யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் அர்ச்சுனாவின் நகைச்சுவை! சத்தியமூர்த்தியின் எச்சரிக்கை!!

Поділитися
Вставка
  • Опубліковано 12 гру 2024
  • #ibctamilnews #ibctamilnewstoday #CentralBankofSriLanka #SriLankaEconomicCrisis #SriLankaGovernment #EconomyofSriLanka #SriLankanPeoples #TransportFaresInSriLanka #SriLankaEconomic #SriLanka #SriLankaPeoples #SriLankaInflation #SriLankaGovernment #SriLankaBankrupt #DollartoSriLankanRupee #SriLankanrupee #NandalalWeerasinghe #Colombo #srilankatamilnews #Srilankanewstoday #JaffnaNews #JaffnaTamilNews #Srilankabreakingnews #1stnewssrilanka #Ibctamiltrendingnews #ibctamilnewsbreaking #srilankalatestnews
    #SrilankanTamilNews #ranilwickramasinge #mahindarajapaksa #sajithpremadasa #namalrajapaksa #presidentelection2024 #srilankaelection2024 #srilankaelection #srilankapresidentelection #srilankapresidentelection2024 #slarmyvideo #army #sajith #sajithpremadasa #anurakumaradissanayake #francetamilnews #ibctamilnews #SrilankanTamilBreakingNews #srilankapresidentelection #Srilankaelection2024 #ranilwickramasinge #mahindarajapaksa #SrilankaLocalElection #SrilankaElection #2024ElectionPredictionSriLanka #SrilankaGeneralElections #LocalGovernmentElection2024 #tamillatestnews #breakingnewssrilanka #srilankanewstoday #srilanka #srilankanewssinhala #srilankanewslive #newsfromsrilanka #breakingnews #LocalElectionSriLanka
    #LocalElection2023SrilankaPredictions
    #NewsLive #TamilNewsLive #TamilNewsUpdates #TodayNews #NewUpdateNews #SrilankaTamilBreakingNews #SrilankaTodayTamilBreakingNews #srilankatodaybreakingnews #srilankatamilnews #srilankatamillatestnews #NewUpdateNews #TodayNews #TamilLatestNews #Akilam #ThayagamSeithigal #ThayagamNews #TodayNews #NewUpdateNews #srilankatodaybreakingnews #Canada #France #CanadaTamilNews #CanadaVisa #LondonTamilNews #London #Visa #Tamilwin #TamilwinNews #TamilwinLatestTamilNews #TamilwinSrilanka #Canadamirror #NewsFirstLive #TamilwinTamilNews #VasanthamNews #SirasaTv #ShakthiNews #ShakthiTv
    #slarmyvideo #army #francetamilnews #ibctamilnews #ibctamilnewstoday #CentralBankofSriLanka #SriLankaEconomicCrisis #SriLankaGovernment #EconomyofSriLanka #SriLankanPeoples #TransportFaresInSriLanka #SriLankaEconomic #SriLanka #SriLankaPeoples #SriLankaGovernment #SriLankaBankrupt #DollartoSriLankanRupee #SriLankanrupee #Colombo #srilankatamilnews #Srilankanewstoday #JaffnaNews #JaffnaTamilNews #Srilankabreakingnews #1stnewssrilanka #Ibctamiltrendingnews #ibctamilnewsbreaking #srilankalatestnews #News1stTamil #NewsFirstTamilLive #LankasriNews #TamilNewsSrilanka​ #Lankasri
    #tamilnews #worldtamilnews #morningnews #lunchnews #nightnews #breakingnews #lknews #popularnews #இன்றையசெய்திகள் #colombonewstamil #newstamil #இலங்கைதமிழ்செய்திகள் #lankabreakingnews #sltamilnews #ranilwickramasinge #livenews #இன்றயஇலங்கைசெய்திகள் #யாழ்ப்பாணசெய்திகள் #இலங்கையின்முக்கியசெய்திகள் #jaffnanews #முக்கியசெய்திகள் #இன்றையதலைப்புச்செய்திகள் #இலங்கை #தலைப்புச்செய்திகள்
    #TamilNewsSriLanka #SriLankaNews #IbcTamilNews #IbcTamilNewsLive #IbcTamilNewsToday #IbcTamilNews #IbcTamilNewsLive #IbcTamilNewsToday #IbcTamilNewsTrending #IbcTamilSrilanka​ #IbcSrilanka​ #IbcSrilankaTamilNews #IbcJaffnaNews #IbcTamilNewsTodaySriLanka #IbcTamilNewsLiveSriLanka #ibcTamilNewsSeithiVeechu #IbcTamilNewsTodayMorning
    #ranilwickramasinga #gotabayarajapaksa #rajapaksafamily #LankasriNews #Colombo​NewsToday #SriLankaNewsToday #ColomboTamilNews​ #ColomboNews​ #TodayColomboNews​ #SriLankaTamilNews​ #SriLankaNews​ #SriLankaTodayNews​ #TodayNewsSriLanka​ #TamilNewsSrilanka​ #Lankasri​ #Tamilwin​ #LanakasriTamilNews​ #SriLankaTodayNewsTamil​ #SriLankaLankasriNews​ #LankasriNewsSriLanka​ #SriLankaParliament​​ #Slpp #SJB #Sajith #Wimal #shanakiyan #Sritharan #TNA #TNPF #SrilankaParlimentLive #SrilankaLive
    --------------------------------------------
    தொடர்ந்து செய்திகளை பார்வையிட இணைந்திருங்கள். 😍🤩
    Stay tuned for more updates. 😍🤩
    ---------------------------------------------
    #Canadatamilnews #UktamilNews #Ustamilnews #IndiaTamilnews #Francetamilnews #Qatartamilnews #kuwaittamilnews #Europetamilnews #middleeasttamilnews
    ---------------------------------------
    #tamilnews #worldtamilnews #morningnews #lunchnews #nightnews #breakingnews #lknews #popularnews #இன்றையசெய்திகள் #colombonewstamil #newstamil #இலங்கைதமிழ்செய்திகள் #lankabreakingnews #sltamilnews #ranilwickramasinge #livenews
    ---------------------------------
    இலங்கையின் முக்கிய செய்திகள், இலங்கையின் பிரதான செய்திகள், இலங்கை செய்திகள், இலங்கையின் இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள் அனைத்தும் வழங்கும் ஐபிசி தமிழ் செய்திகள்.
    IBC Tamil News provides Sri Lanka Top News, Sri Lanka important News, Sri Lanka News, Sri Lanka Today News, Today's Top News.
    ------------------------------------------
    Subscribe us : goo.gl/T4LvFu
    UA-cam : / ibctamilnews
    Facebook : / ibctamilsrilanka
    Twitter : / ibcsrilanka
    Google+ : plus.google.co...
    Website : www.ibctamil.com/
    Instagram : / ibctamilsrilanka
    Tiktok : www.tiktok.com...

