சிவன் பார்வதி கல்யாணம் || parvati kalyanam || சிவன் பார்வதி கதைகள்

Поділитися
Вставка
  • Опубліковано 4 лис 2024

КОМЕНТАРІ • 3

  • @ramkiramki8978
    @ramkiramki8978 7 місяців тому +2

    Om namachevaya

  • @shankars1622
    @shankars1622 2 місяці тому +2

    🌹சிவபெருமானுக்கு ஏது கல்யானம்? அவர் "இறைவன்" பிறப்பு இறப்பு இல்லாதவர். திருமணம் என்றால் நம்மலக்கு நடப்பதை போல் இல்லை❗ அதன் அர்தத்தை கூரிகிரேன் தயவு செய்து கேளுங்கள்!🙏
    ❤பூமியில் வாழ்ந்த ஓரு நாட்டு இளவரசி பெண் ஓருத்தி திருமனத்தின் மீது ஆசை இல்லாமல் போய் "இறைபக்தி" முக்தி விட்டது. அந்த பென்னின் தந்தை எத்தனையோ வரன் பாத்தும் அந்த பென் மணம் ஏற்றுகவில்லை.
    ❤காரணம் அந்த பென்னின் மனதில் இறைவன்னாகிய சிவபெருமான் நிறைந்து இருந்தார்.
    ❤தனது மகள் சன்யாசியாக போதை தந்தையால் தாங்க முடியவில்லை❗ ஆகையால் "சிவவழிபாடு" மீது அவர்க்கு வெருப்பு வந்தது.
    ❤தந்தை சொன்னார் மகளே! நீ உன் சிவனை வழிபட்டுக்கொள்! ஆனால் திருமனம்மும் செய்து கொள்! என்று வர்புடுத்தினார்.
    ❤திருமணம் என்றால் என்ன? என்று மகள் கேட்டபோது தந்தை சொன்னார், உனக்கு அவர்! அவர்க்கு நீ! என்று மனசந்தோசத்தோடு வாழ்வீர்கள். நீ திருமணம் செய்யுபோது உன் வாழழ்கைக்கு ஓரு ஆன் பக்கபலமாக உனக்கு துனை இருப்பார், நாங்கள் இறந்த பின்பு உனக்கு அவர் தான் பாதுகாப்பாய் இருப்பார். உன் வாழ்கையை அவருகே என்று இருப்பாய்! அவரும் உனக்கே என்று இருப்பார்! என்றார் தந்தை?
    ❤மகள் சொன்னால்! என் மனதில் சிவனுக்கு தவிர வேறு யாரும் நினைத்து பாக்க முடியவில்லை! எனர்க்கு எப்போது அவர் தான் பாதுகாப்பாய் இருக்கமுடியும்,அவரை தவிர யாராலும் என்னை பாதுகாக்க முடியாது. எனர்க்கு சந்தோசமே சிவபெருமான் தான் ,அதே போல் என் வாழ்கையும்
    சிவபெருமானுக்கு மட்டுமே என்றால் மகள்
    ❤தந்தைக்கு அதிர்ச்சியாகியது! தந்தை கேட்டார் முடிவா என்ன சொல்கிறாய் என்று?
    ❤மகள் கூரினால்! நான் இறைவன் சிவனை என் மனதால் "மனர்ந்துகொன்டேன்". நான் வாழும் வாழ்கை சிவபெருமானுக்கு மட்டுமே! மற்றவருகாக இல்லை என்றால்!.
    ❤தந்தை கேட்டார்! நீ ஓரு மனித பிரவி எப்படி இறைவன் சிவபெருமானை திருமனம் செய்ய முடியம் என்றார்
    ❤️மகள் சொன்னால்! தந்தையே புரியவில்லையா! நான் சிவனை மனதார்ர மனர்ந்தேன்! அதாவது சிவனை எப்போ மனதில் நினைக்க தொடங்கினேனோ! அன்றே எனக்கும் அவர்க்கும் கல்யானம் ஆகிவிட்டது என்றால். இனி திரும்ப என்னால் இன்னொருவரை மனர்ந்துகொள்ள(கல்யாணம்) முடியாத❗ என்றால்.
    ❤️அந்த பெண் கன்னி பென்னாய் இருக்கும் போதே சிவபெருமானுக்கே என்று அவலை அர்பனித்து விட்டால். வாழ்கையில் ஓர் துனை என்றால் சிவன் மட்டுமே என்று "துரவியாய்" மாரினால் அந்த பெண்.
    ❤அந்த பென் தான் அனைத்து உயிருக்கும் தாய்யாய் இருக்கிறாள். அந்த தாயின் பெயர் தேவி "பார்வதி" 🔥🔥🔥
    ❤ஏன்? பார்வதியை "பக்த்தை" என்று கூர வில்லை "மனைவியாக" கூரினார்கள் என்றால்? உலகின் முதல் "சிவபக்தி" அதாவது "இறைபக்தி" உடைய முதல் பெண் என்பதால் இறைவன் சிவபெருமானின் மனைவியாக கூரினார்கள்.
    ❤தாலி கட்டி மாலை சூடினால் தான் கல்யானம் என்று கிடையாது. மனதையும் வாழ்கையும் ஓருவர்க்கு அர்பனித்து விட்டாலும் கல்யானம் தான். இதுவே சிவ பார்வதி திருமனம்🔥✨
    ❤உலகின் முதல் பென் சன்யாசி "பார்வதி அம்மன்"🔥
    முதல் பென் சிவ பக்தையும் கூட✨
    🌹ஓம் பார்வதி தாயே போற்றி!🙏🙏🙏🔥🔥🔥

  • @science8685
    @science8685 26 днів тому

    அடுத்தவர்( பார்வதி) திருமண கதை நமக்கு எதற்கு.அவரால் ( பார்வதி) எந்த பயனும் இல்லை.அவருக்கு அவர் பிள்ளைகள் தான் முக்கியம்.