ஆதி குரு சிவன் ஜெகத்குரு ஸ்ரீகிருஷ்ணர் அடுத்த குரு ஸ்ரீரமனமகரிஷி ஆத்ம விசாரம் சுய விசாரணை நான் யார்?இந்த ஆராய்ச்சி இல்லாமல் யாரும் திரும்பி வராத பாதைக்கு போக முடியாது எவன் ஒருவன் தன்னைத் தான் அறிந்து நான் எனது என்ற நிலைபாட்டில் இருந்தது விடுபட்டு தனக்குள் தான் நிலைகொண்டு இருக்றானோ அவன் பற்று அற்றவன் செயல்களை கடந்தவன் காலத்தைக் கடந்தவன் அவன் எங்கும் எதிலும சமநோக்கு பார்வை கொண்டவனாக இருப்பான் அவனுக்கு தேவை யானது இவ் உலகில் எதுவும் இல்லை செயல் ஆராய்ச்சி பொருள் ஆராய்ச்சி புலன் ஆராய்ச்சி அதில் தன்னிலை உனர்தல் .(இந்த ஆராய்ச்சியில் மூன்றாவது கண்ணோட்டமும் ஏழாம் அறிவும் தானய் வரும்)மனமானது மாயை பற்று ஆசை என்னும் மாய வலையில் பின்னி பினைந்து இருக்கிறது மனதை மனதால் அடக்கி மனம் மனம் அற்ற நிலைக்கு போகும் போது எல்லமும் பிரம்மமே மனமானது மாயை பிரக்ருதி என்னும் சுழற்றியில் இருந்தது விடுபட்டு தாமரை இலை தண்ணீரை போல் எங்கும் எதிலும் நிலை கொள்ளாமல் தனக்குள் தான் நிலைகொண்டு அனாதி நிலையில் ஆகாயத்தில் வெளி (வெற்றிடம் )நிலைகொண்டு இருப்பான் அவனே ஜீவன் முக்தி நிலை அடைந்தவன் ஆத்ம சொரூபம் அடைந்தவன். இந்த ஆராய்ச்சியில் எந்த விதமான மனபதிவு ம் இருக்காது மனமானது தன் இயக்கத்தை நிருத்திக்கொள்ளும்.இது உனர்ந்தவர்கலுக்கு தான் புரியும். ஜெய் ஸ்ரீராம் ஓம் நமச்சிவாய சர்வம் சிவமயம் ஸ்ரீகிருஷ்ணர்ப்பணம்
அருமையான ஆத்ம விசாரம்
பிறவி வேர் அருக்கும் மகா மந்திரம் ராம நாமம் ஒன்று தான் தீர்வு
ஜெய் ஸ்ரீராம்.
Om Sai Ram 🙏 nandringa Sai Ram 🙏 valga valamudan 🙏
Amma Vaazhga valamudan
உங்கள் நகைச்சுவை பேச்சில் சிலிர்த்தேன்.
ஞானகளஞ்சியம் எனும் கடலில் குதித்து எழுந்து வந்தவர்களில் ஒருவர் அம்மா நீங்கள் 🙏
மகிழ்ச்சி வாழ்க வளமுடன்
Inimai amma unga pechu. Ketukitte iurkkalaam. Vazhga vayyagam. Vazhga vayyagam. Vazhga valamudan. Vazhga vethathiriam.
வாழ்க வளமுடன்...திருச்சிற்றம்பலம்...சிவாய நம.
அருமை அம்மா
ஆழ்ந்த அறிவான பேச்சு, நன்றி, வாழ்க வளமுடன் அம்மா
மிக சிறப்பு
💯🙏👌👍💫✨👌👌👌
வாழ்க வளமுடன் அம்மா 🙏
ஆதி குரு சிவன்
ஜெகத்குரு ஸ்ரீகிருஷ்ணர்
அடுத்த குரு ஸ்ரீரமனமகரிஷி
ஆத்ம விசாரம் சுய விசாரணை
நான் யார்?இந்த ஆராய்ச்சி இல்லாமல் யாரும் திரும்பி வராத பாதைக்கு போக முடியாது எவன் ஒருவன் தன்னைத் தான் அறிந்து நான் எனது என்ற நிலைபாட்டில் இருந்தது விடுபட்டு தனக்குள் தான் நிலைகொண்டு இருக்றானோ அவன் பற்று அற்றவன் செயல்களை கடந்தவன் காலத்தைக் கடந்தவன் அவன் எங்கும் எதிலும சமநோக்கு பார்வை கொண்டவனாக இருப்பான் அவனுக்கு தேவை யானது இவ் உலகில் எதுவும் இல்லை செயல் ஆராய்ச்சி பொருள் ஆராய்ச்சி புலன் ஆராய்ச்சி அதில் தன்னிலை உனர்தல் .(இந்த ஆராய்ச்சியில் மூன்றாவது கண்ணோட்டமும் ஏழாம் அறிவும் தானய் வரும்)மனமானது மாயை பற்று ஆசை என்னும் மாய வலையில் பின்னி பினைந்து இருக்கிறது மனதை மனதால் அடக்கி மனம் மனம் அற்ற நிலைக்கு போகும் போது எல்லமும் பிரம்மமே மனமானது மாயை பிரக்ருதி என்னும் சுழற்றியில் இருந்தது விடுபட்டு தாமரை இலை தண்ணீரை போல் எங்கும் எதிலும் நிலை கொள்ளாமல் தனக்குள் தான் நிலைகொண்டு அனாதி நிலையில் ஆகாயத்தில் வெளி (வெற்றிடம் )நிலைகொண்டு இருப்பான் அவனே ஜீவன் முக்தி நிலை அடைந்தவன் ஆத்ம சொரூபம் அடைந்தவன்.
இந்த ஆராய்ச்சியில் எந்த விதமான மனபதிவு ம் இருக்காது மனமானது தன் இயக்கத்தை நிருத்திக்கொள்ளும்.இது உனர்ந்தவர்கலுக்கு தான் புரியும்.
ஜெய் ஸ்ரீராம்
ஓம் நமச்சிவாய சர்வம் சிவமயம்
ஸ்ரீகிருஷ்ணர்ப்பணம்
Featuring
🙏🙏🙏
Super mam
Vallalar
The
W the by
👏
Valazha valamudan amma
வேங்காயம்
🙏🙏🙏