КОМЕНТАРІ •

  • @sarojinimanoharan8752
    @sarojinimanoharan8752 Рік тому +3

    Amma🙏

  • @ponnusamyk2613
    @ponnusamyk2613 Рік тому +4

    நன்றி

  • @elaiyaraja5852
    @elaiyaraja5852 Рік тому +2

    குரு வாழ்க குருவே துணை வாழ்க வளமுடன் அம்மா 🙏🏻🙏🏻

  • @kanmanikanmani734
    @kanmanikanmani734 Рік тому +3

    ❤ thanks Amma

  • @ayyasamyvelmurugan7725
    @ayyasamyvelmurugan7725 Рік тому +3

    🍎🍎🍎🍇🍇🍇🙏🙏🙏நன்றி... அம்மா

  • @gopalanr96
    @gopalanr96 Рік тому +4

    வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க வையகம்

  • @kavithaperiyasamy4935
    @kavithaperiyasamy4935 Рік тому +2

    குரு வாழ்க குருவே துணை அம்மா 🌺🌺🌺🥀🥀🥀🥰🥰🥰💖💖💖

  • @UMARANI-qz2eb
    @UMARANI-qz2eb Рік тому +2

    நன்றி அம்மா. எத்தனை முறை கேட்டாலும் மனதை உருக்குகிறதுங்க அம்மா. 🙏🙏🙏

  • @ananthanananthan2849
    @ananthanananthan2849 Рік тому +4

    அருமையான காணொளி அம்மா மிக்க நன்றி அம்மா இன்று வரை கருமையாக நான் வாழ்ந்த இந்த காணொளியை பார்த்த இந்தக் கணம் ஒரு மனிதனாக மாறுகிறேன் அம்மா வாழ்க வளமுடன்❤ அம்மா

  • @sudhakandanknvf-0779
    @sudhakandanknvf-0779 Рік тому +3

    வாழ்க வளமுடன் அம்மா
    அற்புதமான சொற்பொழிவு அம்மா கோடானகோடி நன்றிகள் குரு வாழ்க குருவின் திருவடிகளே போற்றி குருவே சரணம் 🙏🙏🙏

  • @sivamozhijeeva3416
    @sivamozhijeeva3416 Рік тому +3

    வாழ்க வளமுடன் அம்மா🙏
    குரு வாழ்க
    குருவே துணை
    குருவே சரணம்
    குருவே சர்வமும்
    குரு அம்மாவின் திருவடிகளே போற்றி
    அருட்பெருஞ்ஜோதி
    அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணை
    அருட்பெருஞ்ஜோதி
    தெளிவு நிலையில்லா வாழ்க்கையில் நிலையானது ஒன்றான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரையே இறுக்கமாக பற்றி கொள்ள வேண்டும்.
    தெளிவு குரு அம்மாவின் அன்பால், கருணையால்,தயவால் அருளால் இறைவனை அடைய முடியும் என்கிற நம்பிக்கை இருக்கிறதுங்க அம்மா.
    தெளிவு இவ்வுலகில் இருக்கும் வரை எல்லா உயிர்களிடத்திலும் கருணையோடும், தயவன்போடு கூடிய அன்போடும் நடந்து கொள்ள வேண்டும் அம்மா.
    தெளிவு இந்த (மானுட பிறவி ) தேகம் எடுத்ததே இறைவனை அடைவதற்கு தாங்க அம்மா.
    தெளிவு இறைவனை உணர்ந்து இறைவனாகவே மாறி இனைவனோடே கலந்து விடுதல் வேண்டும் அம்மா.
    தெளிவு குருவை பற்றியும், இறைவனை பற்றியும் சிந்தித்து கொண்டிருத்தல் வேண்டும் அம்மா.
    தெளிவு குருவையும்,இறைவனையும் முழுமையாக நம்பி
    சரணாகதி அடைந்து விடுதல் வேண்டும் அம்மா.
    தெளிவு மரணமில்லா பெருவாழ்வு வாழ்ந்திடலாம் அம்மா.
    வாழ்க வையகம்
    வாழ்க வளமுடன் அம்மா
    👌👏❤️🙏🙏🙏🎉
    வாழ்க வளமுடன் அம்மா.👌👏👍🙏❤️🎉

