🙏 வணக்கம் யாரோ சிலர் வடிவில் இறைவன் நம் துன்பங்களை தீர்ப்பார் அது தோழர் அனுரவோ தோழி ஹரினி அவர்களின் ஆட்சி காலமாக இருக்கலாம்"நம்பிக்கை தான் வாழ்க்கை"நம் தமிழ் அரசியல் தலைவர்கள் போல் இவர்கள் இல்லை 💐🧭🤝😊
தம்பி மிகவும் நல்ல வீடியோ இப்படியான வீடியோக்களை ஒவ்வொரு மாவட்டங்களிலும் செய்யுங்க அதுமட்டுமல்ல மக்களிடம் அளவுக்கதிகமான கேள்விகளை கேட்காமல் ஒரு சில கேள்விகளை மட்டும் கேட்டுவிட்டு அடுத்த ஆளிடம் கடந்து போங்கள் நன்றி
@@karanparamwe are all Sri Lankan if you think like that we both Sinhala / Tamil people are in trouble. Your Tamil politicians are living in Colombo in comfortably. Didn’t do anything for Tamil people. This time AKD is for all the country he is not only for Sinhalese he is president for whole nation
ஏன்டா 2009-ஆம் ஆண்டு சிங்களவன் தமிழனை அழிக்க எங்கடா இருந்தேன் நீ ஒருநாளும் சிங்களவனிடம் தமிழனை தோற்க விடக்கூடாது என்னதான் பகை இருந்தாலும் சிங்கிளா இடத்துக்கு போய் ஒரு ஒரு தமிழன் ஜெயிக்க முடியுமா ஒரு வாக்கு கூட கிடைக்காது தமிழனுக்கு உள் ஆயிரம் பிரச்சனை இருக்கலாம் ஆனால் சிங்களவன் வந்து ஆளக்கூடாது
@@SivaRajhbavan சிங்களவர்கள் போதும் தங்கள் இன்னும் சார்ந்துதான் சிந்திப்பார்கள் ஆமா ஆனால் தமிழர்கள் மட்டும் இவருக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுப்போம் அவருக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுப்போம் என்று சிந்திப்பார்கள் தங்கள் இனம் சார்ந்து ஒருபோதும் ஒன்றுபட மாட்டார்கள்
நன்றி தவகரன் பேசாம எல்லோரும் அநுரவிற்க்குப் போடுங்கள் உந்தத் தமிழ்க் குப்பைகளை விட்டுப்போட்டு அவருடைய ஆட்க்களோடு நான் கதைத்துக் கிழாமங்கிராமமாக முன்னேற்றிக் காட்டுகிறேன் கிளாலி வீதியையே இங்கிருந்து பல சவால்கள் மத்தியில் அருட்ப்பணி றெஜிஸ் ஊடாகவும் பத்திரிகை ஊடாகவும் முடித்து வைத்தேன் இன்றில் இருந்து எனது பிரச்சாரம் அநுரவிற்க்கே இதுக்கு மேல எழுத எனக்குத் திராணி இல்லை மனிதம் பேணாத ஒருவரும் எமது சமூகத்தை வழிநடத்த வேண்டாம் விலகிவிடுங்கள் இல்லை மக்கள் விலக்கி விடவேண்டுத்
Hello 👋 Bro! Thank you 🙏 for “Working Class People Politics Experience update And Most of People Suffering From Economic Crisis.Congratulations Sri Lanka 🇱🇰 Voters.❤❤❤❤🎉
தம்பி, கொஞ்சமாவது விடயம் தெரிந்தவர்களை கேள்வி கேட்டால் தான் பதில் கிடைக்கும். மக்களுக்கு நல்ல பொருளாதாரம் தான் தேவை, தமிழ் அரசியல்வாதிகளுக்கு தான் உரிமை, விடுதலை தங்கள் சொகுசு வாழ்க்கைக்கு தேவை. 75% Anura வுக்கு தான் support
ஏகேடியை நம்புங்கள் அவர் ஒரு அடிப்படை பின்னணியில் இருந்து நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவார் சிங்கப்பூர் போல இலங்கையை மாற்ற வேண்டும் என்று பேசிக் கொண்டிருந்தார் ஊழல் இல்லை அழகான நாடு அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாம்
Give votes to AKD , Anura is the best option now, every Tamil party going to get maximum 1 seats , what they going to achieve with that in Parliament, Anura party clearly said they will have 25 ministers and 25 sub ministers From there NPP party not from any other party, so what is the point we put votes to TNA or Douglas or Angajan or Arjuna or any other Tamil parties, they will only stay in parliament just members , they are not going make any different, it’s better make Anura party strong and give votes and make more MP s from Jaffna or north part from NPP , they will automatically develop our Tamil areas, this is what we need , think and give your votes, people just emotional saying they going to give votes to Arjuna , he can only become MP and he can’t do anything in future just like our former Tamil MP s , just think and give your votes Anura❤❤❤
மக்கள் அறிவு பெற்றுவிட்டார்...
