Paruppu Payasam Recipe in Tamil | தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் | பாசி பருப்பு பாயாசம்

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024

КОМЕНТАРІ • 455

  • @ashlinebisha8393
    @ashlinebisha8393 Рік тому +24

    எங்க ஊர்ல எல்லாம் பாயாசத்துடன் அப்பளம் பழம் சேர்த்து சாப்பிடுவோம் 👌🏻👌🏻👌🏻

  • @M.Nirmala745
    @M.Nirmala745 Рік тому +368

    நாங்க பாயசத்தில் அப்பளம் போட்டு சாப்பிடுவோம். வாழைப்பழம் போட்டு சாப்பிடச் சொல்வது வித்தியாசமா இருக்கு. .😍

    • @divyashantiagprayercenter6209
      @divyashantiagprayercenter6209 Рік тому +91

      In kanyakumari district they eat with banana

    • @gemirosaline2564
      @gemirosaline2564 Рік тому +43

      Yes you are correct we take payasam along with papads n bannana. Our traditional recipe. Nagercoil.

    • @gpmgpm3452
      @gpmgpm3452 Рік тому +20

      திருநெல்வேலியில் அப்பளம் போட்டு சாப்பிடுவோம்

    • @jayalakshmiv2487
      @jayalakshmiv2487 Рік тому +16

      Vada potu sapta kuda nalla irukum

    • @masterkids6515
      @masterkids6515 Рік тому +3

      Supra erukum try dr.

  • @tntamilcreations3789
    @tntamilcreations3789 Рік тому +5

    விருதுநகர் அருப்புக்கோட்டையில் பாயாசத்தில் அப்பளம் சேர்த்து சாப்பிடுவோம் சூப்பரா இருக்கும் சிஸ்

  • @sathiyasai3758
    @sathiyasai3758 5 місяців тому +7

    Intha varudam tamil puthannduku video parkkum sangam❤

  • @jayganesh9536
    @jayganesh9536 Рік тому +1

    Steffi அக்காவிறக்கும், alandra பாப்பாவிற்க்கும் மற்றும் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  • @gpmgpm3452
    @gpmgpm3452 Рік тому +1

    எங்க ஊர் திருநெல்வேலி எங்கள் ஊரில் அப்பளத்தை போட்டு பாயாசம் சாப்பிடுவோம்😋👌

  • @tntamilcreations3789
    @tntamilcreations3789 Рік тому

    இனிமேல் வாழைப்பழம் பாயாசம் சேர்த்து சாப்பிட்டு பார்க்கிறோம் சிஸ் பாயாசம் பார்க்கவே அருமையாக உள்ளது சிஸ்😋😋😋

    • @MadrasSamayal
      @MadrasSamayal  Рік тому +1

      Thank you so much, kandipa try pani paarunga 😊

  • @agavazhagind8112
    @agavazhagind8112 Рік тому +3

    Last week yamanthu poitta steffi ulagam eppo varuvinga 😔😔😔😔 miss u so much ka......... Advance தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்💐💐💐💐💐 அக்கா❤❤❤❤...... 🎉🎉🎉🎉

  • @sumathya6855
    @sumathya6855 Рік тому +1

    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் 💐
    My favourite பாயாசம்

  • @thirumalairaghavan
    @thirumalairaghavan Рік тому +6

    என்னடா....."அவ்ளோதான்" சொல்லலியேன்னு 😮 Shock ஆயிட்டேன். சொல்லிட்டீங்க. Thanks 😀🙏 By the way ,பாயாசத்துல தேன், நெய், அப்பளம் போட்டு சாப்பிட்டு பாருங்க ...... சொர்கத்துல இருக்குற நம்ம முன்னோர்கள ஒரு எட்டு பார்த்த மாதிரி இருக்கும். 😋😋😋

  • @vani8322
    @vani8322 Рік тому

    Steffi ma.. உனக்கும், உன் குடும்பத்திற்கும் இனிய தமிழ் .புத்தாண்டு நல் வாழ்த்துகள். எல்லா வளமும் இறைவன் அருளால் உன்னை விட்டு நீங்காதிருக்கும்.

