காமாட்சி அம்மன் கோவில் அருகில் மாங்கால் கிராமம் விவசாய நிலம் விற்பனைக்கு
Вставка
- Опубліковано 6 січ 2025
- இந்த விவசாய நிலம் காஞ்சிபுரத்தில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மாங்கால் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது.
இந்த விவசாய நிலம் தாம்பரத்தில் இருந்து 61 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
மொத்தம் 3 ஏக்கர் 50 சென்ட் விவசாய நிலமும் ஒரு இலவச மின்சார வசதி ஒரு கிணறு வசதியுடன் விற்பனைக்கு உள்ளது.
ஒரு சென்டின் விலை ரூபாய் ₹30,000 மட்டுமே
இந்த விவசாய நிலத்தின் அற்புதமே கிராமத்தை ஒட்டி அமைந்திருப்பதாக உள்ளது
இந்த கிராமத்தில் உயர்நிலைப்பள்ளி, காமாட்சி அம்மன் கோயில், விநாயகர் கோயில், முருகர் கோயில் அமைந்துள்ளது.
நம் விவசாய நிலத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் பெட்ரோல் பங்குகளும் ATM நிலையங்களும் அமைந்துள்ளன.
மேலும் விவரங்களுக்கு whatsapp வாய்ஸ் மெசேஜ் நம்பர் 7305445846
இயற்கை விவசாயம் செய்வோம்! மண்ணின் வளத்தை காப்போம்! மரம் வளர்ப்போம்! மழை பெறுவோம்! நம்மாழ்வார் வழியில் நாமும் பயணிப்போம். வாழ்க பாரதம்! ஜெய்ஹிந்த்! வளர்க தமிழின் புகழ் உலக முழுவதும்.
This agricultural land is located in a village called Mangal, 22 kilometers from Kanchipuram.
This agricultural land is located 61 kilometers from Tambaram.
A total of 3 acres 50 cents of agricultural land is for sale with a free electricity facility and a well facility.
The price of one cent is only ₹30,000.
The beauty of this agricultural land is that it is located adjacent to the village.
This village has a high school, Kamakshi Amman Temple, Vinayagar Temple, and Murugan Temple.
Petrol stations and ATMs are located 2 kilometers away from our farmland.
For more details whatsapp voice message number 7305445846
Let's practice natural farming! Let's protect the fertility of the soil! Let's grow trees! Let's get rain! Let's also travel on the path of Nammalvar. Long live Bharat! Jai Hind! May the fame of Tamil grow throughout the world.