வாங்குற கூலிக்கு சரியாக வேலை செய்கிறார் சீமான் - செல்வப்பெருந்தகை காட்டம் | Selvaperunthagai

Поділитися
Вставка
  • Опубліковано 9 лют 2025
  • #Selvaperundhagai | #Seeman | #Congress | வாங்குற கூலிக்கு சரியாக வேலை செய்கிறார் சீமான் - செல்வப்பெருந்தகை காட்டம் | Selvaperunthagai
    Sun News (சன் நியூஸ்) brings to you the latest Information on Sports, Business, Politics, Cinema and International affairs in TAMIL. Subscribe to our UA-cam channel for Breaking News, Hourly headlines, special debate and discussion shows. You can also watch Sun News LIVE on SUN NXT App.
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    Sun Seithigal Morning: bit.ly/SunNews...
    Sun Seithigal Evening: bit.ly/SunNews...
    Sun Breaking News: bit.ly/2XCKgb5
    Hourly Headlines: bit.ly/2QNtWmW
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews | #SunNewsLive | #TamilnaduNews | #ElectionSpeech #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

КОМЕНТАРІ • 978

  • @manojr425
    @manojr425 3 роки тому +92

    நீ மாறின எத்தனையாவது கட்சி காங்கிரஸ்

  • @Aathavan-g1q
    @Aathavan-g1q 3 роки тому +137

    ஒன்றரை லட்சம் இலங்கை தமிழரை கொன்றது யார்.கலைஞரே சொன்னது காங்கிரசை பார்த்து கூடா நட்பு கேடாய் முடியும்.

    • @rajanbenjamin1447
      @rajanbenjamin1447 11 місяців тому +6

      Then who killed Rajiv Gandhi and leaders in Srilanka first explain

    • @novamanuelraj7124
      @novamanuelraj7124 11 місяців тому

      S

    • @Ghoogffjhfds124
      @Ghoogffjhfds124 11 місяців тому

      சீமான் தான் பிரபாகரனின் தம்பியா.கூலிக்கு மாரடைக்கும் சீமான் அவன் வைத்து இருக்கின்ற தினக்கூலி ஆள் சாட்டை துரைமுருகன்.உலகமே தெரிந்த மாதிரி பேசுற காளியம்மாள். கற்பை சீமானிடம் இழந்து விட்டு கதறி அழுகிற நடிகை விஜயலட்சுமி.அப்பப்ப அந்த அம்மாவை மிரட்டுகிற சீமானின் கூலிப்படை.இதையே சீமான் ஒரு திரைப்படம் எடுக்கலாம்.நீங்கள் எல்லாம் அரசியல் அதிகாரத்தில் இருந்தால் சாதி பிரச்சினையை தூண்டி ஐயா ராமதாஸையே மிஞ்சுடுவிங்க .

    • @rajapandianp4822
      @rajapandianp4822 11 місяців тому

      Dei,venna nee ingu irunthu kondu pesathe,eelathula poi pesuda,enga naatil irunthukitu engaluku ethira pesina neengal ingu vaala mudiyathu.nee agathi enbathai marakathada

  • @grandpa8619
    @grandpa8619 10 місяців тому +2

    நாம் தமிழர் தொண்டனை தலைவனாக்குவாயா
    சீமான்....தானேதான் தலைவனென்பார்...

  • @Saleem-m9y
    @Saleem-m9y 11 місяців тому +63

    காங்கிரஸ் கட்சிக்கு அருமையான தலைவர் கிடைத்திருக்கிறார். வாழ்த்துக்கள் சார்.

