குமுதம் ஆசிரியருக்கும் தமிழ் வாணனுக்கும் இருந்த நட்பு | LENA TAMILVANAN | CWC | PART 2

Поділитися
Вставка
  • Опубліковано 31 січ 2025

КОМЕНТАРІ • 22

  • @srirammouli2507
    @srirammouli2507 2 роки тому +1

    I love you lena sir.. 😄

  • @felixjayaseelan3276
    @felixjayaseelan3276 3 роки тому +4

    இரு பெரும் பத்திரிகை ஆளுமை களின் சங்கமம். காத்திருக்கிறோம் அனுபவ பதில்களை கேட்க.
    லேனா தமிழ் வாணன் ஐயாவின் ஒருபக்க கட்டுரைகளை படித்தாலே வாழ்வில் வளம்பெறலாம்.🙏

  • @gokuls3000
    @gokuls3000 3 роки тому

    அருமையான தமிழ் உச்சரிப்பு...

  • @harikrishnan-dh8uh
    @harikrishnan-dh8uh 3 роки тому

    நூறு ஆண்டுகள் வாழ்வது எப்படி என்கிற புத்தகத்தை எழுதியவர் நடுவயதிலேயே இறந்துவிட்டார்.

  • @Meega_Anand.
    @Meega_Anand. 3 роки тому +3

    Master of all subjects @ Tamilvanan.

  • @vijayn7200
    @vijayn7200 3 роки тому +4

    Tamilvanan may have lived for 51 years, but his works will live forever. Congrats to Lena for continuing the legacy.

  • @charumathisanthanam6783
    @charumathisanthanam6783 3 роки тому +2

    Very nice to hear from Lena. We used to hear shankarlal stories of Thamizvannan

  • @Boopathydubai
    @Boopathydubai 3 роки тому +2

    Expo70 ஜப்பானில் நடந்தபோது ஐக்கிய அமிரகம் என்ற நாடே இல்லை. 1972 ல்தான் united Arab Emirates, ஐக்கிய அரபு நாடு உருவக்கப்பட்டது. அவர்கள் முன்னேறி 2020 expo நடத்துகிறார்கள்.
    நாம் 1970 expo வை திரைப்படம் மூலம் கண்டோம். செய்தியாக அறிந்து கொண்டோம். 2020expoவையும் அப்படித்தான் காண்கிரோம். நான் துபையில் வேலை பார்ப்பதால் நேரடியாக காண முடிகிறது. இந்தியாவில் expo நடப்பது எட்டாக்கனியாக உள்ளது.

  • @EvinAnthony
    @EvinAnthony 3 роки тому

    ஸ்டார் எழுத்தாளர் ராஜேஷ்குமாருக்கு களம் அமைத்து கொடுத்தது கல்கண்டு. அவரைப்பற்றி நீங்கள் சொல்வது சிறப்பா இருக்கும்

  • @baladevanjayaraman7527
    @baladevanjayaraman7527 3 роки тому +1

    தமிழ்வாணனின் கைரேகை சாஸ்திரம்

  • @madhavannair150
    @madhavannair150 3 роки тому +3

    I learned Tamil by reading Kalkandu by Tamilvanan during the days.

  • @sarojini763
    @sarojini763 3 роки тому +1

    தமிழ்வாணன் 👏👏👏👏👏👏🙏🙏🙏🙏

  • @baladevanjayaraman7527
    @baladevanjayaraman7527 3 роки тому

    ஒரு பத்திரிகையாளனனின் கீழை நாட்டு பயண அனுபவங்கள்

  • @vmswami6200
    @vmswami6200 3 роки тому +2

    எனக்கு படிக்க கற்று கொடுத்தவர் தமிழ்வாணன்

  • @sarojini763
    @sarojini763 3 роки тому +1

    👏👏👏👏👏🙏🙏🙏

  • @sarojini763
    @sarojini763 3 роки тому +1

    SAP 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @balajisv1725
      @balajisv1725 3 роки тому

      My favourite was காதலெனும் தீவினிலே,

  • @saravanankaliaperumal8602
    @saravanankaliaperumal8602 3 роки тому

    Super sir 🙏👏

  • @Meega_Anand.
    @Meega_Anand. 3 роки тому +1

    Kumudam editor experience patri sujatha avarkal - in katrathum, petrathum book la padichi iruken.

  • @wesleywesley4464
    @wesleywesley4464 3 роки тому

    Super