இந்தியத் தலைவர்களில் என்னை கவர்ந்தவர் ராகுல் காந்தி! Savukku Shankar Chai With Chithra Social Talk 7

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2024

КОМЕНТАРІ • 198

  • @krishna57krishnan57
    @krishna57krishnan57 2 роки тому +2

    மிகவும் பயனுள்ள தகவல்கள்... சவுக்கு சங்கர் அவர்களின் அரசியல் ஞானம்... உண்மையில் வியக்க வைக்கிறது...!! தொலைநோக்கு பார்வை... மிகவும் நேர்த்தியான சிந்தனை..!! வாழ்த்துக்கள்..!!

  • @proudastamilanasweindian
    @proudastamilanasweindian 2 роки тому +5

    Fans of Shankar sir

  • @manojmegha1390
    @manojmegha1390 2 роки тому +77

    Chitra sir, savuku marathon soon please. Chumma daily lam wait panna mudiyathu. Play panna 3hours oodanum. Ithu oru chai-savuku mutiverse!!

    • @MASTER-fw4tn
      @MASTER-fw4tn 2 роки тому +1

      உண்மை நண்பரே

    • @sabap.m.balaji7800
      @sabap.m.balaji7800 2 роки тому

      ஒரு வாரம் கழிச்சு மொத்தமா பாத்துக்குங்க.....

  • @senthilk8052
    @senthilk8052 2 роки тому +8

    மிக்க மகிழ்ச்சி சவுக்கு சங்கர் அவர்களுக்கும் சோசியல் டாக் நிறுவனத்திற்கும்❤❤❤❤

  • @Vaalgavazhamudan
    @Vaalgavazhamudan 2 роки тому +6

    “தீதும் நன்றும் பிறர் தர வாரா”
    நன்றி ST.

  • @deivamp564
    @deivamp564 2 роки тому +10

    அருமை யான பதில்கள் சங்கர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🙏

  • @godislove3769
    @godislove3769 2 роки тому +5

    Most awaited interview. Thank you so much🙏

  • @venstomon931
    @venstomon931 2 роки тому

    Thanks to Chithra sir I just found about this fascinating brave heart Mr. Savaukku Shankar. I need to start following the latter as well.

  • @sundarammuthiah1484
    @sundarammuthiah1484 2 роки тому +13

    Chitra sir Savukku is a great personality and in all your interviews of celebrities Savukku is the best. 👍🏽

  • @MrNandy-king
    @MrNandy-king 2 роки тому +16

    love from savukku shankar 💜🅐🅡🅜🅨⁷⟬⟭💜

  • @ameerhs96
    @ameerhs96 2 роки тому +6

    Chitra sir's interview nd question selections were good all over. One of the best interviews of Mr. Savukku Sankar

  • @pushkaraguptharanganathan305
    @pushkaraguptharanganathan305 2 роки тому +5

    Chithra sir, I’m a big fan and supporter of you. Through you we are able to know so many good hearts in Tamil Nadu!! Kudos and Salute to you sir!!

  • @Muthanjv
    @Muthanjv 2 роки тому +6

    savukku sir interview is few phenomenal discussion ever taken by Chitra sir
    Thanks to sir and team of social talkies

  • @jehovahpaul
    @jehovahpaul 2 роки тому +5

    Nice true informative teachable interview thank you savuku sir...

  • @saiprabhasubheesh3506
    @saiprabhasubheesh3506 2 роки тому +14

    What an incredibly interesting interview!! Superb questions and answers.... I'm a huge fan of the two of you.... Thank you, Chitra Lakshman Sir.... Really look up to you.... ☺️

  • @YuvaRaj-xc1wk
    @YuvaRaj-xc1wk 2 роки тому +16

    I am a very big fan of savukku shankar

  • @shivasock
    @shivasock 2 роки тому +10

    பாக்யராஜ்,லிங்குசாமி,செல்வமணி,ரவிகுமார்,ராஜகுமாரன் மற்றும் தேனப்பன் ஆகியோரின் கலந்துரையாடலுக்கு பிறகு சிறந்த கலந்துரையாடல் 👍🏻👍🏻