வாழ்த்துக்கள்....
Vote for NPP❤🎉
Dr.Sri Bavanandaraja❤🎉
NPP❤🎉9
2, 4, 9. .PLEASE VOTE TO THREE MEMBERS
✊
NPP ❤❤❤ 2, 4, 9.
🙏 வணக்கம் யாரோ சிலர் வடிவில் இறைவன் நம் துன்பங்களை தீர்ப்பார் அது தோழர் அனுரவோ தோழி ஹரினி அவர்களின் ஆட்சி காலமாக இருக்கலாம்"நம்பிக்கை தான் வாழ்க்கை"நம் தமிழ் அரசியல் தலைவர்கள் போல் இவர்கள் இல்லை 💐🧭🤝😊
தம்பி மிகவும் நல்ல வீடியோ இப்படியான வீடியோக்களை ஒவ்வொரு மாவட்டங்களிலும் செய்யுங்க அதுமட்டுமல்ல மக்களிடம் அளவுக்கதிகமான கேள்விகளை கேட்காமல் ஒரு சில கேள்விகளை மட்டும் கேட்டுவிட்டு அடுத்த ஆளிடம் கடந்து போங்கள் நன்றி
Our tamil muslim ..should vote npp...we need system change...for our comunity...pls vote NPP..
✊
A K D God Bless You Srilanka❤
NPP க்கு வாக்களித்து விலைபோன முழு தமிழ் கட்சிகளையும் வீட்டுக்கு அனுப்புவோம்
@karanparam ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்
@@karanparamwe are all Sri Lankan if you think like that we both Sinhala / Tamil people are in trouble. Your Tamil politicians are living in Colombo in comfortably. Didn’t do anything for Tamil people. This time AKD is for all the country he is not only for Sinhalese he is president for whole nation
Lusu koo
@@Soorie-lt6px என் வாக்கு திசைகாட்டிக்கு 🧭
பானை கொதிக்குது என்று சோறு நெருப்புக்குள் வீழ்ந்தத கதை போன்றுதான் NPPக்கு வாக்களிப்பதென்பது.
திசைகாட்டி சின்னத்துக்கு வாக்களித்து பலம் பெறுவோம் ❤❤❤akd ❤️❤️
உப்பென்றும்..........உள்நாட்டுச் சேலையென்றும் செப்பித்திரிவாரடி கிளியே செய்வதறியாரடி .
ஏன்டா 2009-ஆம் ஆண்டு சிங்களவன் தமிழனை அழிக்க எங்கடா இருந்தேன் நீ ஒருநாளும் சிங்களவனிடம் தமிழனை தோற்க விடக்கூடாது என்னதான் பகை இருந்தாலும் சிங்கிளா இடத்துக்கு போய் ஒரு ஒரு தமிழன் ஜெயிக்க முடியுமா ஒரு வாக்கு கூட கிடைக்காது தமிழனுக்கு உள் ஆயிரம் பிரச்சனை இருக்கலாம் ஆனால் சிங்களவன் வந்து ஆளக்கூடாது
அநேகமாக மக்கள் தெளிவாக உள்ளார்கள். மக்களே சிந்தித்து செயல்பட வேண்டும். AKDக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுக்கவும் AKD
@@SivaRajhbavan சிங்களவர்கள் போதும் தங்கள் இன்னும் சார்ந்துதான் சிந்திப்பார்கள் ஆமா ஆனால் தமிழர்கள் மட்டும் இவருக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுப்போம் அவருக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுப்போம் என்று சிந்திப்பார்கள் தங்கள் இனம் சார்ந்து ஒருபோதும் ஒன்றுபட மாட்டார்கள்
கிளிநொச்சி மக்கள் வறுமையில் யுத்தத்திலும் பாதிக்கப்பட்ட நிலையில் இராமன் ஆண்டால்என்ன? இராவணன் ஆண்டால்என்ன? என்றமனநிலையில்வாழ்கின்றனர்
A K D.. 150..சீட்.. எடுக்கும்..