КОМЕНТАРІ • 132

  • @mauriceberlin7893
    @mauriceberlin7893 3 години тому +40

    அருச்சுனாமாதிரி தட்டிக்கேட்க ஆளில்லாதபடியால்தான் வடமாகாணம் சீரழிகிறது

    • @TechTalkAcademy-v4l
      @TechTalkAcademy-v4l 3 години тому +3

      Exactly!

    • @thusakaran7967
      @thusakaran7967 2 години тому +1

      😂😂😂😂😂

    • @kannansivakannan
      @kannansivakannan 2 години тому

      உண்மை வைத்தியர் என்ற போர்வையில் இருக்கும் கள்ளர்கள் இவர்கள் களை எடுக்கப்பட வேண்டியவர்கள்

  • @joystharshi5211
    @joystharshi5211 3 години тому +22

    Ibc ஊழல் வாதிகளின் ஊடகம்

    • @karunasri2249
      @karunasri2249 33 хвилини тому

      சோனியன் குடுமி என்ன சும்மாவா ஆடும்

    • @kivi11528
      @kivi11528 32 хвилини тому +1

      உங்களுக்கு தெரியாதா?ibc அர்ச்சுணாவிற்கு போன் பண்ணி தாங்கள் support பண்ணுறம்,தங்களுக்கு help கேட்டவ.அர்ச்சுணா முடியாது என்று சொல்லிவிட்டார்

  • @VickwaramoorthyManickavasagar
    @VickwaramoorthyManickavasagar 55 хвилин тому +3

    கூடிகெதியில் IBC குடும்பம், உதயன் மற்றைய உதிரிக் கூட்டங்கள் போகவழியில்லாமல் கடலில் தான் பாயவேண்டிவரும்……..