  • @sharpjk130
    @sharpjk130 2 роки тому +2

    We follow you sir
    My first view of chai with chitra because of savuku

  • @badragirikandasamy9130
    @badragirikandasamy9130 2 роки тому

    Wonderful SERVICE and GREAT experience for your Answers and Questions Truthful Words 2024 MP'S Election 100% WINNER'S I will Like to Welcome Happy with Badragiri General Secretary Kovai South District Congres Committe POLLACHI
    VALLTHUKKAL VAZHGA VALAMUDON
    Thanks to Suvuku Sankar and Chitta avl So Much

  • @kalaibradley
    @kalaibradley 2 роки тому +2

    Chitra sir one of the best series

  • @bharathskywalker3544
    @bharathskywalker3544 2 роки тому +1

    Great worth interview

  • @madhan846
    @madhan846 2 роки тому +3

    Excellent interview. Hats off

  • @psrinivasan3917
    @psrinivasan3917 2 роки тому +5

    நான் சவுக்கு சங்கர் அவர்களின் நேரடித் தொடர்பிள்ளா நண்பன்.அவர்களின் சிந்தனை ஓட்டத்தில் நான் கவரப் பட்டு விடுகிறேன்.

  • @sungod5434
    @sungod5434 2 роки тому +5

    Sir fantastic interview, worth time spend.Afrer a long time I am waiting for the next episode everyday.....

  • @shankarraj3433
    @shankarraj3433 2 роки тому +1

    Thanks Shankar sir.

  • @NMpolvazhkai
    @NMpolvazhkai 2 роки тому +2

    Sankar sir when u have time pls speak about Pondicherry politics from time to time

  • @bhuvaneswarithomas8630
    @bhuvaneswarithomas8630 2 роки тому +1

    Superb.God bless savuku sir. I am very proud 👏 and 🙌 your heart ❤ talk and frank and sincere talk about everymatters is 👍 please take rest and relax and take care about your mom.God bless 🙌 all

  • @jothip7932
    @jothip7932 2 роки тому +4

    Sankar sir superb congratulations

  • @beenu2808
    @beenu2808 2 роки тому

    I too like Rahul soo much what you said about Rahul is very correct

  • @viddeosurfer
    @viddeosurfer 2 роки тому +1

    One of the bestttttt

  • @viddeosurfer
    @viddeosurfer 2 роки тому

    Good questions chitra sir

  • @ktrchannel91
    @ktrchannel91 2 роки тому +3

    Super interview 👍👍

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 2 роки тому

    சூப்பர்

  • @vasumathyvenkitasamy8889
    @vasumathyvenkitasamy8889 2 роки тому +2

    Sankar,,, is at the most needed person in
    explaining about India, and Tamilnadu political leaders at this confused crisis period....
    My best wishes for him....

  • @gpsartsongs5436
    @gpsartsongs5436 2 роки тому +1

    always sankara speech fentastic.

  • @foodies-5e
    @foodies-5e 2 роки тому

    Excellent ,interesting interview, Superb.

  • @12345meonly
    @12345meonly 2 роки тому

    Chitra interview style is admiring. Mr. Savukku should be safe. He inspired many youngsters in journalism. If something happens to him, more than his pesonal loss those who inspired will step back. Savukki should be careful atleast for this cause. I hope this message will reach Savukku.

  • @Mohamedibrahim-dq8pt
    @Mohamedibrahim-dq8pt 2 роки тому +1

    சித்ரா அய்யா சவுக்கு சங்கர் நேர்காணல் அடிக்கடி எடுங்க

  • @valarmathybaskaran5955
    @valarmathybaskaran5955 2 роки тому

    So matured handling and talking abt all topics this show both of your experiences ....very happy to see all part of the interview..thankyou chitra sir....to bring our savuku sir in your show

  • @sarathypmk7190
    @sarathypmk7190 2 роки тому +5

    5:21 nalla reaction savukku shankar bro

  • @courage2060
    @courage2060 2 роки тому +6

    ங்கொய்யால‌ இன்னைல இருந்து நான் சவுக்கு சங்கர் ரசிகன்டா....

