Multi - Instrument Music Performance by T.Thuvarakan

Поділитися
Вставка
  • Опубліковано 5 січ 2018
  • T.Thuvarakan made a stunning perfomance with 7 different musical instruments; Keytar, Octapad, Miruthangam, Tabla, Ganjeera, Morsing and Udukei, in front of a large group of audience in Colombo.
    Subscribe to my channel now to view more of my covers:
    ua-cam.com/channels/sb9.html...
    Don't forget to follow me on:
    Facebook (Page): / t.thuvarakan
    Twitter: / t_thuvarakan
    Instagram: / t.thuvarakan
    Soundcloud: / t-thuvarakan
    Website: www.thuvarakan.com/
    Thank you all for your support!

КОМЕНТАРІ • 1,4 тис.

  • @TThuvarakan
    @TThuvarakan  5 років тому +302

    தங்கள் அனைவரது அன்புக்கும் ஆதரவுக்கும் மனமார்ந்த நன்றிகள் 🙂🙏 ❤️
    Instagram - instagram.com/t.thuvarakan
    Facebook - facebook.com/t.thuvarakan
    Subscribe to our channel for more videos ✌️👍

    • @sivasenasivasena7130
      @sivasenasivasena7130 5 років тому +7

      உன் உடலில் ஓடுவது தமிழ் ரத்தம்

    • @sivasenasivasena7130
      @sivasenasivasena7130 5 років тому +6

      வாழ்த்துக்கள் நன்பா

    • @lifeisgoodshareit7256
      @lifeisgoodshareit7256 5 років тому +2

      Super Bro..👌👌 Amazing..👍

    • @megamalaimadha9596
      @megamalaimadha9596 3 роки тому +3

      Really really I admire at your talent... God bless you and go ahead with

    • @jestinvictor7826
      @jestinvictor7826 3 роки тому +3

      All the best I'm happy I'm from jaffna now Malaysia..tamilandaaa

  • @acrmuhammad8289
    @acrmuhammad8289 3 роки тому +158

    வாழ்த்தாம போனா மனிசனே கெடயாது...
    Best of luck..
    Wow.

  • @yobhugnanaprakash2775
    @yobhugnanaprakash2775 5 років тому +142

    தம்பி நீ தமிழ் இனத்துக்கு பெருமை சேர்ப்பவன் , வாழ்க.

    • @chesterwilliam2647
      @chesterwilliam2647 3 роки тому +4

      Super Super Superb Thambi Vazga Thamiz Thambi Thamiza

  • @novemberhero-nh4088
    @novemberhero-nh4088 3 роки тому +92

    தமிழனை பார்த்து சிங்களவன் பார்த்து வியக்கிரான்

    • @nathanvaithiya3546
      @nathanvaithiya3546 2 роки тому +3

      God blessed You a lot
      Valga valamudan valarga pallandu 🙏🙏🙏🙏

  • @mohammedfarook6291
    @mohammedfarook6291 5 років тому +261

    இதோட எத்தனை தடவை இந்த காணொளியை பார்த்தேன் என்று எனக்கே தெரியவில்லை.திரும்பத்திரும்ப பார்க்க கேட்க தூண்டும் உங்கள் திறமைக்கு ஒரு தமிழனாக என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

  • @selvinayanarselvinayanar259
    @selvinayanarselvinayanar259 6 років тому +89

    விரல்களின் விளையாட்டு வியப்பாக உள்ளது . அருமை அருமை . வாழ்த்துகள் .

  • @avbala2183
    @avbala2183 5 років тому +36

    என்ன சொல்வதென்று தெரியல துவாரகன் தொடர்ந்து இசைத்துறையில் பயணம் மேற்கொள்ளுங்கள்..வாழ்த்துக்கள்..👍👍👌💐

  • @jaiganesh9092
    @jaiganesh9092 5 років тому +67

    அருமை நண்பா நீஜெயிச்சி தமிழர்கள் ஜெயிக்க வைச்ச நண்பா

  • @gowthamdevidasan28
    @gowthamdevidasan28 3 роки тому +10

    துவாரகன் தூய தமிழ் பெயர். இசையுடன் வாழ்க. இசையால் வளர்க. இசையால் உயர்க...அனைவரின் வாழ்த்துக்களுடன் தாய்தமிழகத்தின் வாழ்த்துக்களும் உரித்தாகுக....

