நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் உங்கள் வாழ்க்கையில் அனுபவம் எனக்கு புதுமையா இருக்கு சும்மா இரு அப்படி சொல்றீங்க இதை 20வருடம் முன்பே எனக்கு இது போன்ற பதிவு கிடைக்கவில்லை இல்லையென்றால் நானும் சும்மா இருந்து இருப்பேன்
ஞானம் என்பது ஒரு சிலருக்கு மட்டும் தான் வாய்க்கிறது அய்யா, மனிதர்களாகிய நாங்கள் இந்த வாழ்க்கையை வாழ்ந்து தான் கற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறது, தெரியாமல் அறியாமல் தவறுகள் செய்து தான் கற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறது, ஆன்மீகமே ஒரு குழப்பமாக தான் உள்ளது, எது நடந்தாலும் அதை சரி என்று ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கூறுகிறீர்கள், சூடு சுரணை இல்லாமல் எது நடந்தாலும் ஏத்துக்கனுமா, இந்த மாதிரி ஒவ்வொரு விஷயத்திற்க்கும் ஒவ்வொரு மாறுபட்ட விளக்கம் கொடுக்கிறார்கள், இது அறிவாக சிந்தித்தால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை, தவறுன்னா தவறு தான், சரின்னா சரி தான் இப்படி வாழ்ந்தால் தான் நிம்மதியாக வாழ முடியும், நீங்கள் சொல்வது போல் இந்த உலகத்தில் சரி தவறு என்று எதுவுமில்லை என்று நிறைய ஆன்மீகவாதிகள் கூறுகிறார்கள், இதனால் குழப்பம் தான் மிச்சம்.
அது உணவினால் அல்ல. தியானம் செய்ய செய்ய முகம் உடம்பு பொலிவு பெறும். மற்றும் கண்களை பார்த்தாலே அவர்களை புரிந்து கொள்ள முடியாது. அதற்கு நமக்கு ஒரு புரிதல் வேண்டும்.
@@trdhaksha உணவே அவர் உன்பதில்லையா? தியானம் மட்டுமே செய்கின்றாரா??? மூன்று வேளை உணவு தவறாமல் எடுத்து கொள்கிறார்!!! மூன்று வேளை உணவு எடுத்து கொள்பவரின் தேகம் வேறு தியானத்தில் திலைப்பவரின் தேகம் கருத்து சிறுக்கும் இதை உணர வேறு பக்குவம் வேண்டும்...!!!
தவறான வார்த்தை களை ஞானிகள் மேல் பிரயோகம் செய்யாதீர்கள் கல்லூரி பேராசிரியர் ஆக இருந்தவர் இறைநிலை அவரை எதற்காக இப்படி மாற்றியுள்ளது புரியவில்லை நமக்கு அவரெல்லாம் ஒரு கொடுப்பினை தான்
@@kayambuduraiarasu5655 உன்பது உறங்குவது உறவுடன் உயிரை விடுவது ...இது சாகும் கல்வி ...உன்னாமல் உறங்காமல் உறவில்லாமல் உயிரைவிடாமல் இருப்பதுவே சித்தர்கள் ஞானிகள் வாழ்ந்து உணர்த்திச் சென்ற மரமில்லாப்பெருவாழ்வு உங்க ஹீரோ அனைத்தையும் விட்டுவிட்டார் ஆனால் *சப்கலைட்டரின் மகன்*பேராசிரியர்*என்பதை ஒவ்வொரு காணொளியிலும் தன்னை பிரபலப்படுத்தி கொள்கிறாரே அது ஏன்??? நீங்கள் அவருக்கு கொடுத்த * ஞானி*என்ற பட்டத்தை எந்த எந்த நிறுவனம் வழங்கியது??? இதையும் பெற்றுவிட்டு தான் மறுவேலை என்ற வைராக்கிய குணம் அவருக்குள் ...அதை நோக்கி பயணிக்கிறார் ... ஐயா மீது நாம் விமானங்கள் குறைகாண்பதுதெல்லாம் கண் முன்னே கண்ட பிறகே இங்கே பதிவிடுகிறோம் ... எதிர்காலத்தில் இவருக்கு பின்னர் இதே சூழலில் அங்கு வருபவர்களுக்கு தவறான முன் உதரமாகி விடக்கூடாது என்பதே எமது சிந்தனை...ம் தொப்பி அணிந்த மன வியாதியுடன் ஆரோக்கியமான வெள்ளைகாரனே பின்னால் சுற்றும் கொடுமையில் ...ஆசிரியரை விடுவார்களா??? அவர் அமர்ந்துள்ள இடம் கோவிலாகும் அந்த மரம் போதிமரமாகும் அந்த கூரை தார்பாய்யின் நிறத்தில் கொடி பறக்கும் ... இன்னும் எத்தனை கூத்துக்கள் எதிர் காலத்தில் நடக்கவிருக்கிறதோ ??? ஆனாலும் எமக்கு அவரை மிகவும் பிடிக்கும்...!!!
நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் உங்கள் வாழ்க்கையில் அனுபவம் எனக்கு புதுமையா இருக்கு சும்மா இரு அப்படி சொல்றீங்க இதை 20வருடம் முன்பே எனக்கு இது போன்ற பதிவு கிடைக்கவில்லை இல்லையென்றால் நானும் சும்மா இருந்து இருப்பேன்
சும்மா iru who is told nagharaj அவர் peassi kondea இருக்கிறார் புரியல புரியாது
சும்மா இரு என்றால் ஈடுபாட்டுடன் பணி செய்து அதனால் வரும் எந்த பலனாக இருந்தாலும் எதிர்பார்ப்பு இன்றி அப்படியே ஏற்றுக் கொள்வது.
@@vijayalakshmiutthira6164 அதாவது கடமையை செய் பலனை edhirpaarkkathea அர்த்தம் இது தான் சும்மா இரு என்றால் எதையும் seiaamal அமைதி யாக இரு என்று அர்த்தம்
Well said
ஓம் சரவணபவ முருகா
ஆசை அலட்சியம் பொறமை ஆடபரம் ஆணவம் ஒன்றோடு ஒன்று தொடர்பு உள்ளது !
Thanks a lot for the special video iyya nandrigal pala iyya
Samy nakaraj speech new vidios new eduthtu podunka aiya nanry from Swiss
நானும் திருவண்ணாமலை துறவு வர உள்ளேன் அய்யா
His Holiness Shri Nagaraj Swamy. Thank you Swamy.
Om namah shivaaya 🔱🙏🏻💙💥
🙏🙏
நன்றி
நாகராஜ் அடிகளார் பதிவுகளை போற்றிப் போற்றி...
❤❤❤
BG Chp18, atma consciousness vilakkuveergala? OMGOD Ji? Sairam.
ஞானம் என்பது ஒரு சிலருக்கு மட்டும் தான் வாய்க்கிறது அய்யா, மனிதர்களாகிய நாங்கள் இந்த வாழ்க்கையை வாழ்ந்து தான் கற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறது, தெரியாமல் அறியாமல் தவறுகள் செய்து தான் கற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறது, ஆன்மீகமே ஒரு குழப்பமாக தான் உள்ளது, எது நடந்தாலும் அதை சரி என்று ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கூறுகிறீர்கள், சூடு சுரணை இல்லாமல் எது நடந்தாலும் ஏத்துக்கனுமா, இந்த மாதிரி ஒவ்வொரு விஷயத்திற்க்கும் ஒவ்வொரு மாறுபட்ட விளக்கம் கொடுக்கிறார்கள், இது அறிவாக சிந்தித்தால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை, தவறுன்னா தவறு தான், சரின்னா சரி தான் இப்படி வாழ்ந்தால் தான் நிம்மதியாக வாழ முடியும், நீங்கள் சொல்வது போல் இந்த உலகத்தில் சரி தவறு என்று எதுவுமில்லை என்று நிறைய ஆன்மீகவாதிகள் கூறுகிறார்கள், இதனால் குழப்பம் தான் மிச்சம்.
