Rahul-க்கு ஒரே ஒரு மெசேஜ்! Haryana கடைசி நேர திகில்! பல்லைக் காட்டிய Modi மேஜிக்! Balachandran IAS

Поділитися
Вставка
  • Опубліковано 7 жов 2024

КОМЕНТАРІ • 90

  • @guruselvaguru4955
    @guruselvaguru4955 9 годин тому +8

    என்னதான் மக்கள் மோடியையும், பாஜகவையும் வெறுத்தாலும், இவிஎம், மிசினும் தேர்தல் ஆணையமும் வெறுக்கவில்லை...

  • @திராவிடன்-ப6த
    @திராவிடன்-ப6த 10 годин тому +7

    காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கொஞ்சம் ராகுலின் முடிவுக்கு கட்டு பட வேண்டும்.

  • @sidhanpermual7109
    @sidhanpermual7109 10 годин тому +4

    அய்யாவுக்கு இனிய இரவு வணக்கம் நெறியாளர் இந்திர குமார் தேரடி அவர்களுக்கும் வணக்கம் வாழ்த்துக்கள் 😊

  • @rajendranrajendran1897
    @rajendranrajendran1897 10 годин тому +12

    சகோரரே நாடாளுமன்ற தேர்தல் போல HP கடைசி நேர தேர்தல் மாறுதல் போல EVM EC magicதான்

  • @ThoufiqShamin
    @ThoufiqShamin 10 годин тому +6

    “காங்கிரஸ்தான் வெற்றி பெறும்” என எல்லா கருத்துக் கணிப்புகளும் சொல்கின்றன.
    “பொறுத்திருந்து பாருங்கள்” என நமுட்டுச் சிரிப்பு சிரிக்கிறார் பாஜக பிரதிதிதி.
    பாஜக வெற்றி பெறுகிறது..!!
    😀😀😀

  • @vaik6064
    @vaik6064 9 годин тому +6

    கெஞ்சிர்வால் நம்பகம் அற்றவர்.

    • @userj5040
      @userj5040 7 годин тому +1

      அவருடைய பெயில் கண்டிஷனே BJP எதிர் ஓட்டுக்களை பிரிப்பதே, 😂

  • @VenkataramananThiru
    @VenkataramananThiru 10 годин тому +5

    Dr.BALACHANDER MAKES A VERY GOOD ANALYSIS.

  • @abdulsamathr1980
    @abdulsamathr1980 9 годин тому +3

    👍👍👍👍👍👍👌👌👌

  • @enayathullahmohamed2380
    @enayathullahmohamed2380 10 годин тому +9

    ban evm

  • @nandhakumar9632
    @nandhakumar9632 10 годин тому +7

    தமிழ்ச் செம்மல் உயர்திரு பாலா சாருக்கும் நல் ஆளுமை திரு இந்திரகுமார் நேர்மையடி அவர்களுக்கும் அன்பு வணக்கம். ஹரியானாவில் காலை 9.40 மணிக்கு காங்கிரஸ் 70 தொகுதிகளில் முன்னணியில் இருந்தது. அப்பொழுது பிஜேபி திருப்பதி இன்னும் அரை மணி நேரத்தில் பாருங்கள் நிலைமை மாறி பிஜேபி முன்னிலைக்கு வரும் என்று சொல்லி ஒரு ஆணவச் சிரிப்பு சிரித்தார். அப்பொழுதே சந்தேகம் வந்து விட்டது. இவர்கள் ஏதோ கோல்மால் செய்திருக்கிறார்கள். அல்லது செய்யப் போகிறார்கள் என்று. பிஜேபி எந்த தவறையும் சொல்லிவிட்டு செய்பவர்கள் அல்லது செய்த தவறுக்கு நியாயம் கொடுப்பவர்கள் என்று. ஹரியானாவில் பிஜேபி வெற்றியில் ஏதோ உள்குத்து இருக்கிறது. நியாயமான விசாரணை நடந்தால் பிஜேபி தோற்றது உறுதியாகிவிடும். நன்றி.