  • @TechTalkAcademy-v4l
    @TechTalkAcademy-v4l Годину тому +11

    அர்ச்சுனா சத்தியமூர்த்திமீது நடவடிக்கை எடுக்கப்போகவில்லையே! மக்கள் கொடுத்த முறைப்பாட்டின் உண்மைத்தன்மையை அறியத்தானே போனார். அவ்வாறுதானே கலந்துரையாடலை ஆரம்பித்தார். சத்தியமூர்த்தி உண்மை நிலவரத்தைக்கூறியிருந்தால் அவர் அடுத்ததாக தான் என்ன செய்யமுடியுமென்று பார்த்திருப்பார். அதைச்செய்யாமல் யார் அவரை உள்ளே விட்டது என்று கேட்டதும்? அவரது தொலைபேசியைப் பறிக்க சொன்னதும் சரியா? அதன் பின்னர்தானே பிரச்சினை பெரிதாகியது.

  • @KumaraguruManoj
    @KumaraguruManoj 3 години тому +14

    Thanks 🎉aruchana

  • @MahesanLoga
    @MahesanLoga 2 години тому +10

    நான் இப்போ IBC பார்பதில்லை,
    100% பக்க சார்பான செய்திகள்.
    ஊடக நேர்மையின்மை.
    நன்றி.
    சத்தியமூர்த்தி வீடு செல்ல வேண்டியவர்.
    தானாக சென்றால் மரியாதை.
    நன்றி.

  • @Yt3655
    @Yt3655 3 години тому +23

    IBC ,உங்களைப்போல் கூட்டம் முட்டுக்கொடுப்பதால்தான் சத்தியமூர்த்தி போன்றவர்கள் இன்னும் உலவ முடிகிறது.

    • @karunasri2249
      @karunasri2249 34 хвилини тому

      இவர்கள் ஊழல்வாதிகளின் ஊதுகுழல் சோனியன் குடுமி என்ன சும்மாவா ஆடும்

    • @kivi11528
      @kivi11528 31 хвилина тому

      ச.மூர்த்தி மட்டுமல்ல ibc யும் வாழுது

  • @sriharansugandhi6390
    @sriharansugandhi6390 Годину тому +4

    மக்கள் பிரதிநிதி என்ற வகையில் பதில் கூற Dr.சத்திய மூத்தியின் கடமை

  • @kjratna644
    @kjratna644 Годину тому +3

    கேட்ட கேள்விகளுக்கு திண்டாடுகிறார்கள் இதைத்தான் IBC தலைப்பாக பொடிருக்கவேண்டும் நீங்கள்தானே சத்தியமூர்த்தியின் வாலாச்சே.

  • @Kaala2024
    @Kaala2024 3 години тому +22

    அர்ச்சுனாவின் கேள்விகளுக்கு அதிகாரிகள் திண்டாடுகிறார்கள்

  • @VickwaramoorthyManickavasagar
    @VickwaramoorthyManickavasagar 49 хвилин тому +2

    சத்தியமூர்த்தி மறந்து போனார் அவருக்கு முட்டுகொடுத்த “ டக்லஸ், அங்கஜன், சார்ல்ஸ் போன்றவர்கள காணமல் போயவிட்டார்கள் என்கிற விஷயம்……இன்னமும் விளங்கவில்லை “ கிணற்று தவளையாக “ இருக்கின்றார்……

  • @gnani2604
    @gnani2604 55 хвилин тому +2

    IBC நடுநிலமை தவறி விட்டதா?

  • @maheshwarisarma9092
    @maheshwarisarma9092 2 години тому +5

    ஆஸ்ட்ரேலிய லாப் வைரஸ் களவு குறித்து விசாரணை நடத்த வேண்டும் யாழ் ஆஸ்பத்திரியில் 🙏😴🇩🇪

  • @TechTalkAcademy-v4l
    @TechTalkAcademy-v4l 3 години тому +20

    ஊடகங்கள் ஊழல்வாதிகளிடம் பணத்தை பெற்றுக்கொண்டு இவ்வாறு செயற்படுகின்றீர்களா? அல்லது அவர்களது பண பலத்தையும் முன்னய அரச ஆதரவையும் ஆயுத பலத்தையும் தெரிந்து கொண்டு பயத்தில் இது எதுவும் இல்லாத அர்ச்சுனாவிற்கு எதிராக செயற்படுகிறீர்களா?

