வாசக்கால் அருகால் மரம் எப்படி கணக்கீடு செய்வது | wood requirement calculation main door

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024

КОМЕНТАРІ • 87

  • @rajkumars143
    @rajkumars143 3 роки тому +8

    அழகாக விளக்குவது உங்கள் தன்மை நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை இதைப் பார்த்தால் எங்களுக்கு தான் நன்மை,

  • @ravimarimuthu6612
    @ravimarimuthu6612 3 роки тому +2

    வணக்கம்
    உங்கள் உண்மை தன்மைக்கு
    புரியும்படி விளக்கியமைக்கு
    உளமார்ந்த நன்றி கலந்த வணக்கம்.
    வாழ்க வளமுடன்

  • @marimuthuperiasamy2861
    @marimuthuperiasamy2861 Рік тому +2

    அருமை சார் இந்த மாதிரி யாரும் கதவைகாட்டி அளவுகள் சொன்னதில்லை உங்கள் தொழிலும் நீங்களும் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் நன்றி திருநெல்வேலி நண்பர்

  • @Nadpukkaga94.-_
    @Nadpukkaga94.-_ 2 роки тому +1

    ரொம்ப உபயோக வீடியோ சார்... 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽...
    மீதமுள்ள அந்த வேலை செலவுகள் கூட பதிவிறக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் நன்றி...🙏🏽🙏🏽🙏🏽

    • @Nadpukkaga94.-_
      @Nadpukkaga94.-_ 2 роки тому

      Sir, enakku interview erukku,, structural la shuttering materials, details and name of the material konjam eathavathu vedio Eruntha sollunga sir... Please

  • @nadanam5174
    @nadanam5174 3 роки тому +1

    அருமையான பதிவு, தெளிவான விளக்கம். மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @ulaganathan7763
    @ulaganathan7763 3 роки тому +2

    அ௫மையான விளக்கம் நானும் ஒரு பொறியாளர் நன்றி சாா் 👍👍👍

  • @madukkurmani2499
    @madukkurmani2499 2 роки тому +1

    மிகவும் பயனுள்ள தகவல் சகோ மிக்க நன்றி❤️❤️❤️

  • @goldenraj2108
    @goldenraj2108 Рік тому

    சூப்பர் அருமையான விளக்கம் ஐயா நானும் ஒரு பொறியாளன் தான் நீங்கள் தான் என்ன ஜூனியர் ஆக ஏற்றுக்கொள்ள வேண்டும் ..இந்த வீடியோவின் தொடர்ச்சியை கண்டிப்பாக பதிவிடுங்கள்

  • @velmahesh1760
    @velmahesh1760 3 роки тому

    உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை.

  • @arunachalama1486
    @arunachalama1486 Рік тому +2

    சூப்பர் சார்

  • @govindhasamyc6460
    @govindhasamyc6460 4 місяці тому

    Excellent explanation

  • @ramjayaram7948
    @ramjayaram7948 Рік тому

    அருமையான பதிவு

  • @ramasubramanianduraraj8013
    @ramasubramanianduraraj8013 2 роки тому +1

    Really a Treasure video.. keep it up.

  • @ganagatharantharan2281
    @ganagatharantharan2281 3 роки тому +1

    அருமையான பதிவு நன்றி

  • @Badcrowload
    @Badcrowload 3 роки тому +6

    Please post the cost for labour, carving and polishing work. Also do one video for, how much plastering work, brick work, tiles work one labour will do in one day.

  • @venkatachalamkumarasamy903
    @venkatachalamkumarasamy903 3 роки тому +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார்

  • @umasankari607
    @umasankari607 2 роки тому

    Super explanation sir..thank you for ur video sir.

  • @kalaichezhian8033
    @kalaichezhian8033 3 роки тому +4

    Good detailed explanation sir, pls provide labour cost details for main & other wood works

  • @ushasureshkumar1243
    @ushasureshkumar1243 2 роки тому +1

    Super explanation sir

  • @Sivaan_Lifestyle2
    @Sivaan_Lifestyle2 3 роки тому +1

    Thalaivare arumai arumai arumai sama.. thalaivare......

