எளிய வார்த்தையில் பாட்டை எழுதி பொருத்தமான சினிமா பிரபல பாட்டின் மெட்டில் இசையில் பாடியிருப்பது கேட்க மகிழ்ச்சி அளிக்கிறது தொடர்ந்து நவராத்திரி மில் கம்பராமாயணத்தை விவரித்து கொலு வைத்து கதையை எளிய நாட்டுடன் விளக்கியிருப்பது சிறப்பு நன்கு ரசித்து மகிழும் படி இருந்தது வாழ்த்துகள்
ஹரி ஓம்ங்க ஜானகி.உங்கள் கற்பனையில் கொலுபாடல் வரிகள்பொருத்தமாகவும் இனிமையாகவும் இருந்தது.கம்பராமாயணத்தின் கம்பரின் வரிகளை தெரிவுசெய்து, அதற்கேற்ப அழகான பொம்மை களை வரிசைப்படுத்தியிருக்கிறீர்கள்.விரிவான விளக்கம் கூறியும், பாடியும் அழகு படுத்தியுள்ளீர்கள்.மனம் நிறைந்த வாழ்த்துகள்!
Fantastic idea and excellent golu and a very well explanation. Thanks for sharing 😊😊
Presentation was superb and amazing. Lord Rama will always bless all. Thank u. Jai Sri Ram 🙏🙏
Nice JanakiMam ❤Happy to see your Golu. Good concept 🙏Hari om
எளிய வார்த்தையில் பாட்டை எழுதி பொருத்தமான சினிமா பிரபல பாட்டின் மெட்டில் இசையில் பாடியிருப்பது கேட்க மகிழ்ச்சி அளிக்கிறது
தொடர்ந்து நவராத்திரி மில் கம்பராமாயணத்தை விவரித்து கொலு வைத்து கதையை எளிய நாட்டுடன் விளக்கியிருப்பது சிறப்பு நன்கு ரசித்து மகிழும் படி இருந்தது வாழ்த்துகள்
Hari om all.
Enjoy the brief display of dolls quoting verses from the Kamba Rāmāyanam.
Plz go through the description box for other details 🙏
Excellent Janakiji.
U r really talented.
Arrangement is exotic.
Commentary super.
Pattu padava 😅❤