🔥பன்றி கறி பிரியாணி | PORK BIRIYANI | PANNI KARI BIRIYANI | VILLAGE COOKING | PORK RECIPE | K7

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • Thanks For Your Love♥ and Support Guys 💝💯
    FOLLOW ME ON MY INSTAGRAM💟 :
    ...
    In this video, we came to the village together with village pasanga to buy pork curry and made pork curry biryani for the first time. In fact, this pork biryani was more delicious than the goat biryani and chicken biryani
    #pork #porkrecipe #porkbiriyani #porkcooking #porkbelly #porkcurry #porkcurryrecipe #pannikari #villagecooking #villagecookingchannel #villageboysvlogs #couple #familyguy #familyvlog #familytime #familyvlogs #familyfun #familyfriendly #familylove #familybonding #travelblogger #temple #kesupaiya #villagefood #villagelifestyle #farmer #village #beautiful #k7 #travelblogger #travel
    Watch our other videos 🥳👇 :
    • 🔥வீரப்பன் காடு வீடு பா...
    • 🔥ஒகேனக்கல் சுற்றுலா கொ...
    • 🔥ஒகேனக்கல் கொண்டாட்டம்...
    • 🔥வீரப்பன் திகில் சந்தன...
    • 🔥ரெங்கமலை அட்டகாசமான ப...
    • 🚨🔱ஈஷா கோயில் சம்பவம் |...
    • 🔥UA-cam முதல் மாத வர...
    • 🔥மீன் பிடிக்கலாம் வாங்...
    • 🔥இரவு நேர சிக்கன் சில்...
    • ❤இனிய திருமண நல்வாழ்த்...
    • 🔥LBP கீழ்பவானி வாய்க்க...
    • 🔥நாட்டுகோழி பிரியாணி ச...
    • 🔥நம்ம வீட்டு தோட்டம் ம...
    • 🔥சுட சுட காடை கறி வறுவ...
    • 🔥சுவையான பன்றி கறி வறு...
    • 🔥கீரனூர் கொண்டரங்கி மல...
    OUR PREVIOUS FAMOUS SHORTS VIDEOS :
    • 🔥🤯அடேகப்பா🦚🦚🦚மயில் முட...
    • 🔥💢கட்டுசேவல் ராஜ்யம்🐓F...
    • 🔥உலகத்தின்🌍மிகப்பெரிய ...
    • கணக்கன்பட்டி சற்குரு ஜ...
    • Top Amazing Crazy Cycl...
    ________________________________________________________________________
    NOTE : This Video Made for an Entertainment Purpose Only
    _____________________________________________________________________________________________
    Thanks for your support and watching....:) Fair Use: "Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing." We do not own all the material we'retractorvideos his channel. If you are a copyright owner and want markwork to be removed from our channel PLEASE contact us via email (kesavanshanmugamyaso@gmail.com) or leave us a personal message here and we will remove your material right away. PLEASE do not opt for a youtube strike.
    Note: This Video Made for an Entertainment purpose only.

КОМЕНТАРІ • 443

  • @lourdhu_vinu_123
    @lourdhu_vinu_123 Рік тому +105

    Mohan mama like for mapla

  • @kongukarthik
    @kongukarthik Рік тому +6

    Mohan mama always ultimate...... mohan mama and muruganandham Anna combination super 💚

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      Thanks sako🤩🙏❤🔥🥰

    • @mohanraj5380
      @mohanraj5380 Рік тому

      🙏🙏🙏🙏❤❤❤

  • @ClindanAppunu-zo6fi
    @ClindanAppunu-zo6fi Рік тому +8

    அன்னை எங்க ஊருக்கு வாங்க தஞ்சாவூர் தஞ்சாவூர்ல அழகிய கிராமம் மாட்டுக்கறி சமைப்போம் கண்டிப்பா நீங்க வரணும் நம்ம ஊரு வீடியோ போடுறோம் 👍🥰