  • @vishalipathyraj2291
    @vishalipathyraj2291 Рік тому +26

    As we always say... Right time la correct ana receipe... Paruppu payasam for Tamil New year enum two days la hurry up grab the ingredients and let's rock it 👍.. Thank you dear Steffi akka 😍

  • @afrinriyas4757
    @afrinriyas4757 Рік тому +1

    Naan unga mother in law spl payasam thn epovum vekkuvan..
    Fan from Kerala..

  • @rajees4133
    @rajees4133 Рік тому +1

    Advance Tamil year acca.payasam super ah iruku acca.Tq for sharing👌👍🙏🙏

  • @ramyaammastory
    @ramyaammastory Рік тому +2

    நம்ம ஊர் நாகர்கோவில் Side இப்புடி தா பாயசம் பன்னுவாங்க And நீங்க சொன்னது போல அப்பளம் வாழைப்பழம் போட்டு தா சாப்பிடவோம் ❤

  • @bhagyalakshmi9583
    @bhagyalakshmi9583 Рік тому +2

    தமிழ் புது வருடத்திற்கு இந்த முறைப்படி செய்யலாம் என்று இருக்கிறேன்.

  • @vasanths2554
    @vasanths2554 Рік тому +4

    Wow sissy, super. Neenga ellam dish um easy ah senjidringa, i love payasam, mouth watering 😋🤤

  • @Divyasree21
    @Divyasree21 Рік тому +3

    Yesterday only I tasted it for the first time in Nagercoil 😁😁😁😁.... I will prepare it on friday 😃

  • @sathiyavathi1477
    @sathiyavathi1477 26 днів тому +1

    I'm watching this for onam 2024

  • @gpmgpm3452
    @gpmgpm3452 Рік тому +1

    ஸ்டெப்பி உலகத்தில் எப்போது வீடியோ போடுவீர்கள் ஹாப்பி குக்கூ நாங்க ரொம்ப மிஸ் பண்றேன் உங்க பாப்பாவின் சேட்டையும் கார்டன் ஆல்சோ❤❤❤❤

  • @lenindassfdo1110
    @lenindassfdo1110 Рік тому +1

    Romba nall unga athai seitha parupu payasam tha na senji pathen neenga unga style la yepo recipe poduveenga nu nenache crt ah upload paniteenga thank you akka😊😊😊

    • @MadrasSamayal
      @MadrasSamayal  Рік тому

      Thank you so much, kandipa try pani paarunga 😊😊😊

    • @lenindassfdo1110
      @lenindassfdo1110 Рік тому

      @@MadrasSamayal innaike try paniten akka 😅😅

  • @sathyae2017
    @sathyae2017 Рік тому +1

    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அக்கா.. 🎉

  • @siva7934
    @siva7934 3 місяці тому

    I tried today & I got compliments from my father 😊..... Thanks akka 🤗

  • @Lishanth1201
    @Lishanth1201 Рік тому

    இனிய புத்தாண்டில் உங்கள் குடும்பமும் நீங்களும் எல்லா வளமும் நலமும் பெற வேண்டும் Akka 🎉❤

  • @bavaalex8349
    @bavaalex8349 Рік тому

    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா🎉❤my fav dish my fav person solluriga 😊 today I'm very happy akka❤❤❤

  • @christygrace6264
    @christygrace6264 Рік тому +5

    Paruppu payasam ....my favourite..... thanks for uploading Steffi.....❤

  • @srinivasann5424
    @srinivasann5424 10 місяців тому

    I like your way of teaching . Also you say step by step .. very tempting . Keep on posting new new items . Thank you