    • @kivi11528
      @kivi11528 28 хвилин тому +1

      Ibc ஊடகம் அர்ச்சுணாவிற்கு தொலைபேசி எடுத்து நாங்க உங்களுக்கு support பண்ணிறம்.நீங்க எங்களுக்காக help பண்ணுங்க. அர்ச்சுணா இல்லை எண்டு சொல்லிவிட்டார்.இப்ப யாரோ காசு வாங்கி செய்தி போகுது ibc

  • @rmk514
    @rmk514 Годину тому +5

    IBC, லங்கா ஶ்ரீ, மக்கள் புறக்கணியுங்க

    • @karunasri2249
      @karunasri2249 31 хвилина тому

      தமிழ் தேசியம் என்று சொல்லி பிழைப்பு நடத்தும் ஊடகங்களை வை மக்கள் நன்கு புரிந்து வைத்திருக்க வேண்டும்

  • @KujilStar
    @KujilStar 4 години тому +23

    Ibc செம்பு தூக்கி ஏன் உங்களுக்கு இந்த வேலை

  • @vicknaseelanjeyathevan4161
    @vicknaseelanjeyathevan4161 3 години тому +7

    இப்பாே எல்லாேரது சாயமும்
    வெளுத்துவிட்டதே. லண்டனில் இருக்கும்
    சாெத்துக்களையும் வெளியிடுங்கள்.
    தயவு செய்து வெட்டி வெட்டி
    செய்திகளை
    வெளியிடாதீர்கள்.

  • @maheshwarisarma9092
    @maheshwarisarma9092 2 години тому +3

    மருத்துவ உழலுக்கு நேர்மையாக இருப்பது சத்தியமூர்த்தி 🎉பெயருக்கு ஏற்ப 👍😴🇩🇪dr archuna ❤🇩🇪

  • @peacehealth1394
    @peacehealth1394 32 хвилини тому +1

    Well done Aruchna

  • @sureshsuyen5684
    @sureshsuyen5684 Годину тому +1

    Very good Archuna,
    You are a super Hero

  • @SeeniyarYOGAN
    @SeeniyarYOGAN 3 години тому +13

    Dr சத்தியமூதர்த்தி என்ன சண்டித்தனம் கதைக்கிறர்

    • @senthilkumarselvadurai663
      @senthilkumarselvadurai663 3 години тому +2

      அவர் டக்ளஸ் இன் ஆள்.

    • @chandraalageson9146
      @chandraalageson9146 3 години тому +2

      அர்ச்சனா தான் தூஷணம் பேசும் சண்டியன்

    • @thusakaran7967
      @thusakaran7967 2 години тому +1

      மனநோயாளியா அவர்.விசரன் மாதிரி கதைக்கவில்லையே

    • @TechTalkAcademy-v4l
      @TechTalkAcademy-v4l Годину тому

      @@chandraalageson9146 கடந்த காலங்களில் அரச அதிகாரிகளும் மக்கள் பிரதிநிதிகளும் கூட்டுக்ளவாணிகளாக இருந்தார்கள். அனுர அரசாங்கததில் அதுசாத்தியமில்லை! அர்ச்சுனா வேற குட்டையைக்குழப்பிக்கொண்டிருக்கிறார். அவர்மீது குற்றங்கண்டுபிடித்து வழக்குப்போட்டு உள்ளே தள்ளவேண்டும் அல்லது அவரை ஒரு நகைச்சுவயாளராக பொம்பிளைக்கள்ளனாக பண்பாடு தெரியாதவராக சித்தரிக்க வேண்டும். இதுதான் ஊழல்வாதிகளின் திட்டம். ஊழல்வாதிகளிடம் பணத்தைப்பெற்றுக்கொண்டு ஊடகங்களும் ஒத்து ஊதுகின்றன