    • @TThuvarakan
      @TThuvarakan  3 роки тому

      தங்கள் அன்புக்கு மிக்க நன்றி அண்ணா 🙂❤️🙏

  • @PravinKumar-ce6bw
    @PravinKumar-ce6bw 6 років тому +141

    தமிழண்டா எந்நாளும் சொன்னாலே திமிர் ஏறும்...

  • @xavierj1133
    @xavierj1133 3 роки тому +8

    சகோதரா, அத்தனை அரங்கேற்றத்திற்குப் பின்னும் உன் கடின உழைப்பு தெரிகிறது. நீ தொட்டு விடும் தூரம் மிக அருகில். தமிழ் உன்னை வாழ்த்துகிறது. தழிழ்த் தாய் உன் துணையிருக்கிறாள். தொடர்ந்து செல். படர்ந்து செய். விரைந்து சொல், நீ தமிழனென்று. வாழ்க.

    • @TThuvarakan
      @TThuvarakan  3 роки тому

      மிக்க நன்றி சகோ 🙂❤️🙏

  • @crazykanthan5301
    @crazykanthan5301 6 років тому +16

    இலங்கையில் நடந்த
    கலைநிகழ்ச்சிகளில்
    நெகிழ்ச்சியுடன் மகிழ்ச்சி
    அடைந்த அற்புதமான
    நிகழ்வு.
    அழகான பாடல் வரிகள்.!
    மேலும் எதிர்பார்க்கப்படுகிறது
    வாழ்த்துகள் சகோதரர்.

  • @ncr1723
    @ncr1723 5 років тому +30

    அற்புதம்👏👌😱😱😱
    தயவு கூர்ந்து உங்களது ஆனந்தமான இசையை அள்ளி தாருங்கள்...!!!
    நாங்கள் ஆவலோடு காத்திருக்கிறோம்..!!!!
    மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏💐👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👌👌👌👌💕💕💕💕💕

  • @surendanandhi8669
    @surendanandhi8669 6 років тому +35

    இன்றைக்குதான் வீடியோ பார்த்தேன் சூப்பர் all the best

  • @shankaranna9110
    @shankaranna9110 5 років тому +32

    ஆழப்போறன் தமிழன் உலகம் எல்லாமே. நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள் சகோ.

    • @rgunalan1964
      @rgunalan1964 2 роки тому +3

      ஆளப்போறன்

    • @vinodhkumar9984
      @vinodhkumar9984 2 роки тому +3

      @@rgunalan1964 ஆளப்போறன் இல்லை ❌ ஆளப்போறான்

    • @Ironized_07
      @Ironized_07 2 роки тому +1

      @@vinodhkumar9984 Poda angittu 😏

  • @samdavid6197
    @samdavid6197 6 років тому +25

    From TamilNadu we appreciate your talent and dedication as a great musician .., congrats bro ..all the best on your future ...I’m very proud of you as a TAMILIAN

  • @WalterMinistries
    @WalterMinistries 6 років тому +152

    வாழ்த்தாமல் கடந்து போக முடியவில்லை, வாழ்த்துக்கள் சகோ...

    • @kanakarajmasillamani2331
      @kanakarajmasillamani2331 5 років тому +4

      இசை கருப்பர்களின் சொத்து
      உலக அரங்கில் ஆளுமைவாய்ந்தவர்கள்
      தம்பி உங்களின் இசைத்திறன்
      அருமை. பல்கிப் பெருகட்டும்.இசை வானில் சிறகடித்துப் பறக்க வாழ்த்துக்கள்.மகிழ்ச்சி

  • @senthilashwin
    @senthilashwin 6 років тому +36

    வாழ்த்துக்கள் துவாகரன்.இசைப்பயணம் சிறக்க வாழ்த்துக்கள்

  • @2006dinesh
    @2006dinesh 5 років тому +25

    தமிழகத்தில் இருந்து வாழ்த்துக்கள்

  • @BOOPATHIG-qk8ce
    @BOOPATHIG-qk8ce 2 роки тому +2

    Bro sema! நானும் தமிழன் தான். உங்களின் நினைத்து மிகவும் பெருமை கொள்கிறேன் நம் தமிழினம் என்று. நீங்கள் மென்மேலும் வளர என் வாழ்த்துக்கள் புகழின் உச்சிக்கு செல்ல நம் தமிழ் கடவுள் எம்பெருமான் முருகனை பிரார்த்தனை செய்து கொள்கிறேன். வாழ்க தமிழ். இப்படிக்கு ஒரு இந்திய சகோதரன்.

