Це відео не доступне.
Перепрошуємо.
தலைசுற்ற வைக்கும் Twist இருக்க மலையாள கதை| Movie & Story Review| Tamil Movies| Mr Vignesh
- Додати в
- Мій плейлист
- Переглянути пізніше
- Поділитися
Поділитися
Вставка
Розмір відео:
- Опубліковано 4 сер 2024
КОМЕНТАРІ • 139
Наступне
Автоматичне відтворення
தக்காளி வெறித்தனமான Investigation கதை| Movie & Story Review| Tamil Movies| Mr VigneshMr Vignesh
Переглядів 67 тис.
வெறித்தனமான Twist இருக்க மலையாள கதை| Movie & Story Review| Tamil Movies| Mr VigneshMr Vignesh
Переглядів 83 тис.
புத்தம் புதிய Telugu Investigation கதை |Movie Story Review | Tamil Movies | Mr VigneshMr Vignesh
Переглядів 15 тис.
«Його, каже, не зламали. Ви гляньте на його очі - вони злі»: Розповідь матері полоненого бійцяСуспільне Донбас
Переглядів 295 тис.
ЧУТЬ НЕ УТОНУЛ #shortsПаша Осадчий
Переглядів 10 млн
нельзя мучать животное!!!! мой тг «хей! это марьяна!» #шортс #марьяналокель #юморMaryana Lokel
Переглядів 1,9 млн
Стрибки у висоту: ПРЯМА ТРАНСЛЯЦІЯ / Олімпіада-2024, кваліфікація: Магучіх, Геращенко, ЛевченкоСуспільне Спорт
Переглядів 573 тис.
தலைசுற்ற வைக்கும் Twist இருக்க மலையாள கதை| Movie & Story Review| Tamil Movies| Mr VigneshMr Vignesh
Переглядів 183 тис.
#thenkachi_ko_swaminathan_speech | மனதிலே குழப்பமா? மனஅழுத்தம் நீங்கி மனஅமைதி பெற ஆழமான நீதி கதைகள்tamil info talk
Переглядів 5 тис.
சமீபத்தில் வெளியான வித்தியாசமான மலையாள படம் | Movie & Story Review| Mr VigneshMr Vignesh
Переглядів 74 тис.
பாபநாசம் - படத்திற்கு நிகரான ஒரு Investigation கதை| Movie & Story Review| Tamil Movies| Mr VigneshMr Vignesh
Переглядів 145 тис.
இன்று TWIST மழை பொழிய போகிறது!|TVO|Tamil Voice Over|Tamil Movies Explanation|Tamil Dubbed MoviesTAMIL VOICE OVER
Переглядів 1,1 млн
வேற லெவல் Twist இருக்க மலையாள கதை | Movie & Story Review| Tamil Movies| Mr VigneshMr Vignesh
Переглядів 118 тис.
தலைசுற்ற வைக்கும் Twist இருக்க மலையாள கதை| Movie & Story Review| Tamil Movies| Mr VigneshMr Vignesh
Переглядів 175 тис.
பரபரப்பான Investigation Kannada கதை| Movie & Story Review | Tamil Movies | Mr VigneshMr Vignesh
Переглядів 98 тис.
வெறித்தனத்தின் உச்சத்தில் ஒரு மலையாள கதை| Movie & Story Review| Tamil Movies| Mr VigneshMr Vignesh
Переглядів 164 тис.
Девушка приехала на СТО. Женско-водительский словарьКрасавица и Чудовище ОФИЦИАЛЬНЫЙ КАНАЛ
Переглядів 7 млн
This is not my neighbor Terrible neighbor! #funny #zoonomaly #memesWatch Me
Переглядів 14 млн
Анна Трінчер - Зі смаком вишні (Official Music Video)Анна Трінчер
Переглядів 739 тис.
Угадай Настоящего Рэпера, но Наоборот! Взрослые угадывают Toxi$ (Сатир, Хазяева, Кокошка, Дилблин)ExileShow
Переглядів 8 млн
🔴Ютуб закрывают... Пока?Бискас
Переглядів 1,7 млн
«Не хочу, щоб мій син жив в країні, де війна», - за що воює 24-річний морпіх #україна #війна #зсуСлідство.Інфо | Розслідування, репортажі, викриття
Переглядів 771 тис.
Дурнєв дивиться сторіс ZОМБІ #51Aleksey Durnev
Переглядів 817 тис.
У ТЦК втік "улов"ТРК Аверс
Переглядів 253 тис.
