கடன் அடைய இதை மட்டும் செய்யவும்! |DrAndalPChockalingam |SriAandalVastu

Поділитися
Вставка
  • Опубліковано 11 гру 2024

КОМЕНТАРІ • 173

  • @kanishkakumar3065
    @kanishkakumar3065 5 місяців тому +1

    எத்தனை முறை உங்க வீடியோ பார்த்தாலும் சலிப்பு தட்டுவதில்லை. காந்தமும் இரும்பும் ஒட்டிக்கொள்வது போல் அண்ணா. அருமை நன்றிகள் கோடி 🙏

  • @suganyasekar1249
    @suganyasekar1249 2 роки тому +12

    வணக்கம் அண்ணா உங்களின் பேச்சு எங்களுக்குத் ஒரு தைரியம் தரும் எனர்ஜி டானிக் அண்ணா ரொம்ப ரொம்ப நன்றி நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🤗🤗🤗🤗🤗💐💐💐

  • @chandraraj3943
    @chandraraj3943 2 роки тому +30

    எத்தனைமுறை சில் விஷயங்களை உங்கள் மூலம் கேட்டாலும் புதிய புதிய சிந்தனைகளை தருகிறது அலுப்பதேஇல்லை மிகவும் நன்றி சொக்கா சார்! 💐💐💐💐💐💐

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 2 роки тому +1

      சொக்கா வா. Shirt

    • @chandraraj3943
      @chandraraj3943 2 роки тому +1

      @@RajKumar-fp4vw எனக்கும் அவருக்கும் ஸேம் ஏஜ் அதனால அண்ணானும் கூப்பிட முடியல தம்பினும் சொல்ல முடியல எனக்கு ஃப்ரென்ட்லியா சொக்கா சார்னு கூப்பிட பிடிக்கிது இதுக்கு எதுக்கு நக்கல் உங்களுக்கு இதுல என்ன ப்ராப்ளம்
      வேல வெட்டி எதுவும் இல்லையா மைன்ட் இட்

  • @kothaiv1327
    @kothaiv1327 2 роки тому +12

    அருமை அண்ணா 👍👍உங்கள் ரசிகை நான். உங்க பதிவு பார்த்து என்னை நிறைய மாற்றிக்கொண்டேன். என்னுடைய மாற்றம் நன்றாக இருக்கிறது. வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏

  • @vvdhanalakshmipalladam3341
    @vvdhanalakshmipalladam3341 2 роки тому +2

    Yes sir நிச்சயமாக. மூன்று தொழிலை செய்ய தொடர் முயற்சி அதில் ஒன்று நிச்சயமாக EXCEPT தோற்றாலும் மயற்ச்சி செய்து கொண்டே இருக்கின்றேன்.நன்றிகள் Sir

  • @malathiannamalai2858
    @malathiannamalai2858 2 роки тому +12

    தினத்திற்க்கு தினம் கூடுதல் விடயங்களைஅள்ளித்தரும் அன்பு சகோதரருக்கு நன்றி நன்றி தங்கள் வீடியோ பார்த்து கொடுப்பதற்ககு கற்றுக்கொண்டேன் நன்றி நன்றி

  • @ramanathanr5492
    @ramanathanr5492 2 роки тому +1

    இன்று தான் பார்க்க முடிந்தது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது நல்ல பயனுள்ள தகவல்கள் அளித்ததற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

  • @vadivuilango4095
    @vadivuilango4095 2 роки тому +8

    After seeing your videos I changed a lot in following:
    1. Stopped eating non veg
    2. Giving others with more happiness
    3. Reduced gossip
    4. Not bothering about others opinion
    And so many. Will continue my comment in next videos

  • @a.yamuna5300
    @a.yamuna5300 2 роки тому +3

    நன்றி அண்ணா. நான் இன்று காலை யோசித்த விஷயத்தை பற்றி நீங்கள் பேசியது எனக்கு மிகவும் நம்பிக்கை ஊட்டுகிறது. நன்றி அண்ணா

  • @sapadalamvangasriharimess8286
    @sapadalamvangasriharimess8286 2 роки тому +3

