Beautiful family💐💐எனக்கு அப்பா கிடையாது ஒங்கள பார்க்கும் போது எனக்கு ஒரு மாதிரியா இருக்கு.... எங்க அப்பா இருந்தா ஒருவேளை நாங்களும் இப்படி அப்பா அம்மா தம்பி னு பேமிலியோட சந்தோஷமா இருந்துருக்கலாமுன்னு தோணுது
எப்பொழுதும் விரகு அடுப்பில் சமைக்கும் போதுமுதலில் அடுப்பை பற்ற வைக்க வேண்டும் விரகுநன்றாக எரிய ஆரம்பித்தபிறகு தான் சட்டியை அடுப்பில் வைக்கவும் முயற்ச்சி செய்த து சூப்பர் மகளுக்கு கரண்டி எப்படி பிடிக்க வேண்டும் என்றுசொன்னது மிகவும் அருமை
இந்த வேளையில் ஒரு நினைவு, அதிகாலை 4 மணிக்கு எழுந்து, விறகு அடுப்பில் தனல் மூட்டி, அம்மியில் மாசால அரைத்து, உணவு சமைத்த நம் முன்னோர்கள், ஆரோக்கியம் பெண்களிடம்....
மண்ணெய் அதிகம் பயன்படுத்தினால் சாப்பிட்டில் அதே ( மண்ணெய் ) வாசனை வரும்....... மண்ணெயில் விறகை தொவைத்தவுடன் விறக்கிற்கு அடியில் வைத்தால் நன்றாக எறியும்... சிறிய ஆலோசனை.......
ஒரு நாள் விரகு அடுப்புள சமையல் பன்ன இவ்வளவு சிரமபடுரிங்களே நாங்களாம் வருஷத்துல 365 நாளும் விரகு அடுப்புள சமயல் பன்னிதான் சாப்பிடுரோம் சிலின்டர்லாம் வாங்கி ஓரமா வச்சாலும் வாழ்க்கை புள்ளா விரகு அடுப்பு தான் எங்கள் ஆரோக்கியத்திற்க்கு நல்லது
நீங்க இன்னொரு முறை விறகு அடுப்பில் செய்யும் போது நீங்க வைத்த விறகு கூட இன்னும் 4 விறகு சேர்த்து வைத்தால் அடுப்பு அணையாம எரியும்.. சரிங்களா...உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்...
உங்களோட ஃபேன் ஆயிட்டேன் சூப்பர் அண்ணா 👌🏻👍
Beautiful family💐💐எனக்கு அப்பா கிடையாது ஒங்கள பார்க்கும் போது எனக்கு ஒரு மாதிரியா இருக்கு.... எங்க அப்பா இருந்தா ஒருவேளை நாங்களும் இப்படி அப்பா அம்மா தம்பி னு பேமிலியோட சந்தோஷமா இருந்துருக்கலாமுன்னு தோணுது
ஆமாம் 😭😭😭😭😔
இது நம் முன்னோர்கள் வழிமுறை ஆனால் இன்றைய நூற்றாண்டில் நமது நீண்ட நாள் சந்தோஷம் ஆகிவிட்டது🧐 However I've enjoyed the moment ❤
எப்பொழுதும் விரகு அடுப்பில் சமைக்கும் போதுமுதலில் அடுப்பை பற்ற வைக்க வேண்டும்
விரகுநன்றாக எரிய ஆரம்பித்தபிறகு தான்
சட்டியை அடுப்பில் வைக்கவும் முயற்ச்சி செய்த து சூப்பர் மகளுக்கு கரண்டி எப்படி பிடிக்க வேண்டும் என்றுசொன்னது மிகவும் அருமை
உங்க வீடியோ டிவி சீரியல் போல போர் அடிக்காம சூப்பரா இருக்கு 💐💐💐மாமா & பேபி மா வாழ்த்துக்கள் 👌💐
Thank you 😊
கிராமத்து குடும்பத்தை பார்த்த மன நிம்மதி மிக்க மகிழ்ச்சி
