எதிர் கட்சிகளின் நிலையை காமெடி கலந்த அரசியலோடு அருமையாக தோலுரித்து கொண்டிருப்பவர் மதிமாறன் அவர்கள்.அவரை அடிக்கடி நேர்காணல் செய்ய வேண்டும்.அது மிக நல்ல பரப்புரையாக அமையும்.
Peace AG Church keelapalur Melapalur Ariyalur Tamilnadu India Jesus Christ Jesus name Amen alleluia thanks bro God bless you all the best time Jesus is lord
உண்மை, BJP ஆளும் Maharastra மாநிலத்திலும் மாதம் 1500 ரூபாய் குடும்ப தலைவிகளுக்கு வழங்கப் படுகிறது இனி எந்த மாநிலத்தி லும் இந்த திட்டத்தை தவிர்க்க முடியாது
கணபதிபட் மனைவி என்றாலும், எம்ஜிஆர் உடன் வாழ்ந்தால் முதல்வர் ஆகலாம். எம்ஜிஆருடன் சேர்ந்து நடித்தால், காதலி கூட முதல்வர் ஆகலாம். காதலி சிறை சென்றால், தோழி முதல்வர் ஆகலாம். காதலி மறைந்தால், வேலைக்காரி முதல்வர் ஆகலாம். வேலைக்காரி சிறை சென்றால், மேசைக்கு கீழே பர்பி தேடியவர், முதல்வர் ஆகலாம். ஆனால் தாத்தா காலத்தில் இருந்து, போராட்டகளத்தில் இருப்பவர், துணை முதல்வர் ஆக கூடாதா. என்னடா உங்கள் நியாயம்?
எடப்பாடிக்கு தகுதி உள்ள வாரிசு இல்லை அப்படி இருந்திருந்தால் அவர்களை முன்னுக்கு கொண்டுவரதான் பாடுபடுவார் அதுதான் எதார்த்தம்.அதேபோல் மோடிக்கு வாரிசு இல்லை , அதனால் அவர் வாரிசை பற்றி பேசுகிறார்.ஆனால் அவர் கட்சியுளுள்ள தலைவர்கள் அனைவரும் வாரிசு அரசியல்தான் செய்கிறார்கள் அதை மோடியால் தவிர்க்க முடியவில்லை.
திமுக கூட்டணியில் பாமக கட்சி...பாமக கட்சி முதலில் எங்களுக்கு பெட்டி வேண்டாம்.. உங்களுடன் கூட்டணி மட்டும் போதும்.. இரண்டாவது தேமுதிக கட்சி எங்களுக்கு மூன்று சீட் கொடுத்தால் போதும் என்று கூட்டணிக்கு வர தயாராக உள்ளனர்
பயனீட்டாளர்கள் எந்த அளவில் பயன் பட்டார்கள் என்பதை உணர்ந்தீர்களா அல்லது அது ஸ்டாலின் மீதோ திமுகவின் மீதோ நல்லெண்ணத்தை உருவாக்கி உள்ளதா அது வாக்காக மாறுமா என்பதை ஒரு சர்வே மூலம் அறிய வேண்டும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்
எதிர் கட்சிகளின் நிலையை காமெடி கலந்த அரசியலோடு அருமையாக தோலுரித்து கொண்டிருப்பவர் மதிமாறன் அவர்கள்.அவரை அடிக்கடி நேர்காணல் செய்ய வேண்டும்.அது மிக நல்ல பரப்புரையாக அமையும்.
Correct ❤❤❤❤
Yes correct 💯
மதிமாறன் ரியாலிட்டியை சிறப்பாக பேசுகிறார்.அவர் மக்கள் எண்ணத்தை உணர்ந்து பேசுகிறார்.சிறப்பு.
Madhimaran is a true wellwisher of Tamilnadu
சிறந்த நேர்காணல் வாழ்த்துக்கள் 💞💖🎉💐🌹🌷👏
அருமை
உண்மை அருமை வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉
Super micro definition.Well said Mathi
மதிமாறன் நல்ல அரசியல் அறிவு உள்ளவர்.அவரின் உரையாடல் சிறப்பாக உள்ளது.
Super
DMK should stand alone for 2026 election. DMK will win more than 200 seats.
