КОМЕНТАРІ •

  • @workerooo7-j5j
    @workerooo7-j5j 2 дні тому

    தாயேரெம்பநல்ல பயன்.

  • @platha8630
    @platha8630 Рік тому +1

    Thank you madam

  • @Kumaran-m3s
    @Kumaran-m3s 3 місяці тому

    Thanks

  • @cvramasubramanian3105
    @cvramasubramanian3105 Рік тому

    உங்கள் விளக்கம் ரொம்ப நன்றாக இருந்தது.
    இதே மாதிரி எலுமிச்சங்காய் ஊருகாய் போட்டு வெயிலில் உலர்த்தி செய்யலாமா

  • @mycrafts8139
    @mycrafts8139 5 місяців тому +1

    👌

  • @evelynantonyraj5970
    @evelynantonyraj5970 5 років тому +3

    Love your recipes. Thanks for sharing

    • @AnnamsRecipes
      @AnnamsRecipes 5 років тому

      Thank you

    • @MIDRaju
      @MIDRaju 2 роки тому

      Antonyraj@ In the end she said something like two years. What is it? About storage? What is inthe third bowl at the end? Those pieces?

  • @ajayanthi4506
    @ajayanthi4506 3 роки тому

    உங்க Kitchen work all supet

  • @venkatanarasu8080
    @venkatanarasu8080 3 роки тому

    🙏🏻🙏🏻Super Mam. Thank you 🙏🏻🙏🏻

  • @geethachandran3070
    @geethachandran3070 5 років тому +1

    Super mam My favourite pickle.

  • @meenameena5584
    @meenameena5584 4 роки тому

    I like it very much acchi all recipes acchi

  • @parimalaseshan1933
    @parimalaseshan1933 4 роки тому

    அருமை

  • @ssri5704
    @ssri5704 2 роки тому

    VERY VVERY VERY NICE MAM

  • @snekadurga8547
    @snekadurga8547 5 років тому

    Nice pickle thank u mam.

  • @jessiev4206
    @jessiev4206 5 років тому +1

    Wow Excellent👍👏😆

  • @meenameena5584
    @meenameena5584 4 роки тому +1

    Super acchi

  • @edrissithik814
    @edrissithik814 4 роки тому

    வணக்கம் அம்மா நான் ஓமன் நாடுல வேலை பார்கிரேன் இங்கு எழுமிச்சை நார்த்தை கிடாரங்காய் மாங்காய் எல்லாம் சுமாமாவே அரபிங்க வீட்டுல வலர்ப்பாங்க நா அத பரிச்சிட்டு வந்து ஊர்காய் போடுவேன் எழுமிச்சை மாங்காய் இதர்க்குமுன்னாடி ஊர்காய் போட்டுருக்கேன் போனவாட்டி நீங்க சொன்ன படி எழுமிச்சை ஊர்காய் போட்டேன் அருமையா இருந்துச்சி இப்ப நார்த்தங்காய் பரிச்சி வச்சிருக்கேன் இன்னைக்கு 16..8..2020இன்று நான் ஊர்காய் போடுவேன் நன்றி அம்மா..

  • @seethalaxmi979
    @seethalaxmi979 4 роки тому

    Entha ooru mam neenga....? Romba nalla traditional ah irukku unga receipe ellam......

  • @santhoshbacktoform7
    @santhoshbacktoform7 2 роки тому

    Pls say the exact shelf time mam for both uppu urgai n pickle

  • @santhoshbacktoform7
    @santhoshbacktoform7 2 роки тому

    Plastic tub la potu store pani vaikalama mam
    Bcs heavy num iruku enga farmla

  • @divyaas2689
    @divyaas2689 4 роки тому +1

    Can we add chilli powder,by mixing turmeric with salt ,narthai without tadka

  • @vathsalasathyamurthy1585
    @vathsalasathyamurthy1585 4 роки тому +4

    உங்கள் ஊர் எது மேடம்.

  • @natchammaikuppaan6867
    @natchammaikuppaan6867 5 років тому

    Nice pickle mam .can u upload lemon neer oorukkai

  • @santhoshbacktoform7
    @santhoshbacktoform7 2 роки тому

    1 more doubt mam
    This closing with white cloth when needed.....
    Sunlight facility Irundha pananuma
    Ila sun light ilati matum tha white cloth closing pananuma
    Why v shd do this cloth closing work pls solunga mam

  • @evelynantonyraj5970
    @evelynantonyraj5970 Рік тому

    Please give correct measurements for the salt pickle.

  • @hackthebest8969
    @hackthebest8969 3 роки тому

    How many days to dry in the sun?

  • @sambavichannel9715
    @sambavichannel9715 Рік тому

    For narthanga sadham pachadi rasam watch sambavi channel also

  • @rksridhar68
    @rksridhar68 Рік тому

    salt allavu tell mam

  • @ajayanthi4506
    @ajayanthi4506 3 роки тому

    Madam vannakam நான் உப்பு நார்த்தங்காய் போட்டு வெயிலில் காவைத்தேனன். கடினமாகி விட்டது. என்ன செய்வது. Pl tell

    • @AnnamsRecipes
      @AnnamsRecipes 3 роки тому

      வெயிலில் காய வைத்தால் அப்படி தான் இருக்கும். சாப்பிடும் போது சிறிது வெந்நீர் ஊற்றி ஊற வைத்து கொள்ளவும்.

  • @ml6236
    @ml6236 4 роки тому

    Ethanai naal uravaikanum

    • @AnnamsRecipes
      @AnnamsRecipes 4 роки тому +1

      Minimum 10 days

    • @ml6236
      @ml6236 4 роки тому

      @@AnnamsRecipes 10daysku apuram dry pannanuma

  • @mkumaresan1494
    @mkumaresan1494 3 роки тому

    Poonjanam vanthu ketu pothu madam

    • @AnnamsRecipes
      @AnnamsRecipes 3 роки тому

      தட்டில் பரப்பி காய வைக்கவும்

  • @natureandbeauty3777
    @natureandbeauty3777 3 роки тому

    ஒரு டீஸ்பூன் ???????? என்ன என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. தமிழில் சொல்ல முடியுமா மேடம்?

    • @AnnamsRecipes
      @AnnamsRecipes 3 роки тому

      ஒரு டீஸ்பூன் 5ml, 5gms
      ஒரு டேபிள்ஸ்பூன் 15ml,15 gms

  • @mkumaresan1494
    @mkumaresan1494 3 роки тому

    வெயிலில் வைக்கும் போது ஊறுகாயின் மீது உப்பு வெள்ளையாக தெரிகிறது