  • @jenofanavin5825
    @jenofanavin5825 Рік тому +1

    All time fav payasam....enga appa briyani seirapo la paruppu payasam seivanga...semaya irukum....mouth watering acca...❤keep rocking sweet sis ❤

  • @durka.s
    @durka.s Рік тому +1

    My fav recipe ❤️steffi ulagam videos eppo varum sis i am waiting

  • @latham1927
    @latham1927 Рік тому

    Indha tamil new year ku ellaroda veetlayum parpu payasam than😊

  • @velumayilmuniyappan6326
    @velumayilmuniyappan6326 5 місяців тому +36

    Who all are seeing in 2024 Tamil new year

  • @Raja_999-r7r
    @Raja_999-r7r Рік тому

    Iniya Tamil puththaandu vaazhthukkal, Akka, 🥰💐🎉💥

  • @jebasinghsathya1544
    @jebasinghsathya1544 Рік тому

    எங்க ஊர்ல பழமும் அப்பளமும் போட்டு சாப்பிடுவோம் நாகர்கோவிலில்

  • @deebam_samaiyal
    @deebam_samaiyal Рік тому

    ☀️🔥தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் மா🔥☀️💐...

  • @sanjusvlogzz4046
    @sanjusvlogzz4046 Рік тому

    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் அக்கா... Alandra பாப்பா 🤗🤗🤗🤗

  • @samikshaa253
    @samikshaa253 Рік тому +4

    Super akka 💞 advance happy tamil new year 💗💗

  • @chinnavairamsankaran1930
    @chinnavairamsankaran1930 Рік тому

    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 💐💐

  • @saraswathiveerabathiran2819

    happy new year stefi, my faverite also thaku...waiting fr stefi ulagam ❤

  • @ashwinimagesh2225
    @ashwinimagesh2225 Рік тому

    Super I will try tmrw.. My hubby loves parupu payasam

  • @achu861
    @achu861 Рік тому

    தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சகோதரி

  • @gracepuspam1002
    @gracepuspam1002 Рік тому

    Ungalukum adv happy Tamil new year wishes 💐

  • @rajkumarsaravanan6674
    @rajkumarsaravanan6674 Рік тому +2

    Vazhappalam, appalam, boonthi semma combo ❤❤❤❤🤤🤤🤤

  • @kalpanasivanandan8555
    @kalpanasivanandan8555 Рік тому

    1st comment. Yummy recipe ❤

  • @anusiyaanusiya7947
    @anusiyaanusiya7947 Рік тому

    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா, பாப்பா

  • @elizkutty2549
    @elizkutty2549 Рік тому

    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அக்கா

  • @jeyapriyamurugan1049
    @jeyapriyamurugan1049 Рік тому

    1st like 2 comment akka hi how are you akka 🥰 இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அக்கா🥰😍 Steffi ulagam waiting akka

  • @Joshuajustinofficial
    @Joshuajustinofficial Рік тому

    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரி

  • @shanthisuryaprakash723
    @shanthisuryaprakash723 Рік тому

    Naanga vada pottu sapduvom super ah irukkum

  • @novelandme6427
    @novelandme6427 Рік тому

    அட நம்ப ஊரு பாயாசம் 😋😋😌😋🤩🤩🤩🥳

  • @anjug4706
    @anjug4706 Рік тому +2

    Thank you so much sister. I tried this recipe. It came out so well. The measurements are perfect and was very useful.

  • @sivayogi6570
    @sivayogi6570 Рік тому

    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  • @rajeswarij4069
    @rajeswarij4069 Рік тому +2

    I like it Payasam ❤❤❤❤

  • @pradeepabala2390
    @pradeepabala2390 Рік тому

    Super akka nan entha vidio kku than ethirpathudu eruthan super i I will try

  • @vm2487
    @vm2487 Рік тому +6

    Tried this today. It came out well. Thanks for sharing this recipe!

