வல்வெட்டித்துறை | Valvettithurai | Jaffna Episode 05 | Rj Chandru Vlogs
Вставка
- Опубліковано 5 лют 2025
- Website : www.eatlanka.com
Contact No : +9477737 9917
--------------------------------------
In the Jaffna series, episode 05 captures one of the top places to visit in Sri Lanka. Valvettithurai is a relaxing retreat to visit on your trip to Sri Lanka.
Valvettithurai has a maritime port, beach, fort, revolutionary leaders, and a few religious places.
Take a walk with us on RJ Chandru Vlogs to explore the beauties of Valvettithurai.
#Valvettithurai #SrilankanVlogs #RjChandruVlogs
--------------------------------------
Watch more videos:
Jaffna (யாழ்ப்பாணம்) Series | Rj Chandru Vlogs - • Jaffna (யாழ்ப்பாணம்) S...
--------------------------------------
Follow Our Other Channel:
Rj Chandru & Menaka
/ @rjchandhrumenakacomedy
Telegram Channel
t.me/rjchandrulk
--------------------------------------
Follow Us On:
Instagram: / rjchandrulk
Twitter: / chandrulk
Facebook: / djchandrulk
Tiktok: www.tiktok.com...
--------------------------------------
For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com
--------------------------------------
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
--------------------------------------
எங்கள் தமிழ் மணக்கும் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் பிறந்த ஊரைக் கண்டதும் சொற்களிலடங்கா பல்வேறு உணர்வுகள் நெஞ்சில் எழவுணர்ந்தேன். அதை இன்பியல் என்பேனோ, துன்பியல் என்பேனோ, அன்பியல் என்பேனோ? கடைக்கண்னோரம் கசியும் கண்ணீர்த் துளிகளே அதை அறியும்.
Prabhakaran a leader biggest fool who missed opportunities for peace with Srilanka government.
Due to his wrong decisions all lives are lost...this place looks dead..
❤
@@pgk5073 யாரு முட்டாள் என்று உலகத்தமிழருக்கு தெரியும் வாயமுடுடா நீ முதல்ல
@@niranjanniranjan9242 👌👌👌👌👌👌👌👍⚘
@@niranjanniranjan9242 🙏🙏🙏
தலைவர் வீட்டை கடந்து செல்லும் பொழுது ஏதோ ஒர் உணர்வோடு மணம் கனக்கிறது! 🔥🔥🔥♥️♥️♥️
அருமையான பதிவு. ... மிகவும் சிறப்பு ஆலயங்கள்... வல்வெட்டித்துறை....வீர தமிழன் பிறந்த மண்....
வல்வெட்டித்துறை பிரதேச காணொளிப்பதிவு சிறப்பு.
யாழ்ப்பாணப்பயணம் உங்களுக்கு சந்தோஷத்தை தந்திருக்கும் அதுபோல பதிவைப்பார்த்தவர்களுக்கும் பரவசம்.
பழைய தேர் என்று ஒன்றை குறிப்பிட்டு காட்டினீங்க அது தேரல்ல சகடை என்பதுதான்சரி.
சிறப்பு வளரவேண்டி வாழ்த்துக்கள்..
💪💪💪💪💪🐅🐅🐅🇮🇳
மேதகு தலைவர் அவர்கள் வீட்டை காட்டிவிட்டு ஒன்றும் சொல்லாமல் கடந்து சென்றது மனதிற்க்கு வருத்தம் தருகின்றது அண்ணா....
இதற்கெல்லாம் வருத்தபடாதிங்க சொல்லுகிறக சூழலில் அவர்கள் இல்லை என்பதை நாம் உணரவேண்டும்.....