    • @TechTalkAcademy-v4l
      @TechTalkAcademy-v4l Годину тому

      @thusakaran7967 கடந்த காலங்களில் அரச அதிகாரிகளும் மக்கள் பிரதிநிதிகளும் கூட்டுக்ளவாணிகளாக இருந்தார்கள். அனுர அரசாங்கததில் அதுசாத்தியமில்லை! அர்ச்சுனா வேற குட்டையைக்குழப்பிக்கொண்டிருக்கிறார். அவர்மீது குற்றங்கண்டுபிடித்து வழக்குப்போட்டு உள்ளே தள்ளவேண்டும் அல்லது அவரை ஒரு நகைச்சுவயாளராக பொம்பிளைக்கள்ளனாக பண்பாடு தெரியாதவராக சித்தரிக்க வேண்டும். இதுதான் ஊழல்வாதிகளின் திட்டம். ஊழல்வாதிகளிடம் பணத்தைப்பெற்றுக்கொண்டு ஊடகங்களும் ஒத்து ஊதுகின்றன

  • @JeeJeeva-ii6bx
    @JeeJeeva-ii6bx 2 години тому +4

    IBC. இந்த கூட்டத்தில் அர்ச்சுனா நடவடிக்கை சரியானது தவறு இருந்தால் விமர்சிக்கலாம்
    அதைவிடுத்து தான் தோன்றித்தனமாக அவர் மீது சேறடிக்க முயற்ச்சிக்க வேண்டாம்
    சத்தியமூர்த்தியை இடம் மாற்ற வேண்டும் கொள்ளை அடித்தது போதும்

  • @SuperRam1980
    @SuperRam1980 2 години тому +3

    அது தான் ஏற்கனவே மீன்பிடி அமைச்சரிட்ட அட்டாங்க நமஸ்காரமாக விழுந்திட்டாரே?

  • @velauthapillaipathmanathan7233
    @velauthapillaipathmanathan7233 Годину тому +2

    தகுதி , வினைதிரனற்ற அரச ஊழியர்

  • @mathyruskin1855
    @mathyruskin1855 2 години тому +4

    Sathiya moorthy is no longer need to be responsible for Jaffna hospital

  • @jeyarajiyadurai8277
    @jeyarajiyadurai8277 3 години тому +7

    Hey, sathiamoorthy, hospital not your property, any one comes and goes, it’s not yours

    • @chandraalageson9146
      @chandraalageson9146 3 години тому +1

      in the same way the Hospital is not Archuna’s property. It’s Government property

  • @sriharansugandhi6390
    @sriharansugandhi6390 Годину тому +2

    Dr.அர்சுனா கேட்ட கேள்விக்கு பதில் எங்கே சத்தியமூர்த்தி.

  • @PonnampalamKathirgamanathanUng
    @PonnampalamKathirgamanathanUng Годину тому +1

    வைத்திய மாஃபியா கூட்டத்தின் தலைவன் சத்தியமூர்த்திக்கு அர்சுனாவின் கேள்விகளால் தன் ஊழல் கொள்ளைகள் வெளிவந்து தன் தனியார் வைத்தியசாலை வருமானம் கெடப்போகுது என்ற பயம் வந்து விட்டது....

  • @mathyruskin1855
    @mathyruskin1855 2 години тому +5

    Sathiya moorthy is threatening

  • @sureshsuyen5684
    @sureshsuyen5684 Годину тому +1

    👏👏👏Archuna

  • @uthayakumarnadaraja710
    @uthayakumarnadaraja710 Годину тому +1

    நல்லாக ஓட்டுகின்றான் சத்தியமூர்த்தி

  • @uthayakumarnadaraja710
    @uthayakumarnadaraja710 Годину тому +1

    இதுக்கு றீச்சா பண்ணை அல்லது ஸோ ரூம் நடத்துவதுபரும் உடந்தையோ ?