  • @MariMari-bi7yq
    @MariMari-bi7yq 2 роки тому +1

    Super..sir.

  • @jegathishrj3138
    @jegathishrj3138 2 роки тому +1

    finishing work amount can explanations tks bro

  • @alwayshappymind9906
    @alwayshappymind9906 10 місяців тому

    good video

  • @arunachalamr7350
    @arunachalamr7350 2 роки тому +1

    Super sir 👍👍

  • @civildhana1994
    @civildhana1994 3 роки тому +1

    Sir super explanation ...more videos plzz sir

  • @aravindhkumar9925
    @aravindhkumar9925 3 роки тому

    Sri Enaku romba usefull iruku sri

  • @duraisamysubbaiyan48
    @duraisamysubbaiyan48 3 роки тому +2

    Excellent sir

  • @cvaanju12gmail.comcvaanju12gma
    @cvaanju12gmail.comcvaanju12gma 2 роки тому

    Super sir potho

  • @arulpandiyan214
    @arulpandiyan214 2 роки тому +1

    👌👌🙏🙏

  • @gopalakrishnan36
    @gopalakrishnan36 3 роки тому +1

    Super

  • @perumalv7136
    @perumalv7136 3 роки тому

    Thank you sir!

  • @SivaKumar-xc4bm
    @SivaKumar-xc4bm 3 роки тому +1

    Super Sir I need wood details next video

  • @erprathapvijayakumar4478
    @erprathapvijayakumar4478 3 роки тому

    Good bro ❤️

  • @PRAKASHprakash-qm2tk
    @PRAKASHprakash-qm2tk 3 роки тому +1

    Er.....Sir.......பழைய கட்டிடத்தில் பிரிச்ச தேக்கு மரத்தை நமக்கு தேவையான சைசாக அருத்து உபயோகிக்கலாமா.... வலுவாக இருக்குமா.......?

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому

      பயன்படுத்தலாம். நன்றாக இருக்கும்..

  • @gunasekaransumathi4302
    @gunasekaransumathi4302 3 роки тому

    Elam Thalaimurai kattadap poriyaalarkalukkum, veetdu urimaiyaalarkalukkum mikka
    Payanulla thakaval.
    Ethai poola katdumaana tholil
    Thodarpana anaithu thakavalkalaium pakuthi pakuthiyaaka peerithu
    Valankida panikkiran.
    Thankalin pathivaanathu
    Kattumaana thurai saarntha
    Anaivarkalukkum ethu oru
    Thakaval kalansiyam aakum.
    Anbudan,
    K.Gunasekaran,
    Vaasthu planner,
    Pudukkottai.

  • @rajachinna7033
    @rajachinna7033 3 роки тому +1

    Super sir

  • @sumathiravikumarsumathirav6884
    @sumathiravikumarsumathirav6884 3 роки тому

    Sir doors design le kumbam, elephant, kamedhenu innthe mathiri designs choose pannalama. Enthe designs familiku nallathu. Kindly tell me sir.

  • @MohaMoha-my9jq
    @MohaMoha-my9jq Рік тому

    Laper rate podunga brother

  • @kannansubramaniarajan8028
    @kannansubramaniarajan8028 3 роки тому

    Hi Sir,
    Main door window செய்ய மரம் எடுப்பது நல்லதா அல்லது furniture கடையில் செய்ய கொடுப்பது நல்லதா??? Please tell me cost wise as well as other advantages

  • @elavarasank2938
    @elavarasank2938 2 роки тому

    CFT calculate pandrappo ...kooru measure eduthuka venama..sir? I mean gaudi eduthu ulla sorukura 3inch

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 роки тому +1

      எடுக்க வேண்டும்

    • @elavarasank2938
      @elavarasank2938 2 роки тому

      @@ErKannanMurugesan but niga vdo la ..athu paththi mention panla sir ....tq sir reply panna thu ku..

