Це відео не доступне.
Перепрошуємо.
Sarvam Thaala Mayam - UNSEEN Real Life Story of Peter & Johnson
Вставка
- Опубліковано 5 лют 2019
- Reach 4 crore people at Behindwoods. Click here to advertise:
goo.gl/a3MgeB
For more such videos subscribe to the link goo.gl/AUJGvP We will work harder to generate better content. Thank you for your support.
Here is the documentry video of mridhangam maker Johnson. His life inspired the director Rajiv Menon to do the recent sensational movie Sarvam Thaala Mayam.
For more videos, interviews, reviews & news, go to: www.behindwoods...
Subscribe here - goo.gl/AUJGvP
For more such videos subscribe to the link goo.gl/AUJGvP We will work harder to generate better content. Thank you for your support.
இவரோட தகவல் தொடர்புக்கு எண் உள்ளதா?
இவங்க அப்பா பர்னாந்து உலக புகழ் பெற்ற கலைஞர் இவர் பெயரில் விருது வழங்க படுகிறது
SArvam thala mayam mathri oru beautiful musical movie ah care eduthu ipdi videos panrathuku thank u behndwds..
Those watched this video after watching film definitely will get goosebumps 💯
Yes true
நெஞ்சம் நிறைந்தது,, மிக சிறந்த உரையாடல்,,,,,
கஷ்டங்களும் போராட்டமுமே வாழ்க்கை ஜான்சன் அண்ணா உங்களின் இசைகலையை அடுத்த தலைமுறை வாரிசுகளுக்கு கொண்டு செல்லுங்கள் வாழ்க வளமுடன்
After viewing the movie saw this interview. Thank you. It’s really great that maker of mridangam is enjoying his work and we enjoy the music from his padaippu 🙏🙏🙏
#சர்வம்_தாள_மயம் !
இன்று இத்திரைப்படம் பார்த்தேன்... இந்தவருடத்தின் போற்றபட வேண்டிய ஆகச்சிறந்த திரைப்படம்... கதைக்களம் மிக நேர்த்தியாக அமைத்திருக்கின்றார் இயக்குனர் ராஜிவ் மேனன் . ஜீ்.வீ.பிரகாஷ் அவர்களின் நடிப்பு அபாரம்...
இத்திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரம். ஒப்பற்ற கலைஞர் #நெடுமுடிவேணு அவர்கள்...இந்த வருட தேசிய விருது கண்டிப்பாக அவருக்குத்தான் அதில் மாற்றமில்லை...கொண்டாட பட வேண்டிய படம். என்பதில் மாற்று கருத்தில்லை..இசை ஏ.ஆர் ரகுமான் பொருத்தமான இசையை அமைத்திருக்கின்றார்... கதாநாயகனின் தந்தையாக நடித்து இருப்பவர் மிக நேர்த்தியான தேர்வு....கண்டிப்பாக பார்க்கபட வேண்டிய படங்களில் இதுவும் ஒன்று...பாருங்கள்...
இந்தப்படத்தின் கதைக்களம் ஒரு வரலாற்று சம்பவத்தை மறைத்து எடுக்கப்பட்டுள்ளது என்பது சற்று வருத்தமே....(இதைப்பற்றி நமது அண்ணன் #டெஸ்லா_கனேஷ் ) அவர்கள் #ஆதன் தொலைக்காட்சி வாயிலாக பகிர்ந்துள்ளார்.வரும்புபவர்கள் யூட்யூப் வழியாக பார்க்கவும்..
#சர்வமும்தாளமயமே....
SarvamThaalaMayam is a soulful movie....Gv's acting😍😍😍😍
Behindwoods enga irundhu da indhaellam pidikireenga... Sandhu pondhu indu iduku ellam poi show pandringa..... good job..
Athu Pro work easya kidaiko don't panic bro
Watch tesla ganesh interview in Aadhaan tv
venkatesh venki its story of farnandh Jonson belongs to furnandh family only main hero of film is farnandh don’t believe whatever your hearing
அருமை...நெறியாளரின் தொகுப்பு. பல நெறியாளர் இவரை பார்த்து கற்க்க வேண்டும்....
This information actually raised by tesla ganesh....... thanks Tesla ganesh sir... please everyone type tesla ganesh about STM... u will get more info....
True bro
Doesn't Tesla say it's about johnson's father story? Why does Johnson say it's his story ?
True bro, But if u listen to the link I sent, Tesla ganesh explained why Johnson not revealed the story yet..