தம்பி தவஹரன் உங்கல் சேவை ❤👌🫡 🤲 AKD நல்ல மனிதன்.நாம் அனைவரும் இலங்கயர்கல்🤝
சரியான நேரத்தில் சரியான பதிவு . நன்றிகள்
Thavakaran,please interview Dr.Sri Bavanandaraja,NPP candidate.
Thanks.
NPP வேட்பாளர்களில் நாடுமுழுவதிலும் எத்தனை தமிழர்கள் என்பதை நினைவில் வைத்து முடிவெடுங்கள். திசைகாட்டியே சிறந்தது❤❤❤❤ ❤
AKD ❤❤❤
மக்கள் இது நள்ள சந்தர்ப்பம் திசைகாட்டி க்கு வக்களியுங்கள்
நள்ளம்
அநுரவிற்கு ஆதரவு அதிகரிக்கிறது.. 😮
No
Siritharan bar permittoo
அறிவு நேர்மை அன்பு இரக்கம், பண்பாடு என உயர்ந்த நாகரீகத்திற்கு உடையவர்.
Yes 💯❤️
NPP தான் சரியான தெரிவு.மக்களே தெளிவிற்கு நன்றி.
தவகரன் அண்ணா உங்கள் சமூக சேவை வளர எனது வாழ்த்துக்கள் நான் விரும்பி பார்க்கும் உங்கள் வீடியோ
දෙමල සහොදර වරැනෙ අනුර සහොදරයාට සහය ලබා දෙන්න ❤️❤️👍🥰🥰🙏🙏
Sure we will.
Vote for AKD❤❤❤❤
100%
Vote for Anura
AKD LANKAN TAMIL JAFFNA TAMIL🧭🧭🧭🧭🧭🧭🧭🧭
AKD 👌 🔥 👌 🔥 👌
vote for NPP ❎
✊
Enna namperuku naanka poda venum திசைகாட்டி ku
நன்றி தவகரன்
பேசாம எல்லோரும் அநுரவிற்க்குப் போடுங்கள் உந்தத் தமிழ்க் குப்பைகளை விட்டுப்போட்டு அவருடைய ஆட்க்களோடு நான் கதைத்துக் கிழாமங்கிராமமாக முன்னேற்றிக் காட்டுகிறேன் கிளாலி வீதியையே இங்கிருந்து பல சவால்கள் மத்தியில் அருட்ப்பணி றெஜிஸ் ஊடாகவும் பத்திரிகை ஊடாகவும் முடித்து வைத்தேன்
இன்றில் இருந்து எனது பிரச்சாரம் அநுரவிற்க்கே இதுக்கு மேல எழுத எனக்குத் திராணி இல்லை மனிதம் பேணாத
ஒருவரும் எமது சமூகத்தை வழிநடத்த வேண்டாம் விலகிவிடுங்கள் இல்லை மக்கள் விலக்கி விடவேண்டுத்
Jaffna ❤ npp ku vote 🧭✅😊
Well done dear brother, so glad you’re reaching people.
NPP ❤❤❤ 2,4,9.
Semma jaffna ❤
Jaffna people love you all 😍🔥
Npp🧭✅
@@SeeTheWorldZx
NPP❤
ஒரு சிலர்
@@karunasri2249 enna?
Weldone thavakaran ungal nadunilaiyana pani thodara enadu vaalthukkal
வாழ்த்துகள் தவகரன்
திசைகாட்டி❤
Compass Ku tha 🎉
❤AkD❤
A K D
AKD❤🎉
AKD🎉
ஐயா நீங்கள் சொல்ற ஆள் தங்கள் குடும்பத்தை அபிவிருத்தி செய்துள்ளார்
மக்களின் தெரிவு சிறப்பு
காலா காலமாக வெள்ளைவேட்டி கட்டிக்கொண்டு மக்களை ஏமாற்றியவர்களை விடுத்து Npp க்கு வாக்களிப்பதன் மூலமே மக்கள் நின்மதியாக வாழலாம் என்பதே எமது கருத்து.