    அண்ணா முழுக்க முழுக்க இந்த பதிவில் நீங்கள் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் எனக்காகவே சொன்னது போல் இருந்தது

  • @sureshraju5627
    @sureshraju5627 2 роки тому +5

    நன்றி ஐயா என் மனதின் ஆழத்தில் புகுந்து பதிய வைக்கிறீங்க மகிழ்ச்சி

  • @karunakaranp8580
    @karunakaranp8580 2 роки тому +3

    உங்களுடைய பேச்சு எங்களுக்கு கடன்கட்டிமுடிச்சதுபோன்றது இருக்கிறதுநன்றி

  • @sakthysaran5136
    @sakthysaran5136 2 роки тому +3

    வணக்கம் அண்ணா வாழ்க வளமுடன் அண்ணா நீங்கள் எனக்கு ஆசீர்வாதம் பண்ணினீர்கள் கண்டிப்பாக கவர்மெண்ட் வேலை வாங்கி விடுவாய் என்று இந்த குரூப் 4 தேர்வு நன்றாக எழுதியுள்ளேன் உங்கள் ஆசீர்வாதத்துடன் நான் வேலை வாங்கி விடுவேன். உங்கள் அன்பு தங்கை மகேஸ்வரி முதுகுளத்தூர்

    • @saravanassaravanas7746
      @saravanassaravanas7746 2 роки тому

      எத்தனை வினாக்கள் சாியாக
      √ செய்துள்ளீர்கள்

  • @anbuanbu6029
    @anbuanbu6029 2 роки тому +2

    ஓம்திருச்செந்தூர் முருகா சரணம் ஐயா நன்றி வாழ்க வளமுடன்

  • @subbulaksmi4346
    @subbulaksmi4346 2 роки тому +4

    வணக்கம்சார்உங்கள் வழி காட்டுதல் எங்களுக்கு வெற்றி யை தரும் நன்றி🙏🙏🙏🙏🙏🙏

  • @roghiniammal6438
    @roghiniammal6438 2 роки тому +6

    அற்புதம். கடனை அடைக்க‌ நல்ல வழி சொல்லி தந்துள்ளீர்கள்
    நன்றிப்பா.face it.super

  • @malliraja3175
    @malliraja3175 2 роки тому +2

    Nandri nandri nandri sir pothikaimalaikatruku 👍👍👍👌👌👌👌

  • @muthusathya2314
    @muthusathya2314 2 роки тому +4

    Sir today only i was thinking about my bank loan. Your topic also about that. This is not a first time. Many times I'm getting answer from your video.Thank you sir.. thank you universe.

  • @veerapandiveerapandi9482
    @veerapandiveerapandi9482 2 роки тому +1

    Valka valamutan
    Nandri Ayya
    Sarvam kirishna arpanam

  • @tohussain6642
    @tohussain6642 2 роки тому +2

    Great msg given by you... vaalthukkal

  • @tarasu7488
    @tarasu7488 2 роки тому +3

    தன்னம்பிக்கை தரும் நல்ல பதிவு அண்ணா

  • @tutor438
    @tutor438 2 роки тому +3

    என் குழப்பம் தீர்ந்தது அண்ணா கண்டிப்பாக பெயர் பட்டியல் தயார் செய்து உழைத்து கடனை விரைவில் அடைப்பேன் நன்றி🙏🙏🙏🙏

  • @selviarunachalamavadi3209
    @selviarunachalamavadi3209 2 роки тому +1

    வணக்கம் அய்யா ! இந்தப் பதிவு மிகவும் அருமை .

