வாழ்க்கை துணையே வில்லங்கம் ஆகுமா | கடகம் | Kadagam | ஆடிமாத பலன்கள் - 2024 | Vasthu Prabaharan |

Поділитися
Вставка
  • Опубліковано 5 вер 2024
  • வாழ்க்கை துணையே வில்லங்கம் ஆகுமா | கடகம் | Kadagam | ஆடிமாத பலன்கள் - 2024 | Vasthu Prabaharan | Sani Pearchi | Guru Pearchi | Vagra Sani | Trichy |
    ========================
    Astro Vasthu Consultancy
    95 பாளையம் பஜார் உறையூர்,
    திருச்சி.
    Contact : 8610983837
    =========================
    ஆய கலைகள் அறுபத்து நான்கில் தூய கலையாக ஜோதிடம் விளங்குகிறது.. அப்படிப்பட்ட ஜோதிடக்கலையில் ஊறித் திளைத்தவர்தான் வாஸ்து பிரபாகரன் அவர்கள். சுமார் 30 ஆண்டுகாலம் ஜோதிடத் துறையில் அனுபவமுள்ள பிரபாகரன் அவர்கள் பிறந்து வளர்ந்ததெல்லாம் திருச்சிதான்..,
    சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் BA Astrology மற்றும் MA Astrology, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் M.Phil Astrology , தமிழ் பல்கலைகழகத்தில் Ph.d Astrology என்று ஜோதிடத்துறையில் தன்னிகரற்ற நிபுணராக திகழும் பிரபாகரன் அவர்கள் தஞ்சை சாஸ்த்ரா பல்கலை கழகத்தில் ஜோதிடத்துறை 10 ஆண்டுகள் உதவி பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.
    ஆஸ்ட்ரோ வாஸ்து கன்சல்டன்சி என்ற பெயரில் சுமார் 15 வருடங்களாக தனது அலுவலகத்தை சிறப்பாக நடத்தி வருகிறார். தன்னைத் தேடி வரும் அத்தனை பேர்களுக்கும் ஜோதிடம் மட்டுமல்லாது வாஸ்த்துவும் பார்த்துக் கொடுத்து அவர்கள் வாழ்க்கையை சிறப்பாக்கும் உன்னதப் பணியை செய்து வருகிறார்.
    Astro Vasthu Consultancy
    95 பாளையம் பஜார் உறையூர்,
    திருச்சி.
    Contact : 8610983837

КОМЕНТАРІ • 67

  • @hansikalingeswaran4555
    @hansikalingeswaran4555 Місяць тому +52

    என்னை கல்யாணம் பன்னி என்ன ஒருத்தன் ஏமாத்திட்டான் எந்த person யும் நம்ப முடியல நல்லவங்களா கேட்டவங்களான்னு என்கிட்ட பேசுற person னா பார்த்தலே பயம் தான் வருது மறுபடியும் என்னை ஏமாத்திருவங்களோன்னு ஒரே குழப்பமா இருக்கு யார நம்புறது யார நம்ப கூடாதுனு 😥

    • @user-dt8uv2tx7p
      @user-dt8uv2tx7p Місяць тому +1

      Same😭

    • @rkvaccountancyclassvetrive5489
      @rkvaccountancyclassvetrive5489 Місяць тому +3

      கடகராசி புணர்பூசம் 4ம் பாதம் கும்ப லக்னம் தற்சமயம் என் குடும்பமே இரண்டாக போகும் நிலை உள்ளது எனக்கும் என் மனைவிக்கும் சின்ன விசயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது
      இது எப்பொழுது மாறும்

    • @hansikalingeswaran4555
      @hansikalingeswaran4555 Місяць тому

      ​@@rkvaccountancyclassvetrive5489Ah நானும் கடகராசி புனர்பூசம் 4பாதம்

    • @hansikalingeswaran4555
      @hansikalingeswaran4555 Місяць тому

      ​@@user-dt8uv2tx7pஉங்களுக்குமா 😥

    • @CaptAra
      @CaptAra Місяць тому +1

      Enakkum ade

  • @cizmanyan
    @cizmanyan Місяць тому +3

    Thank you sir. You are accurate regarding wife support.