@@gkinfostn.. Yes
@@gkinfostn சரி
நம்ம நாட்டு நிலைமை பிரதர் நம்ம தலைவர கொண்டாட முடியல but நம்ம மனசில எப்பபோதும் கடவுள் மாரி நினைச்சிட்டே இருப்போம் ❤
இப்படி கேட்பது தமிழகத்தில் உள்ளவர்கள்தான்(நானும் தமிழக தமிழன் தான்) . இங்கு பேசுவது போன்று பேச வேண்டும் என எதிர்பார்ப்பது மிகவும் தவறானது. மாற்று மொழியினரிலும் ரசிகர்கள் இந்த வலைக்காட்சி பக்கத்திற்கு உள்ளனர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அவர்களின் முயற்சிக்கு ஆதரவு தரவேண்டுமே தவிர முட்டுக்கட்டையாக இருக்க கூடாது....
மேதகு பிரபாகரன் வீட்டை ப் பற்றி எதுவும் சொல்லாவிட்டாலும், புலிகளுக்கு பெரிய அளவில் உதவி செய்த MGR வளாகம் பற்றி சிறப்பாக கூறி விட்டீர்கள்.
MGR Real Leader who had compassion for his People. God own Pride is MGR.
சொல்லுவது பிரச்சினை இல்லை சொன்ன பிறகு பிரச்சினை
அருமையான பதிவு. ..
வல்வெட்டித்துறை....வீர தமிழன் பிறந்த மண்..
தேசியத்தலைவர் பிறந்தமண்.
வாழ்க அவர் புகழ்..
அண்மையில் தான் உங்கள் காணொளிகளை பார்த்துக்கொண்டு இருக்கிறேன் ! மிக அருமை! வாழ்த்துக்கள் ! வாழ்க வளமுடன் ! 💐💐
தமிழ்தேசிய தலைவர் பிறந்தமண்
அருமை சகோதரா & சகோதரி
நான் பார்க்காத இடங்களை எல்லாம் மிகவும் வடிவாக விடியோ எடுத்து காட்டுகின்றீர்கள்..... அதுவும் யாழ்பாணம்.. நன்றி.. ❤️🌹
5:13 முப்படை கட்டி ஆண்ட ஒப்பற்ற எம் இனத்தின் பெருந்தலைவனின் வீட்டை கடந்து செல்லும்போது அவரைப் பற்றி ஓரிரு வரிகள் கூட கதைக்காமல் கடப்பது சரியன்று இருந்தபோதிலும் காட்சிபடுத்தியதை காணும் போது மகிழ்ச்சி
Nanum appadi dhan feel panna...
ஆம் எம்ஜிஆர் பற்றி அதிகமாக கூறிய உங்களால் தேசிய தலைவர் பற்றி ஒரு வார்த்தை கூற முடியாமல் போனது மிக வருத்தமானது.. அல்லது இதுஒரு முக்கியமான இடம் (வீடு) என்ன்றாவது கூறியிருக்கலாம்..
இதற்கெல்லாம் வருத்தபடாதிங்க சொல்லுகிறக சூழலில் அவர்கள் இல்லை என்பதை நாம் உணரவேண்டும்.....
@@thangaholn உங்களுக்கு அங்குள்ள நிலமை தெரியவில்லை. அவர் வீடு உள்வீதியில் தான் உள்ளது. அதைக் காட்டுகிறார்கள். பேச முடியவில்லை.
Chandru has to live in Colombo. Bear in your mind before commenting irresponsibly
வரலாற்று சிறப்புமிக்க இடங்களை தேடித்தேடி ஒளிப்பதிவு அருமை... தமிழ்நாட்டிலிருந்து இலங்கையின் வரலாற்று பதிவுகளை இலவசமாக உங்களால் நாங்கள் கண்டுகளிக்கிறோம் அதற்கு உங்களுக்கு நன்றிகள்🙏😊💐👌
தேசியத்தலைவர் பிறந்தமண்.
வாழ்க அவர் புகழ்..
தேசியத்தலைவரின் வீடு இருந்த இடம்,காண்பித்தவரே கடந்து சென்றதின் வலியை உணர்கிறேன்..
விடியும் அவர்புகழும் பாடும்
Tharperumai sellathu...
@@pgk5073
தேசிய தலைவரை,அணைத்து கமெண்ட்ஸ்க்கும் பதில் கூறி எதிர்ப்பது ஏன்.