    • @TThuvarakan
      @TThuvarakan  2 роки тому

      தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோ 🙂❤️🙏

  • @--Asha--
    @--Asha-- 5 років тому +18

    All the judges are great.
    They are very encouraging.

  • @user-kz1vk2hu7d
    @user-kz1vk2hu7d 6 років тому +21

    வாழ்த்துக்கள் சகோ தமிழன் என்பதில் பெருமை

  • @raymondlawrence2884
    @raymondlawrence2884 2 роки тому +2

    துவாரகனின் விரல்கள் இசைக் கருவிகளில் புகுந்து விளையாடுகிறது. அற்புதமான திறமை. வாழ்த்துகள்.

    • @TThuvarakan
      @TThuvarakan  2 роки тому

      தங்கள் அன்புக்கு மிக்க நன்றி அண்ணா 🙂❤️🙏

  • @prashidhaprashidha3386
    @prashidhaprashidha3386 5 років тому +75

    நண்பா உண்னைப்போன்று தமிழர்கள் அனைத்து துறைகளிலும் வியக்கவைக்க வேண்டும்

  • @bharathiguna1162
    @bharathiguna1162 3 роки тому +16

    வெற்றிக்கு வாழ்த்துக்கள் தம்பி...!!
    அற்புத கலைஞன் நீ.......!!!

    • @TThuvarakan
      @TThuvarakan  3 роки тому

      மிக்க நன்றி அண்ணா 🙂❤️🙏

  • @mkrishofficial
    @mkrishofficial 6 років тому +141

    அருமை, எதர்ச்சயா யூ டியூப்ல உங்க வீடியோவ பாத்தே இப்ப நா உங்களோட ரசிகனா ஆயிட்டே. உங்கள் கலைத்திறன் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோ !!!

    • @jesudasan3467
      @jesudasan3467 6 років тому +3

      M.முத்து கிருஷ்ணன்

    • @shanmugam220
      @shanmugam220 6 років тому +4

      M.முத்து கிருஷ்ணன் nice

  • @Ruthranpriya407
    @Ruthranpriya407 2 роки тому +2

    என்ன ஒரு இசைத் திறமை....குறள் வளமை.........மிக மிக மகிழ்ச்சி தம்பி....மிகத் தூய்மையான தமிழ்பெயரோடு மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.......தமிழகத்திலிருந்து

    • @TThuvarakan
      @TThuvarakan  2 роки тому

      தங்கள் அன்புக்கு மிக்க நன்றி அண்ணா 🙂❤️🙏

  • @ggopi2555
    @ggopi2555 4 роки тому +6

    From Telangana state you are performance awesome anna

  • @sgunasekaran2597
    @sgunasekaran2597 3 роки тому +7

    வணக்கம் தம்பி நீங்க ஒவ்வொரு இசை கருவியை இசைக்கும் போது வியந்து போனேன் முடிவில் தமிழில் பாடும்போது என் கண்கள் கசிந்து விட்டது. நீ தமிழன் என்று பெருமிதம் கொள்கிறேன் நன்றி...

  • @kandasamyrajakumar9803
    @kandasamyrajakumar9803 3 роки тому +6

    எல்லா தமிழ்பிள்ளைகளிடம் ஏதோ ஒ௫ திறமை உள்ளது அதை வெளியில் காட்ட தய௩்கக்கூடாது.தோல்விக்கு பயப்படாது இந்த தம்பியைப்போல் எல்லோ௫ம் திறமைகளை வெளிக்காட்ட வேண்டும் வெற்றி நிற்சயம் உண்டு. இதை அவர்களின் தந்தை தாய் நண்பர்கள் உச்சாகமளிக்க வேண்டும். தம்பிக்கு இராஜகலை கு௩்பூ கழகம் சார்பாக நல் வாழ்த்துக்கள்.