  • @gopal8645
    @gopal8645 7 місяців тому +1

    நம் அறியாமையை அகற்றி நம்மை உய்விக்க வந்தவரே நமது அன்பு குரு ஆவார்

  • @tsutha1613
    @tsutha1613 Рік тому +2

    வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை

  • @kasthurivarathraj5660
    @kasthurivarathraj5660 20 днів тому +1

    ஆத்ம வணக்கம் அம்மா

  • @s.niranjana7558
    @s.niranjana7558 Рік тому +2

    வணக்கம் அம்மா 🙏
    வாழ்த்துக்கள் நன்றிகள் 🌹❤️
    மிகவும் அருமையான சொற்பொழிவு 👌 உண்மை 👌💯 மிகவும் தெளிவாக புரிய
    வைத்தீர்கள் உள்வாங்கி திருந்த வேண்டும் நல்லது நிறைய செய்ய வேண்டிய
    உதாரணம் அருமை அம்மா👌

  • @anandarengan4866
    @anandarengan4866 Рік тому +4

    இனிய மாலை வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹👍🌹👍🌹👌🌹

  • @keerthimvmtvt3745
    @keerthimvmtvt3745 Рік тому +3

    Excellent Amma is alwaysAmma we are blessed disciples of Guru Amma

  • @ValliRevathi
    @ValliRevathi Рік тому +2

    Guru Amma Vazhga Valamudan
    No frustrations , contentment only ma , Ananthakodi Nandrigal Amma , Arutperunjhothi wishes ma

  • @devibabu3076
    @devibabu3076 Рік тому +2

    அம்மாவின் மூலம் தான் ஐயாவை தெரியும் ஐயா கருணையால் மிகவும் இன்பமாக உள்ளேன் வாழ்க வளமுடன் அம்மா

  • @jeevarathina2902
    @jeevarathina2902 Рік тому +2

    Amma nandri Amma. Guruva thunai.

  • @haitopon
    @haitopon Рік тому +2

    நன்றி அம்மா

  • @gopal8645
    @gopal8645 7 місяців тому +1

    அறியாமை அறியாமை என்னும் குற்றங்களையும் பாவங்களையும் பல ஜென்ம பாவங்களையும்
    நாம் தீர்த்துக் கொள்ள
    நாம் தொடர்ந்து குருவிடம் வரவேண்டும் வரவேண்டும்
    வரவில்லை என்றால் நமக்கு தான் நஷ்டம் சீடனுக் கே நஷ்டம்
    சில கருமத்தை விளக்கும் போது நமக்கு கஷ்டமாகத்தான் இருக்கும் அதை பொறுத்துக் கொண்டு குருவை பிடித்துக் கொள்ள வேண்டும்
    குருவே சரணம் வாழ்க வளமுடன் அம்மா

  • @skmathy6300
    @skmathy6300 Рік тому +4

    வாழ்க வளமுடன் அம்மா 🙏என்ன புண்ணியம் செய்தேனோ அம்மா, இந்த கலியுகத்தில் சன்மார்கத்தை உலகம் முழுவதும் எடுத்து சொல்ல வந்த ஞான குருவே, பரஞ்ஜோதி பாபாவின் அன்பு குழந்தையே 🙏வாழ்க வளமுடன் அம்மா 🙏குரு வாழ்க குருவே துணை 🌹🙏🌹

  • @ramyagopalakrishnan6549
    @ramyagopalakrishnan6549 Рік тому +2

    Kaliyuga AVVAIYE vazhga valamudan Amma

  • @kavithaarutchelvi3201
    @kavithaarutchelvi3201 Рік тому +2

    நன்றி அம்மா 🙏
    தினமும் காலை மாலை இரவு எல்லா நேரங்களிலும் நீங்கா நினைவு கூறும் வகையில் தங்களின் அன்பு முகம்🥰🥰🥰