    • @ThoufiqShamin
      @ThoufiqShamin 10 годин тому +3

      உண்மை

    • @திராவிடன்-ப6த
      @திராவிடன்-ப6த 10 годин тому +2

      அவன் மட்டுமல்ல இந்தியா முழுவதும் இந்த கருத்து திணிக்கப்பட்டது ​@@ThoufiqShamin

    • @jecintham9741
      @jecintham9741 9 годин тому +2

      💯 correct

    • @userj5040
      @userj5040 7 годин тому

      Haryana வில் எப்படி மக்களவை தேர்தலி்ல் காங்கிரஸுக்கு ஒரு இடம் கூட கிடைக்க வில்லை என்பதும் சந்தேகத்தை கொடுக்கிறது.

  • @selvakumarr3631
    @selvakumarr3631 10 годин тому +2

    Congress should learn lesson atleast now

  • @solomon3628
    @solomon3628 7 годин тому

    Welcome Bala sir, which u said is clear.

  • @venusvenusppv6955
    @venusvenusppv6955 8 годин тому +1

    Ask Congress to go to Supremecourt

  • @VenkataramananThiru
    @VenkataramananThiru 10 годин тому +3

    SHOULD NOT BELIEVE AAP.

    • @கதிரவன்-ங3ண
      @கதிரவன்-ங3ண 9 годин тому

      இப்பொழுது பேசுகிறார்கள
      கெஜ்ரிவால் : அதீத நம்பிக்கை கூடாதென்று. பேராசையும் கூடாதென்று ஏன் தெரியவில்லை.

  • @elumalaielumalai3259
    @elumalaielumalai3259 8 годин тому +1

    ஐயா காலையில் காங்கிரஸ் 72 தொகுதியில் முன்னணி அது தபால் ஓட்டு😮 இவிஎம் தேர்தல் ஆணையம் பாஜக கூட்டணி 10:00 மணிக்கு மேல் பாஜக முன்னணி தபால் ஓட்டு போட்டது ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஏவிஎம் மிஷினில் ஓட்டு போட்டவர்கள் ஹரியானா மாநிலத்தை சேர்ந்த நிலைமை எப்படி மாறியது கூட்டு களவாணிகள் மாறியது

  • @baskarans1018
    @baskarans1018 11 годин тому +2

    Dear Indira Kumar, All Because of EVM Malpractice, Change the Election System, Count VVPAT Slips 100 % Compulsory or otherwise wise not possible to win BJP

  • @abdulsamathr1980
    @abdulsamathr1980 9 годин тому +1

    Sir.... As We Always Feel
    Your Assessment
    Must Reach Congress
    Cong Atleast By Now Rally
    Around RAHULJI
    For The Sake Of INDIA
    Hatts Iff To You Sir....

  • @vasudevan4262
    @vasudevan4262 7 годин тому

    ஜனநாயகம் என்பது இந்தியாவில் இல்லை அடுத்தது உங்களை போன்ற ஊடகவியலாளர் தான் ஜாக்கிரதை

  • @MohanKumar-yu3tv
    @MohanKumar-yu3tv 10 годин тому +1

    No reasons valied, only EVM is relevant. Why you need so much time to announce the result.

  • @Aasheenvlogs
    @Aasheenvlogs 8 годин тому

    If INC is gonna keep quite, then PPL will lose faith in Congress!

  • @ameerali1967
    @ameerali1967 10 годин тому +3

    பிஜேபி ஐ வெல்ல other parties ஒண்டு இணைய வேண்டும்

  • @RaviRaj-re8wr
    @RaviRaj-re8wr 11 годин тому +2

    Indha opposition nambi prayojanam illa pesama bjp kooda poidlama nu osikiren

    • @nandhakumar9632
      @nandhakumar9632 10 годин тому +1

      இல்லை சார். எல்லோரையும் எல்லா நேரமும் ஏமாற்ற முடியாது. நன்றி.