Please share the link
It's True 👍Tesla ganeshan rise this information💐
Expected the question of caste discrimination but missed. But only felt everyone had a job of their own nature . ,Unintentional discrimination .hats off to Mr sivaraman sir also.
Palani Muthaiya pillai periya sangeetha vithuvan avarey ivanga appa thatha seyura mirudhangam ilana mirudhangam vaasikavey maataru...... Saiva pillai veetula iyer ah kuda allow pana matanga but ivangalam sadharanama vandhutu pogalam..... Talent can break anything.... Ipo ipdilam ila.. But andha kaalathula Apdi irundhuchi...... Apovey ithulam talent ah vechu udaichu erinjavanga hats off..... 💕 everyone are same should promote their talents to world
😂😍
But who highlighted Burnandhu, like Umayalpuram Sivaraman sir and other persons who were in the music world? Even Constructor of Indian Law Thiru. Ambedkar not recognised in school or college days through lessons during my childhood. Very painful state.
Saiva pillais r extremely orthodox community........ My chitti is an iyer married to Saiva pillai... Bayankara aacharam people
Tnks a lot for doing this interview. It means a lot but I don't know to explain.
வணக்கம் ஐயா
வாழ்க பல்லாண்டு....
உங்கள் முகவரி வேண்டும்.
மிக்க நன்றி...
Best reality story for the unity ... . Yes absolutely saravam thalamaiyam..... Behindwood great spot light work....
What a politeness!
Thanks Behindwoods for promoting this movie and people associated with it😍👍🙏
அருமையான தொகுப்பு. தம்பி அருண் வாழ்த்துக்கள் நண்பா
Tesla Ganesha clearly explained about fernandhu and Johnson watch at Aadhaan tv.
அருமை ஐயா உங்கள் பணி மேலும் தொடர வாழ்த்துக்கள்
Thanks behindwoods for this interview
All the best to him. Great job
I wish musicians look after these Peter and Jhonson kind of people. BehindwoodsTV pls do something about it. Help all these instrument makers. Vijay TV has done lot for country music.
தெய்வ கலைஞன் அழிவதில்லை...
Very nice interview
Name peter, johnson ana vibuthi vechirukange. Very good.
Arumai vaalthukal 👍
Compere is very good. Asking very sensible questions and allowing the other person to complete his thoughts. Other stupid compere-s has to learn from
this guy.keep the good work buddy. 👍🏻
Nice host. Great job man
my fav movie sarvam thalamayam
Great sir....peter johnson💜
#Johnson The Mithuragam Making man The Music🎵🎶🔊 Instruments making Man #RealSalute To this Man The man Behind this All #FamousMusicians #Mithuragam - #PeterJohnson The Real life story Explain Experience of making of Mithuragam from The #CowGoatSkin and The #PalmTrees🥁🥁🎶🎵🎶🎵 #HatoffToBehindwoods👍 and #HatoffToRajvMenon👍👍👍👍 #SarvamThalaMayam 🌍🌎🌏
Arun kumaresan.... we r waiting
good job◽ u guys rock🔥
நெகிழ்வான நேர்காணல்!
Mama..... super....... good job......🙏🙏🙏🙏🙏
வாழ்த்துக்கள்....
அருமை
Thalai vanaguren iyaaaaa
Thanks behindwoods
நேர்மையான பேச்சு!
Varuvaayo song last'la potu kannula thanni varavechuteenga...
STM movie Johnson life ah marachituu
Super, keep it up
Hats off thalaiva Johnson
Wow great really superb movie
Credits goes tesla ganesh
Keep Rocking uncle
Good 👍👍
This people should need to get high position in society
thanx for behindwoods
Inspirational brother
Great...
Keep going sir
Good video. Very disturbed by the way the hide is procured from slaughter houses. In olden days, only hides of naturally dying cows were used. Killing animals and making music is very disturbing. Cant blame the makers as they have to eke out a living. But, if people are willing to pay well for an ethically procured hide, it may help to some extent. Ethically procured hide may cost a lot and number of instruments made may be less, but artists must be willing to compensate the effort by paying the maker well. This should be for all hide based instruments.
Nice
this is my story of my guru
Wonderful movie
Super movie
Evaru entha ooru Bro
Super behindwoods
அண்ணே இந்த அளவுக்கு உங்களுக்கு உரிமையாகஇருக்கும் எருமை மாட்டை ஆதரிக்கலாமே. ஏன்னா நம்ம பக்கம் இது கம்மி
Bro indha location sollunga
பதிவுகள் தமிழில் இருந்தால் அருமையாக இருக்கும்
I'm GV fan.
