாவங்கள் செய்வது கூடாது..
You have taken so much efforts . I really appreciate 😊. And as a beginner your efforts are outstanding . I started fasting in 3rd STD , I remember It use to be tough in first days to learn what to do and what not . Hats off to u guys 😊❤ huge respect .
The month of Ramadan we avoid chatting gossiping, using curse words even by mistake , try not to lie , helping others , since 1 good deed is 70 times rewarded than normal . Cooking good dishes for iftiyar, cooking and sending iftiyar food to 100s in mosque and needy families , and sending to neighbours dialy . Many more in list . It feels good .thanks for taking such great effort ❤.
இதே மாதிரி 100வயசு வரைக்கும் வாழனும் உங்க மனசுக்கு.. இதான் laif..
டைம் பாத்துட்டே இருக்க கூடாது.ஆனா நீங்க இவ்வளவு தூரம் நோம்பு வச்சி இருக்கீங்க எல்லாரும் சூப்பர்❤❤❤😊
I don’t think so!! Its just a time that’s all
It's very good to learn other cultures too❤❤ Super 💗
RAM ANNA IS A PERFECT GENTLEMAN!!😭
10:21 paartha mudhal naaley 🤣🤣❤️
Thank you for taking part in this holy Ramadan..Upon religion you guys showed the value of food, so we will feed the Poorly people those in need.May Allah accept yours fasting,May Allah bless you all❤
Alhamdulillah... Actually fasting is very good for our health.. not eating anything for 12 to 15 hrs will reduce your fats.... So really appreciate your family... UA-cam best video ever❤❤
Nombu time kulikalam bro🥰konjam refresh aana mathiri than irukumm ....but unga videos pakumbothu rmba proud ah feel ahuthu🫂🤍 mashallah tooo the beautiful family
Super guys ❤ raaila sister& Iqbal ram bro 😂😂 and saira Sister endha pakka venalum saanjikkalam Vera level 😅
Sister you why you can try one day with hijab and burqa
19:35 akka song kekka kuudadhu
Hi bro sis ரொம்ப சந்தோசமா இருக்கு bro and பேமிலி நீங்க பரவால்ல thugkitte இருக்கலாம் நாங்கள் 5 வேல தொழுகணும் இரவு முழுக்க ( 9.30 அதிகாலை 4.00 வரைக்கும் ) தொழுகணும் அமல் செய்யணும்
ஆனா நீங்க சாப்புடாம இருக்கிறதே பெரிய விஷயம் சூப்பர் ஓல் பெமிலி ❤️❤️❤️❤️👍
masha allah good try anna, fasting is a very best health care tip for every one not only muslims.❤
deyss last week only i saw old Ramzan fasting video ❤super deys ❤😊jai rjans💪
Me also 😂❤
Me also
Nanum tha😂😂
Haaa 😂
Naanu deii😂😂
தல இதற்கு முன்னாடி ஒரு தடவை நீங்க நோன்பு வைக்கிறேன்னு சொல்லி பண்ணுன அலப்பறையே இன்னும் எங்களால மறக்க முடியல😂😂😂😂😂😂
Super deys Allah ungaluku nal arul purivaanaaha....🤲🤲❤
Ameen
Masha allah...❤may allah bless u and also ur family guys...last saptum pothum water kudikum pothum standing la kudika kudathu...ukanthu than saptanum kudikanum 😊
wow akka and annaaaaa im super surprised 🤩...naan nethudhaan thirumbavum ungaloda last year fasting video va paathutu irundhen ..indha year um indha maari video vandhuchuna nalla irukum nu nenachuteyy irundhen
...adhey maathuri video potutinga😍❤🙈unga RJians manasa nalla purinju vechurukinga neenga thank you so much anna and akka🥰
Awesome guys❤❤may Allah bless ur family abundantly
Iftar 26:50 time 😊🤩 😇 ram & janu lines was super 😊
Appreciate bro 😮👏🏻👏🏻👏🏻❤ God bless❤✨✨family
Ramadan Mubarak ❤️🌙
*Hindu family* ku padhila our family nu caption panni irukalam.. religion wise ah kooda pirivinai iruka koodadhula..❤ My opinion🌼
Neenga mahashivratri ku fasting irupingala?coz pirivinai iruka koodadhu la
Appo neega ippo ramzan ku fasting la irukigala .cos no pirivinai la
@@ladoopouvn naan pirivinai iruka koodadhu nusolalaye…Apdi solravanga Adha follow panrangala.nukekuren
@@Hey-ci5yy naan yen opinion ah than sonnen..
