The Lyrics & Translation of "இயலே | IYALE - A Poet's Love" இயலே - என் இசையே இதயம் எழுதும் கவியே இதமே இலக்கியமே - நான் உணரும் உலகின் இணையே இயற்கையின் மொழியானாய் இசைமழை துளியானாய் இயலியக்கிடும் காற்றாகினாய் அணையிலா நீரானாய் அணுவெலாம் நீயானாய் அழகிலங்கிடும் ஊற்றாகினாய் மொழி தவழ்ந்திடும் மழலை எனக்கு நடை பழக்கிடும் காரிகை நீ கற்பனை வழி எழுதும் எனக்கு மெய்பொருளாய் காதலி நீ இயலே - என் இசையே இதயம் எழுதும் கவியே இதமே இலக்கியமே - நான் உணரும் உலகின் இணையே ஏகலைவன் என் காதலி நீ - நான் எழுதும் வரிகள் உன்னை தேடிடுமே மாயஜீவன் என வாழும் என் கவி - நான் மாண்ட பிறகும் உன்னை தாங்கிடுமே முதுமையில் உனை தாலாட்ட முப்பொழுதும் நினைவூட்ட எக்கணமும் என் வரி நிற்கும் உன் உறுதுணையாய் இயற்கையும் இங்கு இசையமைக்க இறக்கை முளைக்கும் நான் பறக்க அக்கணமே அக வெளி நிறையும் உன் முகம் முழுதாய் இயலே - என் இசையே இதயம் எழுதும் கவியே இதமே இலக்கியமே - நான் உணரும் உலகின் இணையே இயற்கையின் கவிதை எம் காதலோ அதன் இணை கவிஞன் என நானோ மாயஜீவன் என வாழும் என் கவி - நான் மாண்ட பிறகும் உன்னை தாங்கிடுமே You're my nature my music my heart-writing poem my comfortness my literature & my companion of the world I sense you turned as the language of nature, turned as the raindrops of music, turned as the wind which directs the nature. You turned as the barrierless flood, you're getting filled in my every cells, turned as the spring where beauty glows. Where I'm crawling in language like a baby, you're the girl who teaches me to walk. Where I usually write with imagination, you're the one who made those real. As Eakalaivan loved archery, I love you. The lines I write, will search for you always. As an illusionary being,my poems will hold you even after I die. To lullaby you in old age, to remind you at all times, every moment, my lines will stand, as your steadfast support. Nature itself composes music here, wings will grow to make me fly. At that moment, my inner space will be filled with your face fully. Is our love, a nature's poetry ? am I the co-poet of it? As an illusionary being,my poems will hold you even after I die.
Hats off to the crew for this incredible creation..I think this is the memorable and happiest decision ever take in my life for be a part of this..Specially I wanna huge thank for Imasha akka and Mahi anna to give this opportunity for me..Definitely One day, i hope you all are will be in top level in this music industry...Good luck 🥹🤍 Sankalpana💙
The Lyrics & Translation of "இயலே | IYALE - A Poet's Love"
இயலே - என்
இசையே
இதயம் எழுதும் கவியே
இதமே
இலக்கியமே - நான் உணரும் உலகின் இணையே
இயற்கையின் மொழியானாய்
இசைமழை துளியானாய்
இயலியக்கிடும் காற்றாகினாய்
அணையிலா நீரானாய்
அணுவெலாம் நீயானாய்
அழகிலங்கிடும் ஊற்றாகினாய்
மொழி தவழ்ந்திடும் மழலை எனக்கு
நடை பழக்கிடும் காரிகை நீ
கற்பனை வழி எழுதும் எனக்கு
மெய்பொருளாய் காதலி நீ
இயலே - என்
இசையே
இதயம் எழுதும் கவியே
இதமே
இலக்கியமே - நான் உணரும் உலகின் இணையே
ஏகலைவன் என் காதலி நீ - நான்
எழுதும் வரிகள் உன்னை தேடிடுமே
மாயஜீவன் என வாழும் என் கவி - நான்
மாண்ட பிறகும் உன்னை தாங்கிடுமே
முதுமையில் உனை தாலாட்ட
முப்பொழுதும் நினைவூட்ட
எக்கணமும் என் வரி நிற்கும்
உன் உறுதுணையாய்
இயற்கையும் இங்கு இசையமைக்க
இறக்கை முளைக்கும் நான் பறக்க
அக்கணமே அக வெளி நிறையும்
உன் முகம் முழுதாய்
இயலே - என்
இசையே
இதயம் எழுதும் கவியே
இதமே
இலக்கியமே - நான் உணரும் உலகின் இணையே
இயற்கையின் கவிதை எம் காதலோ
அதன் இணை கவிஞன் என நானோ
மாயஜீவன் என வாழும் என் கவி - நான்
மாண்ட பிறகும் உன்னை தாங்கிடுமே
You're
my nature
my music
my heart-writing poem
my comfortness
my literature &
my companion of the world I sense
you turned as the language of nature,
turned as the raindrops of music,
turned as the wind which directs the nature.
You turned as the barrierless flood,
you're getting filled in my every cells,
turned as the spring where beauty glows.
Where I'm crawling in language like a baby,
you're the girl who teaches me to walk.
Where I usually write with imagination,
you're the one who made those real.
As Eakalaivan loved archery, I love you.
The lines I write, will search for you always.
As an illusionary being,my poems
will hold you even after I die.
To lullaby you in old age,
to remind you at all times,
every moment, my lines will stand,
as your steadfast support.
Nature itself composes music here,
wings will grow to make me fly.
At that moment, my inner space will be filled
with your face fully.