Hahaha welcome to the world of spirituality
அவம் ஆணிடம் இருந்தால் ஆணவம். அவம் பெண்ணிடம் இருந்தால் பெண்னவம்.இயற்கை, இறையாண்மை நீதி நேர்மை வாய்மை இவைகளுக்கு எதிரானது.
Unmai 😅
உறவினர் உங்களிடம் பேச வரும் போது தாங்கள் பேச வில்லையாம் பணிவாக காலில் நமஸ்காரம் பண்ண வரும் போது தொடக்கூடாது என்றீர்களாம்
ஆசிரியர் நாளுக்கு நாள் மிலிர்ந்துவருகிரார்... உணவு இடம் தேடி வருகிதே...!!!
அது உணவினால் அல்ல. தியானம் செய்ய செய்ய முகம் உடம்பு பொலிவு பெறும். மற்றும் கண்களை பார்த்தாலே அவர்களை புரிந்து கொள்ள முடியாது. அதற்கு நமக்கு ஒரு புரிதல் வேண்டும்.
@@trdhaksha உணவே அவர் உன்பதில்லையா? தியானம் மட்டுமே செய்கின்றாரா??? மூன்று வேளை உணவு தவறாமல் எடுத்து கொள்கிறார்!!! மூன்று வேளை உணவு எடுத்து கொள்பவரின் தேகம் வேறு தியானத்தில் திலைப்பவரின் தேகம் கருத்து சிறுக்கும் இதை உணர வேறு பக்குவம் வேண்டும்...!!!
தவறான வார்த்தை களை ஞானிகள் மேல் பிரயோகம் செய்யாதீர்கள்
கல்லூரி பேராசிரியர் ஆக இருந்தவர்
இறைநிலை அவரை எதற்காக இப்படி மாற்றியுள்ளது புரியவில்லை நமக்கு அவரெல்லாம் ஒரு கொடுப்பினை தான்
@@kayambuduraiarasu5655 உன்பது உறங்குவது உறவுடன் உயிரை விடுவது ...இது சாகும் கல்வி ...உன்னாமல் உறங்காமல் உறவில்லாமல் உயிரைவிடாமல் இருப்பதுவே சித்தர்கள் ஞானிகள் வாழ்ந்து உணர்த்திச் சென்ற மரமில்லாப்பெருவாழ்வு உங்க ஹீரோ அனைத்தையும் விட்டுவிட்டார் ஆனால் *சப்கலைட்டரின் மகன்*பேராசிரியர்*என்பதை ஒவ்வொரு காணொளியிலும் தன்னை பிரபலப்படுத்தி கொள்கிறாரே அது ஏன்??? நீங்கள் அவருக்கு கொடுத்த * ஞானி*என்ற பட்டத்தை எந்த எந்த நிறுவனம் வழங்கியது??? இதையும் பெற்றுவிட்டு தான் மறுவேலை என்ற வைராக்கிய குணம் அவருக்குள் ...அதை நோக்கி பயணிக்கிறார் ... ஐயா மீது நாம் விமானங்கள் குறைகாண்பதுதெல்லாம் கண் முன்னே கண்ட பிறகே இங்கே பதிவிடுகிறோம் ... எதிர்காலத்தில் இவருக்கு பின்னர் இதே சூழலில் அங்கு வருபவர்களுக்கு தவறான முன் உதரமாகி விடக்கூடாது என்பதே எமது சிந்தனை...ம் தொப்பி அணிந்த மன வியாதியுடன் ஆரோக்கியமான வெள்ளைகாரனே பின்னால் சுற்றும் கொடுமையில் ...ஆசிரியரை விடுவார்களா??? அவர் அமர்ந்துள்ள இடம் கோவிலாகும் அந்த மரம் போதிமரமாகும் அந்த கூரை தார்பாய்யின் நிறத்தில் கொடி பறக்கும் ... இன்னும் எத்தனை கூத்துக்கள் எதிர் காலத்தில் நடக்கவிருக்கிறதோ ??? ஆனாலும் எமக்கு அவரை மிகவும் பிடிக்கும்...!!!
சும்மா இருந்தால் சோறு வருமா சுமரியாதை வருமா
Yenda Kenna poo