  • @ratharadhika6540
    @ratharadhika6540 2 роки тому +1

    நன்றிகள் அண்ணா மிகவும் பயனுள்ள தகவல்கள் 🙏🙏🙏

  • @nithyamohanasundaram4425
    @nithyamohanasundaram4425 2 роки тому +5

    பனிரெண்டு வருடம் தொழில் செய்கிறோம் கடன் அதிகம் உள்ளது அத்தியாவசிய செலவு கூட செய்ய முடியல சார் வட்டி கட்டியே காலம் செல்கிறது எப்போது விடிவு காலம் பிறக்கும் சார்

    • @thirupathipalaniappan8675
      @thirupathipalaniappan8675 6 місяців тому

      God bless you 🙏💐 இப்ப பரவாயில்லைங்களா

  • @fayazsulfie4969
    @fayazsulfie4969 2 роки тому +1

    Neriya business uruvaakkanum super idea sir thank you

  • @BalaMurugan-ck7vm
    @BalaMurugan-ck7vm 2 роки тому +3

    நன்றி வணக்கம் ஐயா

  • @bhuvaneswarig2102
    @bhuvaneswarig2102 2 роки тому +1

    அண்ணா இனிய இரவு வணக்கம்
    உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் முடிந்தவரை கடைபிக்கிறேன். நன்றி அண்ணா

  • @punithavathianpazhagan2507
    @punithavathianpazhagan2507 2 роки тому +2

    நன்றிகள் ஐயா

  • @indiraindira2
    @indiraindira2 2 роки тому +2

    Vanakkam sir....🙏🙏🙏

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 2 роки тому +2

    In our family
    Unexpected 4 c kadan news _ Shocking
    But we went to tiruchendur chithra pournami pooja prayed & prayed.
    Team of people
    Helped in this crisis
    To come out .Now
    Settled all by selling & clearing all issues.
    I believed sirs advise
    Saved few lives in our family.
    Our inner strength
    Gods Grace.
    Will bring
    Success.
    Peace of mind
    Good behaviour
    Perfection
    &keep on writing & writing
    Leaving things to prabanjam.
    Planning for multi source income.
    Everycell
    Every breath
    Hospital + Medical+ Organic farming+selling fruits+ healthcare training+ Few more.
    =++++Money .
    Beautiful all.
    Money = Hard work +Smart work+Multi source income.
    Believe innerself
    T

  • @mariayeechandran5671
    @mariayeechandran5671 2 роки тому +2

    Nandri anna🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @jayanthikrishnamoorthy3903
    @jayanthikrishnamoorthy3903 2 роки тому +2

    நன்றி ஐயா வாழ்க வளமுடன் சர்வம் கிருஷ்ணார்பணம்

    • @knrtv6818
      @knrtv6818 2 роки тому

      ஐயா உங்கள் பதிவு அனைத்தும் பாா்த்தேன் உங்களை நோில் பார்க்க வேண்டும் ஐயா ஓம் முருகா

  • @selvarajuraja8367
    @selvarajuraja8367 2 роки тому +2

    நன்றி நன்றி நன்றிகள் கோடி கோடி அய்யா

  • @ravichandrank4296
    @ravichandrank4296 2 роки тому +2

    🙏 வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🏻 உத்வேகம் தரும் உண்மையான கருத்துக்கள் 🌼🙏🙏

  • @Neelaveni.s
    @Neelaveni.s 2 роки тому +1

    Chokku sir Good morning your Sollvathu 💯Unmai Vazka valamudan thank you Sir👍🙏💅💅👍🙏

  • @ravitamilselvi8194
    @ravitamilselvi8194 2 роки тому +1

    வாழ்க வழமுடன் நன்றி சார்

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 Рік тому +1

    Soft speaking to all.must

  • @bnathiyabalasubramaniyam8041
    @bnathiyabalasubramaniyam8041 2 роки тому +1

    நன்றி சார் 👍👍👍👍👍👍👍👍

  • @deepakarthi7208
    @deepakarthi7208 2 роки тому +1

    Thank God Thank universe and thank u somuch sir...