    • @Boopathi-w3y
      @Boopathi-w3y 11 місяців тому

      👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

    • @avkeditor3023
      @avkeditor3023 5 місяців тому

      Thanjavur la niga yendha area pro❤

  • @l.selvarajLoganathan
    @l.selvarajLoganathan Рік тому +3

    தம்பி பிரியானி வேறே மாறி சூப்பரா இருக்கு கறி செமயா இருக்கு

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      நன்றி அண்ணா❤🙏🤩

  • @VedhaKs-w2t
    @VedhaKs-w2t Рік тому +4

    Semma bro🎉
    Madurai karthi

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому +1

      Hai bro thanks 🤩🙏🥰❤😉🔥

  • @sridharraj33
    @sridharraj33 Рік тому +13

    மோகன் மாம்ஸ் அகில இந்திய ரசிகர் மன்றம் கோயமுத்தூர் கிளை❤😂

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому +1

      🤣🤣😄😄😄😄😄

    • @mohanraj5380
      @mohanraj5380 Рік тому +2

      😂😂😂😂😉🙏

    • @sridharraj33
      @sridharraj33 Рік тому +2

      @@mohanraj5380 mams neengalum oru channel start pannunga 😂❤️

  • @PPS_ShortCircuit
    @PPS_ShortCircuit Рік тому +3

    அன்பு கேசவா,
    ராட்டைசுத்திப்பாளையம் (பள்ளியூத்து) பைரவர் கோவில் மற்றும் ஈரோடு லக்காபுரம் செண்பகமலை முருகன் கோவில் (ஈரோடு ரிங் ரோடு) இரண்டும் சேர்ந்தா ஒரு நாள் வீடியோ வரும். அத ஒரு நாள் போடுப்பா....அத்தோட, காரணாம்பாளையம் கேட்டிலிருந்து காவிரி ஆத்து காட்சியும், வறு மீனும் அருமையா இருக்கும். அதுவும் ஒரு நாள் போய்ப்பாரப்பா... அத்தோடு ஈரோடு பெரியசடையம்பாளையம் நீர்த்தேக்கம் சூப்பரா இருக்கும். அதுவும் ரிங் ரோட்டுலதான் வரும். அப்பறம் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் ஒரு நாள் கவர் பண்ணலாம்.

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому +1

      Super Anna semma content kandippa pannuraga

  • @KumarKumar-t2y9g
    @KumarKumar-t2y9g Рік тому +2

    ❤❤❤❤❤❤ super Anna பன்றி கறி சாப்பிட்டு இருக்கிறேன் கண்டிப்பாக ட்ரை பிரியாணி ட்ரை

  • @BilalUmar3677
    @BilalUmar3677 Рік тому +3

    Mohan MaMs very humble and brave Man💪💪💪👍

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому +1

      Ssss bro❤❤❤❤🤩🤩🤩

    • @mohanraj5380
      @mohanraj5380 9 місяців тому

      ❤❤❤

  • @user-bz6xi4rj8m
    @user-bz6xi4rj8m 3 місяці тому +1

    Andha siripu arumai ✨
    Nagalam maatu kari fans ❤

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 Рік тому +2

    Good cooking chef mohan mama nee yevalavu naal enga ya irrundha???eppadi cooking👨‍🍳🍲 la asuthura paakum podhey naavil echa orrudu !!!ya K7 more video different meats, kind request, thanks to mohan, the ⭐⭐⭐⭐⭐ cook👨‍🍳 chef. Ultimate recipe. Greetings from banglore😊.

  • @paulsusana7260
    @paulsusana7260 Рік тому +2

    All the best to reach onemillion subscribers keep rocking bro

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому +1

      *hai bro thanks sako🤩❤🙏🔥*

  • @ஏமகருப்புசாமிதுணை

    குடல் குழம்பு podu thala next

  • @merthunjayan6690
    @merthunjayan6690 Рік тому +1

    Nice preparetion by mohan Mam's 👌👌👌👌 enjoy bro 👍🏻👍🏻👍🏻👍🏻 pannai messing 🙋🙋🙋🙋🙋. Super and excited 💐💐💐💐💐💐 ananth veppadai

  • @ClindanAppunu-zo6fi
    @ClindanAppunu-zo6fi Рік тому +2

    அண்ணே உங்க பிரியாணி சூப்பர் மாஸ்டர் வேற லெவல் போங்க இது மாதிரி மாஸ்டர் கிடைக்க நீங்க கொடுத்து வச்சிருக்கணும் போன ஜென்மத்து புண்ணியங்க உங்களுக்கு 👍

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому +1

      நன்றி அண்ணா அவர் என் மாமா

    • @mohanraj5380
      @mohanraj5380 9 місяців тому

      😀😀

  • @suriyathalapathy606
    @suriyathalapathy606 Рік тому +4

    பிரியாணி ல கருவேப்பிலை first time பார்க்குறேன்

  • @GokulMani-sj7zw
    @GokulMani-sj7zw Рік тому +4

    MOHAN mama கை பக்குவம் தூக்கத்திலும் கையை நக்குவோம் 😌❤️ nejamave v2la try panne bro ultimate ah irunthuchu 1st time pork sapten promise ah Vera Mari irunthuchu bro 😌🤤
    YOW MOHAN MAMA LOVE YOU YA ❤️