  • @arockiasamyarockiasamy7546
    @arockiasamyarockiasamy7546 2 роки тому +2

    Mass thala

  • @d.s.k.s.v
    @d.s.k.s.v 2 роки тому

    Super sir ♥️💐

  • @sivam1368
    @sivam1368 2 роки тому +2

    Stay true to your moralistic and ethical reporting Boss.I really depend on your independent reporting.Thank you Boss.

  • @chairmannfed7564
    @chairmannfed7564 2 роки тому +1

    Excellent 👍👍👍

  • @paramasivamg160
    @paramasivamg160 2 роки тому +7

    எங்கள் வீட்டிலும் பூரி தேய்த்து வைக்கவும் அலமாரியிலும் தான் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறோம்....

  • @kasturi5595
    @kasturi5595 2 роки тому +1

    nice

  • @_SureshKumar_
    @_SureshKumar_ 2 роки тому +8

    Web series on Savukku's biopic by #VetriMaaran will be an ultimate one !!!

  • @rameshs5381
    @rameshs5381 2 роки тому

    Super mersal ayyiten .

  • @vadivelmurugann9661
    @vadivelmurugann9661 2 роки тому +2

    சரியாக சொன்னார் சவுக்கு சசிகலாவை அதிமுக வை இனைக்க வேண்டும்

  • @vel_chennai
    @vel_chennai 2 роки тому

    c w c, 20 interviews are pending to watch.
    but ahead of other pendings, this one I watched quickly. nice interview

  • @stellahartman2869
    @stellahartman2869 2 роки тому +1

    Super👍👍👍👍

  • @raghu1964
    @raghu1964 2 роки тому +1

    🔥🔥

  • @gunasekaranchellamuihu1911
    @gunasekaranchellamuihu1911 2 роки тому +2

    very nice ........ about raghul

  • @magicalstars1562
    @magicalstars1562 2 роки тому +1

    👍 😊 💐

  • @narayanraju2183
    @narayanraju2183 2 роки тому +1

    Super

  • @johnsonjo8454
    @johnsonjo8454 2 роки тому +7

    சித்ர சார் மாரிதாஸ் பேட்டி எடுங்க பொய்யா சொல்லிட்டு திருயிறான்

  • @paramasivamg160
    @paramasivamg160 2 роки тому +6

    சித்ரா சார் பேட்டியை முடிக்கும் போது தெரியும் சிரிப்பின் ரசிகன் நான்....

    • @tns8022
      @tns8022 2 роки тому

      👌👌👌❤️

  • @saibaba172
    @saibaba172 2 роки тому +2

    👍💐🌹

  • @bharathijayabharathi5268
    @bharathijayabharathi5268 2 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏

  • @prasannavenkat7676
    @prasannavenkat7676 2 роки тому +2

    I have Subscribe ur channel. For interviewing sankar sir. Real journalist. Thank you🙏

  • @sivapillai2784
    @sivapillai2784 2 роки тому

    புலிகள் கதை 2009 இல் முடிந்துவிட்ட்து . 1987 இந்திய இலங்கை ஒப்பந்தப்படி இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரங்கள் பகிர்ந்து கொடுக்கப்பட வேண்டுமென்றுள்ளது ( தனி நாடல்ல ) 2009 கு பின்பாவது கலைஞர் இந்த உரிமைகள் ஈழ தமிழர்களுக்கு கொடுக்கப்பட வேண்டுமென மத்திய அரசை தூண்டினாரா இல்லை . ஈழத்தமிழர்களுக்கு புலிகள் முக்கியமல்ல அவர்களது அடிப்படை உரிமைகள் தான் அவர்களுக்கு வேண்டும் . கடந்த UNO கூடடத்தில் ஜெய்ஷ்ங்கர் ஈழத்தமிழர்கள் உரிமையை கொடுக்கவில்லை ஆகவே நாடடை பிரிப்போம் என மிரட்டி கொழும்பு துறைமுகத்தை அடானிக்கு எடுத்து கொடுத்தது . துறைமுகம் கொடுத்ததும் இந்தியாவின் மிரடடல் நின்று விட்ட்து . இப்பொழுது இந்தியா இலங்கைக்கு உதவிகள் செய்கின்றது . அடுத்து இலங்கை மின்சாரசபையை Electricity Board ஐ அடானிக்கு கொடுக்கப்போகிறார்கள் . ஒழுங்காக சபையில் கதைக்கவும் சங்கர்

  • @s-onetech4762
    @s-onetech4762 2 роки тому

    இன்னுமா தமிழ்மக்கள் எடுபட்ட கூட்டனிக்கு ஓட்டு போடுவாங்கன்னு நினைக்கிறீங்க!