எனக்கும் ஆசையாக இருக்கிறது மாடியில் சமைத்து சாப்பிட வேண்டும் என்று சூப்பர் பாப்பா
இந்த மாதிரி ஆரோக்கியமான முறையில் சமைத்து சாப்பிடுவதற்கு மிகவும் நன்றி அண்ணா அண்ணி வாழ்த்துக்கள் நான் உங்கள் new subscriber. All the best
Thank you 😊
Hi ma ❤️ ஒரு கொட்டாச்சியில் கொஞ்சம் அடுப்பு சாம்பல் அல்லது அடுப்பு கரியை போட்டு அதில் கொஞ்சம் மண்ணெண்ணை விட்டு எரியவிடவும் நன்றாக எரியும்... 🔥
சரியா சொன்னிங்க 👌🏻👌🏻
Adupu direct ah dhalathula vecha ceiling weak ayidum (manal(sand) keezha pottu Nalla Thani thelichi apram adupu adhumela vechi cook pannunga
Please Put some sand in the floor then put the aduppu. Tharai soodu ayidum . Be safe. Paper podadheenga dust ayidum
வாழ்த்துக்கள் மண் பானை சமையல் சூப்பர் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
இந்த வேளையில் ஒரு நினைவு, அதிகாலை 4 மணிக்கு எழுந்து, விறகு அடுப்பில் தனல் மூட்டி, அம்மியில் மாசால அரைத்து, உணவு சமைத்த நம் முன்னோர்கள், ஆரோக்கியம் பெண்களிடம்....
ஒரு நாள் ஏழை வாழ்க்கை
மண் பாத்திரத்தில் அதும் விறகு அடுப்பில் சமைத்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள அனைத்து நோய்களும் போய்விடும் .....
உங்களுடன் இணைந்து எங்கும் வீடியோ வில் கலந்து கொல்ல ஆசையாக உள்ளது அதற்க்கு வாய்ப்பு இருந்தால் மகிழ்ச்சி அடைவேன்
Okay 👍
Unga ponnu romba scen poduthu.. But neega yellarum real life la irukura mari tha irukiga... Keep rocking
Coconut thaniya pepper jeera cashonut ellam fry panni arachivacha super ah irukkum
Sema 😍😍😍😍😍😍ethu pola different ha poduga akka video nala eruku paaka🥰🥰🥰🥰🥰🥰annavae review soliraga spr nu🥳🥳🥳🥳🥳akka win Panitaga
Neega yaruppa sema Unga family nallatho kudumbam neega supper
Super anna unga video rompa pidichiruku athigama ithu maari video pottudunga ❤
Super family 😍unga pasangala paatha enakku rompa poramaiya irukku good parents..... Rompa joliya irukkurenga 😘😘god bless your family always
Thank you
🥰👋
மண்ணெய் அதிகம் பயன்படுத்தினால் சாப்பிட்டில் அதே ( மண்ணெய் ) வாசனை வரும்....... மண்ணெயில் விறகை தொவைத்தவுடன் விறக்கிற்கு அடியில் வைத்தால் நன்றாக எறியும்... சிறிய ஆலோசனை.......
Mud potty than adupu ariya vaikanum sis...ellana roof will get small cracks...when rains..water will gets in ..