  • @wlanbox4732
    @wlanbox4732 2 роки тому +1

    எத்தனை தடவை பாத்தாலும் சந்தொசம் தான். இப்படி எல்லாம் எல்லோருக்கும் கிடைக்க வராது. வாழ்த்துக்கள் தம்பி. மீண்டும் மீண்டும் மீண்டும் உங்கள் சாதனை படைக்க ஆர்வம் காட்ட வேண்டும்..நன்றி தமிழ்.

    • @TThuvarakan
      @TThuvarakan  2 роки тому

      தங்கள் அன்புக்கு மிக்க நன்றி அண்ணா 🙂❤️🙏

  • @yasosanmugarasha6284
    @yasosanmugarasha6284 3 роки тому +11

    தமிழன்டா ❤️

  • @alavandharjagadhesan6561
    @alavandharjagadhesan6561 5 років тому +21

    திருமகளின் திருக்கரம் நி பல்லாண்டு வாழ்க வளமுடன்

  • @arjunrajendran6198
    @arjunrajendran6198 2 роки тому +4

    நீ தான் தமிழன்.....👑 சாதிக்கப்பிறந்தவன். சாதனை படைக்கும் ஆற்றல் மிக்கவன்💪. ரொம்ப நன்றி சகோ..... 🤝தமிழுக்கும் தமிழ் இசைக்கும் பெருமை சேர்த்ததுக்கு...🧡 நான் தென்னிலங்கைத் தமிழன்......🙏💯😍

    • @TThuvarakan
      @TThuvarakan  2 роки тому

      தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோ 🙂❤️🙏

  • @nadarajannadarajan8051
    @nadarajannadarajan8051 3 роки тому +2

    வாழ்த்துக்கள் தம்பி நீ ஒரு சாணக்கியன்தான் என்று நிரூபித்து விட்டாய் தமிழனின் பெருமையை இந்த உலகிற்கு உயர்த்தி விட்டாய் வாழ்க வளர்க நன்றி
    Thank you for raising the pride of Tamils ​​to this world

    • @TThuvarakan
      @TThuvarakan  3 роки тому

      தங்கள் அன்புக்கு மிக்க நன்றி அண்ணா 🙂❤️

  • @tamilplaychannel
    @tamilplaychannel 3 роки тому +1

    தூவரகன், இசையில் நீங்கள் கொண்ட வேட்கை, மிகவும் அருகியுள்ள இசைத்தமிழுக்கு அரும்பங்காற்றிடும் என நம்புகிறேன். ஏனெனில் தமிழில் இசைத்தமிழும் நாடகத்தமிழும் மிகவும் அருகிவிட்டன. தமிழகத்தைவிட ஈழம் தங்களுக்குள் இசைத்தமிழ் புலமையை நன்கு வளர்த்துள்ளது. அது சிறந்தோர் இடமும் கூட... வாழ்க! மென்மேலும் வளர்ந்து சிறக்க!!
    வளரும் என் தமிழ்!!

    • @TThuvarakan
      @TThuvarakan  3 роки тому

      தங்கள் அன்புக்கு மிக்க நன்றி அண்ணா 🙂❤️🙏

  • @kesavanhardbull6085
    @kesavanhardbull6085 4 роки тому +5

    இராவணன் he never die I c in your and u r music bro that's really great

  • @livingstonjacob6932
    @livingstonjacob6932 3 роки тому +4

    வாழ்க தமிழா
    பல மேடைகள் பிரகாசித்தது
    இலங்கை நாட்டில் தலைநிமிர்ந்து வாழ வாழ்த்துகிறேன்.

    • @TThuvarakan
      @TThuvarakan  3 роки тому

      மிக்க நன்றி சகோ 🙂❤️🙏

  • @ashokrs9158
    @ashokrs9158 2 роки тому +1

    11 இசைக்கருவிகளை மிக சிறப்பாக வாசிக்கும் துவாகர் உனது குரலோ அதற்கு ஒருபடி மேல்👍👌💪👏👏👏👏👏👏

    • @TThuvarakan
      @TThuvarakan  2 роки тому

      மிக்க நன்றி அண்ணா 🙂❤️🙏

  • @pasamy2334
    @pasamy2334 5 років тому +7

    மென் மேலும் வளர வாழ்த்துக்கள் தமிழா .

