வீடே மணக்கும் மட்டன் குழம்பு இப்படித்தான் செய்யணும் ஒரு முறை இப்படி செய்ங்க/Mutton Kulambu In Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 17 січ 2025

КОМЕНТАРІ • 112

  • @PlaywithSK478
    @PlaywithSK478 10 місяців тому +4

    அம்மா வணக்கம் ❤ நான், நீங்க சொன்ன அளவு முறையில் மட்டன் குழம்பு சமைத்தேன். மிகவும் அருமையான சுவையில் இருந்தது. மிக்க நன்றி அம்மா. அதேபோல் மட்டன் சுக்கா செய்தேன். மிகவும் அருமையாக இருந்தது. சமைப்பதற்கு தேவையான பொருட்களின் அளவினை முதலில் கூறவும். வாழ்த்துகள் அம்மா ❤ என் குடும்பம் மிகவும் ரசித்து ருசித்து உணவருந்தினர். நன்றி அம்மா ❤

  • @umadevi-xs1cb
    @umadevi-xs1cb Рік тому +1

    Unga receipies nan matravangalukum solirukken akka... your all recipes good good

  • @archanaarchana2070
    @archanaarchana2070 2 роки тому +6

    Maximam nan unga samayal parutu samkiran nonveg romba nala iruku iruku amma thank u

  • @NatarajanRaja-t7i
    @NatarajanRaja-t7i 6 місяців тому

    Superya irrukku Raja Mannadimangalam

  • @karthikvelsamy1521
    @karthikvelsamy1521 2 роки тому +1

    Excellent madam.all u r Samayal super mam

  • @lavanyam60
    @lavanyam60 4 місяці тому

    Amma I tried this recipe today it's comes out well. My daughter&son sed Yummy .my parents sed like my mom's taste. ❤love you amma. Thanks for the 😋 Yummy recipe. ❤

  • @umadevi-xs1cb
    @umadevi-xs1cb Рік тому +2

    Thanks for your all recipes akka...unga tomoto chutni, puli kulambu coconut sadham ellame super super...

  • @meenar5745
    @meenar5745 Рік тому +2

    Simple and super a vandhuchu Amma...tq

  • @santhithilaga2481
    @santhithilaga2481 2 роки тому

    Super mam thanks vazgavalamudan 💯👍🌹

  • @sangeethavenkateswaran1305
    @sangeethavenkateswaran1305 2 роки тому +4

    அருமை அம்மா 👌👌

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  2 роки тому

      மிக்க நன்றி செய்து பாருங்கள் 👍😊

    • @janu5077
      @janu5077 2 роки тому +2

      @@ErodeAmmachiSamayal இரை போடும் மனிதனுக்கு இரை யாகும் வெள்ளாடு மாடு பாவம் ஆடு, மாடு, 😢, from srilanka

  • @chellammals3058
    @chellammals3058 2 роки тому +5

    பார்க்கும்போதே சாப்பிட தூண்டுதே அருமை அருமை

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  2 роки тому +1

      மிக்க நன்றி உங்களுடைய ஆதரவுக்கு நன்றி 😊👍

    • @chellammals3058
      @chellammals3058 2 роки тому

      நன்றி தோழி 💐👍

  • @sandrablessy9258
    @sandrablessy9258 Рік тому

    Wonderful

  • @vimalaking9282
    @vimalaking9282 Рік тому

    Sr i am in one doubt kindly reply
    Wt is meant by gari masala , for wt we can use ?
    For mutton we r using means this powder alone okava mam
    Or we have ro add corionder powder ,chilli powder ?

  • @nagarathinam8919
    @nagarathinam8919 2 роки тому +2

    வாழ்க வளமுடன் அக்கா மட்டன் குழம்பு தூள் வாழ்த்துக்கள் 👍👍👍👍👍👌👌👌👌👌👌👌💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🙏🙏🙏

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  2 роки тому

      மிக்க நன்றி உங்களுடைய ஆதரவுக்கு 😊👍

  • @manimozhir8190
    @manimozhir8190 2 роки тому +1

    Super mam 💜

  • @chellammalramasamy6441
    @chellammalramasamy6441 2 роки тому +1

    Super nice 👌👌👌👌👍👍👍👌🙏🙏🙏🙏

  • @kavithab6519
    @kavithab6519 2 роки тому +1

    Super mam😋..tmw i will try

  • @geetharani953
    @geetharani953 2 роки тому

    I will try Akka

  • @tastewithANNACHI
    @tastewithANNACHI 2 роки тому

    ம்ம்ம் சூப்பர் 🙏🙏🙏

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  2 роки тому +1

      மிக்க நன்றி உங்களுடைய ஆதரவுக்கு 😊👍

  • @satheeshbabu2548
    @satheeshbabu2548 2 роки тому +3

    Kulambu podi illai atharku matra ingredients yenna podanumnga?