    • @RaviRaj-re8wr
      @RaviRaj-re8wr 10 годин тому

      @@nandhakumar9632 enga idhu oru oru election oho aha nu makal pesranga ana bjp thaan win pandranga . Kadupa iruku

  • @somannair8275
    @somannair8275 9 годин тому +1

    EVM votes to re count..

  • @MuthuPandi-zw7pz
    @MuthuPandi-zw7pz 9 годин тому +1

    தோல்வி கூட வெற்றி போல் நடிப்பு சூப்பர்
    10 வருசமா இப்படி பேசுத ஆன மோடி
    தோத்தது மாறி தெரியல

  • @nakeerank4904
    @nakeerank4904 11 годин тому +1

    Before getting the result the Congress leaders started fighting on CM's chair. Too much complacency on winning cost them.

  • @VenkataramananThiru
    @VenkataramananThiru 10 годин тому

    SHIFTING OF VOTES FROM CONSTITUENCIES?

  • @usmansheik489
    @usmansheik489 6 годин тому

    வினீத் போஹத்தையும் பின்னடைவுன்னு அறிவிச்சானுக......ஆனால் அதன்பின் முன்னிலைந்னு அறிவிச்ச சிலநிமிடங்களிலேயே வெற்றின்னு சொல்லிட்டானுக

  • @samueljohn5928
    @samueljohn5928 7 годин тому

    Enna calculation, enakku puriyavillai. EVM ban seiyunga sir.

  • @sathyanarayanrajakumar7334
    @sathyanarayanrajakumar7334 10 годин тому

    AAP will eventually sink like JD-a& BSP way in the future

  • @VenkataramananThiru
    @VenkataramananThiru 10 годин тому

    AAP UNDERGROUND ACTIVITY?

  • @RapuvumbuVumbu
    @RapuvumbuVumbu 9 годин тому

    Poya vote machine வேலை செய்யுது

  • @subburajsrps
    @subburajsrps 11 годин тому +1

    wost election commission
    proud Evm
    ban Evm

  • @winsaratravelpixwinsaratra7984
    @winsaratravelpixwinsaratra7984 11 годин тому +5

    ஆம் ஆத்மி காங்கிரஸ் இணைந்து செயல்பட்டிருந்தால் ஹரியானாவில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று இருக்கும்.இது ஒரு படிப்பினை.😂😂😂

    • @anthuvantha9466
      @anthuvantha9466 10 годин тому +1

      அம் அதிமி கும் இது ஒரு படிப்பினை..

    • @JA-qp9oh
      @JA-qp9oh 10 годин тому

      ஹரியானாவில் காங்கிரசுக்கு ஆப்பு வைத்த AAAP.சேர்ந்து நில்லுங்கன்னு சொன்னா யாரு கேக்குறா😡 எல்லாருக்கும் அவங்கவங்க தான் பெரிய ஆளுன்னு நினைப்புதான் பொழப்ப கெடுக்குது🤦‍♀️

    • @JA-qp9oh
      @JA-qp9oh 10 годин тому

      @@winsaratravelpixwinsaratra7984 ஆமாம் சகோ...ஹரியானாவில் காங்கிரசுக்கு ஆப்பு வைத்த AAAP.சேர்ந்து நில்லுங்கன்னு சொன்னா யாரு கேக்குறா😡 எல்லாருக்கும் அவங்கவங்க தான் பெரிய ஆளுன்னு நினைப்புதான் பொழப்ப கெடுக்குது🤦‍♀️

    • @JA-qp9oh
      @JA-qp9oh 10 годин тому

      ஆமாம் சகோ...ஹரியானாவில் காங்கிரசுக்கு ஆப்பு வைத்த AAAP.சேர்ந்து நில்லுங்கன்னு சொன்னா யாரு கேக்குறா😡 எல்லாருக்கும் அவங்கவங்க தான் பெரிய ஆளுன்னு நினைப்புதான் பொழப்ப கெடுக்குது🤦‍♀️