Eppo varumo...enga kaalam..eppo varum.....
real life thalapathy fan super da thambi
👌
Pudicha velaya seirapo kaasu mattrum matha prachanaigal ellam Oru matter ah ve theriyathunu eppo Indian parents ku purinji avanga pasangalayum athey mindset la valakuraangalo apothaa intha velai illaa thindaatam laa ozhiyum
Well said man. Absolute truth
Padam epo release????
யாரேனும் விலாசம் தெரிந்தவர்கள் இருப்பின் பின்னூட்டம் இடவும்... 🙇
🙏🏻🙏🏻🙏🏻
இவர் ஒரு முறை தான் தோலை தொட்டு வடிவு அமைக்கிறார் ஆனால் கர்நாடக இசை கலைஞர்களோ தினம் தினம் தொடுகிறார்கள்
இவர் வடிவமைக்க இல்லை என்றால் அவர்கள் அந்த தோலில் கை வைக்க இயலாது நண்பா.....
@@089_tamilselvan.s.m9 அதைத்தான் நானும் சொன்னேன்! அதாவது வடிவமைத்தவர் தாழ்ந்த ஜாதியாம் அதை கலை என்ற பெயரில் தொட்டு தொழில் செய்பவர்கள் உயர்ந்த ஜாதி கலைஞர்களா?
என்னுடைய ஆராய்ச்சியில் ஆரியர்கள் வருவதற்கு முன் இசை கலைஞர்களே வாத்திய கருவிகளையும் செய்து பின்னர் இசை கலைஞர்களாக இருந்திருக்க வேண்டும். ஆரியர்கள் வந்த பின் கலையும் கருவியும் பிரித்துவிட்டார்கள் போல.
@@089_tamilselvan.s.m9 ஏன் மரமும் தோழும் கலந்து தானே வாத்தியம் செய்கிறார்கள்
மிருதங்த்தில் மரமே முதன்மை அப்படி என்றால் இதனை செய்பவர்களை "ஆசாரி" என்றே அழைக்கலாமே!
❤❤
Sarvam ThaalaMayam
This is the truth - the caste propaganda vs reality.
Nc 2 information WOOD Behind t.v
இவரோட தகவல் தொடர்புக்கு எண் உள்ளதா?
9:20 still kamarajar is there
❤🙏
Can someone translate please 🙏🏻
Ena behindwoods adutha video choolai addu thotti poduvengla..
அவரு மகனை கொஞ்சம் வாசிக்க சொல்லியிருக்கலாம்... ஒரு வேளை இங்க வாசிச்சா திரு. சிவராமன் கோவிசுக்குவாரோ நம்ம நெடுமுடி வேணு மாதிரி...?
கலை அப்புடி னா thanjavur தான்
😊👌
SRM semma padam
👌💪💪💪💪
Which fool disliked this vdo
Entertaining Channel dislike potutan Abistu😂
ஒரு மிருதங்க வித்வான் பேட்டி எடுத்திருந்தால் நிறைய விஷயங்கள் தெரிந்திருக்கும்.
Recommended after this - ua-cam.com/video/9-WZ2jSE2Bw/v-deo.html (with Tesla Ganesh)
Asaiva unavil thuvangugiradhu saiva sangeetham
🥰🥰🥰
நீங்கள் பேசுவது சரியா? இடம் சரி இல்லை என்று சொல்கிறீர்கள் எல்லோரும் குடித்து இருக்கின்றார்கள் என்கிறீர்கள் இந்த வார்த்தை உங்கள் வாய்யில் இருந்து வரலாமா ஆடு மாடு அறுக்கும் கூலி தொழ்லாலி எப்படி அந்த ரத்த வாடயுலும் சான நாத்ததிலும் வேலை செய்வான்
மட்ட்ரவர் பேசலாம் அவர்களுக்கு என்ன தெரியும் எம் மக்களின் வலி.அதையே நீங்களும் பேசலாமா எப்படி ஒரு சாதிய கட்டமைப்பு உருவானது என்பதற்கும் இன்று உயர்ந்த சாதி என்று சொல்லிகொல்பவர்கலுக்கும் மிக சிறந்த உதாரணம் இவர்கள். அனைத்து சாதியும் எங்களிடம் இருந்தே சென்றவர்கல் என்று என் உறவினர்கள் சொல்வது எவ்வளவு உண்மை.
உண்மை தான்
Peter Johnson entha ooru
josh beatz தஞ்சாவூர்
@@humananimalequal2505 kk bro
Chennai mylapur basar
Ivaroda contact number kudunga bro
Anchor pesurapa yevlo english kalandhu pesuraru.....knjm tamil words payan paduthalam....