  • @suruthirameshkumaresan
    @suruthirameshkumaresan Рік тому +1

    Hai Akka 🥰🥰 paruppu payasam recipe super Akka 🥰 my fav payasam ❤Ama Akka Namma ooru Nagercoil la palam with payasam combo super ra irukum Akka❤enaku apadi sapta rmba pidikum Akka❤❤Hifi Akka 🥰

  • @marymichaelraj6286
    @marymichaelraj6286 Рік тому

    இனிய தமிழ் புத்தாண்டு தின நல் வாழ்த்துக்கள்

  • @arivus1407
    @arivus1407 Рік тому

    Eniya 🥰🥰🥰🥰🥰Tamizhhhh🎉🎉🎉🎉puththandu nall vaaazhthukkal akkaaaa🎉🎉🎉

  • @M.Nirmala745
    @M.Nirmala745 Рік тому +2

    எனக்கு ரொம்ப பிடிச்ச பாயசம் 😋👌👍😍❤

  • @ragaviraja9250
    @ragaviraja9250 Рік тому

    Tamil puthandu naal vaalthukal...

  • @IndhujaSangar123
    @IndhujaSangar123 5 місяців тому +1

    Watching after 1year of your video uploaded, watching on same day Tamil puthaandu

  • @rajikamaraj9620
    @rajikamaraj9620 Рік тому

    உங்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  • @rajikamaraj9620
    @rajikamaraj9620 Рік тому +1

    பாப்பா எப்படி இருக்கா நீங்க எல்லாம் எப்படி இருக்கீங்க😍😍😍😍

  • @p.vbrindha1994
    @p.vbrindha1994 Рік тому

    Hai sissy...mrng la irunthu unga video ku waiting....Athuvum en favourite paruppu payasam😋😋😋last la neenga soldratha kaekum pothu udanae sapdanum pola iruku.... Keep rocking sissy 👍... Love from Nagercoil ❤️

  • @latchu6335
    @latchu6335 Рік тому

    Tamil new year Valththukkal sister.....

  • @tamilselvir2550
    @tamilselvir2550 Рік тому

    Edhu ennoda favourite. Theriyadha samaiyal ha Yepavum unga cooking ha pathu than seiven. So today Nan edha senji Ungaluku tag pandren sis ❤

  • @hussaininayath2439
    @hussaininayath2439 Рік тому +9

    Sis javvarisi ilama seiyalama???

  • @karansaran14
    @karansaran14 Рік тому +1

    Happy tamil new year🙂 all time favourite paruppu payasam👍

  • @marivenimariveni4496
    @marivenimariveni4496 Рік тому

    Woooooow pakkum pothey mmmmm😋 romba romba super a irukku

  • @kavithamohan8236
    @kavithamohan8236 Рік тому

    Iniya Tamil puthandu vazhthukal,

  • @viveknila2174
    @viveknila2174 Рік тому +9

    Happy Tamil new year Steffi sis... May God give all blessings to u and ur family... 🥰

  • @lokeshaarthi9851
    @lokeshaarthi9851 Рік тому

    உங்களுக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் சிஸ்டர்❤

  • @sowmiya.g8733
    @sowmiya.g8733 Рік тому

    Paruppu Payasam my favourite recipe Akka Than you

  • @lekshmimr6036
    @lekshmimr6036 Рік тому +9

    Steffi .. your presentation style is so good .. easy to understand and so appetizing! Always a pleasure to watch your videos. Lots of love from a Malayali ❤

  • @mangalagowri3890
    @mangalagowri3890 Рік тому

    இனிய புத்தாண்டு வாழ்த்துகள் ஸ்டெஃபி

  • @nandakumarr254
    @nandakumarr254 Рік тому

    Tamil puthandu valthukal sister

  • @skydp2972
    @skydp2972 Рік тому

    ❤❤ இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அக்கா மிகவும் அருமையாக உள்ளது நான் செய்து பார்க்க போறேன் நன்றி அக்கா 😍😍😍🙏🎉🎉