@@ladoopouvn😂 I am fasting
ப்ரோ நான் இதுல ஒன்னு மறந்துட்டேன் இப்போதான் நியாபகம் வருது.. தமிழனுக்குன்னு உள்ள ஒற்றுமை ப்ரோ...
wow masha allah
May allah cleanse ur heart ❤ 1 st day of ramazan just difficult for everyone later on u don’t feel that much hungry or tired. Nd u did it right way.❤
Nambu vechu namaz vo paadi ga guys that's very good guys🎉❤
Supper Anna ... Alhamdulillah Anna ❤ ... Nenga panrathu nalla thu ❤ iruko romba happy ya iruku ❤❤❤😢 ... Alhamdulillah .... Mashallah 😊
Nenga nonbu...irukkurathu romba happy a irukku ..... may allah bless you all😊
How many members like ram anna 🎉
Ram and jaanu best pair like
❤️❤️
super RAM jaanu amazing
Neegga nombu vachcha pasi,thaaham ellam solla koodathu ena neegga la sammadhichchi thane nonbu vaikkireegga 😊😊
Pasiyai unarthuvathartku nonbu artham illa iraiyacham oruvanukku epdi irukkunu pakkuradhukkudha nonbu 😊 iraivan nammala pakkura so thanimaila namma endha thappum senjira koodadhunu ull acham or iraiyachathai nirnayam seiradhudha nonbu❤❤😊
Iam very happy to be your fan deys!!❤🥰
Thungiye time a pass pannakoodadhu bro normal days la epd irukingalo apd unga regular works parunga.....😊bcz fasting irukuradhu iraivanukaha so andha time nanga praying,reading quaran ipd than spent panuwom.....❤but you reapect our believes 🤗good job ❤surely if Allah accept you will get his blessing and mercy in anyway 😇🥰 edhachum nenga edhirpakadha oru nalladhu nadandhirukum think about that
Anna padamo pakkaudathu songo kekakudathu anna I'm a Muslim oru naal nobu vacha orumaaduri than irrukum anna 30 nobum fulla vakkinum happy ramzan anna 😊😊😊😊
Super. But next time irukum podhu sapidum podu utkardhu dhan sapidanum. Adhu dhan respect panradu madhiri. Good try. Allah will shower his blessings to u all. Always stay healthy. Ungalida ella prayarum seekiram niraivera naanum duwa seiren. INSHALLAH 💕
Masha allah ❤️❤️❤️ iam from sri lanka
எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களையும் உங்கள் குடும்பத்தினருக்கும் ஷ
ஹிதாயத் தரட்டும். தமிழக மக்கள் என்றும் இதைப்போல் மத ஒற்றுமைக்கும் மத நல்லிணக்கத்திற்கும் ஒரு முன்மாதிரி மாநிலமாக திகழ வேண்டும்.
Adikadi time watch pannite irukka koodathu bro.. ethachu prayer annite irukanum active ah irukanum bro... Parava ila neega ivlo thooram padrathe perusu 🥰🥹❤️
Apdi la illa bro Active ah vey irukanu la illa...
Really Appreciatable❤
Very good effort... Feeling proud to be a rjian🔥
I'm Waiting For This Video,
Finally Dey's 😍🙌💖
Hi ram bro and janu sis masha allah neengalum unga family membersum nonbu vaithathu migavum arumaiyaga irunthathu romba santhoshama irunthathu paakurathuku, nalla padiya senjinga yellame, but orey oru request unga kita insha allah next year nonbu irunthinga na plz neenga nonbu vaikurathuku othura dua othum pothu mattum thaliyil shawl potu sollunga athey pola nonbu thirakkum pothu othum dua othura pothum shawl thalaiyil potu othunga bcoz dua ku respect kudukanum athukaga itha solren i really appreciate for u u guys are doing very well ❤
May Allah Accept your fasting and protect your family. Trying to fast is a very beautiful thing. A very beautiful family that understands.
Allahuma Barik ✨
I really appreciate your efforts... Great job
9:00 😂🤣Nakkal ya unaku..Ram anna unga editing thiramaiya Kandu naan viyakkuran😂❤️🔥song selection tho😂🤣🔥
Having idly for fasting is a bad idea
It digests faster so it makes you feel hungry quickly
I really appreciate you all for fasting
Try to do namaz next time 😊😊
The video was very entertaining to watch
Wow nice family...Amma is creat Allah blessings u..
Masha Allah, super
Ramadan Kareem sis ❤ from Sri Lanka ❤❤
Interesting fact about this fasting:
Namma enna good deeds or any sort of worship Allah kaga panalum, adha record panradhukagave angels irupanga except this fasting. Bcz our hunger is so valuable that Allah hid the reward even from the angels and it is so special that he wants to reward us personally in the afterlife.
Ennudaiya life partner 28 days irukurathu 😊akka 2 days tha iruku akka ❤unga all family super akka 🎉Masha allah.....❤.......
Masha Allah ❤
Nombu pudikiromnu antha dua othanum nu ila nombu pudika poren nu manasula niyath vachaleye pothum niyath means nama எண்ணம்.. செயல்கள் யாவும் எண்ணங்கள் கொண்டே அமையும் 😊
Ellamea ok tha.. But niga tholugavea ila niga tholuthu iruthigana ungaloda nonbu mulumaiya allah yeathupan😍romba happy iruku niga ipidi panathu
Wow sister, brother and family very proud of you guys but oru thirutham ukathu sapduga nombu thirakum bodhu iam Nathira I like you guys
May Allah give you all happiness and good health forever..in sha Allah...