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      பார்ரா 😁😄🤩🤩🤩🔥🔥🔥🔥🔥🔥செம்ம சகோ enjoy🙏❤

    • @mohanraj5380
      @mohanraj5380 Рік тому

      😂pathunga verala kaducherathanga 😊😊

  • @thusyalice4778
    @thusyalice4778 Рік тому +2

    Wow so yummy 🤤 I try to cook in my home.😅

  • @kozhunji
    @kozhunji Рік тому +1

    பிரமாதம்! சீரக சம்பா நல்லாருக்கும்!

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому +1

      ம்ம்ம் சகோ🥰🤩

  • @mounishsubramani
    @mounishsubramani Рік тому +2

    Unga sirippu😂 tha thala Vera level 😅

  • @saravananm2977
    @saravananm2977 Рік тому +2

    Maams and Machan...nice casual...friendship.. keep it up...

  • @Kalaiarasisathyamoorthy
    @Kalaiarasisathyamoorthy Рік тому +2

    என்ன தம்பி எங்க மோகனையும் சேர்த்தாச்சா வேறமாதிரி அருமை

  • @DineshKumar-yu5kv
    @DineshKumar-yu5kv Рік тому +4

    Mohan mams vera level ❤

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      *hai bro thanks sako🤩❤🙏🔥*

    • @mohanraj5380
      @mohanraj5380 Рік тому

      🙏🙏🙏🙏❤❤

  • @dineshdeena4497
    @dineshdeena4497 Рік тому +1

    I had piles problem..doctor told me to eat pork and nathai....so I started eat pork....semma results... It's very cold..eat especially during summer days ......

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      Keep it up🤩🤩🤩

  • @vinothvellbss1048
    @vinothvellbss1048 Рік тому +1

    என் அன்பு தம்பிக்கு சிவகாசி காரனின் அன்பு வணக்கங்கள்

  • @vimalsagar6663
    @vimalsagar6663 Рік тому +2

    Vera level Semma Master 👑👑

  • @gamingrio3651
    @gamingrio3651 5 місяців тому +3

    Siruvhukitee irukiye bro 😂😂😂😂romba jolly ah irupiyoo😅😅😅

  • @saravananr6130
    @saravananr6130 Місяць тому +1

    இந்த சுவைக்கு காரணம் கறியை கழுவாமல் செஞ்சீங்க இல்ல அதனால தான்

  • @vishnuvarthan9060
    @vishnuvarthan9060 Рік тому +2

    Yowww enaya enaya tempt aki viteenga 😂 video pathu mudichitu pork vanga kilambiten 😂❤😂

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      😛😛😜😜😜enjoy

  • @prakashr6807
    @prakashr6807 Рік тому +1

    K7 anna, unga voice eppothum naa addict anna❤ ultimate ungaloda all funs🎉😊

  • @SNAPkali786
    @SNAPkali786 Рік тому +2

    Seeragasamba la briyani try panuka bro inu ultimate taste aa eruku bro

  • @selvarajsalvaraj6109
    @selvarajsalvaraj6109 Рік тому +3

    Superb Mohan 😊

  • @SSSVLogs-fz9bs
    @SSSVLogs-fz9bs 9 місяців тому +1

    Wow pork briyani is a solid competition for beef 👌

  • @SivaKumar-tn5lp
    @SivaKumar-tn5lp Рік тому +3

    வாங்க தம்பி வாங்க உங்க வீடியோவுக்கு தான் வெயிட்டிங் கோயம்புத்தூரில் இருந்து 🙏

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      *மிக்க நன்றி சகோ❤🙏🤩*

  • @SaravananAmbi-ce9on
    @SaravananAmbi-ce9on Рік тому +5

    பன்றி கறி சாப்பிட்டால் மறுபிரால் சாப்பிடனும் கோழி கறியோ,மட்டனோ இல்லை என்றால் முட்டையாவது சாப்பிடனும்

  • @malaipandiyan9277
    @malaipandiyan9277 Рік тому +6

    அடப்பாவிகளா எனக்கு 40 வயசு ஆகிப்போச்சு இதுவரைக்கும் இந்த கறி நான் சாப்பிட்டதே இல்ல இனிமேல் நானும் சாப்பிடுறேன் அடுத்த வீடியோல டெஸ்ட் எப்படி இருக்குன்னு சொல்றேன் தம்பி