உண்மை தான் பல படங்களில் தமிழ்நாட்டுகாரனை கொலை கொள்ளைகாரணாகவே காட்ராங்க
Ithaa ne yellam channel um comments poduraa 😂😂😂😂
எனக்கும் தமிழர்களை சிறுமை படுத்துவது போல்தான் தோன்றும்
Yes correct tamil Nadu na elakkarama irukka intha naaikalukku
Yes correct
இந்தியாவிலேயே அதிகம் படிக்கும் மாநிலம் கேரளா.அதிகம் படித்தாலே கிரைம் செய்யும் அளவுக்கு மூளையும் வேலை செய்யும் போல.😮
இது திறமையை பாராட்ட வேண்டிய விஷயம் படித்தவனின் கற்பனை திறமை நன்றாக உள்ளது
Yes true
Sri Lanka like kerala because Sri Lanka is over educated country
Ithu padam ya. Actually drug use and unemployment is very high in Kerala. That's why you can see so many mallus outside Kerala. These are one of the reasons for crimes.
@@srisidharth7859அதிகம் தற்கொலை செய்து கொள்ளும் மாநிலமும் கேளரா தான். அறிவு அதிகம் இருக்கும் இடத்தில் ஆபத்தும் இருக்கு
Story Explanation semma...super bro
Malayalam movie ellyam super brother ❤️ 🙌 💙
Me too addicted to Malayalam thriller movies
Veara level 🎉super ninga sonnathu carat 🎉🎉movie super 🎉🎉ounga voice ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
I am also addicted Malayalam movie brilliant script from srilanka I don’t know Malayalam language I like to watch u channel tamil explanation is good
Good explanation brother love❤ from Malaysia ❤❤
Yes bro same felling 24:24
Super movie brother.. nalla explained panninga..next Kannur squad movie podunga brother..pls
அருமை சிறப்பான விமர்சனம்..
வாழ்த்துக்கள்...
Srmaiya erukku bro Vera level ninga explain panrathum nalla eruku bro
அருமையான படம்...👌👌👌
சூப்பர் அருமை நன்றி
Super movie bro 🔥😍
Crime movie, series, podunga bro 😊
Ultimate ❤
வேற லெவல்
Detective Chinatown podunga na
Semaa padam thambii
ப்ரோ ரியலி நைஸ் மூவி ஆனா பட் நீ சொன்ன மாதிரியே அடிக்கடி தமிழர்களை வந்து சைக்கோ இந்த மாதிரி காட்டுற மாதிரி இருக்கிறதா மனசு கொஞ்சம் நமக்கு ஒரு மாதிரியா இருக்கு நீங்கள் கதை சொல்லும் விளக்கம் நன்றாக உள்ளது ப்ரோ ஆனா நம்ம அந்த மாதிரி எந்த இதுவும் நம்ம கேரளாக்காரர்கள் நம்ம சொன்னது கிடையாது இதுதான் அவங்களுக்கும் நமக்கும் உள்ள வித்தியாசம் நன்றி ப்ரோ
Bro namma Tamil films la North Indians are willans Bro..
நல்லா சொன்னீங்க,கதை அருமை
Hiiii thala😘😘😘😘 saptingala ♥️ nice movie explain ation🎉🎉🎉🎉
Your personal opinion is correct.
Good explanation ❤
Semma
👌👌👏👏
Hi Anna 💐💐💐. movie 👌👌👌
Super ❤❤❤❤❤❤❤❤❤❤👌👍
Aama👌👌👌👌
Super ❤ pro
Movie super bro ❤❤❤
I Am kerala
Story telling good ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Nice movie 😍😍
❤hai anna
Super movie👌
Super movie 🍿🎥
Superb 💜💜💜
Nice movie bro
very nice movie
Hi bro nice movie
❤❤
Absolutely bro... Naanum atha feel panney. Why this kerala directors always portraying our state people in a bad character ?? 😡 Namma onnum avagala maathiri kerala people aa bad aa movie la portray pannalaye. Then why them doing this to us ?? 😡
Tamil movies le kuda telugu ponnungala prostitute marithane kaatringe. Adu matum parvaleya ? Telugu girls prostitute na ulagam poora telugu pesaravange ta irunthirupange. Padipu ilenu oruthangala kevalama katrathu tamil aalungaluke onum pudusu ile
Wow
❤❤❤❤
Hi anna ❤❤❤❤
வணக்கம் நண்பா 💖💖💖
❤❤❤❤❤❤❤❤
Ji nama kudathan jailar villan manasilayoooonu sonnapa Kai thatinom😂😂😂😂
23.57 நன்றி சகோ
True...tamilar mattum thappanavar endru soluvatu tavaru...
bengaliya kola karan sollum bodhu onnum feel agaliya....kadhaiya kadhaya pakkanum.....please
Correct bro ennakum romba naal thounchu Naanum romba malayala padam pathu iruken . 10 padam release aana adhula minium 3 padathulayachum tamil peoples ah criminal nu than solluvanga ,inthamari sollrapo konchem kastama than iruku .😢
Siris podunga bro 🙏🙏🙏🙏
മലയാളം 😍
S bro I've also heard in many malayalam movies intha maari negative aana ppl la tamil nadu la tha irukanga nu portrait panranga
Bro nun movie explain panga broooo pls.... Pls pls
👌👌👌👌🇲🇾
23:58 மலையாளம் மட்டும் இல்லா Bro, கன்னட,தெலுங்கு, சிங்களம் எல்லதிலயும் தமிழன் தான் Villain
Yes
@@durgaganesan9440 💯💯💯
Hero va patha karnatamilzhan mathiri iukaru❤
Hai Vignesh
Naanum note pannune
மலையாள மக்கள் எப்போதுமே தமிழர்கள கேவலமா தா பாப்பாங்க...
