தேவ சேனை வானம் மீது II Deva Senai vaanam II Dr Sam Kamalesan II Emil Jebasingh

Поділитися
Вставка
  • Опубліковано 22 січ 2024
  • தேவ சேனை வானம் மீது II Deva Senai vaanam II Dr Sam Kamalesan II #tamilchristiansongs
    #shortvideo #tamilsongs #fmpb #tamilchristianworship #justintimothy #hymns #trending #viralsongs #jesussongs #johnjebaraj
    Lyrics Written by: Bro Emil Jebasingh
    Sung by : Dr Sam Kamalesan
    தேவசேனை வானமீது கோடி கோடியாகத் தோன்றும்
    பல கோடித்திரள்கூடி
    குகைதேடி வேகம் ஓடும்
    விண்மீன்கள் இடம்மாறிப்
    பாரெங்கும் வந்து கொட்டும்
    நானோ ஆடி மிகப்பாடி
    என் நேசருடன் சேர்வேன்
    அல்லேலூயா, அல்லேலூயா - 8
    1. ஐந்து கண்டம் தனில்
    ஆளும் ஆட்சி யாவும் அற்றுப் போகும்
    இருள் சூழும் இடி முழங்கும்
    கூச்சல் கேட்கும் கண்ணீர் சிந்தும்
    தூயர் கூட்டம் சுத்த உள்ளம் சாட்சிப்பாடல் எங்கும் கேட்கும்
    நானோ ஆடி மிகப்பாடி
    என் நேசருடன் சேர்வேன்
    அல்லேலூயா, அல்லேலூயா - 8
    2. கடல் குமுறும் கரை உடையும்
    கப்பல் கவிழும் பெரும் நாசம்
    போக்குவரத்து யாவும் நிற்கும்
    இனி உலகம் என்பதில்லை
    வாக்கு மாறா வேதம் கூறும்
    வார்த்தை யாவும் நிறைவேறும்
    நானோ ஆடி மிகப்பாடி
    என் நேசருடன் சேர்வேன்
    அல்லேலூயா, அல்லேலூயா - 8

КОМЕНТАРІ • 3

  • @anbuvisionmedia7318
    @anbuvisionmedia7318 5 місяців тому +2

    Romba nal kalichu ..intha song kekra.... Glory to God

  • @JustinTimothyOfficial
    @JustinTimothyOfficial  5 місяців тому +1

    Click here to Subscribe : ua-cam.com/channels/R2m8neETxfKIYyFCUqYA3A.html
    Or Kindly click here to subscribe ; bit.ly/justintimothy