  • @user-fx4st6bp9q
    @user-fx4st6bp9q Місяць тому +1

    Thank you

  • @myvizhil7902
    @myvizhil7902 Місяць тому +3

    Share market profit kidakkumma? Sir sivasankaran 24/5/87 ooty. 2.15 pm

  • @thenmozhithiru2195
    @thenmozhithiru2195 Місяць тому +2

    Arumai sir thank you

  • @d.haswanthlkg-a2150
    @d.haswanthlkg-a2150 Місяць тому +8

    Good morning sir....ayilyam natchathiram kadaga rasi....husband and wife dispute athigama iruku ...yepo ithuku matram varum air

  • @suveendrasivan6824
    @suveendrasivan6824 Місяць тому +1

    Thank you Sir 🙏 Good Advice👍 MGBU🙏

  • @dhanalakshmianandhkumar3723
    @dhanalakshmianandhkumar3723 Місяць тому +3

    Same feel sis

  • @Nmnm12349
    @Nmnm12349 Місяць тому +1

    Thanks sir follow your words Scsasful life🎉🎉🎉

  • @revathirengan
    @revathirengan Місяць тому +1

    Nan Meena rasi kadaka laknam enoda kanavar munadi ena romba Nala pathukutaru ipa romba fightinga tha poguthu epa tha marum

  • @karthigathiagarajan-cm7wr
    @karthigathiagarajan-cm7wr Місяць тому +2

    husband kadagam nan kumbam no understand .epodhum fight pblm dhan life totally.div order kaga wait pandren. next ena

  • @thagaratabba1773
    @thagaratabba1773 Місяць тому +1

    Super super super sir

  • @user-lz3ky2cq4m
    @user-lz3ky2cq4m Місяць тому +1

    Enmanai pooradam dhanusu.adangapidari.ennaivittu 2times escaped. Non sanyasiagalamalsir?????pl advice request.

  • @meghak6536
    @meghak6536 Місяць тому +2

    Sir one doubt intha month veedu change pannalama sir... pls reply me sir

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Місяць тому +1

      ஆடி 18 க்கு பிறகு மாறலாம்

  • @svgowdhaman9598
    @svgowdhaman9598 Місяць тому +1

    Sv. Gowdhaman
    03.07.1981. 04.00 am
    Paramathy velur

  • @sundaramurthysankaran257
    @sundaramurthysankaran257 Місяць тому +1

    ஐயா எனக்கு தற்போது 62 வயதுக்கு மேல் ஆகிறது. ஜாதகம் ஏதும் என் பெற்றோர்கள் அந்த காலத்தில் எழுதி வைக்க வில்லை. எப்படி என் ஜாதகம் தெரிந்து கொள்வது. தயவு செய்து சொல்லவும். நன்றி ஐயா 🙏🙏🙏

  • @indhuskitchenandvlogs
    @indhuskitchenandvlogs Місяць тому +1

    👌🏻👌🏻👌🏻👌🏻🙏💥💥💥💥💥

  • @user-km7iq5fo5c
    @user-km7iq5fo5c Місяць тому

    13 01 1990 time 4 30 pm sumathi

  • @timepassvivasaee
    @timepassvivasaee Місяць тому +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @shobanaparthiban1523
    @shobanaparthiban1523 Місяць тому

    ❤🙏

  • @thomasryker
    @thomasryker Місяць тому

    🙏 your explanation gives some relief. I'm Thomas Anthony 6/1/77 12.40pm Malaysia. I'm looking for 2nd marriage.. is it possible. Tq

    • @Randombites1120
      @Randombites1120 Місяць тому

      ask jesus

    • @Randombites1120
      @Randombites1120 Місяць тому

      ask jesus

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Місяць тому +1

      2025 ஜூன் மாத்திற்க்கு பிறகு காதல் திருமணம் நடக்கும்

  • @jayreactions2558
    @jayreactions2558 Місяць тому +5

    Nice mokka rasi 😂. Sani ruled n destroy kadagam to maximum.

  • @jayalakshmishankar1627
    @jayalakshmishankar1627 Місяць тому +1

    ஐயா நான் பிறந்த நாள் 25-3-1983 இரவு 7 _40 pm திருவண்ணாமலை என் மனைவி என்னோடு பேசுவாங்கள

    • @KrishnaveniK-ip2zv
      @KrishnaveniK-ip2zv Місяць тому +2

      நானும் திருவண்ணாமலை தான் நீங்க அண்ணாமலையார் கோயிலுக்கு போங்கok

  • @user-rk9nm6dz2h
    @user-rk9nm6dz2h Місяць тому

    Sri thankyou sir your video is supporting my life.sir one personal question.my husband age 48 he married second marriage 2024 March.He born place salem .Time 3.25pm afternoon Date 15.7.77.second marriage that girl pregnant he says her mother already he have one son one daughter for me. How children in second wife.. are come future in life please answer me I am very disturb why l live my life your answer only save my life. Thankyou so much sir

  • @monasdesigner6645
    @monasdesigner6645 Місяць тому

    10.6.1978

  • @mohangovindraj7404
    @mohangovindraj7404 Місяць тому

    Accurately said sir, Not able to trust again. 7:17 - 7:32

  • @RekaBabu-ul1zf
    @RekaBabu-ul1zf Місяць тому

    Thanks