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 роки тому

      சேர்த்துதான் சொல்லி இருக்கிறேன் சகோ

    • @elavarasank2938
      @elavarasank2938 2 роки тому +1

      @@ErKannanMurugesan ok sir ..tq so much..

  • @rameshmuniyasamy8731
    @rameshmuniyasamy8731 3 роки тому

    Sir intha modela arukal vempu and poovaran marathula pannuna cost evlo varumnu sollunga

  • @raviravi6201
    @raviravi6201 Рік тому

    Irregular.shap.area.messurment.please.

  • @shahulm2460
    @shahulm2460 3 роки тому

    Ok sir

  • @sanmugamtevarsundaram4032
    @sanmugamtevarsundaram4032 3 роки тому

    👍👍👍🌹

  • @PrabhuPranhu-ie7gn
    @PrabhuPranhu-ie7gn 9 місяців тому

    How much price

  • @riyanasafrinm4749
    @riyanasafrinm4749 2 роки тому

    Sir
    Arumai.. intha mathiri work pandravanga contact No post pannunga pl..

  • @nallaluthamgam5783
    @nallaluthamgam5783 3 роки тому +1

    Super Anna.how to contact

  • @saaiyogesh3366
    @saaiyogesh3366 3 роки тому

    சார் சைஸ் கட்டை 6 * 4 ல் 6 எந்த வாக்கில் வைக்கவேண்டும் 4 எந்த வாக்கில் வைக்கவேண்டும்
    அதே போல் ஒட்டு சட்டத்தில் உள்ள 7 * 2 ல் 7எந்த வாக்கில் வைக்கவேண்டும் 2 எந்த வாக்கில் வைக்கவேண்டும்....

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому

      6 மற்றும் 7 அங்குலம் பார்வை பக்கம் வைக்க வேண்டும்

    • @saaiyogesh3366
      @saaiyogesh3366 3 роки тому

      @@ErKannanMurugesan நன்றி சார்

  • @dqsha_d_throttler
    @dqsha_d_throttler 11 місяців тому

    Sq. Ft kanakku thappu bro...
    12x2x5 div 12 potta 10 sq. Ft varum. Neenga 5 than potturukkeenga

  • @deepanshankar1532
    @deepanshankar1532 3 роки тому

    How much cubic feet of wood required for 6*4 cot

  • @barathkrishnan5651
    @barathkrishnan5651 3 роки тому +1

    Amount evalo ஆகும் என்பதும் சேர்த்து sollungaa sir

    • @barathkrishnan5651
      @barathkrishnan5651 3 роки тому +1

      செ‌ய்ய ஆகும் amount சேர்த்து sollunga

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому

      நிச்சயம் சகோ.. தனி வீடியோ இதன் தொடர்ச்சியாக செய்கிறேன்...

    • @barathkrishnan5651
      @barathkrishnan5651 3 роки тому

      @@ErKannanMurugesan k சகோ நன்றி

  • @satheeskumar7907
    @satheeskumar7907 3 роки тому

    Main vasagal saire kooli avalavi agum.

  • @praneethrajkumarcivilenggb9909
    @praneethrajkumarcivilenggb9909 3 роки тому +1

    Enna wood sir

  • @sitharthang4404
    @sitharthang4404 2 роки тому

    Amount evalo sonna use irukkkum

  • @arulp7592
    @arulp7592 3 роки тому

    Total cost of this main door how much?

  • @ManiKandan-vq7wq
    @ManiKandan-vq7wq 3 роки тому

    Sir unga number send pannunga

  • @duraisamy4738
    @duraisamy4738 2 роки тому +2

    Super 👌 ☺️

  • @Sivaan_Lifestyle2
    @Sivaan_Lifestyle2 3 роки тому +1

    Thalaivare arumai arumai arumai sama.. thalaivare......

  • @rajakumar-qk4lw
    @rajakumar-qk4lw 3 роки тому +1

    Super sir

  • @suganthivsona2224
    @suganthivsona2224 3 роки тому

    Super👍