@@paindthamizh1163 நாய்கள் இப்படித்தான் குரைக்கும் விட்டு விடுங்கள்
எம் இனத்தின் தலைவர் மேதகு வாழ்ந்த புண்ணிய பூமி... வீரம் விளைந்த மண் வல்வெட்டித்துறை.. எம் தலைவர் கனவு ஒரு நாள் நிறைவேறும்.. நாம் தமிழர் கும்பகோணம் 🙏😍
நான் தமிழ்நாடு .நீங்கள் வல்வெட்டி துறை என்று சொன்னபோது புலிகள் தலைவர் பிராபரகன் பற்றி சொல்வீர்கள் என்று நினைத்து எதிர்பார்த்தேன்.பரவாயில்லை உங்கள் நாட்டின் நிலைமை எனக்கு தெரியாது. உங்கள் மகனின் ஆடையில் புரிந்து கொண்டேன்
He is a ordinary citizen why should he take a risk of problem from the government. People from here could use empty words but it is the Eelam tamils who have to bear the brunt of causes such useless words from the so called Tamil saviours politicians from Tamilnadu.
MGR Limited Edition in God s Making'. Thanks for showing Our MGR s Statue, it is a Honour to the fans of Great Leader MGR. God s Own Pride is MGR.
ஆஹா.....அருமை 💯% இந்த காணொளி என்னை மெய் சிலிர்க்க வைத்து விட்டது.
மிகவும் பழமை வாய்ந்த கோவில் மற்றும் எம் ஜி ஆர் சதுக்கம் என அசத்திவிட்டீர்கள், மிகவும்அருமையான பதிவு.
புலிகளுக்கு அழிவே கிடையாது 🔥
Menaka & Husband are growing up and very informative on all. Serious couple. God bless you and your family 👍
அந்த கோயில்களை பார்க்கும்போது எங்க ஊர்ல இருக்குற மாதிரியே பீலிங் கிடைக்குது...
அரியலூர், தமிழ்நாடு..
அவர்கள் காட்டிய வல்வை முத்துமாரி அம்மனும் உங்கள் ஊர்தான் பூர்வீகம்..
தமிழ்நாட்டில் கோடிக்கரையிலிருந்து படகில் வந்து கோவில் கொண்ட தெய்வம்.... கோடிக்கரையில் இப்போதும் அந்த பழைய ஆலயம் இருப்பதாகக் கூறப்படுகின்றது....
Feeling - உணர்வு
Naan srilankathan. ippo naan kuwait la irukan namma naadda paakum pothu rompa santhosama iruku ungka iruvarukum rompa thanks 💖💖
Thumbnail 💯💯
வீரத்தலைவன் பிறந்த பூமி🔥🔥👌🏻👌🏻
Manduvitan madayan...all opportunities for peace was lost by Prabhakaran
@@pgk5073 அடேய் மரியாதைய பேசுடா
Your video shows the connect between Tamil Nadu and Srilanka. beautiful video.
இயற்கை அழகு நிறைந்த இடமாக இருக்கிறது. அதை நீங்கள் காட்சிப்படுத்திய விதம் இன்னும் அருமை. ஊர்களை நேரில் சுற்றிப் பார்ப்பதை போல் இருக்கிறது.👍👌
*ilangaiyil mgr silaiya aacharyama irukae super vlog Chandru anna* 👌👌👍😊
இத்தனை சாமிகள் கோயில்கள் இருந்தும் எந்த சாமியும் எம்மக்களை காப்பாற்றவில்லை.