  • @navybaby2336
    @navybaby2336 2 роки тому

    Super 👍

  • @mknafilmknafil2768
    @mknafilmknafil2768 2 роки тому

    Supper maashallah

  • @sselvasangeeth9276
    @sselvasangeeth9276 2 роки тому

    Patta ,kirambu add panna masala podiya illa patta ,kirmbu add pannadha podiya

  • @p.manickarajixb2278
    @p.manickarajixb2278 2 роки тому

    சூப்பர்

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  2 роки тому +1

      மிக்க நன்றி 😊👍❤️

    • @p.manickarajixb2278
      @p.manickarajixb2278 2 роки тому

      @@ErodeAmmachiSamayal குழம்பு மிகவும் அருமை

  • @muthupandi5584
    @muthupandi5584 2 роки тому

    Super tasty

  • @noorrahman7680
    @noorrahman7680 2 роки тому +1

    👌👌👌👌 அம்மா

  • @meenakarthick6129
    @meenakarthick6129 2 роки тому +2

    Try pana taste is good 👍thanks for recipe 😋

  • @jeniferg3046
    @jeniferg3046 2 роки тому +1

    Super ma ❣️

  • @eshyamala1761
    @eshyamala1761 2 роки тому

    Super ammachiiii

  • @aromatamil
    @aromatamil 2 роки тому +4

    Semma tasty 😋😋😋

  • @saisendil2672
    @saisendil2672 Рік тому +1

    Hi mam...unga kulambu thool sale panreengla?? Apdi sale panningana epdi order podrathu mam?

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  Рік тому

      9087772349 Watsapp number ku call pannunga tq sooo much for your support 👍😊❤️

  • @tamilselvi-bv2bi
    @tamilselvi-bv2bi 2 роки тому

    Amma function veetla. Veikera Kari masala thool aratchu katunegala.antha thool vetchu senju katuga amma non veg kulambu recipes

  • @khadershareef5439
    @khadershareef5439 Рік тому

    Please try to put the same recipe with half KG or one Kg of mutton which most of the families adopt. 2 kg mutton recipe is suitable only for very few families ( Mutton Rs.900 per Kg ).

  • @vihaanjesh
    @vihaanjesh 2 роки тому

    Nice

  • @spynaren3872
    @spynaren3872 2 роки тому

    Super taste

  • @jimjeev3113
    @jimjeev3113 2 роки тому

    Supet mam

  • @lavinamadhan3745
    @lavinamadhan3745 2 роки тому +2

    Nice but looks very watery..

  • @ani474
    @ani474 2 роки тому +1

    Please mention the oil for both … in the initial as well as for the masala.

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  2 роки тому +1

      Nalennai than try pannuga taste super ra irukkum 😊👍

    • @ani474
      @ani474 2 роки тому

      @@ErodeAmmachiSamayal Thanks 😊

  • @sharmilafelix7127
    @sharmilafelix7127 2 роки тому

    Super

    • @chellammals3058
      @chellammals3058 2 роки тому

      அதுதானே சுவை சுடசுட சாதத்தில் ஊற்றி சாப்பிட்டு பாருங்க சுவை அல்லும்

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  2 роки тому

      Try pannuga taste super ra irukkum 😊👍

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  2 роки тому

      கண்டிப்பாக குழம்பு தண்ணீராக இருந்தாலும் உப்பு காரம் சரியாக இருந்தால் சாதத்தில் ஊற்றி சாப்பிட்டால் நல்ல சுவையாக இருக்கும் இட்லி தோசைக்கும் நல்ல சுவையாக இருக்கும்.😊👍