  • @ratandey2356
    @ratandey2356 3 роки тому +3

    মনোমুগ্ধকর কাজ তোমার ভায়া। সত্যি আনন্দে চোখে আজ চলে আসে। আমাদের দেশের গর্ব তুমি। এগিয়ে চলো। ভালোবাসা রইলো।

    • @TThuvarakan
      @TThuvarakan  3 роки тому

      Thank you so much bro 🙂❤️

  • @malakalaiselvan6523
    @malakalaiselvan6523 3 роки тому +3

    வாழ்த்துகள் தம்பி ❤❤❤ திறமையான தமிழ் மகன் 🌷🌷🌷
    பெருமை கொள்கிறோம் மகனே 🥰🥰🥰

    • @TThuvarakan
      @TThuvarakan  3 роки тому

      மிக்க நன்றி அக்கா 🙂❤️🙏

  • @rameshrami7472
    @rameshrami7472 2 роки тому +1

    ஆண்டவா எத்தன திறமை இருக்கு இவருக்கு கேட்கவே பிரமிப்பாக இருக்கு வேர லெவல் தொடர்ந்து பல சாதனைகள் தொடர வாழ்த்துக்கள்

    • @TThuvarakan
      @TThuvarakan  2 роки тому

      தங்கள் அன்புக்கு மிக்க நன்றி அண்ணா 🙂❤️🙏

  • @Thiagu-qe2ph
    @Thiagu-qe2ph 2 роки тому +1

    திறமை உள்ளவனின் செயல் பாராட்டுபவரிடம் இல்லை...உன்னை வெல்ல நீ யே எதிரி...வாழ்க 🙏

    • @TThuvarakan
      @TThuvarakan  2 роки тому

      மிக்க நன்றி 🙂❤️🙏

  • @alex-em9hu
    @alex-em9hu 3 роки тому +7

    සුපිරි .... bro

    • @TThuvarakan
      @TThuvarakan  3 роки тому

      Thank you so much bro 🙂❤️🙏

  • @thunderstorm864
    @thunderstorm864 3 роки тому +3

    உன் திறமைக்கே முதலிடம் வாழ்த்துக்கள் தம்பி, உதயன் ஈழத் தமிழன் கனடாவில் இருந்து

    • @TThuvarakan
      @TThuvarakan  3 роки тому

      மிக்க நன்றி அண்ணா 🙂❤️🙏

  • @balasubramanianvimala1790
    @balasubramanianvimala1790 3 роки тому +1

    தங்கள் இசை கருவிகளில் செய்த ஜாலங்களில் நான் என்னை மறந்தேன். வாழ்துக்கள். வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!! 🌺🌹🍀

    • @TThuvarakan
      @TThuvarakan  3 роки тому

      தங்கள் அன்புக்கு மிக்க நன்றி 🙂❤️🙏

  • @sealvarajprabu3448
    @sealvarajprabu3448 3 роки тому +6

    தமிழா
    பெருமையடைகின்ரேன்....

  • @thiruthuvadosssavariyar8064
    @thiruthuvadosssavariyar8064 6 років тому +5

    You proved to be a Tamilan with your Talents in front of the Singalis. They can hate Tamils but they can't negate the hard work and talents of you my dear Brother. Keep going. You should master the Sri Lanka.

    • @LogeshwaranM
      @LogeshwaranM 6 років тому

      Thiruthuvadoss savariyar They dont hate! they love tamil people infact.

  • @user-bp5pr5oo7l
    @user-bp5pr5oo7l 6 років тому +24

    Adeengappaaa...ennanu chumma taan vantu paarten... Kalakitingge bro.. Fantabulous .. Keep rocking
    From Malaysia :)

  • @naga242
    @naga242 5 років тому +1

    Isayal kallum karaiyum solvangaley athana ithu ,,,,,wov semmaaaaaaahhhhhh

  • @charlesjosebh2563
    @charlesjosebh2563 6 років тому +6

    Wow very good

  • @VijayKumar-xm1th
    @VijayKumar-xm1th 3 роки тому +6

    Brother you are the tremendous,miracle musician. I am very proud of tamizhan. Very sooner your achievement very big. I thanks for your musical journey. God blessed you and your entire family.