Sirupanmayinarin wakkuhal thisiyekattikithan 🧭🧭🧭
நல்ல.. அறிவானவர்கள்.. அரசங்கம்.. உக்காரவைத்து.. சப்பாடு.. பொடனும்.. என்று.. எதிர்பக்கர்கள்.. சிலர்
பல பேர்
உண்மை வாழ்வாதிரத்தை உயர்த்தும் அனுர
Akd only
good job 💯
Vote for NPP🎉
அனுர❤
Vote for Anura. It's good for all communities.
மக்களே கொஞ்சம் தெளிவாக சிந்தித்து NPP திசை காட்டி இல் ஒரு நண்பரை உங்களில் இருந்து பாராளுமன்ற அனுப்புங்கள். செய்யின் ரொம்ப நன்றி
NPP ❤
நிறைவேறினால் nallam தான்
People are so sacred of their opinion to say, I hope people will vote for NPP.
NPPP PLZ
Akd❤
Jaffna with akd❤❤❤
Hello 👋 Bro! Thank you 🙏 for “Working Class People Politics Experience update And Most of People Suffering From Economic Crisis.Congratulations Sri Lanka 🇱🇰 Voters.❤❤❤❤🎉
AKD ❤
Archchuna ❤️🙏❤️❤️❤️❤️❤️❤️
Avara vetta anupunga nagarigam therijatha doctor
உலகப்பந்தில் தமிழர்கள்🌋🕍⛪⛰️🌹 எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
Npp❤
தமிழர்கள் இன்னும் பயத்தில் தான் இருக்கிறார்கள்.
தவாகரன் மக்கள் மனதில் இப்போது வாழ்த்துக்களும் Akd தான்,
AKD
සිංහල උපසිරස්තල දානවනම් ගොඩක් හොඳයි අදහස් දැන ගැනිමට කැමති යි
They ready to vote for AKD
They don't want old faces but want new faces. People don't want to tell openly but they appear to be happy with AKD
இப்படி மக்களிடம் வெளிப்படையாக கேட்பது தவறு அவர்கள் சுயபுத்தியுடன் வாக்கு போட வேண்டும் தவரகரன் இப்படி மக்களிடம் கேட்பது தவறு அநாகரிகமற்றது
Akd
வடகிழக்கு மக்கள் மலையக மக்கள் இந்த முறை சிந்தித்து திசைகாட்டிக்கு வாக்களிச்சு நம்மளது இருப்பை உறுதி செய்வோம் 🌹🎉
11:57... உண்மையை சொன்னா.... நாய்க்கு நடுக்கடலிலும் நமக்குத் தண்ணிதான் 😢😢😢
தம்பி, கொஞ்சமாவது விடயம் தெரிந்தவர்களை கேள்வி கேட்டால் தான் பதில் கிடைக்கும்.
மக்களுக்கு நல்ல பொருளாதாரம் தான் தேவை, தமிழ் அரசியல்வாதிகளுக்கு தான் உரிமை, விடுதலை தங்கள் சொகுசு வாழ்க்கைக்கு தேவை.
75% Anura வுக்கு தான் support
தம்பி வணக்கம் வாக்கு உரிமை அவர்களுடையது ஜெர்மன் யோகன் பதிவுக்கு நன்றி
Our great presidant❤AKD❤
நல்ல மாற்றம் வேணும்
அனுரா தலைவர் நமக்கானவர் நம்புவோம் ஏமாற்றம் நமக்கு புதியது அல்ல அவரையும் ஒரு முறை நம்புவோம் மாற்றம் ஒன்றே மாறாதது நன்றி
புதியவர்களுக்கு பலயவர் வளி வளிவிடவேனும்
சனம் போடும் போடும்
தேனும் பாலும் ஓடும் ஓடும்😂😂😂.
பாவம் இலங்கை தீவின் மக்கள்😢😢😢.
எல்லாப் புகழும் IMFஇற்கே.