    • @karunasri2249
      @karunasri2249 25 хвилин тому

      நிச்சயம் அவருக்கும் பங்குண்டு அவர் தன்னை ஒரு புனிதனாக காட்ட முயற்சிக்கின்றார் அவரின் பின்புலம் அறிந்த ஐரோப்பிய தமிழருக்கு நன்றாக விளங்கும்

  • @sureshsuyen5684
    @sureshsuyen5684 Годину тому +1

    Dr சத்திய மூர்தி 👎🏽👎🏽👎🏽

  • @visionary02
    @visionary02 38 хвилин тому +1

    Has IBC intentionally interfered with the speaker phone when Archuna was talking 😮

  • @TechTalkAcademy-v4l
    @TechTalkAcademy-v4l 3 години тому +11

    உங்களுக்கு இந்த அர்சுனா மாதிரியான அமைச்சர்கள் தேவையில்லை. வாக்குக்களை பெற்றுக்கொண்டு கொழும்பில் ராஜ போகமாய் வாழும் அமைச்சர்கள் தான் தேவை.

    • @kogilashopan-pz4ng
      @kogilashopan-pz4ng 48 хвилин тому

      Mmmmm

    • @uthayakumarnadaraja710
      @uthayakumarnadaraja710 16 хвилин тому

      @@kogilashopan-pz4ng என்னடா mmmm என்று சடைகிறாய்? வைக்கிறான் ஆப்பு ஒவ்வொருவருக்கும் எங்க அருச்சுனா ! வடமாகண சபை லெக்ஸனில் கூடிய இடம் கிடைக்கும் ! அடுத்த தேர்தலில் நீ கோவணம் கழர ஓடப்போகின்றாய் !

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 3 години тому +2

    ❤👌👍🙏💪💪💪💪💪

  • @JuvanJuvan-c2z
    @JuvanJuvan-c2z Годину тому +1

    ❤❤❤❤❤❤❤❤🎉

  • @civagnanamperivasamy726
    @civagnanamperivasamy726 Годину тому +2

    Don't trust Sritharan he may packets some of the fund
    Dr Archuna watch these guys

  • @civagnanamperivasamy726
    @civagnanamperivasamy726 Годину тому +1

    Send Jaffna hospital doctors to investigate the virus 🦠
    They will be very rich soon
    God is not allowed to Hospital only Yaman will always be there .

  • @suhipran
    @suhipran 52 хвилини тому +1

    Mr Sathiyamoorthy doesn't know the details of his own hospital patients. Why he is occupying the leadership role in that hospital. please leave the place and give the seat to someone else

  • @chenthurselvan820
    @chenthurselvan820 Годину тому

    காணொளியின் ஒலிப்பதிவு??

  • @LinkesjudiJudi
    @LinkesjudiJudi 2 години тому +1

    IBC oru pakka sarpana news

  • @kugaseelanramanathan
    @kugaseelanramanathan Годину тому +1

    Medias don't kill people

  • @civagnanamperivasamy726
    @civagnanamperivasamy726 Годину тому +1

    Officers collecting most of the fund using these funds to send their kids and family to Western Countries

  • @kandiahmahendran1385
    @kandiahmahendran1385 3 години тому +1

    Super. ❤️🙏🌷💪. D. R Swlss

    • @senthilkumarselvadurai663
      @senthilkumarselvadurai663 3 години тому +2

      டொக்டர் சத்தியமூர்த்தி, நீங்கள் மாலை போட்டு செம்பு தூக்குவீங்கள் என்று எமக்குத்தெரியும்.

  • @selvarasabalasingam4265
    @selvarasabalasingam4265 Годину тому

    Kzllan

  • @peacehealth1394
    @peacehealth1394 33 хвилини тому

    Stop talking phyco sathiyamurthy

  • @peacehealth1394
    @peacehealth1394 35 хвилин тому

    Service to public?

  • @mary1795
    @mary1795 3 години тому

    Mic system????

  • @MahroofHiras
    @MahroofHiras Годину тому

    Dr , sathya moorthi paithiyam maathiri ularukinraar . Oru MP thideer sothanaiku varumpothu ivaridam anumathi kettuthaan vara venumaa ? Thamil Naadu shaathaara amaicher edukum nada vadikaikalai Mr , Sathyamoorthi ariya villaya ? palaya kaala Batti MP Ramjan ettanai vaithiyar kaluku palaar enru arainthullaar thariyuma ? athu mathiri Archuna unkaluku arainthara ? prachinai vendam othunki kondu verenkavathu pvathu nallathu . illavittal unkludaya velaikum pirachinai ! 😅 😅

  • @sairaj4979
    @sairaj4979 56 хвилин тому +1

    IBC போன்ற ஊடகங்களுக்கும் ...அரச அதிகாரிகளுக்கும் ....Dr அரச்சுனா என்றால் உச்சா போகுது போல்....