  • @amuthasaravanakumar3034
    @amuthasaravanakumar3034 2 роки тому

    நல்ல சிந்தனை அண்ணா🙏🙏🙏

  • @megalan7174
    @megalan7174 2 роки тому +1

    👍🏻நன்றி 👍🏻

  • @saravanassaravanas7746
    @saravanassaravanas7746 2 роки тому +1

    ஐயா வணக்கம்
    ஓடி கொண்டுள்ள மின் விசிறியை
    நம் பார்வையில் அதன் வேகத்தை
    குறைக்க முடியும்.
    நம் பார்வையை அதன் எதிா் திசையில் சுழற்றனால், ,,
    அதைப் போலவே முயற்சி செய்தால் எதையும் சாதிக்கலாம் என்ற தங்களது க௫த்து மற்றும் ஆலோசனை
    மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அனைவருக்கும்.
    நன்றி வணக்கம் ஐயா

  • @thangamrass328
    @thangamrass328 2 роки тому +2

    Nandri GURU 🙏🙏🙏🙏🙏

  • @mariayeechandran5671
    @mariayeechandran5671 2 роки тому +1

    Nandri anna❤

  • @jagathchandran1122
    @jagathchandran1122 2 роки тому +2

    Nandri sir♥

  • @rajeepugazhenthy6660
    @rajeepugazhenthy6660 2 роки тому +1

    Anbu Thambi superb speech nandri

  • @MUTHULAKSHMI-zy4qn
    @MUTHULAKSHMI-zy4qn 2 роки тому +1

    Enaya mathiri yoshikinga sir super

  • @shabari17
    @shabari17 Рік тому +1

    Super super ❤❤❤

  • @Kavithakandasamy-g5q
    @Kavithakandasamy-g5q Рік тому +1

    Super Anna 👍👍👍👍

  • @meenapuratchi107
    @meenapuratchi107 2 роки тому +5

    வாழ்க வாழ்க வளமுடன் ஸ்ரீராம ஜெயம் மிகவும் நன்றி டாக்டர் ஆண்டாள் சொக்கலிங்கம் ஐயா🙏

  • @mohanasundaris1124
    @mohanasundaris1124 2 роки тому +1

    Nandringa annaaa.... 💐💐💐💐🙏🙏🙏🙏

  • @arrrtaid854
    @arrrtaid854 2 роки тому +2

    வாழ்க வளமுடன் அண்ணா....நன்றி

  • @Littlestories2402
    @Littlestories2402 Рік тому +1

    Vazhga vallamudan

  • @HariHari-fn3ph
    @HariHari-fn3ph 2 роки тому +1

    நன்றி அண்ணா வாழ்க வளமுடன்

  • @arunachalam1431
    @arunachalam1431 2 роки тому

    நல்ல பயனுள்ள பதிவு

  • @ramalakhsmiabisha5417
    @ramalakhsmiabisha5417 Рік тому +1

    Super message sir

  • @parvathychickanan6069
    @parvathychickanan6069 2 роки тому +2

    Super message choku anna

  • @kamarajpitchai0188
    @kamarajpitchai0188 2 роки тому +2

    நன்றி ஐயா விவசாயம்வாழ்க

  • @karuppasamyl6581
    @karuppasamyl6581 2 роки тому +2

    வணக்கம் சார் வாழ்க வளமுடன்

  • @RajRaj-cm7qe
    @RajRaj-cm7qe 2 роки тому +3

    வாழ்க வளமுடன் அண்ணா பரிமளா ராஜ்குமாரின் அண்பு வணக்கம்

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 2 роки тому

      யார் அது பரிமளா ராஜ்குமார்

  • @kalaiselvi6952
    @kalaiselvi6952 2 роки тому +2

    Thanks, good message

  • @sasikalamohan4417
    @sasikalamohan4417 2 роки тому +2

    Super......👌👌👌👌👌👌🙏🙏🙏

  • @KM.07
    @KM.07 2 роки тому +2

    நன்றி

  • @valarkannan3989
    @valarkannan3989 2 роки тому +2

    நன்றி நன்றி சார்

  • @nirmalaselvam3020
    @nirmalaselvam3020 2 роки тому +2

    நன்றி அண்ணா 🙏🙏🙏

  • @ganeshramaiya6143
    @ganeshramaiya6143 2 роки тому +3

    Thank you sir 🙏🙏

  • @suganthiranisuganthirani9300
    @suganthiranisuganthirani9300 2 роки тому +1

    Namaskaram Anna. Nandrigal kodi

  • @karuvelayutham9367
    @karuvelayutham9367 2 роки тому +1

    Vanakkam Sir,
    Vaaazgha Vaiyagham
    Vaaazgha Valamudan!