    • @JA-qp9oh
      @JA-qp9oh 10 годин тому +1

      ஆமாம் சகோ

  • @balacr7947
    @balacr7947 10 годин тому +4

    ராகுல் காந்தி பிரச்சாரம் செய்த இடங்களில் பாஜக அதிகம் வெற்றி பெற்றுள்ளது இதனால் பாஜக தொண்டர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர் இதனால் ராகுல் காந்தியை தொடர்ந்து பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று பாஜகவினர் விருப்பம்

  • @rprabhu9509
    @rprabhu9509 11 годин тому +4

    Valthukal bjp modi

  • @jayakumarsingaram8218
    @jayakumarsingaram8218 11 годин тому

    AAP might follow instructions

  • @rprabhu9509
    @rprabhu9509 11 годин тому +2

    Dai
    Cong only 6 seats da in Kashmir

    • @mahalingammagaj8769
      @mahalingammagaj8769 11 годин тому +2

      உமர் அப்துல்லா கூட்டணி தயவால் அதுவும் 6சீட்
      பாஜக வரலாற்றில் முதல் முறையாக 29 இடங்கள் பெற்று உள்ளது
      மாநிலத்தில் பாஜக வாக்கு வங்கி 25.6% பெற்று மிக பெரிய கட்சி ஆக உள்ளது அதற்கு அடுத்து தான் உமர் அப்துல்லா கட்சி 23.4%

    • @balamurugan4864
      @balamurugan4864 11 годин тому +3

      ​@@mahalingammagaj8769பாஜக இந்துக்கள் அதிகம் உள்ள ஜம்முவில் அதிக வாக்குகள் வாங்கி உள்ளது. காஷ்மீரில் பாஜகவின் வாக்குகள் எப்போதும் குறைவாகத்தான் கிடைக்கும்

    • @srinivasankamath7493
      @srinivasankamath7493 10 годин тому

      Bajakathellumulluparty😊​@@mahalingammagaj8769

    • @Banumati-b2n
      @Banumati-b2n 10 годин тому

      Evm vetri ​@@mahalingammagaj8769

    • @nandhakumar9632
      @nandhakumar9632 10 годин тому +1

      ​@@mahalingammagaj8769சார் அது ஒவ்வொரு கட்சியும் போட்டியிட்ட தொகுதிகளின் எண்ணிக்கையை பொறுத்து % மாறும் சார். நன்றி.

  • @rprabhu9509
    @rprabhu9509 11 годин тому

    Adimai.
    Now enter into 11 th years katharal

    • @balamurugan4864
      @balamurugan4864 11 годин тому

      பாஜகவின் வீழ்ச்சி தொடங்கி விட்டது. மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்டில் பாஜகவுக்கு தோல்வி உறுதி.

  • @Murugesand-lg5nh
    @Murugesand-lg5nh 10 годин тому +3

    ஹரியானாவில் BJP வெற்றி!!! ஆனால் மக்கள் வாழ்க்கை தோல்வி....

    • @selvarajselectionthegreat6955
      @selvarajselectionthegreat6955 10 годин тому

      ஆக, கடந்த பத்து ஆண்டுகளாக மக்கள் தோல்வியில் தான் உள்ளார்கள் போலும்.அது அவர்களுக்கு பிடித்திருக்கோ என்னமோ !?

  • @SaminathanNagarajan
    @SaminathanNagarajan 7 годин тому

    சத்தியமா நீங்க ஐஏஎஸ் தானே இல்ல டூப்ளிகேட்டா சந்தேகமா இருக்கு ஸ்டாலின் க்கு சப்போர்ட் பப்புவுக்கு சப்போர்ட் அப்ப நீங்க தொழில்ல இருந்தப்ப அதான் ஐஏஎஸ் ஆ இருந்தப்ப எப்படி நேர்மையா இருந்திருப்ப