    • @TThuvarakan
      @TThuvarakan  3 роки тому

      Thank you so much for your support bro 🙂❤️🙏

  • @vvasanthakumari4259
    @vvasanthakumari4259 6 років тому +5

    You are awesome and do your best in the next round and I wish u all the very best.........

  • @adarshpathak2710
    @adarshpathak2710 5 років тому +1

    Arree gajab
    Kya bat hai🌍🌏🌍🌏🌍🌏

  • @nithinithi6890
    @nithinithi6890 2 роки тому +1

    முதல் முறை உங்கள் காணொளி பார்க்கிறேன் பாராட்ட வார்த்தையே இல்லை 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏வாழ்த்துக்கள்

    • @TThuvarakan
      @TThuvarakan  2 роки тому +1

      தங்கள் அன்புக்கு மிக்க நன்றி 🙂❤️🙏

  • @soundpollution4421
    @soundpollution4421 6 років тому +13

    Amazing answer bro "music is my passion and management is my profession"
    Super👌👌👌👌👌
    Ur simply amazing

  • @chakravarthyarumugam8969
    @chakravarthyarumugam8969 2 роки тому +5

    Unbelievable... All the very best for your bright career... God bless you

    • @TThuvarakan
      @TThuvarakan  2 роки тому

      Thank you so much 🙂❤️🙏

  • @sundharrelax
    @sundharrelax 3 роки тому +1

    என்னா மனுசன்யா நீ...... ப்பா... உடல் சிலிர்த்து விட்டது. அருமை அருமை. .... இன்னும் பல உயரங்களை தொட வாழ்த்துகள்.

    • @TThuvarakan
      @TThuvarakan  3 роки тому

      மிக்க நன்றி சகோ 🙂🙏❤️

  • @vaishnae4652
    @vaishnae4652 5 років тому +1

    superb perfomance from thuvaragan.. hacks off

  • @V_forever_
    @V_forever_ 6 років тому +3

    Intha maari oru keyboard play pannatha paathathe illa ....wow..... amazing👍👍👌👌keep it go.....

  • @kanagaratnammurugane2547
    @kanagaratnammurugane2547 5 років тому +40

    எப்பிடியாவது விஜய் ரீவில சேர்ந்திடு மச்சி எங்கயோ போய்டுவாய்..😁😁😁

    • @hajahaja4063
      @hajahaja4063 5 років тому +2

      kanagaratnam murugane அதே அதே

    • @esshanaantony6327
      @esshanaantony6327 3 роки тому +3

      True bro... Better you go to TNadu...

  • @trsathiyan
    @trsathiyan 3 роки тому +2

    அருமை துவாரகன் மென்மேலும் வளர்ந்து உலக புகழ் பெற வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க இசை ஞானி இசை போல் பல்லாண்டு வாழ்க

    • @TThuvarakan
      @TThuvarakan  3 роки тому

      தங்கள் அன்புக்கு மிக்க நன்றி அண்ணா 🙂❤️🙏

    • @v2kvenublogs452
      @v2kvenublogs452 3 роки тому +1

      Brother unkala contact pannurathu eppidi Jaffna eanke

    • @TThuvarakan
      @TThuvarakan  3 роки тому +1

      @@v2kvenublogs452 Jaffna Ariyalai .. +94779110166

  • @christopherprince3236
    @christopherprince3236 3 роки тому +1

    மிக அருமை... மிக அழகு.. இறைவன் தந்த வரம்.. வாழ்த்துக்கள்

    • @TThuvarakan
      @TThuvarakan  3 роки тому

      மிக்க நன்றி அண்ணா 🙂❤️

  • @m.r.surendrarao7998
    @m.r.surendrarao7998 3 роки тому +3

    Stephen Devassey would be indeed very much proud of this talented young musician in the making 👍👍👍