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 2 роки тому +1

    Thankyou god & Guru chokku Brother.

  • @Ranimarimuthu66
    @Ranimarimuthu66 2 роки тому +1

    Super bro 👌 💯 🙌

  • @rajarani6535
    @rajarani6535 2 роки тому +1

    நன்றி அண்ணா அம்பை ராணி

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 Рік тому +1

    Demand based work
    Helps in getting money

  • @Elayanilaytchannel
    @Elayanilaytchannel Рік тому +1

    கடன் வாங்காம இருக்க என்ன செய்யணும் அண்ணா நன்றி சங்கீதா ஆலம்பாடி

  • @arivumca
    @arivumca 2 роки тому +1

    Anna, your suggestions will really help me to come out of my Loans, Thank you so much🙏👍.

  • @மலரின்சமையல்

    Usefull messege sir
    thank u

  • @senthilbabu190
    @senthilbabu190 2 роки тому +2

    Thanks dear friend

  • @jeyashrijeyashri1241
    @jeyashrijeyashri1241 2 роки тому +1

    Good morning Anna. This vlog absolutely suit for me. Thank you Anna. You are opening my me yes.
    Valga valamudan

  • @thara2341
    @thara2341 2 роки тому +2

    தலைவா மகிழ்ச்சி மலர மனமாற்றம் ஏற்பட நல்ல தகவல் கூறுங்க

  • @vijayaganthv442
    @vijayaganthv442 2 роки тому +1

    Thank you you sir...your valuable speech support from me and all others....

  • @bhaskarbypass1874
    @bhaskarbypass1874 2 роки тому +1

    Tq sir 🙏🙏🙏

  • @sssillam9332
    @sssillam9332 2 роки тому +1

    Thank you for sharing Anna

  • @goldenenterprisesshobaa9123
    @goldenenterprisesshobaa9123 2 роки тому +1

    Good morning sir tq for your good MSG

  • @balachandran488
    @balachandran488 2 роки тому +1

    superb..

  • @sudharaj1565
    @sudharaj1565 2 роки тому

    Romba nanri annaa kadan adaiya nalla padhiy annaa

  • @ekatmagdas
    @ekatmagdas 2 роки тому +1

    Mikka nanri ayya

  • @rajasuper202
    @rajasuper202 2 роки тому +1

    Thank you so much sir

  • @KathirvelDhanalakshmi
    @KathirvelDhanalakshmi Рік тому +1

    Hai sokku bro iam dhanalakshmi kathirvel from pondicherry

  • @ambikamohan4910
    @ambikamohan4910 2 роки тому +2

    Super sir

  • @mahasathish4542
    @mahasathish4542 2 роки тому +1

    Thank you anna🙏You are my motivation

  • @k.moorthy2335
    @k.moorthy2335 2 роки тому +2

    Nandri Thalaivaa...

  • @bamakuloth3247
    @bamakuloth3247 2 роки тому +1

    Ennakagavay etha pathiu potta mathiri eruku Sir first athuku thanks.

  • @senthilkumar-mq5mp
    @senthilkumar-mq5mp 2 роки тому

    Vazhga valamudan Anna yendrum anudaan SENTHILKUMAR karamadai🙏❤

  • @jayanthijayanthi7924
    @jayanthijayanthi7924 2 роки тому +2

    Thank 6

  • @sathishkrishnan936
    @sathishkrishnan936 2 роки тому +1

    Sir thanks...

  • @deenathayalan9169
    @deenathayalan9169 2 роки тому +2

    Om saravana bhava🙏

  • @raneen41
    @raneen41 2 роки тому +1

    Appreciate your example idly and dosa brother

  • @kasinathkr7650
    @kasinathkr7650 2 роки тому +2

    Jai sree ram thank you

  • @vasvas8561
    @vasvas8561 2 роки тому +1

    Thanks bro tirupur murugan

  • @காதிஆறுமுகம்

    அண்ணா நன்றி அண்ணா