SUPER MY GOD MGR IYYA PUGAZH VAZHA THANKS RJ CHANRU &MENAKA SISTER
ஈழ தமிழரை அதிகம் நேசித்த தமிழக தலைவர் MGR சிலை யாழ்ப்பாணத்தில் பாசையூரில் உள்ளாதாயும் அறிந்துள்ளோம்
ஆம் உள்ளது
அறிஞர் அண்ணா சிலை யாழ்ப்பாணம் குருநகரில் உள்ளது
உங்களுடைய காமெடி வீடியோக்களை நான் பார்த்து இருக்கிறேன் ஆனால் இன்றைக்கு யாழ்ப்பாணக் கோட்டை வல்வெட்டித்துறை இப்படி அனேக இலங்கை வரலாறு மிக்க வீடியோக்களை நீங்கள் காட்டுவதனால் மீண்டும் ஒரு முறை எங்கள் தொப்புள் கொடி கொடி உறவுகளை நினைவு படுத்தி விட்டீர்கள் எங்கள் உலக தமிழர்களின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்த ஊரை காண்பிப்பதற்காக நன்றி ஈழத்திற்காக போராடி தன் ரத்தத்தை அந்த பூமியில் சிந்திய வீரர்கள்
ஒவ்வொருவருக்காகவும் நான் தலை குனிந்து நன்றி நன்றி செலுத்துகிறேன் ஒரு நாள் ஈழம் பிறக்கும் இன்று இலங்கையில் படும் துன்ப தமிழர்களுக்கு ஒருநாள் இன்ப வாழ்வு தமிழ் வாழ்க தமிழர்கள் வாழ்க
உங்கட பதிவு எல்லாமே சிறந்தது. நன்றி.
Happy to see Valvetuthurai with Ur help, I have heard about Valvetuthurai in IBC Ooroda Uravaada program with Sudarshan. I enjoyed from Bangalore, India.
பொன்னியின் செல்வன் 5 முறை படித்து விட்டேன் இன்னும் படிக்க வேண்டும் என்று ஆசை. மாமன்னர் ராஜ சோழன் பற்றியும் வீரன் வந்தியத்தேவன் பற்றிய நினைவு. இலங்கைதான் எவ்வளவு அழகு. வெற்றி வேல் வீரன் வேல்.
You are really a great pair,full of life and packed with Joi-de'vivre as they say in French!God bless you both and your son!
12ஆண்டு கழித்து என்சொந்த ஊரைபார்த்ததும் அளவில்லா ஆனந்தம் நன்றி நன்றி நன்றி நன்றி மகிழ்ச்சி சகோ
இதய தெய்வம் புரட்சி தலைவரை கண்டதும் மிக்க மகிழ்ச்சி நன்றி தங்களுக்கு.
many thanks
my dear sister
and brother
***********
its a very
wonderful
video
of VVT
i like it very
much
every scence
well filmed
**********
its a such a
beautiful
place
MGRக்கு இலங்கையில் சிலை
இதான் தமிழனின் உணர்வு
சிவகங்கை தமிழ் நாடு
எம்ஜிஆர் பிறந்த இடமே இலங்கை(கண்டி)யில் தான்😊
@@manibala3342 Right
மிகவும் அற்புதமான இடங்கள் 💚
மிக்க நன்றி🙏💕
தமிழகத்தில் இருக்கும் என்னை...!உங்களையும், நீங்கள் பேசும் இனிமையான நம் தமிழையும்💕 நேசிக்கவைத்து' நாமெல்லாம் ஒரே ரத்தம்💕 என்று உணர்த்திய எங்கள் தலைவன் பிறந்த கோயிலை' கடக்கிறோம் யாரோ ஒருவரை கடந்து செல்வதைப்போல ." ஆனால் தங்கள் நிலையும் அறிவோம்... எனினும் ஆறாதரணம் தானே'
ஆக கருவருக்காமல் விடவும் முடியாது" எனவே ஒரு பொட்டக்காட்டு புழுதி தமிழகத்திலும் தன் சுவடை பதித்திவிட்டது என்பதை எதிரி உணர்ந்து விட்டான் என்பதே உண்மை.... ஆம் அறிவாயுதப்படை ஒன்று உருவாகிவிட்டது. 🙏🏿 நன்றி என்றென்றும் உங்களை நேசிக்கும் சிவகங்கை தமிழன்.
எங்கள் இதய தெய்வம் இதயக்கனி மக்கள் தலைவர் எம் ஜி ஆர் அவர்களின் சிலையை உங்கள் ஊரில் எவ்வளவு பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள் என்று பார்க்கும் போது மிகவும் பூரிப்பாக பெருமையாக உள்ளது
தமிழர்களின் ஒரு புண்ணிய தலம் பார்த்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.தென்காசி மாவட்டத்திலிருந்து உதயசூரியன்
Super Anna 😍..