நடந்து வந்த பாதை தனைத் திரும்பிப் பாரடா.சேர்.பொன்.இராமநாத ன் காலத்திலும் பின்பும் நிகழ்ந்தவை மறக்கவில்லை.
THANKS THAVAKARAN.
என் வாக்கு திசைகாட்டிக்கு 🧭
வாழ்த்துக்கள் Dr அர்ச்சனா வெற்றி பெறுவார்.💉💉💉💉💉💉💉💉💉💉💉
கோமாளி
Archuna 💉💉
தமிழ் மொழியைக் கற்க விரும்புகிறேன்
Just 6 months in Jaffna is enough to learn Tamil. Good to know all three languages. Good luck
ஏகேடியை நம்புங்கள்
அவர் ஒரு அடிப்படை பின்னணியில் இருந்து நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவார்
சிங்கப்பூர் போல இலங்கையை மாற்ற வேண்டும் என்று பேசிக் கொண்டிருந்தார்
ஊழல் இல்லை
அழகான நாடு
அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாம்
நானும் புதியவர்களுக்குத்தான் போடுவேன் தம்பி
0:26 கடவுளே அஜித்தே....😂😂😂
😂😂😂
🤣🤣🤣👌பாட்டி
❤🙌
பொதுவா சொல்லுறவங்களட்ட கேக்காதீங்க கட்சி பெயர சொல்லுறவங்க கிட்ட கேளுங்க
Good job 👍
N P P WIN CONFIRM. PUBLIC WILL BE CLEAR.
Give votes to AKD , Anura is the best option now, every Tamil party going to get maximum 1 seats , what they going to achieve with that in Parliament, Anura party clearly said they will have 25 ministers and 25 sub ministers From there NPP party not from any other party, so what is the point we put votes to TNA or Douglas or Angajan or Arjuna or any other Tamil parties, they will only stay in parliament just members , they are not going make any different, it’s better make Anura party strong and give votes and make more MP s from Jaffna or north part from NPP , they will automatically develop our Tamil areas, this is what we need , think and give your votes, people just emotional saying they going to give votes to Arjuna , he can only become MP and he can’t do anything in future just like our former Tamil MP s , just think and give your votes Anura❤❤❤
Akd
Please vote for Archchuna ❤❤❤❤ Doctor
👍👍👍
Please vote for brother Anura INDIA
Npp win
Good
அர்யுனா ஆதரவு
Avara oru allendu sollatha😂😂 eippa sarivarathu
මාලිමාවට චන්දය බැවිතා කරමු 🧭❌
திசை காட்டிக்கு வாக்களிப்போம் 🧭❌
எவ்வளவு காசு பெற்றுக்கொன்டீர்கள இந்த கீழ்தனமான வேலைக்கு செயவதற்கு
Npp ஐ promote பன்ன எடுத்த விளம்பரம் என்று போடுங்கள்
மலை நாட்டு மக்களின் மனே நிலை எப்படி
இந்த சணத்தின் வாக்குகள் செல்லுபடியாகாது போகும்
😀AKD
තෙරෙන්නේ නැහැ නේ අප්පා,ඔයාට බැරිද ඔය මිනිස්සු කියන දේවල් සිංහලෙන් කියන්න ,අපිටත් ආසයි බ්රෝරෝ ,
සියලුම දිළිඳු ජනතාව කියනවා
අනුරට ඡන්ද දෙනවා. හැබැයි කිළිනොච්චි පාරවල් හදලා දෙන්න ඕන.. උයන බඩු ටික මිල අඩු කිරීම. දකුණු පළාතේ වගේ උතුරු පළාත් සළකන්න ඕන. මාර්කටෙක විදුලි නෑ. අඳුරෙන් ජීවත් වෙනවා. බිත්තර 30 ට අඩුකරලා තියනවා. හොඳයි කියනවා. කෙටියෙන් කියනවා නම් අනුර මේ ජනතාව ගේ විශ්වාසය ඇති කරන්න ඕන.
පුංචි ළමයි මත්පැන් පාවිච්චි කරනවා. ඒක නතර කරන්න ඕන
தமிழ் பேசும் ஒருவனாக அனுரவின் கட்சிக்கு எமது வாக்கு 🧭❌ திசைகாட்டி