  • @ramachandrandurai2145
    @ramachandrandurai2145 6 років тому +33

    துவாரகன்...
    செம்ம கலக்கிட்டீங்க...
    நானும் உங்க இசையை வியப்பாக ரசித்தேன்...
    பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து 😍

  • @attitudepriya4302
    @attitudepriya4302 2 роки тому +1

    வாழ்க தமிழா! வளர்க உன் புகழ் தமிழுக்கும் தமிழனுக்கு பெருமை

    • @TThuvarakan
      @TThuvarakan  2 роки тому

      மிக்க நன்றி 🙂❤️🙏

  • @kansumariyan
    @kansumariyan 3 роки тому +1

    அருமை அருமை அருமை அத்தோடு எம் தமிழ் இனத்துக்கே பெருமை.

    • @TThuvarakan
      @TThuvarakan  3 роки тому

      மிக்க நன்றி 🙂❤️🙏

  • @jeevipravin2960
    @jeevipravin2960 6 років тому +7

    வியப்பாக இருக்கிறது!!

  • @melhosattyamul3069
    @melhosattyamul3069 6 років тому +9

    wow ! awesome ! congrats n all the best bro

  • @vigneshn158
    @vigneshn158 5 років тому +2

    Woww.... amazing artist

  • @babuphanuel6656
    @babuphanuel6656 2 роки тому +1

    வாழ்த்துக்கள். வானம் கூட வசப்படும் தூரம்தான். திறமை கண்டு மகிழ்கிறேன் வியக்கிறேன்.

    • @TThuvarakan
      @TThuvarakan  2 роки тому

      தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோ 🙂❤️🙏

  • @TamilVeerargal
    @TamilVeerargal 6 років тому +15

    tamizhanda.....awesome bro

  • @KrishnaKumar-qr8hl
    @KrishnaKumar-qr8hl 2 роки тому +3

    I am from Bangalore.its a brilliant performance super Thamizla.

    • @TThuvarakan
      @TThuvarakan  2 роки тому +1

      Thank you so much bro 🙂❤️🙏

  • @rokkitheepan3006
    @rokkitheepan3006 2 роки тому +1

    3 வருடம் பார்க்க தவறிவிட்டேன் vera level bro

    • @TThuvarakan
      @TThuvarakan  2 роки тому +1

      மிக்க நன்றி சகோ 🙂❤️🙏

  • @Chozhan213
    @Chozhan213 2 роки тому +1

    எங்க தமிழ் மன்னன் ராவணன் வாரிசுகள் திறமை விண்ணை எட்டட்டும்...