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому +2

      ஓகே அண்ணா கண்டீப்பாக சொல்லுங்க

    • @mohanraj5380
      @mohanraj5380 Рік тому +1

      😅😅😅😊😊

  • @vibez4720
    @vibez4720 Рік тому +2

    Big fan bro ❤

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      Hai bro thanks 🤩🙏🥰❤😉🔥

  • @naveenuma4605
    @naveenuma4605 Рік тому +3

    Mohan mamzzz fans💪

  • @fitvibeindia
    @fitvibeindia Рік тому +3

    Pakumbodhey sapdanumpola iruku mama..❤

  • @medicalmiraclenatural6454
    @medicalmiraclenatural6454 9 місяців тому +2

    Kaluvanum kariya.. Egapata bacteria irukum thambi.. As a doctor its my request

  • @deepanfire2500
    @deepanfire2500 7 днів тому +1

    Yendha location bro edhu😍

  • @BANiranjan-lm3pi
    @BANiranjan-lm3pi Рік тому +2

    Orey siripu tha k7 broo ku all time😅😂😂

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      😁😁😁😁😁😁

  • @aravindm8115
    @aravindm8115 Рік тому +2

    185 rupees basmati Rice laa mutton biriyani pannuga Bro ❤❤😊

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому +1

      😊 கண்டிப்பாக சகோ நன்றி சகோ🤩😊🙏❤

  • @jayaprakasamjayaprakasam836
    @jayaprakasamjayaprakasam836 Рік тому +1

    Veraleval thala super super ❤❤❤❤❤

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      *hai bro thanks sako🤩❤🙏🔥*

  • @KalaiarasanMK
    @KalaiarasanMK Рік тому +1

    அண்ணா சூப்பர் அண்ணா ULTIMATE🔥🔥🤩❤

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      Hai bro thanks 🤩🙏🥰❤😉🔥

  • @AnanthSelvam-sd7kb
    @AnanthSelvam-sd7kb Рік тому +2

    Vera level fork briyani yammy taste🐷🍛🍲

  • @karthiksunderraj6698
    @karthiksunderraj6698 5 місяців тому +1

    Pork shop location bro?

  • @kiranraj4160
    @kiranraj4160 Рік тому +2

    Suuper your videos I am karnatka your fan

  • @TonyStark-p9g
    @TonyStark-p9g 8 місяців тому +2

    Awesome bro ❤

  • @heart_killer835
    @heart_killer835 Рік тому +2

    Biriyani vera level thalaivare

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      நன்றி தலைவரே

  • @BanuThanakotti
    @BanuThanakotti 9 місяців тому +4

    அண்ணா ரொம்ப அருமை பன்னி கறி ரொம்ப ரொம்ப புடிக்கும் ஒரு நாளைக்கு நானும் ட்ரை பண்ணி பாக்கிறேன்பிரியாணி

  • @BANiranjan-lm3pi
    @BANiranjan-lm3pi Рік тому +2

    Mohon mamsuu rowdy 🗡️🤙

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому +1

      😁😁😁😁😁😁😁😁😁

  • @vijayantony5470
    @vijayantony5470 9 місяців тому +6

    பண்றி இறைச்சியில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதால் மருத்துவர்கள், மருந்து கம்பெனிகள் இந்த இறைச்சியை உண்பதற்கு அனுமதிக்க மாட்டார்கள்! முக்கியமாக இந்த இறைச்சி அரபுநாடுகளில் தடைசெய்யப்பட்ட ஒன்று காரணம் அரபுநாடுகளில் மருந்து கம்பெனிகளுக்கு அதிக இலாபம் மற்றும் மருந்துகள் வியாபாரம் நடக்க வேண்டும்!