அண்ணா உங்களோட வெறித்தனமா ஃபேன் ஆயிட்டேன் உங்க வீடியோ எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்
7:22 mona reaction 😳 fire 🔥😊
Nice 👍 but next time madile samaikka pogu munne aduppuku Keele manal podunga illaina maadi damage aagidum
Cooking video super ithe Mari samaichi neraiya receipes panni video podunga neraiya indha Mari video's kaga waiting
அண்ணா நீங்க, எங்க சின்ன அண்ணன், ரவி அண்ணன் மாதிரியே இருக்கீங்க,,,,,யதார்த்தமாக பேசறதும் அப்படியே இருக்கீங்க,,,God bless you 🙏 Anna
Romba nalla iruku video idhe Pola epaper health group nallathu
Brother sister ra nalla motivat pannuga pavam avaga ethavathu sollittu tay erukkiga...appa tha niraya sayvaga interest ta...nalla try pannierukkaga super sister 🤗👏👏👏👏👏👏👏👏
Anna anni ur my favorite family ungala patha happy ah iruku Anna mathry pasanga kita pasama,joliya iruka appa va pakala beautiful family ❤❤❤❤
Enna mayamo manthiramo theriyala unga video va tha pathutey iruken 😊😊😊
Super , husband akka excellent god gift be happy in u r life God bless this family
அருமையான சமையல் அண்ணா🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Palithin cover, oil cover ,milk cover, snacks pocket cover idhu madhiri melt agara endha covers pottalum aduppu kattaila pudichi nalla erium, next time try panni feed back reply pannunga
Very nice family.Babyma,Anna,pappa, Thambi.I like you all.semma kallakal.Anna give your support to Babyma throughout your life.
Super anna nenga romba eadharthama pesrenga Akka vera level
தொட்டால் குச்சியை( தேங்காய் ஓடு) நன்கு துருக்கி அடுப்பில் போட்டு அதன் மீது மண்ணெண்ணெயை ஊற்றி பற்ற வைக்கவும். தக தக என்று எரியும்.
நல்ல சமைல் இந்த மாதிரி சமைத்து ரொம்ப நாள் ஆச்சு உங்க ஃபேமிலி நல்ல குடும்பம்,,,,🌹🌹
Thank you 😊
Nice brother. Old memories recall it. Good job sister and family.
Super sistr... But nerupu konjam kammiya veinga sistr.. because neinga chappathi seiyum pothu.. Kaila nerupu Patra poguthu.. take care ..
Semmmme bro , yathuvum ilanu soninga paruga , athu thane super...
விற்கு அடுப்பு சமையல் சூப்பர் உடம்புக்கு நல்லது அண்ணா
2 விறகு நடுவுல வச்சி அதுல ஒரு பிளாஸ்டிக் துண்ட பத்த வச்சு போட்டு, side கு விறகு 2 வச்சி அப்றம் அந்த நடு விறகு மேல் மத்த விறகுகளை வச்சா அடுப்பு நல்லா எரியும்.
Beautiful Family, Friendly Parents For Mona Sis, Lovely Couples
Thank you
Namum
Good keep trying but one small request pls
Ladies when we r entering in to kitchen first think we must tie our hair ok
Don't pour the kerosene while cooking. Food will smell of kerosene.
Keep one waste cloth with karpuram. It will catch the woods fire fast.
மண்பானை சமையல் செய்தால் உடம்புக்கு ரொம்ப நல்லது எந்த நோயும் வராது
இந்த மாதிரி வீடியோ அதிகமா போடுங்க கேஸ் அடுப்புல சாப்டு 65 வயசு தாண்டுரதே கஷ்டமா போச்சு எங்க பாட்டி விறகு அடுப்புல சாப்டு 95 வயசு வர இருந்துசு
Super babyma man aduppu man chatti samayal semmaya irukkum
ஒரு நாள் விரகு அடுப்புள சமையல் பன்ன இவ்வளவு சிரமபடுரிங்களே நாங்களாம் வருஷத்துல 365 நாளும் விரகு அடுப்புள சமயல் பன்னிதான் சாப்பிடுரோம் சிலின்டர்லாம் வாங்கி ஓரமா வச்சாலும் வாழ்க்கை புள்ளா விரகு அடுப்பு தான் எங்கள் ஆரோக்கியத்திற்க்கு நல்லது
Sister and brother ungaludya video pottale oru thani santhosham varuthu😍😍😍😍
Daughter ku cooking solli kuduthadhu arumai ❤❤
Veragadupu samyale vera level than,super👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️
Romantic super family Annika uppma video amazing engavetil nadulum
Super babyma 👍🥰🤗🥰🥰🥰🥰🥰🥰🥰💞💞💞💞💞💞💞💞💞💞💞👍👍👍👍
En appa enkooda illa.ungala pakumbothu en appa niyabagam varuthu.romba Miss pannure.mona akka romba blessed one
Thank you 😊
Hi sister 09.25 seconds la neenga sonna dialogue correct than sister enga oorla enga periyamma paper ah suruttyyyy apdiye vaipanganu sonningala athan correct 👍👍👍👍
Naan srilanka, colombo tha sontha idam city, but na marry pannathu kiraamaththu boya so apramatha viragu aduppu palagi konden.