  • @vasumathyvenkitasamy8889
    @vasumathyvenkitasamy8889 2 роки тому +1

    பசியில் காது அடைக்கும் பொழுது அவனிடம் கடவுளைப் பற்றி பேசுவதை விட்டு அவனுக்கு உணவைக் கொடுத்தால் அவன் அதில் கடவுள் தன்மையை உணர்வான்..
    நோயாளி க்கு மருந்தின் மூலம் கடவுள்
    தன்மையை உணரவைக்க முடியும்...
    கடவுள் என்பது தனியாகப் பார்ப்பதை விட சேவைகள் மூலம் அணுகுவது சிறந்து விளங்கும்....
    So.... ***"Love is God.. Truth is God...
    Service to the humanity is God....
    Gratitude is also God***""
    All these are ways to Godliness.....

  • @sundarrajank5163
    @sundarrajank5163 2 роки тому +3

    எப்படியோ பெரியாளாக்கிட்டாங்க

  • @nageswaranvadivelu4380
    @nageswaranvadivelu4380 2 роки тому

    போகாத ஊருக்கு வழி சொல்கிறார்.

  • @vina7590
    @vina7590 2 роки тому +4

    மாற்றம் வரும் அதற்கு சில வருடங்கள் ஆகும் பா ஜ க இதே நிலமையில் சென்றால் மாபெரும் போராட்டம் நடக்க வாய்ப்பு உள்ளது என் கணிப்பு 2028 🙏🙏🙏🙏

  • @rajeshr324
    @rajeshr324 2 роки тому +4

    Katkan is the correct political in TN

  • @uthiripakkangal7015
    @uthiripakkangal7015 2 роки тому +1

    நல்ல நகைச்சுவை சொந்ந தொகுதியில் தோற்றவன் எல்லாம் தலைவரா

    • @cctamilentertainmentlovestu
      @cctamilentertainmentlovestu 2 роки тому +2

      தலைவர் என்று சொல்லவில்லை.பிடித்தவர் என்று சொல்லி இருக்கிறார்

  • @govindrajan5129
    @govindrajan5129 2 роки тому +1

    ஒருபத்திரிக்கையாளர்எப்படி
    இருக்கனுமோஅப்படிஇருக்கிங்க
    உங்களைபோள்இன்னும்நெரய
    பேர்வருவாங்க‌ஏன்ன‌உங்களை
    பேட்டிஎடுக்கும்இழஞ்ஞர்கள்
    உங்களைரோள்மாடலாக
    பார்க்கிறார்கள்.சித்ரசாருக்கும்
    வாழ்த்துக்கள்

  • @kjrganesh1625
    @kjrganesh1625 2 роки тому +1

    சங்கர் அவர்களே....
    பா.ஜ.க வின் அரபிக்குத்து எப்படி போகுது..?

  • @vijaypandian6200
    @vijaypandian6200 2 роки тому

    Arumaiyana pathivu

  • @rajeshezham8852
    @rajeshezham8852 2 роки тому

    இதே ராகுல் காந்தி காந்தி தான் தான் ஒரு கவுள் பார்பனர் என்றார்.
    இதை பற்றி காங்கிரஸ்கீகு சொம்படிக்கும் சவுக்கு சங்கரின் நிலை என்ன்??

  • @hariabivlog
    @hariabivlog 2 роки тому

    Shankar kidaitha mukkiya angigaram chitra avargaludanana nerkanal

  • @MaheshSays
    @MaheshSays 2 роки тому +3

    Now I understand who savukku Shankar is Congress supporter.

  • @Dr.kc.Gowtham.mds-prostho
    @Dr.kc.Gowtham.mds-prostho 2 роки тому

    சபாஷ் சரியான பே( )ட்டி

  • @sivaraam1584
    @sivaraam1584 2 роки тому +3

    Admk is a party build on a party leader image . Untill unless they find a charismatic leader chances are less for them to even make the party survive.