  • @karthiKs-q8x
    @karthiKs-q8x Рік тому +2

    Mass bro
    Madurai karthi

  • @Leodas409
    @Leodas409 Місяць тому +1

    Super tasty 😋 ❤❤❤

  • @skssuryanetwork574
    @skssuryanetwork574 Рік тому +1

    Biriyani colour Supper❤

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      😊😊😊😊❤🙏🔥

  • @mrdev7670
    @mrdev7670 Рік тому +1

    Mohan and anna Vera level combo ✨♥️

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому +1

      Hai bro thanks 🤩🙏🥰❤😉🔥

    • @mohanraj5380
      @mohanraj5380 Рік тому +1

      ❤❤❤🙏🙏🙏

  • @ஏமகருப்புசாமிதுணை

    Vera level thala

  • @s.gokulnathgokul7913
    @s.gokulnathgokul7913 Рік тому +3

    Super Brother .
    Beef vachi video pannunga bro

  • @tasteewithdeva
    @tasteewithdeva Рік тому +3

    video cell phone la shoot panrengala

  • @pulipaani6303
    @pulipaani6303 Рік тому +2

    தம்பி நாங்க சென்னை இப்போ ரெண்டு நாளைக்கு முன்ன தான் நீங்க போட்ட சந்தன லிங்கம் என்கின்ற கோயில் உடைய வீடியோ பார்த்தோம் உங்களுடைய வீடியோ அது தான் முதல் முறை இரண்டாவது காணொளி இந்த பன்றி இறைச்சி பிரியாணி நேத்துதான் நானும் என் மகனும் பன்றி இறைச்சி சாப்பிட்டோம் மிக சுவை மிக அருமையான சுவை நீங்கள் சொன்னது போல் வேறு எந்த கறியிலும் இந்த சுவை இருக்காது என்பது உண்மை என்றே நினைக்கிறேன் அந்த அளவிற்கு சுவை மிருது இந்த பன்றி இறைச்சியை சாப்பிட்டுக் கொண்டே என் மகன் கேட்டான் பன்றி இறைச்சி பிரியாணி செய்வார்களா அப்படி ஒரு பிரியாணி இருக்குமா என்று கேட்டான் ஆனால் ஞாயிற்றுக்கிழமை தான் இதைக் கேட்டான் செவ்வாய்க்கிழமை உங்கள் வீடியோவை பார்த்து விட்டேன் அதுவும் நீங்கள் சுவை மிக அருமையாக இருக்கிறது என்று சொன்னபோது கண்டிப்பாக அது உண்மையாகத்தான் இருக்கும் ஏனென்றால் ஞாயிற்றுக்கிழமை நாங்கள் சாப்பிட்ட பன்றி கறி வருவல் அவ்வளவு சுவையாக இருந்தது

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      ஆம் அண்ணா மிகவும் நல்லாருக்கும்

  • @mail.paramesh1934
    @mail.paramesh1934 Рік тому +2

    Kesavan anna nega vera level

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому +1

      *hai bro thanks sako🤩❤🙏🔥*

  • @nsasi005
    @nsasi005 Рік тому +1

    Vera level nanpa

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      Thanks nanpa🤩❤🙏

  • @mktamilgaming1086
    @mktamilgaming1086 10 місяців тому +1

    Apdiye mamavaium ulla yarkidlam ippo biriyani ready 😅

  • @kingkohliking1662
    @kingkohliking1662 Рік тому +4

    யோவ் கொஞ்சம் எனக்கும் மிச்சம் வை

  • @pravinjoseph5054
    @pravinjoseph5054 Рік тому +5

    Mohan mama super

  • @v.m.d.p.r
    @v.m.d.p.r Рік тому +1

    🤤🤤😋😋ennakuga..anna

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому +1

      வாங்க ஒருநாள் செஞ்சு தரோம்

  • @karunyar7129
    @karunyar7129 Рік тому +3

    அண்ணா தேனி பக்கம் வந்தா எங்க விட்டுக்கு வாங்க...

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому +1

      Kandippa vara sako!!!!

  • @mrmask2538
    @mrmask2538 Рік тому +2

    Pork is very tasty please do again video

  • @LavanyaDiwakar
    @LavanyaDiwakar Рік тому +1

    Anna 2 days ku mela unga videos paka mudila😢 idho vandhuten😂😂

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      Vaanga vaanga 😁😁😁😁

  • @kaviyadharsanikaviya6294
    @kaviyadharsanikaviya6294 11 місяців тому +2

    👍பன்னிபிரியானி

  • @sulthankabirsulthankabir9580
    @sulthankabirsulthankabir9580 Рік тому +1

    Super bro masssss 💥💥💥💥

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      Thank you so much சகோ

  • @deepakg3208
    @deepakg3208 Рік тому +1

    Nice video anna❤ ❤️

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      Hai bro thanks 🤩🙏🥰❤😉🔥

  • @spnadar8763
    @spnadar8763 Рік тому +1

    அருமை சகோ......

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      *hai bro thanks sako🤩❤🙏🔥*

  • @c.rameshchinnasamy6024
    @c.rameshchinnasamy6024 Рік тому +2

    கடை முகவரி மற்றும் போன் நம்பர்.

