ஓம் சாய் ராம், அன்புள்ளம் கொண்ட சாய் பக்தர்களே, நாம் அனைவரும் சாய்பாபாவின் பரிபூரண ஆசியை பெற மிகப்பெரிய கொடுப்பினை உள்ளவர்களாக இருக்கின்றோம். எவ்வாறெனில், வருகின்ற அக்டோபர் 1 முதல் 5 வரை சென்னை மேற்கு முகப்பேரில் அமைத்துள்ள ஸ்ரீ லட்சுமி சாய்பாபா கோவில் பின்புறமுள்ள மைதானத்தில், ஸ்ரீ ஆத்ம ஞான சாய் ஜென்மோட்சவம் எனும் மிகப்பெரிய திருவிழா நமது சாயிக்கு கொண்டாடப்படவுள்ளது. இவ்விழாவில், அக்டோபர் 1 முதல் 3 வரை, மாலை 3 மணி முதல், நாம் சீரடி சென்றாலும் ஒன்றுசேர காண இயலாத, சாய் ஷாமாவிற்கு கொடுத்த விநாயகர், லட்சுமி பாய் ஷிண்டேவிற்கு கொடுத்த 9 நாணயங்கள், நரஹரிக்கு கொடுத்த பாபாவின் பாதுகை, சாய் பாபா அணிந்திருந்த உடை அனைத்தையும் நாம் கண்டு தரிசித்து ஆசிபெற சீரடியில் இருந்து அழைத்துவரப்பட்டு ஒரே இடத்தில் நாம் தரிசிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் 1 முதல் 5 வரை தினமும் காலை 6 மணிக்கு ஹோமங்கள், மாலை 6 மணிக்கு லட்சதீப ஒளிகளால் லட்சார்ச்சனை திருவிளக்கு பூஜை - லட்ச தீபமேற்றி உலக சாதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பாபா வாழ்ந்த கால அவதார நிகழ்வுகளை நம் கண்முன்னே காட்சிகளாக கொண்டுவரும் அற்புதங்கள், இதுவரை நாம் கண்டிடாத பாபா திருவுருவ சிலைகள் அமைத்திருக்கும் கொலு, பாபவிற்கு பஜன், தண்டியா நடனம், இறையிசை கலைகர்களின் இசை போன்ற பொன்னான வைபவங்கள் நடக்கவுள்ளது. இந்த மாபெரும் விழாவில் நீங்கள் கலந்துகொண்டு சாய்பாபாவின் பரிபூரண ஆஷியைப்பெற்று அணைத்து நலனும் பெற வேண்டி தாழ்மையுடன் அனைவரையும் அழைக்கின்றோம். மேலும் விவரங்கள் பெற-7092666692
Guru Thiruvadi Saranam
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஓம் சாய் ராம், அன்புள்ளம் கொண்ட சாய் பக்தர்களே, நாம் அனைவரும் சாய்பாபாவின் பரிபூரண ஆசியை பெற மிகப்பெரிய கொடுப்பினை உள்ளவர்களாக இருக்கின்றோம். எவ்வாறெனில், வருகின்ற அக்டோபர் 1 முதல் 5 வரை சென்னை மேற்கு முகப்பேரில் அமைத்துள்ள ஸ்ரீ லட்சுமி சாய்பாபா கோவில் பின்புறமுள்ள மைதானத்தில், ஸ்ரீ ஆத்ம ஞான சாய் ஜென்மோட்சவம் எனும் மிகப்பெரிய திருவிழா நமது சாயிக்கு கொண்டாடப்படவுள்ளது. இவ்விழாவில், அக்டோபர் 1 முதல் 3 வரை, மாலை 3 மணி முதல், நாம் சீரடி சென்றாலும் ஒன்றுசேர காண இயலாத, சாய் ஷாமாவிற்கு கொடுத்த விநாயகர், லட்சுமி பாய் ஷிண்டேவிற்கு கொடுத்த 9 நாணயங்கள், நரஹரிக்கு கொடுத்த பாபாவின் பாதுகை, சாய் பாபா அணிந்திருந்த உடை அனைத்தையும் நாம் கண்டு தரிசித்து ஆசிபெற சீரடியில் இருந்து அழைத்துவரப்பட்டு ஒரே இடத்தில் நாம் தரிசிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அக்டோபர் 1 முதல் 5 வரை தினமும் காலை 6 மணிக்கு ஹோமங்கள், மாலை 6 மணிக்கு லட்சதீப ஒளிகளால் லட்சார்ச்சனை திருவிளக்கு பூஜை - லட்ச தீபமேற்றி உலக சாதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பாபா வாழ்ந்த கால அவதார நிகழ்வுகளை நம் கண்முன்னே காட்சிகளாக கொண்டுவரும் அற்புதங்கள், இதுவரை நாம் கண்டிடாத பாபா திருவுருவ சிலைகள் அமைத்திருக்கும் கொலு, பாபவிற்கு பஜன், தண்டியா நடனம், இறையிசை கலைகர்களின் இசை போன்ற பொன்னான வைபவங்கள் நடக்கவுள்ளது. இந்த மாபெரும் விழாவில் நீங்கள் கலந்துகொண்டு சாய்பாபாவின் பரிபூரண ஆஷியைப்பெற்று அணைத்து நலனும் பெற வேண்டி தாழ்மையுடன் அனைவரையும் அழைக்கின்றோம். மேலும் விவரங்கள் பெற-7092666692