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  2 роки тому

      Nalla taste ta irukkum try pannuga 😊

  • @simplysivaranjanisiva
    @simplysivaranjanisiva 2 роки тому +7

    அனைத்தும் சரிங்க தேவையானவை முன்கூட்டியே சொன்னால் இன்னும் சுலபாமாக இருக்கும்.#Simplysivaranjanisiva

  • @sharmilafelix7127
    @sharmilafelix7127 2 роки тому +1

    1/2 kg muttonkku enna alavu solunga mam

  • @ninjagamer4666
    @ninjagamer4666 2 роки тому

    1/2kg mattan ku evvalavu thakkali podanum amma

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  2 роки тому

      Small tomato add pannuga😊👍

    • @ninjagamer4666
      @ninjagamer4666 2 роки тому

      Mattan kulambu ethe method la try pannan ellarum super ra irukunanga thanks amma

  • @Kalyani-xf8jn
    @Kalyani-xf8jn 2 роки тому

    👌👌👌👌👌

  • @vigakannan2892
    @vigakannan2892 2 роки тому

    🍯

  • @balajiradhakrishnan5561
    @balajiradhakrishnan5561 2 роки тому +1

    Please subtitles English with ingredients

  • @shalini366
    @shalini366 2 роки тому

    Nearly chettinad style

  • @ani474
    @ani474 2 роки тому

    Is it Nalennai?

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  2 роки тому +1

      Yes nalennai than try pannuga taste super ra irukkum 😊👍

    • @ani474
      @ani474 2 роки тому

      @@ErodeAmmachiSamayal 🙏🏻🙂

  • @umauma-jr7ls
    @umauma-jr7ls 2 роки тому +2

    2 kg pota kulambu nalla than irukum

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  2 роки тому

      Yes taste super ra irukkum TQ soooo much for your support 😊👍

  • @ramyamuthuraja9558
    @ramyamuthuraja9558 2 роки тому +14

    அர கிலோக்கு போடுங்க.எல்லாரும் அத தானே கேடக்குறாங்க.

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  2 роки тому +1

      சரிங்க கண்டிப்பாக அடுத்த வீடியோ வில் செய்து காட்டுகிறேன். செய்து பாருங்கள் நல்ல சுவையாக இருக்கும் 👍😊

    • @prakashsuganya4351
      @prakashsuganya4351 2 роки тому +1

      உங்க வீட்டுக்கு கெஸ்ட் வந்தா அறைகிலோ சரியப்போகுமா

    • @PlaywithSK478
      @PlaywithSK478 10 місяців тому +3

      முதல்ல எங்க குடும்ப நபர்கள் சாப்பிட்டு சுவை எப்படின்னு சொல்லிய பிறகு தான், விருந்தாளிகளுக்கு சமைக்க முடியும் அம்மா ❤ அதனால் தான் அரை கிலோவுக்கு பொருட்களின் அளவு கேட்கிறோம் 🎉

  • @priyamohan11
    @priyamohan11 2 роки тому

    Home tour

  • @lakshmiark6826
    @lakshmiark6826 2 роки тому +4

    அருமை ஆனால் மசாலாக்கு இவ்வளவு எண்ணெய் ஊற்றி வருக்க கூடாது

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  2 роки тому

      வேண்டாம் எனில் கம்மியாக பயன்படுத்தலாம்.😊👍

  • @Skyism_lyrics
    @Skyism_lyrics 2 роки тому +1

    கொஞ்சம் பெரிய வெங்காயம் போட்டிருக்கலாம்

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  2 роки тому +1

      மட்டன் குழம்புக்கு சின்ன வெங்காயம் நல்ல சுவையாக இருக்கும்.😊👍

  • @saranyamohankumar5661
    @saranyamohankumar5661 Рік тому

    Nallala pa

  • @sathiyasathish552
    @sathiyasathish552 Рік тому +1

    சூப்பர் அம்மா 👍👍

  • @kuttikumar265
    @kuttikumar265 2 роки тому

    Super

  • @shanmahecreation9142
    @shanmahecreation9142 2 роки тому +1

    Super ma😋

  • @vinayagamvasanth7290
    @vinayagamvasanth7290 8 місяців тому

    Super

  • @vanijothivani3281
    @vanijothivani3281 2 роки тому

    Super ma👍👍