Is our love, a nature's poetry ?
am I the co-poet of it?
As an illusionary being,my poems
will hold you even after I die.
godak lassanai😍😍😍😍😍😍😍sankalpana oyage acting maru🥰🥰🥰
Wonderful lyrics and Best of singer Voice and Beautiful Bgm ❤
Thanks a lot ❤️
Sankalpana 😍❤
Superb singing +acting+music+story.wooow.
Sankalpana nangiya you are a born talented actress.❤️
@@vihara290 ❤️❤️
Dayas Voice And Mahis Lyrics ❤
Love From BhanujanM ❤
Thanks a lot 🫡
மாய ஜீவன் என வாழும் என் கவி.... நான் highlight singing semma ❤
@@kirupanantharajahkingston1996 thanks pa ❤️
Amazing sankalpana ❤
marama lssni❤
Dayas voice 🔥🔥🔥
❤️❤️🫡🫡
Wowww 😍❤️ I'm very happy about both of you !!!
Mahi aiya & Sankalpana you are most talented ...💫
Good Luck & Lv U both of you ! ❤️
Thank you so much nangi ❤️🫡
Thalaivan Raghav viluthugal saarbaga vettri pera vaazhthukkal ❤🔥
😂❤
Awesome lyrics and music 🎶😻 I like this one ❤
Thanks a lot bro ❤️
Voice + lyrics + Acting 😮 woah ...... best best best 🤩🤩🤩🥺 ....
❤
Thanks a lot ❤️🫡
So Cool! ❤
❤️❤️😉😉
Guys extraordinary work 🔥♥️✌🏻
Especially music ,acting & Vocals and also frames 🫂
Thanksda maapla ❤️🫂
Thanks annoi ❤
❤️❤️❤️
Wow "My heartfelt congratulations to both of them for such a splendid feature."
Thank you so much ❤️
Annamar❤️ ❤️🔥
Maapla ❤️
Lot of quality in this song just mind blowing ❤
thanks a lot bro ❤️
Thanks da ❤
❤❤🎉
❤🔥
❤️✌️
❤❤
All the best sankaaa❤
Beautiful song. Reminds me of the person I love
@@nemashathathsara2663 Thank you ❤️Have a beautiful life together ❤️
@@mahisr01 Thanks💛
No words sanka and aiya superb ❤
Thanks a lot malli ❤
Semma magilnan Anna ❤🎉.
Thanks da ❤️🫡
Wow amazing and hart touching one 🥺
❤❤🫂🫂
Wowww
❤
❤️❤️🫡🫡
Totally superb❤🥰
Well performed actress
Superb concept 🫶🏽
Thanks da maame ❤️🫂
Just everything about this song,vocals, the video, acting, edits is just amazing!! ....... ❤️🤩🤩.....
Keep up with your great job! ❣️
Thanks a lot bro ❤️
Super machaa❤
❤️❤️🫡🫡
The feel of perfectness in music 😇✨
❤️❤️🫡🫡
Thank you so much ❤
Woow 🥺❤ addicted 😩💜️
❤️❤️🫡🫡
Woooww ❤❤ addicted 🥺
thanks a lot ❤
❤
W8ing ❤
❤️❤️🫡🫡
Mapla❤
Mama❤️🫡
Amazing work 👏 🎉❤
Thanks a lot ❤
👌👌👌
Vera level da
❤❤
😍❤️
❤❤
❤🤩
❤❤❤Perfect....❤❤
❤️❤️
Waiting Maaaama🎉
Hats off to the crew for this incredible creation..I think this is the memorable and happiest decision ever take in my life for be a part of this..Specially I wanna huge thank for Imasha akka and Mahi anna to give this opportunity for me..Definitely One day, i hope you all are will be in top level in this music industry...Good luck 🥹🤍
Sankalpana💙
❤🎉
❤️❤️🫡🫡you made it
Perfect 💪🧡
Thanks a lot ❤️🫡
Anna mass na nee ❤
Love from uwu 🎉
Much love da ❤️
❤🎶
❤❤
🎉🎉🎉
❤️✨✨
❤❤
Ada Hero semmaya irukkanpa😍
🤣🤣
Anna vera leval ❤🎉
Thank U ❤
Thank you ❤️
❤❤❤❤❤❤
Nice anna ❤
Thank U ❤
Thank you ❤️
Semma da ❤
Thanks Da ❤
❤️❤️🫡🫡
Wow ❤
❤️❤️🫡🫡
❤🎉😊
மேலும் முன்னேற வாழ்த்துக்கள்🎉😊
மிக்க நன்றி❤️
Nice One 😍💖
Thank you ❤️
Hart touching ❤️
❤️❤️🫡🫡
Iyale.....🩵🦋
❤️🫡
Made me cry 🥺💙
❤️
Anna semma🥰❤️acting vera maariiu
@@thangarajsubeedha thanks pa ❤️
Slowly am addicted to mahi's lyrics
Thanks thala ❤🫡
😢❤
Raghav fans assemble 🎉
Mapla ❤
This 🥺🥺🤍🤍
Semmaya iruku🥹
Thank U Akka ❤
😁😁nandrippa
838 th subscribe ❤ Nice going 💯🔥
@@g1_gajan95 bro ❤️
NIce work dear 🤍
❤❤
Wow ❤
❤️🫡
❤🙌
❤️🫡
❤
🎉🎉🎉
❤❤
🎉❤
❤
❤️
Wow ❤❤
Thanks da❤️🫂
❤
❤️✌️
❤
❤❤❤
❤❤❤
❤❤❤
❤️❤️
❤❤
❤️❤️