Good husband and wife. You are the modal for youngsters
Woods zigzag method la vakkanum babyma , but good try, 👍 👌 😉
Super sister brother and family happy enjoy very very level
🙏🙏🥰 vanakum babyma family super samyal nane bandu hadupuly samaikava nan nala samyak saira
Super and happiest family
கற்பூரம் + கட்டையில் சிறிதளவு நெய் சேர்க்கவும் பேபி மா,,, கிஷனாயில் போடாதீங்க
Uncle Always unga video paths ofc stress LA odiruthu tq
akka first andha katai la eruka skin vachi yeriya vachitu kata vacha seekuram yeriyum
Unga video laugh panni super
Akka anna nenga itha gramatthu style custume oda panirutha supra erukum
அண்ணா உங்க ரியாலிட்டி பேச்சு ரொம்ப பிடிக்கும்.
இப்படி சமையல் செய்வதும் ஒரு கலைதான்
Akka adhupu veraku pathanum than satti vaikanum..illa karukana small pukai vasam varum...nalla adupu pathanum satti kadi vaikanm
Ceiling la lite heat agum so sand konjam spread panitu mela stove vachi cook panuga
Okay
நீங்க இன்னொரு முறை விறகு அடுப்பில் செய்யும் போது நீங்க வைத்த விறகு கூட இன்னும் 4 விறகு சேர்த்து வைத்தால் அடுப்பு அணையாம எரியும்.. சரிங்களா...உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்...
கட்ட தா இருக்கு 😂😂😂தம்பி குரல் வேற லெவல் 😂😂😂😂😂
நான் வாள்துகிரேன்டா காரனம் ஊரில் என் மகள் உன்னைப்போலவே ஆனால் ஒரு வேலையும் செய்யமாட்டாள்
Baby akka I ❤️ u you so very cute and beautiful positive person
Thank you 😊
Really best motivational 💯😄🤞
Aduppula senjale automattic ka ve test vanthudum 😊❤ supera panniga 😊
Papa put ur hair back side while in kitchen
Thinamum ippadi seidhu sapdunga udambu arogiyama irukum nanum ippadi than seiven Time irundha
Super anna keep this village cooking items anna.real very encouraging for other..
Ellam super mannaennai thottutu heand wash Panama chapathi mavu pesanchitu.. kaiya monthu pathinga parunga
😂
இந்த விடியோ வேற லெவல் மாஸ் மாஸ் அண்ணா அண்ணி பேபி ம 🥰😍🌹🙏👍🤝💐🥰😍🌹🙏👍👏💪👌💯😋
Thee eriyura varaikkum kuchi koncham than vaikanum mothave ariya vachingna eriyathu konjama viragu vaikanum apparam eriya arambichudum
Akka super me daily eating same cooking your weekly 2 time same cooking good
Don't worry u guys will get used to it. Doing N.V. in clay pot will always b yummy
The kitchen is the main gift of God for eating and making tasty and delicious foods
சூப்பர் பேமிலி 👌👌👌
Nce nimga yepothum happya iruganum
சூப்பர் அண்ணா கிராமத்து சமையல்❤️❤️❤️❤️
Hi Anna ugka family rompa pitichiruku
நான் கேஷ் காலி ஆயிட்டா அடுப்பில் தான் செய்வேன்
Joly family together very nice 💞👌
Neega super ra nadikeringa
rocket stove ready and cook that is super nice so ready rocket stove and cook it weekly 2 times pls akka anna
Super snd happiest family💐💐💐💐
Very nice family members God bless you 🙏🙏💯 years 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
Happy family🥰