SUMMONS & NOTICE ISSUING PROCESS சிவில் வழக்கில் எதிர் தரப்பினருக்கு சம்மன் அனுப்பும் முறை...?

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • V- 248 , N.PARI District Judge (Retd), Salem # how to issue summons ,notice# ex-party order# order 5 rule 9 to 30 of cpc#

КОМЕНТАРІ • 18

  • @ahamedsultan7149
    @ahamedsultan7149 2 місяці тому

    ஒரு சிவில் வழக்கில் நான் வாதி பிரதிவாதிக்கு கோர்ட் மூலம் சம்மன் அனுப்பினோம். வாதி வெளிநாட்டில் பணி புரிவதால் அவர் மனைவி மற்றும் அம்மா வீட்டில் இருந்தும் சம்மன் வாங்காமல் மூன்று முறை திருப்பி அனுப்பி விட்டார்கள். பிரதிவாதியின் வெளிநாட்டு முகவரி தெரியாததால் அவருக்கு எப்படி சம்மன் அனுப்புவது.

  • @damodaranparthiban7250
    @damodaranparthiban7250 Рік тому

    Thanks for this video it was really
    Very very helpful/ thanks you sir.🙏

  • @aruld1398
    @aruld1398 Рік тому

    Thanks sir.. I am following your video regularly when it is posted...
    I have a question sir..
    1. How many times does the sub court give the judgement on dismiss for the default??
    I hope you have understood my question... Kindly, reply sir ..

  • @samalanickolas9876
    @samalanickolas9876 4 місяці тому

    Thanks Sir. Court mentioned in case history business
    Fresh Summon to D1 to D3 Through court and post by 21.9.23. But court not serving summons until now. What to do?

  • @jkbabl8895
    @jkbabl8895 Рік тому

    Super sir ....

  • @naganathanp4748
    @naganathanp4748 Рік тому

    வாதி அனுப்பிய சம்மன் மனு அனுப்பப்பட்டது.ஆனால் பிரதிவாதிக்கு அவர் ஆவண நகல்கள் அனுப்ப வில்லை..அதனை பிரதிவாதி எவ்வாறு பெற்று கொள்வது..

  • @eurekaforbeschennai6374
    @eurekaforbeschennai6374 Рік тому

    Good sir

  • @rajasekarm2858
    @rajasekarm2858 Рік тому

    Sir, சிவில் கோர்ட் இடைக்கால தடை உத்தரவை எதிர் தரப்பினர் மதிக்காமல், எதேனும் இடையூறு செய்து இழப்பு ஏற்பட்டால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்யும் போது, எந்த மாதிரியான தண்டனை கிடைக்கும்... Please explain sir...

  • @goodluckexports9314
    @goodluckexports9314 Рік тому

    Sir, 2006 bhagaprivinai seidhu. 2007 il virpanai seiyapatuvitta sotthai. Pillaigalukku urimai urimai kora mudiyuma tharpodhu majar. Please reply

  • @aruld1398
    @aruld1398 Рік тому

    Sir.. kindly, reply me for the following question.
    1. My AS is going on at Dindigul, principal sub court... The case was filed appealed by the appellants in 2015. And in 2017, the case was dismissed for the dismiss for the default.. the case was restored in 2020. Later, my case was delayed on due to corona, and absence of sub judge as he transferred, and hence additional sub judge has taken incharge.. In 2021, the high court has appointment the principal sub judge.. My Advocate has already filed written argument, and Oral too, i 2021 itself. Still now they haven't done the argument either orally or written.. The final hearing has come on 16th of August, 2022.. on that day, the appellants has filed an adjournment petition in which my Advocate has strongly opposed... Later, the adjournment petition was dismissed and again the case was disposed on dismiss for the default, and that's the 2nd time.... Again, they have filed an IA petition to restore the AS.. What should I do now, sir?
    Kindly, give your valuable tips and suggestions so that I could share that to my advocate...
    Waiting for your reply, sir..

    • @legalbouquet-sattamorupoon6502
      @legalbouquet-sattamorupoon6502  Рік тому

      மேல் முறையீடு வழக்கில் தரப்பினர்களில் ஒரு தரப்பினர் வாதம் செய்ய முன்வரவில்லை என்ற போதிலும் அது குறித்து முறையாக டாக்கெட் சீட்டில் பதிவு செய்து வழக்கினை பரிசீலனை செய்து உரிய தீர்ப்பு பகர்வதற்கு நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது அதை விடுத்து தள்ளுபடி செய்ய வேண்டியது அவசியமற்றது

    • @aruld1398
      @aruld1398 Рік тому

      @@legalbouquet-sattamorupoon6502 thanks sir.. 🙏🙏

  • @bharathi997
    @bharathi997 Рік тому

    ஐயா சார்வு or சார்பு

  • @krishnamurthyv5087
    @krishnamurthyv5087 Рік тому

    Sit,
    Civil court Summon served wrong defendant name

    • @legalbouquet-sattamorupoon6502
      @legalbouquet-sattamorupoon6502  Рік тому

      பிரதிவாதி பெயர் தவறாக உள்ள நிலையில் சம்மன் சார்வு செய்யப்பட்டது எப்படி என்று தெரியவில்லை. இருப்பினும் வழக்கில் பிரதிவாதியின் பெயர் தவறாக உள்ளது அல்லது வேறு பெயர் அவருக்கு உள்ளது என்று கூறி திருத்தம் மேற்கொள்ளலாம்

    • @krishnamurthyv5087
      @krishnamurthyv5087 Рік тому

      @@legalbouquet-sattamorupoon6502 Thank You Sir

  • @blobl3325
    @blobl3325 Рік тому

    sir, need you contact details to clarify doubts and get your guidance.