தமிழர் வேளாண்மை செயல்முறையின் உச்சம்... எவ்வகை மண்ணும் வளம் நிறைந்த பூமியாக மாறும் என்பதற்கான சான்று

Поділитися
Вставка
  • Опубліковано 18 чер 2024
  • தமிழர் வேளாண்மை செயல்முறையின் உச்சம்... எவ்வகை மண்ணும் வளம் நிறைந்த பூமியாக மாறும் என்பதற்கான சான்று... போகலூர் தமிழ்நாடு மாணவ
    இளைஞர்களின் கூட்டுப்பண்ணை ...💐😁🌎👍😌 #ஞானப்பிரகாசம்

КОМЕНТАРІ • 7

  • @govindmurugan9013
    @govindmurugan9013 19 днів тому +2

    அருமை ஐயா

  • @ganesanbhuna6977
    @ganesanbhuna6977 17 днів тому

    ஐயா நான் உங்கள் பதிவுகள் அனைத்தும் பார்த்து கொண்டு இருக்கிறேன் நானும் இந்த வேளான்மை செய்ய விரும்புகிறேன் தாங்கள் உதவும் என் வாழ்க்கை முறையை மாற்றி அமைக்க உதவும்

  • @praneshkumar3885
    @praneshkumar3885 19 днів тому

    ayya eppadi vayal varappuku mannu anaipathu ....theliva sollunga ayya

  • @umakanthan8476
    @umakanthan8476 19 днів тому +1

    ஐயா வணக்கம் மூன்று பக்கம் தாழ்வாகவும் ஒறுபுறம் மேடாகவும் உள்ள நிலபரப்பில் அடுத்த நிலத்தில் இருந்துவரும் நீரை நமது தோட்டத்திற்குள் அனுமதிக்கலாமா அல்லது மேடாக்கவேண்டுமா ( வரப்பைஉயர்த்தவேண்டுமா)

    • @rajadurai8067
      @rajadurai8067 17 днів тому

      வரப்பு உயர்த்தும் நோக்கம் மழைநீர் சேகரிப்பு என்பதால் உங்கள் நிலத்திற்கு வரும் நீரை தடுக்கும் விதமாக வரப்பு உயர்த்த வேண்டியதில்லை

  • @thangadurai7701
    @thangadurai7701 19 днів тому +1

    ஐயா நீர் பாய்ச்சுவது பயிருக்கு இல்லை. மண்ணுல இருக்கும் நுண்ணுயிர்களுக்கு நான் சொல்லல ஐயா சுபாஷ் பாலேக்கர் சொன்னது சிதங்கதுரை இயற்கை குரு விவசாயி மற்றும் தாத்தா பாட்டி வழி விவசாயி 🙏

    • @shylajaj3378
      @shylajaj3378 18 днів тому +1

      ஐயாவின் காணொளி தொடர்ந்து பார்த்தால் தெளிவு ஏற்படலாம். நீர் தேவை குறித்து அய்யாவின் புரிதலை உள்வாங்கும் போது மட்டுமே தெளிவு பிறக்கும்