So good I feel today really I telling true in the minute I want come there 😩 thank you so much 🙏 ❤ ♥ 💕
MGR was born in srilanka.. may you know that..
MGR தமிழகத்தின் உயிர் மூச்சாக உள்ளார்
அப்படியெல்லாம் கிடையாது. ஆவர் திராவிடத்திற்கும் தமிழ் தேசீய கட்டமைப்புகளுக்கும் ஒரே எதிரி. ஏனெனில், சாகும் முன் திராவிட இயக்கத்திற்கெதிரான ஜெயலலிதா என்ற பார்ப்பன பெண்ணிடம் தன் கட்சியின் தலைமையை தாரைவார்த்திருக்க மாட்டார்.
அழகான பதிவு
நன்றி.
நெடுந்தீவினையும் காட்டலாமே!! மிக் சிறந்த சுற்றுலா தளம்.
தேசிய தலைவரின் இல்லம் எங்கள் குலதெய்வ இடம் நெஞ்சம் நெகிழ்ந்து போகிறது
Chandru Anna menaka Akka super 🤙🤙🤙🤙 ungalala teriyamdha idangala pogadha idangala paathukolrom... Anyways thank you so much ☺️☺️☺️
புரட்சி தலைவர் அவர்கள்
மேதகு பிரபாகரன் அவர்களுக்கு தன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் வாரி வழங்கிய வள்ளல் பெருமான்...
அவர்களை நினைவு கூர்ந்தமைக்கு மிக்க நன்றி....
Very casual & nice feeling video Anna. great
இந்த ஊர் பேரை கேள்வி பட்டு இருக்கேன் இன்று காட்சியாக கான்பித்த உங்களுக்கு நன்றி வாழ்த்துக்கள்
👌 சுப்பர்
அப்படியே பருத்தி துறைக்கும் வாங்க அண்ணா,அக்கா 😍😍😍
வணக்கம் வாழ்க வளமுடன் உங்களோடு நானும் இப்பகுதியை காண்பது போல் ஒர் உணர்வு நன்றி பெருமக்களே
Love your videos, thank you for all your efforts to show us beautiful srilanka. Hope to catch up someday. Love from Nashik, Maharashtra - India.
யாழ்ப்பாண உன்குழல் அலைவரிசைகளில் வல்வெட்டித்துறையை பார்த்துள்ளேன் தங்களது காணொளி தனித்துவமாக உள்ளது....
I love u guys,the tamil u speak is exemplary..keep going
நன்றி அண்ணா அக்கா எங்க இடத்திற்கு வந்து எங்க ஊரின் பெருமையை பற்றி கூறியதற்கு
வாழ்வேரித்துறைனாலே எங்க அண்ணன் பிரபாகரன் தான் சிறப்பு மிக்கவர் ஆனால் நீங்க அவரின் வீட்டடிக்கு போயும் அவரைப்பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லல, மனசுக்கு கஷ்ரமா இருக்கு its ok அவரின் புகழ் நாடளாவிய ரீதியில் தெரிந்தது தானே
தலைவரின் இல்லத்தை சிறிதாக காட்டீனீர்கள்.super
Arumaiyana thagaval n pathivu vazhthukal
I feel l'm traveling in srilanga along with you, really good
சிறப்பான பதிவு.. நன்றி சகோ
எம் தேசியத் தலைவர் பிறந்த ஊரே நமக்குப் பெருமைதான்
Super 👍
Anbu sakothara avarkaluku vanakam arumai 🙏 Kandi kathirkamam poi varngal
கானொளி 05:11-05:18 நிமிடங்கள் அதில் அண்ணா மெதுவாக கானொளியை எடுத்துள்ளார்
Thanks for your Efforts..for MGR statue
Menaka sis பேசும் போது உங்க Voice வேற விளம்பரம் செய்யும் போது அதைவிட அழகாக இருக்கிறது
இன்று தமிழினத்தின் தலைவர் மேதகு வேலுபிள்ளை பிரபாகரன் அவர்களுடைய பிறந்தநாள் இன்று ... தக்க தருனத்தில் இந்த காணொளியை கண்டதனால் நான் மகிழ்வைடைகிறேன் 😍😍❤💛💙💚💜
Purachi talaivar 😍😍😍
மிகவும் நன்றி எம்ஜிஆர் அவர்கள் சிலையை இவ்வளவு அருகில் இருந்து இவ்வளவு தெளிவாக விளக்கம் கொடுத்ததற்கு
Mass mgr sir makkal thalaivar
Anyhow super
Very nice to see vaivettithurai brother
Superb I love the seashore 👌👌
நல்ல ஒரு தமிழக முதல்வராக இருந்தவர்
தமிழக மக்களுக்கும் உதவி கரம் தந்தவர்
ரொம்ப நன்றி ஏங்க ஊருக்கு வந்ததுக்கு.