  • @endingofworldmovies798
    @endingofworldmovies798 2 роки тому +1

    Seriously ADMK ku naraya per Vote podatdhathuku main reason BJP alliance than atha matum vituta naray vote varum

  • @ss58104
    @ss58104 2 роки тому

    Hello Shankar, please don’t put ‘so called’ celebrities in high position and putting you in a low position. Already Chithra and other movie workers thinking they come from heaven and people going behind them crazily. Don’t make Chithra think they run a show with only superiors can come. We’re all equal and we’re also busy like movie stars. There’re many movie folks sitting at home looking for another opportunity and money. So, let’s all be proud of ourselves. #savukku #socialtalkies

  • @aravindanrangarajan1596
    @aravindanrangarajan1596 2 роки тому +3

    At 10:50 savukku says during independence there was religious unity. Why did partition happen in the first place. Religious fault lines always existed along with caste fault lines in India.

  • @srimv9058
    @srimv9058 2 роки тому +2

    Sasikala vandha devar katchi ayidum

  • @jayarajvjayarajv4724
    @jayarajvjayarajv4724 2 роки тому +7

    Sasikala was declared as a culprit/accused no 2 in wealth case and punished for 4 years imprisonment. She may have familiarized with her community. She never worked as a front line leader.
    People know about her attitude, to gain political importance she may join even with BJP. She will not create any impact in TN politics.

  • @MukeshKumar-ck2me
    @MukeshKumar-ck2me 2 роки тому +1

    Vettipayan nu solu

  • @sridharmahalingam4530
    @sridharmahalingam4530 2 роки тому +2

    Savukku has become insane by saying admk will win 40 seats in 2024 by ditching bjp. Significant sections of admk vote bank have already shifted to bjp.

  • @srinivasanvenkatesan1223
    @srinivasanvenkatesan1223 2 роки тому

    Chitra Sir .You have brought down the reputation of your UA-cam channel by interviewing this gentleman . For the simple reason that Mr.Shankar is popular, it does not mean that he is a well informed journalist .To be frank , he talks or shall I say blabber something daily in many youtube channels without any rhyme or reason .On watching his interview , even once , we can understand that he had not done any homework. Mr.Shankar just plays to the gallery, without knowing the nuances of journalism .Many a time I have noticed that Mr.Shankar saying that many political leaders do not know either the history of their party or the political and social history of TamilNadu . I think Mr.Shankar should introspect before ridiculing others.

  • @mridini369
    @mridini369 2 роки тому +1

    S ⭐ Jai Bhim 369 vibrationS ⭐Savukku Shankar updateS ⭐Every Still haS a Story 💓 Every Single One of uS are reSponSible 🤓 YOUng Independent MEdia MindS Political SignS & Technology Celebrating TeacherS Life by Decording 😇Dr Kalam Sir Political SignS & itS RootS 😇Dr Ambedkar INDIA 2020 2050 😇StarRootS MEdia ServiceS

  • @anandkumar-cc3gv
    @anandkumar-cc3gv 2 роки тому

    Nan neeinga brilliant nenachen .neeinga Rahul Gandhi super sonnapa puriyuthu.

  • @pthulasi5152
    @pthulasi5152 2 роки тому

    சவுக்கு சங்கு.ஸ்டாலின் என்ன புடுங்கிவிட்டார். வன்னியருக்கு.ரொம்ப ரீல் உடாதே.

  • @sreenivasanpn3506
    @sreenivasanpn3506 2 роки тому +1

    AIADMK SHOULD HAVE JOINGING TOGETHER BOTH SASIKALA AND TTV AND HAVE BROUGHT CONGREES AND COMMUNITS IN THEIR ALLIANCE. THEY SHOULD TAKE ANTI BJP STAND AND BRAVELY FACE ALL MODI GOVT INSTITUTIONS LIKE ED I.T AND ANTI DMK STAND. EPS AND OPS GSHOULD TAKE GIVEN AND TAKE POLICT WITH STUDT MIND WITHOUT ANY WAWERING MI D

  • @நரவேட்டையன்1992

    14:40 எமர்ஜென்சி சர்வதிகார முறையை அமல்படுத்திய இந்திரா காந்தியை எதிர்த்து ஜனதா கட்சி துவங்கி மொரார்ஜி தேசாய் பிரதமர் ஆன போது கருணாநிதி அவர்கள் இனி தேசம் காப்பார் தேசாய் என்று கூறியுள்ளார்.