Peace AG Church keelapalur Melapalur Ariyalur Tamilnadu India Jesus Christ Jesus name Amen alleluia thanks bro God bless you all the best time Jesus is lord
Arumaiyaana urai ❤❤❤🎉🎉🎉🎉 👍👍👍👍👍👍👍 neenda naal kayithu mathimaran santhippu
4 MLA உள்ள கட்சிகளுக்கெல்லாம், எப்படி ஆட்சியில் பங்கு தரமுடியும்.
திமுகவின் கொள்கையே,
மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் மட்டுமே கூட்டாட்சி.
உண்மை அருமை சிறப்பு
Dmk❤❤❤
Very Good Speech 👍
Super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
உண்மை, BJP ஆளும் Maharastra மாநிலத்திலும் மாதம் 1500 ரூபாய் குடும்ப தலைவிகளுக்கு வழங்கப் படுகிறது இனி எந்த மாநிலத்தி லும் இந்த திட்டத்தை தவிர்க்க முடியாது
தமிழ்நாட்டின் திராவிட மாடலை பார்த்து தான், மும்பையில் Rs.1500/- திட்டம் அமுல்படுத்தப்பட்டது.
@@ganeshsankar8410 உண்மை
கணபதிபட் மனைவி என்றாலும், எம்ஜிஆர் உடன் வாழ்ந்தால் முதல்வர் ஆகலாம்.
எம்ஜிஆருடன் சேர்ந்து நடித்தால், காதலி கூட முதல்வர் ஆகலாம்.
காதலி சிறை சென்றால், தோழி முதல்வர் ஆகலாம்.
காதலி மறைந்தால், வேலைக்காரி முதல்வர் ஆகலாம்.
வேலைக்காரி சிறை சென்றால், மேசைக்கு கீழே பர்பி தேடியவர், முதல்வர் ஆகலாம்.
ஆனால் தாத்தா காலத்தில் இருந்து, போராட்டகளத்தில் இருப்பவர், துணை முதல்வர் ஆக கூடாதா.
என்னடா உங்கள் நியாயம்?
அது ஒரு வாரிசு இல்லாத கட்சி
Nice comment.
👍👌💘
2016 இல் கடைசி நேரத்தில் ஸ்கூட்டி கொடுப்போம் என அறிவித்த காரணத்தால் அதிமுக வென்றது
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
எடப்பாடிக்கு தகுதி உள்ள வாரிசு இல்லை அப்படி இருந்திருந்தால் அவர்களை முன்னுக்கு கொண்டுவரதான் பாடுபடுவார் அதுதான் எதார்த்தம்.அதேபோல் மோடிக்கு வாரிசு இல்லை , அதனால் அவர் வாரிசை பற்றி பேசுகிறார்.ஆனால் அவர் கட்சியுளுள்ள தலைவர்கள் அனைவரும் வாரிசு அரசியல்தான் செய்கிறார்கள் அதை மோடியால் தவிர்க்க முடியவில்லை.
Very true. DMK will win over 200 seats in 2026 assembly election
திமுக கூட்டணியில் பாமக கட்சி...பாமக கட்சி முதலில் எங்களுக்கு பெட்டி வேண்டாம்.. உங்களுடன் கூட்டணி மட்டும் போதும்.. இரண்டாவது தேமுதிக கட்சி எங்களுக்கு மூன்று சீட் கொடுத்தால் போதும் என்று கூட்டணிக்கு வர தயாராக உள்ளனர்
பயனீட்டாளர்கள் எந்த அளவில் பயன் பட்டார்கள் என்பதை உணர்ந்தீர்களா அல்லது அது ஸ்டாலின் மீதோ
திமுகவின் மீதோ
நல்லெண்ணத்தை உருவாக்கி உள்ளதா
அது வாக்காக மாறுமா
என்பதை ஒரு சர்வே மூலம் அறிய வேண்டும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்
பெண்களுக்கு சொத்தில் சம பங்கு OK கடனிலும் பெற்றோரை பராமரிப்பதிலும்
சம பங்கு உள்ளது என சட்டம் கொண்டுவந்தால் சூப்பராக இருக்கும்.
அந்த 1000 ரூபாய் திட்டத்தின் மூலம் தான் அடுத்த முறை ஆட்சி பிடிபது கஷ்டம்
These are all false information தன்னை தானே பெருமை பேசுகிறார்கள்😂
Unmaiyaana information ah neega thaan konjam pattiyal podungalen.
Mk ஸ்டாலின் massssss cm tamilnadu