  • @shanarun237
    @shanarun237 Рік тому +3

    குரு அம்மா 🙏🙏
    (❤பரிசவேதி)
    அம்மா என்னை தெளிய வைக்கிறிங்க அம்மா தெளிவு குருவின் திருமேனி காணல்,தெளிவு குருவின் திரு வார்த்தை கேட்டல்,தெளிவு குருவின் திரு நாமம் செப்பல்,தெளிவு குருவின் திரு மேனி காணல்,தெளிவு குருவின் திரு உரு சிந்தித்தல் தானே.😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @sabarinadhan-wk6co
    @sabarinadhan-wk6co Рік тому +3

    Arutperumjothi ❤🎉

  • @jeevarathina2902
    @jeevarathina2902 Рік тому +2

    Guruva, eni ungal annai padi nadappen Amma. Guruvai vananga varuven Amma. Indha adiyanuku valzhi kattinir Amma.

  • @lovegodgodblessyou5699
    @lovegodgodblessyou5699 Рік тому +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sankollywood
    @sankollywood Рік тому +4

    🙏🙏🙏

  • @harinisree6196
    @harinisree6196 Рік тому +2

    Vazhga valamudan,🙏

  • @vasanthimalligeswaran7399
    @vasanthimalligeswaran7399 Рік тому +2

    இதை எங்களுக்குள் ஆழமாக புரியவைத்துக்கொண்டிருக்கும் குரு அம்மா அவர்களுக்கும் மிக்க நன்றி அம்மா.❤

  • @raghuatm644
    @raghuatm644 Рік тому +2

    🙏🙏🙏🙏👌👌👌👌

  • @MathrudeviS
    @MathrudeviS 2 місяці тому

    Kodaanu kodi nantri amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-xc1bn1gq4r
    @user-xc1bn1gq4r Рік тому +2

    அம்மா எங்க ஐயா சொல்வாருன்னு சொல்லாதீங்கம்மா எனக்கு அழுகையா வருது நம்ம ஐயான்னு சொல்லுங்கம்மா❤

  • @veeraiyar9025
    @veeraiyar9025 Рік тому +4

    அன்பு தாயே எங்கள் குருவே சென்ற பிறவிகள் எடுத்த கர்ம வினைகள் அனைத்தையும் அகற்ற வந்த எங்கள் குருமாதாவே வாழ்க வாழ்கவே சன்மார்க்கம் உலகமெங்கும் தலைக்க வருக வருகவே தமிழகத்தின் மகுடமே வாழ்க வளமுடன் அம்மா 🙏

  • @vasanthimalligeswaran7399
    @vasanthimalligeswaran7399 Рік тому +3

    வாழ்க வளமுடன் அம்மா.
    குருவே சரணம்.
    உண்மையாக நம்முள் அனைத்து உயிர்களிடமும் தயவு என்ற ஜீவகாருண்யம்
    வந்துவிட்டால் நாமும் முழு மனிதனாக மட்டும் ஆவது
    வாழ முடியும். இந்த நிலை நீடிக்கும் போது நாமும் மகான் ஆக முடியும்.

  • @c.k578
    @c.k578 Рік тому +2

    குரு வாழ்க குருவே துணை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி வாழ்க வளமுடன் அம்மா உங்களுடைய அற்புதமான சொற்பொழிவு கேட்க நாங்கள் என்ன தவம் செய்தோம் அம்மா இந்த மானிட உலகத்தில் அவதரித்த கருணைத் தாயே வாழ்க வளமுடன் வாழ்க உங்கள் தொண்டு உங்கள் ஒவ்வொரு சொற்பொழிவும் மனிதனை தெளிவு பாதையில் கொண்டு செல்கிறது அம்மா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் அம்மா🙏🙏🙏

  • @munilakshmimunilakshmi4881
    @munilakshmimunilakshmi4881 5 місяців тому

    ❤❤❤🎉🎉🎉🎉

  • @devinagarajan4734
    @devinagarajan4734 Рік тому +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