சுரேன் அவர்களின் அண்ணா,அக்கா உச்சரிப்பு அருமை
இதுக்கு எதுக்கு வெள்ள வேட்டி சட்டை முனு முனுப்பு அருமை
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Bro and sis suuuuuper
Thanks for youboth I am so pleased afterseein your places god.bles you
Anna and Anni super. Valga valamudan 🙏
thangaien punch ' cctv '- awesome...
தலைவர் வீட்டை காட்டாமலே இருந்திருக்கலாம் யார் காட்டச் சொன்னது தவிர ஈழத்தில் இருந்து கொண்டு பிரபாகரன் முழக்கம் போட வேண்டும் என்று எதிர்ப்பார்க்கவில்லை ஆனால் மற்றய ஈழப் பக்கத்தில் தலைப்பே புலிகளின் தலைவர் பிரபாகரன் பிறந்த ஊர்🔥 Valvettithurai | Pavaneesan Vlogs என்று போட்டு காட்டியிருக்கின்றார்கள் ஏமாற்றம் தான்
Super சகோதரர். தூள் கிழப்புறீங்க. நான் சென்னை. என் தாய் மாமன் கொழும்பு. சூப்பர் சூப்பர் சூப்பர் 🌹🌹🌹🌹🌹🌹👍
Semmaya iruku Anna Akka inda video .. weeraththamilan piranda man.. unga videos Ellam parthu iruken. Nalla pandreega videos Ellam..
வாழ்க தமிழ்..
நன்றி சகோ
MGR is still a hero among Tamil speaking people ; his songs are ever green...
தலைவர் பிரபாகரன் அவர்களின் வீட்டையும் சொல்லி இருந்தால் நல்லது என நினைக்கிறேன்.மனதில் ஏதோ ஒரு வலி போல் இருந்தது
super super anna
அஞ்சுவதும் அடிபணிவதும் தமிழன் பரம்பரையில் கிடையாது!
எங்கள் தமிழ் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் 💪
தமிழின தலைவர் பிறந்த மண்🔥🔥
Ungal videos naan oru 5days lirindu parthikiren unga tamil super super adulo amma language unnu super ketka kaaduku nalla irukku yanakku tamil shumaara teriyum adaavadu naan andhra pradesh chendravan taay moli telugu ok tappa irindaa mannikkavendukiren
எம் ஈழ உறவுகள்..தமிழினம் நிம்மதியாக வாழ தமிழீழம் மட்டுமே தீர்வு.. உறுதியாக வெல்வோம் தமிழீழம் பெறுவோம்.. நாம் தமிழர் ஐக்கிய அரபு அமீரகம்.. from kumbakonam
தலைவர் வீட்டை கடக்கும்போது வலிகள் இருக்கிறது ஆனால் ஒரு காலம் வரும்
Super akka and anna
Super bro and sister, Annaividdai thirup kaddiyamaiku nanri.
🙏🙏🙏 மேதகு தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் பிறந்த இடம் மிக்க மகிழ்ச்சி இருந்தும் வேதனை அதிகம் அண்ணா
அதுதான் புரட்சி தலைவர்