  • @VinothKumar-ox6gp
    @VinothKumar-ox6gp 11 місяців тому +16

    அண்ணன் செல்வப் பெருந்தகை அவர்களுக்கு வாழ்த்துக்கள் அண்ணா தமிழக காங்கிரஸின் தலைவராக பொறுப்பேற்று

  • @kaviparthiban
    @kaviparthiban 3 роки тому +95

    சீமான் கன்னியாகுமரிக்கு சென்றபோது எங்கே போயிருந்தீர்கள் காங்கிரசாரே

    • @ravic3211
      @ravic3211 3 роки тому +3

      Soniyavukku pinnal

    • @isittrueornotji2571
      @isittrueornotji2571 3 роки тому +6

      எடப்பாடி ஆட்சி யில் எங்கே போயிருந்தீங்க

    • @நாஞ்சில்நாதன்கீதங்கள்
      @நாஞ்சில்நாதன்கீதங்கள் 11 місяців тому

      அவர் அப்போது தலைவர் இல்லடா உங்கள் அண்ணனை மோத சொல் செல்வ பெருந்தகை யிடம் தலையை அறுத்து எரிந்து விடுவான்டா

  • @saravanank5524
    @saravanank5524 3 роки тому +75

    பதவி எப்படி எல்லாம் பேசவைக்கிறது

  • @littleZack289
    @littleZack289 3 роки тому +40

    இரும்பு பென்மனி இந்திராகாந்திய சுட்டு கொன்றவர்களின் புகைப்படம் பஞ்சாப் சட்டமன்றத் தில் இருக்கிறது. அதை தொட்டு பார்க்கமுடியுமா உங்களால்

    • @venkadeshkumar9267
      @venkadeshkumar9267 3 роки тому +1

      தமிழனுக்கு துரோகம் இழைத்த கட்சி காங்கிரஸ் கட்சி

  • @savariarsavariar4275
    @savariarsavariar4275 11 місяців тому +32

    தலைவர் சீமான் அவர்கள்
    சரியாக தான் இவர் தமிழர் ஆகையால் இவருக்கும். சீமான் தான் தலைவர்

    • @veluThamizhan
      @veluThamizhan 11 місяців тому

      இவர் தமிழ்ர்தான்
      சைமன் பூர்வ குடி கேரளா செம்மங்காடு,
      சிவகங்கை மாவட்டம் அரணையூர்க்கு பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் சைமன் தாத்தா யாக்கோபு மற்றும் சைமன் அப்பன் செபாஸ்டின்
      போலி தமிழ் தேசிய வேடத்தில் நடித்து உலக தமிழ் உறவுகளிடம் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தி கொண்டு துரோகம் செய்து வரும் சீமான் எனும் சைமனை செருப்பால் அடித்து விரட்ட வேண்டும்

  • @tgarul9151
    @tgarul9151 3 роки тому +44

    துரோஹதை பற்றி நீங்க பேசாதீங்கடா

  • @RathikaRathika3958
    @RathikaRathika3958 3 роки тому +203

    சீமானுக்கு தான் மட்டுமே தனிப்பெரும் தியாகத் தமிழன் என்ற நினைப்பு .

    • @sivakumarr1478
      @sivakumarr1478 3 роки тому +16

      இந்த உள்ளாட்சி தேர்தலில் சீமான் கட்சி ஒரு இடத்திலாவது செயிக்குமா

    • @RathikaRathika3958
      @RathikaRathika3958 3 роки тому +11

      @@sivakumarr1478 ஒரு ஓட்டாவதுக் கிடைக்குமா 😀😁😂

    • @annadurai9930
      @annadurai9930 3 роки тому +4

      பணம் செய்யும் தியாகி...

    • @chitrakumarkumar209
      @chitrakumarkumar209 3 роки тому +2

      யாரு தான் நண்பா கேக்குறது

    • @RathikaRathika3958
      @RathikaRathika3958 3 роки тому +5

      @@chitrakumarkumar209 நாம தா அவருக்கு ஓட்டுப் போடாம கேட்டுட்டமே .

  • @ragu.jb.eeee0242
    @ragu.jb.eeee0242 3 роки тому +34

    அண்ணன் சீமான் தலைமையில் தமிழ்நாடு தமிழர்களுக்கே சொந்தமாக்கபடும்....