  • @பாண்டியன்.த
    @பாண்டியன்.த 2 роки тому +1

    இதைத்தான் ஐயா
    திமுகவிற்கும் சான்றிதழ் கொடுத்தீர்கள்
    தற்பொழுது ராகுலுக்கு சான்றிதழ் கொடுக்கிறீர்கள் ஐயா

    • @cctamilentertainmentlovestu
      @cctamilentertainmentlovestu 2 роки тому +2

      சரியில்லை என்றால் ராகுலை தூக்கி எறியவும் தயங்க மாட்டார்.எது சரியோ அதை பாராபட்சம் இல்லாமல் பேசுகிறார்..

  • @KasiVGupta
    @KasiVGupta 2 роки тому

    Innum 2029 varaikkum RaGa ore jalsa than…

  • @muralinarasimhan3863
    @muralinarasimhan3863 2 роки тому

    Wire , scroll , print is that what you read Shankar? Enough to say about your mindset..😀😀

  • @secretsnothing3798
    @secretsnothing3798 2 роки тому

    இதெல்லாம் எனக்கு குழப்பமாக உள்ளது 🤔
    உங்கள் ஃபோன் சேட்டிலைட் ஃபோனா?
    உங்கள் ஃபோன் செல்ஃபோன் டவர் ரேஞ்சுக்குள் அல்லது ரேடார்க்குள்ளயே சிக்காதா??
    உங்கள் சிம் கார்டு க்கு வர்ற போற கால்ஸ் எல்லாம் ஒட்டு கேக்க முடியாதா?
    அடிக்கடி அதிகாரிகளை முட்டுசந்துல சந்திக்கிறேன் னு சொல்றீங்க... அப்படி என்ன கண்டுபிடிக்க முடியாத முட்டுசந்து அது?

  • @palrajsenthilkumar6108
    @palrajsenthilkumar6108 2 роки тому

    Mr sankar dont know about last 50 years what cong doing religious minority politics and crushed hindus?

  • @chandrasekaran001
    @chandrasekaran001 2 роки тому +3

    ராகுல் காந்தியிடம் அறிவுள்ளது அதனால் தான் வெறித்தனம் இல்லை இந்த பிஜேபி 8 வருடமாக செய்வோம் செய்வோம்னு சொல்லி உருட்டிக்கிட்டு இருக்கும் வேலைகளை எல்லாம் ராகுல் 2 வருடத்தில் முடித்துவிடுவார் அதனால் தான் அவரிடம் வெறித்தனத்தை பார்க்க முடியவில்லை என்று நினைக்கிறேன் பதறாத காரியம் சிதறாது என்பார்கள் இந்த சங்கிகள் சின்ன விஷயத்துக்கும் உணர்ச்சி வசப்பட்டு எல்லா காரியத்தையும் கெடுத்துவிடுகிறார்கள் அதுவே ராகுலிடம் இருக்கும் நிதானம் கண்டிப்பாக இந்தியாவை கட்டமைக்க உதவலாம் ஆனா வெறித்தனம் வேண்டும் இந்த முரண்பாடால் தான் இந்தியா கஷ்டப்படுகிறதோ என்னவோ இப்ப வரை ஒன்றிய அரசுக்கு வரி தான் கவலை மக்கள் நலன் மீது கிடையாது

  • @belvinchristopher7373
    @belvinchristopher7373 2 роки тому

    தரம்!

  • @ccpchannel.
    @ccpchannel. 2 роки тому

    சாத்தான் வேதம் ஓதுது

  • @rajanr1061
    @rajanr1061 2 роки тому

    Rahul Gandhi pathi savukku soluratha nan accept pana maten

  • @chandrasekaran001
    @chandrasekaran001 2 роки тому

    அப்ப இந்த முறை தொங்கு பாராளுமன்றம் conform