அவர்கள் தண்ணீர் போன்று.எந்த பாத்திரத்தில் ஊற்றினாலும் அதற்கு ஏற்றால் போல் தன் நிலையை தக்க வைத்துக் கொள்வார்கள்.
🎉🎉🎉🎉🎉
602 like❤
Enakkume athe doubt than bro
na patha movies layume tamil karangala villana kattubanga. i agree bro
Jailer movie la
Hii bro
பிரதர் இறுதிப் பக்கம்னு ஒரு தமிழ் மூவி போன வருஷம் ரிலீஸ் ஆயிருக்கு நல்ல சஸ்பென்ஸ் திரில்லர் படம் பண்ணிருக்கீங்களா என்னன்னு சொல்லுங்க
Hi❤
Anna naanga malayalees vere level tha 🤪
Thamizharkalum keralakkarum friends maathiri padangalum und.
Sila pazhaya malayala padam eduthupaaru super movies irukk
Intha movie starting la some details CID episode la varum
Bro the last man on earth part 2 please 🥺🥺 next video waiting and reply my comment
Hi
W
Bro Malayalam cinema industry la periya budget la padam eduka mudiyathu so budget kammaiya padam edukurathala story sema strong ah irukum...athan malayalam industry mystery thriller movies athikagama irukum...
Wy pa yes
Sai srinivasa aathreya
Unmai than iyaa ithu ennoda karuthum koota naa chinna vasulairunthu malayalam padam pakkuren ivanuga ella padathulayum tamil negative roll than kutuppanga 😂😂😂😂
நிறைய படத்தில் நம்பல தான் குற்றவாளியாக காட்டுவார்கள்
tamil cinema le ninga telugu ponungala prostitute a katalaya🙄🙄
Sri Lanka like kerala
Naama eppadi terrerist nale Pakistanis nu movie edukuromo appadi than avangalum edupanha pola 😂😂
Yes even I wonder y malayalam movies are irrational towards tamil nadu
Nenga crct ah sonnega bro always blaming tamilnadu bro in Kerala cinema
IRATTA movie podunga bro please
என்னைப்போலவே யோசிக்கிற நண்பா
Adisiyem enna teriyuma nige appodum adavade movie pottigana unmai sambavam mode ta poduvige eppe ennane adisiyama investigates movie podurige all movie poduge
Nige ya cartoon movie try panni pakekudade
മലയാളി da💪🏻
Altimate
23:35 Ithe pola thaan ellaa movies layum muslimgala theevira vaathiya kaatum pothum engaluku uruthudhu bro
Tamil naatu mela avlo vanmam pole Malayalis ku
10 perula orutharukku kooda vanmama pathura koodathu....nee sonna antha nimmisham varaikkum onnum thonala....till my 30 years of age, i dont know anything about caste....was free from everything....until i was into this social media...
Namba yepdi vadakan’s sitharikuromo apditha malayali’s tamilan’s sotharikuranga
Indian movie lla Pakistan a pasurallaya appudi than
தமிழர்கள் இளிச்சவாயர்கள் தானே...?
every tamil movie showing like Keralitie as a teastall boy or girl like double meaning , what about that
அய்யா, நீங்க இன்னும் கொஞ்சம் தமிழை நல்லா பேச உச்சரிக்க கத்துக்கங்க அப்புறமா கதை சொல்லலாம்
அதே சமயம் கதையை ரொம்ப ரப்பரா இழுக்காதிங்க. நீங்க கதை சொல்லும் விதம் ரொம்ப இழுக்குது
உதாரணமாக : "புதைச்சு" என்கின்ற வார்த்தை நீங்கள் உச்சரிக்கும் தமிழில் "பொய்ச்சு" என்று கேட்கும்போது !!!
ஆஹா!!! என்ன ஒரு இனிமையான தமிழ் உச்சரிப்பு என்று மெய் சிலிர்க்க வைக்கின்றது
Film ok. But they sometimes try to put crime person on tamil people. Actually most malayalam people living in Tamilnadu so securely than in Kerala. But tamil people not that much secure there. Undaveetuku redagam seiravan often proving that malayalam people. Crime, disease all mostly first coming in malayalam only first. Our police also knowledgeable than malayalam police.