Kumbam | குமபம் | ஆகஸ்ட் மாத பலன்கள் 2024 | Aquarius Rasi Palangal August Month palangal

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 27

  • @parameswaranselladurai3387
    @parameswaranselladurai3387 2 місяці тому

    நல்லது நடக்கட்டும் ஐயா.

  • @AJRAVI-z1r
    @AJRAVI-z1r 2 місяці тому +2

    உண்மையிலேயே நல்லா இருக்கு சார் நீங்க சொன்ன விஷயங்கள் நன்றி

  • @Nagaraj-yp3cp
    @Nagaraj-yp3cp 2 місяці тому

    Nallathu appa

  • @acquirejobskills2370
    @acquirejobskills2370 2 місяці тому +1

    மிக்க நன்றி, முற்றிலும் இனிமையான, உண்மையான சரியான பதிவு.

  • @Saranya1988-b3x
    @Saranya1988-b3x 2 місяці тому

    Mikka Nanri Sir🙏🙏🏽🙏🙏🏽🙏🙏🏽

  • @RajaRajasekar-y5h
    @RajaRajasekar-y5h 2 місяці тому +2

    வணக்கம் அண்ணா,
    இந்த பதிவு நன்றாக, இருந்தது.
    K.s. Rajasekar, Puducherry.

  • @ramyav8862
    @ramyav8862 2 місяці тому +2

    You are too good in predictions sir.

  • @shanthi6157
    @shanthi6157 2 місяці тому

    Thank you so much sir for your prediction 🎉🎉🎉🎉

  • @jagan7366
    @jagan7366 2 місяці тому +1

    சிவாய நம சிவ சிவ 🙏🙏🙏🙏🙏

  • @taneeshvlog7313
    @taneeshvlog7313 2 місяці тому +1

    Thank you APPA.....

  • @MuruganKavitha-e8n
    @MuruganKavitha-e8n 2 місяці тому +4

    கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிறந்ததில் இருந்து வாழ்க்கை யே ஒரு போராட்டம் போர்க்களம் தான் திருமணம் தாமதம் குழந்தை இன்னும் இல்லை பூர்வீக சொத்து விற்க முடிய வில்லை வரவு பத்து ரூபாய் என்றால் செலவு இருநூறு ரூபாய் உள்ளது வாழ்க்கையே வாழப் பிடிக்காத சூழ்நிலை உள்ளது மனைவி மற்றும் மனைவியின் சொந்த பந்தங்கள் மதிப்பது இல்லை நான் சும்மா இருந்தால் கூட தேடி வந்து சண்டைக்கு வருகிறார்கள் குழந்தை இல்லாததை சுட்டி காட்டி மனதைக் காயப்படுத்துகிறார்கள் கடவுள் எங்களுக்கு எப்பொழுது கண் திறப்பார்கள் மனது வலிக்கிறது கும்பம் என்றாலே துன்பம் தான் வரமே சாபமாக பெற்றவர்கள் கும்பராசிகாரர்கள் இந்த மாதம் நல்லது நடக்கும் அடுத்த மாதம் நல்லது நடக்கும் என்றால் ஒன்றும் இல்லை மனநிம்மதி தான் வேண்டும் பராபரமே மேலும் குழந்தை பாக்கியம் கேட்கிறோம் வேறு என்ன நூறு கோடி இருநூறு ரூபாய் கேட்கிறோம் அது எல்லாம் இல்லை மனநிம்மதி தான் வேண்டும் மானிடனாக பிறந்தாலும் கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறக்க கூடாது நான்எல்லோருக்கும் உதவி செய்கிறேன் நான் உதவி கேட்டால் உங்களுக்கு என்ன நீங்கள் முதலாளி என்கிறார்கள் முகத்தோற்றம் அவர்களுக்கு அவ்வாறு தெரியும் போல என் கஷ்டம் துன்பத்தை கூட அவர்கள் கேட்க தயாரில்லை சொந்த பந்தங்கள் தான் அப்படி என்றால் நட்பும் அவ்வாறே உள்ளனர் இதுவரை கையூன்றி கரணம் அடித்து கொண்டு தான் உள்ளேன் உதவி செய்ய யாரும் இல்லை

  • @gopalkrishnan3098
    @gopalkrishnan3098 2 місяці тому +1

    Sir interview முடிஞ்சுது வேலைக்காக காத்திருக்கிறேன் இந்த மாதம் கிடைக்குமா sir

  • @gururajaedp7503
    @gururajaedp7503 2 місяці тому

    yes

  • @AkshiAkshith-qn4xw
    @AkshiAkshith-qn4xw 2 місяці тому +1

    🙏🙏🙏

  • @rajakumarin7511
    @rajakumarin7511 2 місяці тому +1

    Sir Am planning going to திருநள்ளாறு, it's good for me sir. Thanks you so much sir.

  • @Rajaduraidurai-jh3gi
    @Rajaduraidurai-jh3gi 2 місяці тому +1

    😊😊😊😊

  • @KaviyaKarthick-yj5gl
    @KaviyaKarthick-yj5gl 2 місяці тому +1

    Na kumbam rasi
    Sathya natshriam
    But romba difficult situation 2 years mostly July month Bec last semester arriers I'm not except,I'm 20 no marriage only depression mind.

  • @SuganyaKk-rm8wp
    @SuganyaKk-rm8wp 2 місяці тому

    ஐயா எனக்கு கும்பம் ராசி மேஷம் லங்குனம்

  • @BalaBala-hw7yc
    @BalaBala-hw7yc 2 місяці тому +3

    Velai kidaikuma

  • @padmanabanmajestic4444
    @padmanabanmajestic4444 2 місяці тому +1

    வார்த்தை பலிக்கட்டும்....

  • @chandranb4433
    @chandranb4433 2 місяці тому +1

    Nandri sir

  • @SivaSiva-bo5vh
    @SivaSiva-bo5vh 2 місяці тому

    🙏🙏🙏