  • @kavitha8519
    @kavitha8519 Рік тому +1

    Sure Anna

  • @prakashprakash-mg7yf
    @prakashprakash-mg7yf Рік тому

    Hii broo... Your sweet humble ❤😍 unga speech ultimate bro... I am also Erode 🤟

  • @ramprasanthprasanth1120
    @ramprasanthprasanth1120 Рік тому +1

    Unga mogan maman semma talient pa....❤❤❤

  • @jeyaganesh4602
    @jeyaganesh4602 9 місяців тому

    சூப்பர், வேறலெவல் பிரியாணி...

  • @ManiMani-hs5vx
    @ManiMani-hs5vx Рік тому +1

    👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽 அண்ணா சூப்பர் மேன்

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      *hai bro thanks sako🤩❤🙏🔥*

    • @mohanraj5380
      @mohanraj5380 Рік тому

      😉😉😉❤❤

  • @v.m.d.p.r
    @v.m.d.p.r Рік тому +1

    👌👌😋😋🤤🤤anna..ennkuga

  • @GokulMani-sj7zw
    @GokulMani-sj7zw Рік тому +3

    MOHAN MAMA LOVE FROM MADURAI 😌❤️

  • @gopiccet8629
    @gopiccet8629 Рік тому +1

    Spr video bro❤

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      Hai bro thanks 🤩🙏🥰❤😉🔥

  • @rameshapr171
    @rameshapr171 Рік тому

    Ithana varusama intha maari video varathanu than kathutu irunthen..... Kalakunga 👌

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому +1

      Thanks bro🤩🤩🤩🤩🤩

  • @dhatshanamoorthym6443
    @dhatshanamoorthym6443 10 місяців тому +1

    Bro shiragasamba arisi la briyani pannuga bro semma test irukkum

    • @K7_kesu
      @K7_kesu  10 місяців тому

      Okay sako

  • @gowthamsaikumar4859
    @gowthamsaikumar4859 Рік тому +2

    Bro unga native place enna

  • @TAMILSELVAN.919
    @TAMILSELVAN.919 Рік тому +1

    Vera level bro

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      *hai bro thanks sako🤩❤🙏🔥*

  • @erdesasa1071
    @erdesasa1071 Рік тому +2

    Veri bro🤩🔥

  • @gopalakrishnan4740
    @gopalakrishnan4740 Рік тому +1

    Biryani super bro

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      *மிக்க நன்றி சகோ❤🙏🤩*

  • @anandbabubabu5203
    @anandbabubabu5203 Рік тому +2

    Mohan mama great fan off u

  • @JustinejoshapJustinejoshap
    @JustinejoshapJustinejoshap 3 місяці тому +1

    Brother super ipa video tha

  • @sanjaykutty6001
    @sanjaykutty6001 2 місяці тому

    Bro😂 enna kodumudi thaluvampalayam Ellam.suthiruppinga polrukkuthu

  • @jayakumarx6482
    @jayakumarx6482 Рік тому +1

    ❤❤❤ super pro ❤❤❤❤

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      *hai bro thanks sako🤩❤🙏🔥*

  • @AloneGirl-ek1qj
    @AloneGirl-ek1qj Рік тому +3

    Mohan mama eapadi irukenga 💚💚💚 K7 how r u

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      Hai sister here all Good . you how are you!?

    • @mohanraj5380
      @mohanraj5380 Рік тому

      Nalla erukkurom ne ga eppadi irukinga sister 😊😊

    • @AloneGirl-ek1qj
      @AloneGirl-ek1qj Рік тому

      @@mohanraj5380 rompa nalla irukan

  • @sanmugavel2998
    @sanmugavel2998 Рік тому +1

    🍲😋

  • @ukesh-ks6wb
    @ukesh-ks6wb Рік тому +3

    Karuvipalai saptathu katu

  • @raguragu4892
    @raguragu4892 Рік тому +1

    Pandri Kari Enaku Pudikum bro

  • @தங்கதமிழன்-ச3ல
    @தங்கதமிழன்-ச3ல 2 місяці тому +1

    மோகன் மாமா சிறந்த மாஸ்டர்ன்னு நிரூபிச்சிட்டாரு

  • @manikanta3591
    @manikanta3591 Рік тому +1

    Super bro🙏 நானும் சாப்பிடுவேன் டேஸ்ட் வேர லெவல். First grade Pasumati 101

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      Thanks bro❤🙏🤩

  • @kaviyadharsanikaviya6294
    @kaviyadharsanikaviya6294 11 місяців тому +8

    பன்றிகறிபிரியானி