  • @sivapriyakannan2145
    @sivapriyakannan2145 6 років тому +3

    ivlo naal ungala therinjikama poiten bt ippothulernthu nan unga fan anna

  • @narakfmc79
    @narakfmc79 6 років тому +6

    Very nice... having a great life for u brother

  • @senthilkumarganesan7180
    @senthilkumarganesan7180 5 років тому +2

    ayoooo....thalaiva...wonderful....thalaiva

  • @prabaharramiah3596
    @prabaharramiah3596 3 роки тому +1

    அருமை சகோ மென் மேலும் சாதனை புரிய இறைவன் அருள் என்றும் இருக்கும்

    • @TThuvarakan
      @TThuvarakan  3 роки тому +1

      மிக்க நன்றி சகோ 🙂❤️🙏

  • @kandeepanakandeepan1603
    @kandeepanakandeepan1603 5 років тому +3

    துவாரகன் என்னுடைய இனிய வாழ்த்துக்கள் உங்களுக்கு துணிந்து நில் உலகை வெல்

  • @bachelorseasycooking
    @bachelorseasycooking 6 років тому +10

    Super sago

  • @rajasekar1209
    @rajasekar1209 2 роки тому +1

    Like pannunen... comments pannala ippa pandren.. அருமை அண்ணா ❤️❤️❤️

    • @TThuvarakan
      @TThuvarakan  2 роки тому

      மிக்க நன்றி தம்பி 🙂❤️🙌

  • @basheerahamed7568
    @basheerahamed7568 3 роки тому +2

    Kalakku.....machi nee

  • @gayathriramalingam8362
    @gayathriramalingam8362 6 років тому +5

    Wow multi talented amazing

  • @abilashabilash9459
    @abilashabilash9459 6 років тому +3

    Wow Super super super
    God bless you

  • @susubha123
    @susubha123 3 роки тому +1

    சகோதரா உன் கலைப்பயணம் உனக்கு வேண்டிய வாரு அமைய வார்த்துக்கள். மொழியால் இணைவோம்

    • @TThuvarakan
      @TThuvarakan  3 роки тому

      மிக்க நன்றி சகோ 🙂

  • @vallimurugesan5730
    @vallimurugesan5730 5 років тому +1

    Lv u Thuvarakan...Awesome performance

  • @annalakshmi2405
    @annalakshmi2405 6 років тому +5

    omg it's so amazing . I love it . congrats

  • @govindarajushivakumar1324
    @govindarajushivakumar1324 3 роки тому +4

    There are no boundaries, no borders, no barriers for MUSIC,
    MUSIC is🎶 GIFT From the GOD For All HUMANs... The Performance Is AMAZING 💚

    • @TThuvarakan
      @TThuvarakan  3 роки тому

      Thank you so much anna 🙂❤️🙏

  • @edwinrsudhan
    @edwinrsudhan 5 років тому +2

    வாழ்த்துகள் தம்பி மிக அருமையாக வாசிக்கிறிங்க ... தமிழ் போல் வாழ்க பல்லாண்டு...

  • @rubasudharsan7738
    @rubasudharsan7738 2 роки тому +1

    🙏 இயற்கை தந்தை ஒரு வரம் இசை....
    இசை பேசும் ஒரே மொழி இசை மட்டுமே மற்றும் சத்தம்.....
    அவை தமிழ்...
    First one sound next anything....
    Music to God is gift..
    Our human loving..
    God is gift...

  • @gchris2905
    @gchris2905 6 років тому +6

    Wishing ur bright future.......

  • @saravanakumar3125
    @saravanakumar3125 6 років тому +4

    Bro.. you are really great i Love it's you musical

  • @gobisuper.8899
    @gobisuper.8899 3 роки тому +1

    தம்பி உன்மையிளே நீங்கதான் சகலகலாவள்ளவன்
    வாழ்த்துக்கள்

    • @TThuvarakan
      @TThuvarakan  3 роки тому

      மிக்க நன்றி அண்ணா 🙂❤️🙏

  • @tamilplaychannel
    @tamilplaychannel 2 роки тому +1

    பல நாள் கழித்து பார்க்கிறேன் உங்கள் காணொளியை!!
    நன்றாக மெருகாகி இருக்கிறீர்கள் துவாரகன்

    • @TThuvarakan
      @TThuvarakan  2 роки тому

      மிக்க நன்றி 🙂❤️🙏

  • @Omsuriya7
    @Omsuriya7 6 років тому +4

    Tamilan enbathil perumai kolkorom vaalthukal nanba...

  • @d.greshan8412
    @d.greshan8412 6 років тому +3

    Broo super broo.
    Sema..

  • @theepans6801
    @theepans6801 5 років тому +1

    Hi Anna very nice. Congratulations

  • @msobitha8771
    @msobitha8771 5 років тому +2

    சகாேதரனே யாழ்ப்பானத்திலிருந்து காெழும்புக்கு வந்து உங்கள் இசை திறமையை உலகிற்கு காட்டியுள்ளீா்கள் சுவிஸ்,ஜோ்மன்,இங்லன்,கனடா பாேன்ற நாடுகளில் எத்தனையாே தமிழ் அமைப்புகள் இந்திய பாடகா்களை காெண்டுவந்து இசைநிகழ்ச்சி நடத்துகின்றாா்கள் உங்களை இவா்கள் அழைத்து ஒரு இசை நிகழ்ச்சியை நடத்தலாமே தமிழ் தமிழ் என கூவுகின்ற தமிழ் அமைப்புகள் எங்கே? உங்கள் படிப்பு இசை இரண்டும் வளர வாழ்த்துக்கள் இசைக்கு மாெழி இல்லை ஆயிரக்கணக்கான மேடையில் உங்கள் திறமை வெளிப்படவேண்டும்.