Very nice, really appreciateable, that too movie kuda paaka kudathu lam follow panringa great
nalla weight loss panneeikeenga kaa....recent videos la semma bayangara difference theriyudhuu....skin semma glowing ah iruku....please engaluku diet routine share panni video vah podunga ka
Nanum Nombu VachutturukeN nanum hindutha VeNdikittu nombu Vacha Venduthal conform NeraVerum dey's semaya iruku Video loVe you both ❤✨ 'jai rjains'🤍
Rompa happy ya iruku ram anna janu akka and family members super nonbu vachathathu 😍😇🤗
Mashallah❤ Superb Dey'ss😍
Super Alhamdhulillah vera level pa
Alhamdulillah ❤ neenga panna attempt ku hats off
Nombu is all about being religious, nanga nombu la fullah good deeds mattum dhn pannu so if neenga next tym paneengana food illadavangaluku iftar ku food kudunga allah will bless you with all happiness
May Allah bless you all 🙌 ❤ Ram and Jaanu ❤❤
Songs um keka koodathu bro but really vera level
Unga Amma solrathu thn crt sis morning rice with curd thn sapdanum apram neenga water and food patthi think pannavey kudathu andha think ah illama irundha edhumey theriyathu next time apdi try panniparunga god ungalukku sirappakkivaippan kk sis neengey panratha great 👍 ipdi eppoum pannunga
Hi fathimarimzena akka ? How are you? My name is Mrinalini..can you explain step by step how to do ..Ramzan morning to evening..ram and jannu akka..challenge type ..please 🙏🏻
Really appreciate you guys for doing this!❤️
very very proud of u guys❤
Mashaallah Allah rabbu ungalukku arul purivanaga
Masha Allah Eid Mubarak ❤I'm sri Lanka
Hi anna and akka iam ur big fan and notification vanthavuthana unga video partan ‘JAI RJAINS’ 👑
Masha'Allah to try one day is Good things Neega 1 day than try panurum but Muslims 30 days follow panuvagadu sonadu Masha'Allah May Allah gives you Hidayath In shaa Allah. Barakallah. Late than dan pateen your video.
super thambi anni,naan verum rotti irandu,oru cup thayiru(very important to cool the body),oru vazhai pazham,silar,non thirakka,pidika tea sappiduvatgal(thevai illai),aanal 3 -4 glas thanneer kudika vendum ,palar soru sapdivargal pasi thangum,aanal munthiya night saapadu aakkavum,5 mani varai sappittal 4.30 ezhunthu soodu paduthi sappittal pothum,matra padi thodarnthu nonbu pidithal thinam ezhunthu kuzhithu,office sendru 6 varai uzhathu,veedu vanthal pasi,sorvu theriyathu,naan 9 mani neram flight yil veru ooru sendru thirumbi vanthu thinam alainthaen,iravu iravu vanakkam seithaen,palar ennaiol,oru sorvum illai,pazhagividum-ungal sahodaran hong kong il irunthu,endrum anbudan
Hey deys ❤ super video 😊 yesterday only I saw your old nonmbu video and today this video came 🖤 expecting like and comment 😔 love you more deys ❣️❣️❣️
Best one ❤ allah ungelku innom nervali kaattanum ❤❤❤🎉 saapidumbothu ukkaarnthu sit panni saapidunga athaan sireppu😊 ninru kndu saapiduvathu nallathu illa
Best try bro❤❤❤....You all did it well❤❤..May Allah bless you all....watching from Sri lanka....Ram bro is the leader I think😅😅...And also it gives us more healthy benefits
While fasting you can Read Holy Quran in Tamil translation 😊
Hindu. Doing. Fasiting. is Good ❤❤❤❤
Superb try... neenga try pannunga ungaluku therinja alavuku neenga try panradu crt dan... nombu vakkiradu namma health ku romba nalladu neraiya health benefits iruku... iftar tym la oily foods illama healthy foods fruits and pudding adhu maadiri eduthukonga.... really appreciate to ur family...❤
Bro next time fasting irukum pothu suhoor mudiyum pothu more kudinga afternoon 3:00 vara maximum thanni thagam yetukkathu
Alhamdulillah really appreciate you and your family... Inshaallah next time nonbu finish pannayila keela ukkanthu nonbu mudinga... food ku namma mathipu kodukanum...ok inshallah Allah bless you 🎊
May Allah bless you❤
Mashaallah, very good effort
Glad Glad to watch this vid.. thank you for this content deys! 🩷 We are living in a peaceful society only bcs of ppl like you.. Forever happy TN🤗 love for aunty in this vid especially 🩷🩷
Very very thanks your Numbu 💫
Allah is great 🤲🏻🕋
Editing vera level.............😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
Really iam very happy ram anna and jaanu akka
Anna idli saptta pasi thangathu na better sapadu tha na pasi thangum saptu oru cup ☕ sapptu and fruits🍍🍎🍓🍇 saputunga aprm nombu vaiga na