  • @selvarasabalasingam4265
    @selvarasabalasingam4265 Годину тому

    Ennada,pudugkuvai

  • @NadaGaya
    @NadaGaya 3 години тому

    hospital director meeting no't head news sir speech no't different.

  • @MahroofHiras
    @MahroofHiras Годину тому

    oolal mosadi seiyum oruvaruku thakuntha nadavadikkai edukka vendum enpathat kaakavey poraadu kinraar Archun ! ithil enna komaali thanam irukirathu ?

  • @AriyaraththinamSarmila
    @AriyaraththinamSarmila 2 години тому

    Sathiyamoorthi kallan koli saithalum oruvarum hakka kudatha

  • @muhunthanmahenden1982
    @muhunthanmahenden1982 24 хвилини тому

    Your are very bad channel dr sathyanoorthy he's not honest only you and lankasri I think previous politicians channels this very true chii.

  • @KumaraguruManoj
    @KumaraguruManoj 3 години тому

    Santhiran 🎉 ser ivan poi solran

  • @kandiahmahendran1385
    @kandiahmahendran1385 3 години тому

    I B c 😇😇😇👎🇨🇭🇨🇭🇨🇭

  • @sasiharanselliah6736
    @sasiharanselliah6736 3 години тому

    He is dame pis

  • @KumaraguruManoj
    @KumaraguruManoj 3 години тому

    Aruchuna ivan poi solran .

  • @KrishnakumarPoniya
    @KrishnakumarPoniya 4 години тому

    Thalaivar talamaithangawum

  • @jeevanmini8941
    @jeevanmini8941 11 хвилин тому

    மக்களின் கேள்விக்கு அதிகாரிகள் பதில் செல்ல வேண்டும் அவர்களின் கடமை அதிகாரிகள் இன்னும் 2010 /2015/2020/2024/ வரையிலான காலபகுது என்று நினைப்பில் இருக்கினம் காலம் மாறி விட்டது கவனம் நடந்து கெள்ளுங்கள்

  • @TechTalkAcademy-v4l
    @TechTalkAcademy-v4l 3 години тому +8

    சத்தியமூர்த்தியின் எச்சரிக்கை!! ஆக, சத்தியமூர்த்தி சண்டித்தனம் கதைக்கிறர் அப்படித்தானே?

    🙄🙄😬

    • @karunasri2249
      @karunasri2249 20 хвилин тому

      ஆம் உங்களுக்கு விளங்கவில்லையா அவரிடம் தகாத முறையில் கேள்விகள் கேட்பவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் யாழ்ப்பாணத்து சட்டம் இதில் அனுரா வாக இருந்தால் என்ன அர்ச்சுனா வாக இருந்தால் என்ன என்னை எந்த மயிரும் புடுங்க முடியாது என்பதை ஆணித்தனமாக சொல்லிவிட்டார் மூடிவிட்டு இருங்க

  • @jeevanmini8941
    @jeevanmini8941 10 хвилин тому

    நி வைத்தியர் அல்ல ஊளல் லஞ்சப் பெர்வளி

  • @PonnampalamKathirgamanathanUng
    @PonnampalamKathirgamanathanUng Годину тому +1

    வைத்திய மாஃபியா கூட்டத்தின் தலைவன் சத்தியமூர்த்திக்கு அர்சுனாவின் கேள்விகளால் தன் ஊழல் கொள்ளைகள் வெளிவந்து தன் தனியார் வைத்தியசாலை வருமானம் கெடப்போகுது என்ற பயம் வந்து விட்டது....

  • @jeevanmini8941
    @jeevanmini8941 11 хвилин тому

    மக்களின் கேள்விக்கு அதிகாரிகள் பதில் செல்ல வேண்டும் அவர்களின் கடமை அதிகாரிகள் இன்னும் 2010 /2015/2020/2024/ வரையிலான காலபகுது என்று நினைப்பில் இருக்கினம் காலம் மாறி விட்டது கவனம் நடந்து கெள்ளுங்கள்