  • @sangeethasangeetha5759
    @sangeethasangeetha5759 Рік тому

    Unga cooking videos miss pannave matta mam🥰

  • @keerthutimes6790
    @keerthutimes6790 Рік тому +2

    Epo Steffi ulagam la video poduvinga akka I'm waiting ❤😢

  • @charumathi.v883
    @charumathi.v883 Рік тому

    Thamil new year valthukkal sister ❤

  • @atchayasenthil7887
    @atchayasenthil7887 Рік тому

    Ipo than ka ninachan inikku neenga sweet than poduvinga nu bcz tamil new year kaaga❤

  • @RajeswaranNagappan-ys2ek
    @RajeswaranNagappan-ys2ek 9 місяців тому

    I did this payasam today
    Awesome
    Thank you sister for the recepi
    So much love for Alandra and family
    From Malaysia

    • @MadrasSamayal
      @MadrasSamayal  9 місяців тому +1

      Thank you so much, i am glad you liked 😊

  • @Nishadevi-ho4uw
    @Nishadevi-ho4uw Рік тому +1

    Hai akka happy mrng 😊😊😊.....akka ninga cook with comali show ku vandha rompa super ah irukkum akka☺️☺️☺️☺️☺️☺️...... happy Tamil new year u and ur sweet bby and ur family members akka 💐💐💐💐💐💐🥳🥳🥳🥳....we love you akka ❤️❤️❤️❤️...be safe and be positive 🥰🥰🥰🥰🥰

    • @MadrasSamayal
      @MadrasSamayal  Рік тому

      Thank you so much for your love and support 😍

  • @NG-qo1su
    @NG-qo1su Рік тому

    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 💐💐💐💐💐

  • @kumaresan.r2955
    @kumaresan.r2955 Рік тому +2

    My favourite dish akka awsome wonderful day akka enjoy day to me

  • @santhas_cookbook
    @santhas_cookbook Рік тому

    மூவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் மா

  • @vaalupasangamom
    @vaalupasangamom Рік тому +9

    One of my favourite payasam 😍🥰 thank you so much for this video steffi akka 😘

  • @yuvarajv5729
    @yuvarajv5729 Рік тому +1

    I am first comment.. 💕..

  • @nibinjobinbrothers4555
    @nibinjobinbrothers4555 Рік тому +8

    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா ❤

  • @gracepuspam1002
    @gracepuspam1002 Рік тому

    Ennaku romba pidicha payasam.tq sis.

  • @suganyav6925
    @suganyav6925 Рік тому

    Hi akka good morning🎉
    தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்

  • @maha986
    @maha986 5 місяців тому +1

    Watching now today Is tamil new year

  • @PAarthiAzhagar
    @PAarthiAzhagar Рік тому

    சித்திரை திருநாள் வாழ்த்துக்கள் அக்கா😘🥰💙❤🌎

  • @rajeswarij4069
    @rajeswarij4069 Рік тому +1

    My favourite is sweet ❤❤❤❤

  • @thangaraja1288
    @thangaraja1288 Рік тому

    Akka spra iruku pakkum pothuye tempt aakuthu

  • @VijiHasini-xe4ql
    @VijiHasini-xe4ql 2 місяці тому

    I tried sema taste .. All are appreciate

  • @Poonamsmartkitchen
    @Poonamsmartkitchen Рік тому

    Excellent

  • @ashwinkumartharun2
    @ashwinkumartharun2 Рік тому +1

    Tamil new year wishes to you and your family

  • @vaishnaviav3701
    @vaishnaviav3701 Рік тому

    Super sis unka ella receipes um super...

  • @M.Nirmala745
    @M.Nirmala745 Рік тому +4

    உங்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 💐💐😍❤

  • @sumithaganeshsumi1898
    @sumithaganeshsumi1898 Рік тому +1

    Evening I will prepare 🌟🌟