    • @ThenseemaiThenseemai
      @ThenseemaiThenseemai 11 місяців тому +1

      சீமான் பிறக்கும் முன்பே - தமிழ்நாடு தமிழர்களுக்குத்தான் சொந்தமாக இருக்கிறது.👌👌👍!!
      சீமான் - ஓர் வெற்று விளம்பரதாரி மட்டுமே 😅😅😮😅!!

    • @natesaanbuselvan3547
      @natesaanbuselvan3547 11 місяців тому

      நல்லது. ஆமாங்க தமிழர் என்று சொன்னால் எந்த சாதிகார ஆளுங்க. அத உங்க அண்ணன் கிட்ட கேளுங்க நண்பரே. தமிழர்கள் சாதிகலற்ற சமூகமாக ஒன்றாய் இணையாத வரையில் தமிழ் தேசியம் அமைவது என்பது ஒரு ஏமாற்று வேலை தான். தமிழர்கள் யாரும் ஒன்றாய் இணையாத வகையில் பல்வேறு சாதிகளாக சிதைக்கப்பட்டு இருப்பதற்கு காரணம் யார் என்பது கூட தெரியாமல் பார்ப்பனியத்துக்கு சொம்படிக்கும் எவராலும் தமிழ் தேசியத்தை வென்றெடுக்க முடியாது

  • @muthalvanvivasaye
    @muthalvanvivasaye 11 місяців тому +23

    நாம் தமிழர்

  • @vjtamilanvj
    @vjtamilanvj 3 роки тому +38

    இவ்வளவு பேசுர நீங்கள் நெஞ்சில் தைரியம் இருந்தால் என் அண்ணன் சீமான் கிட்ட நேரடியாக கருத்தியலா விவாதம் பண்ணமுடியுமா... இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை 💪 நாம் தமிழர் 💪

    • @allenchristopherchristophe9300
      @allenchristopherchristophe9300 3 роки тому +2

      Srilanga poi settil agavum . Ethu great india.

    • @KingofWorld1922
      @KingofWorld1922 11 місяців тому

      ​@allenchristopherchristophe9300 We are Tamilan.🤫.We in Tamilnadu and Srilanka😡💪🚩🐅...We don't want fake India..India is not country...All states unity😂😂😂

    • @vikramanr9635
      @vikramanr9635 11 місяців тому

      ​@@allenchristopherchristophe9300l

    • @greenwhiteWhitegreen
      @greenwhiteWhitegreen 10 місяців тому

      ஆமா சீமா பெரியா புடுங்கி

  • @Thailandtiger
    @Thailandtiger 3 роки тому +29

    ஈழத்தில் நீங்கள் கொன்றவர்களை பற்றி பேசுங்கள் ..........அவர்களே

    • @ThenseemaiThenseemai
      @ThenseemaiThenseemai 11 місяців тому +2

      இலங்கை அதிபர் ராஜபக்சேவிடம் கேளுங்கள்😅😅!!?!

    • @hariharan2424
      @hariharan2424 11 місяців тому

      ராஜபக்ச தான் சொன்னா இந்திய துணை இல்லாமல் தன்னால விடுதலை புலிகளை அழித்திருக்க முடியாது என்று.. விஷயம் அறிந்து பதில போடு.

  • @Ghoogffjhfds124
    @Ghoogffjhfds124 11 місяців тому +12

    சூப்பர் தெளிவில்லாமல் எல்லோரையும் கீழ்த்தரமாக பேசக் கூடியவர் சீமான்.

    • @theepetti4066
      @theepetti4066 11 місяців тому

      நீங்க தெளிவா இருந்து இதுவரைக்கும் என்னத்த கிழிச்சிங்க ? சுதந்திரம் வாங்குறதுக்கு முன்னாடிலேந்து கட்சி நடத்துற நீ , ஒரு மாநிலத்துலயாவது தனிச்சி நிக்க தைரியம் இருக்கா ?

  • @nijamd223
    @nijamd223 Рік тому +9

    சூப்பர் அண்ணா காங்கிரஸ் கட்சி தலைவர்களும் இனிமேல் தமிழ்நாட்டில் அடிக்கடி இதுபோல பத்திரிகையாளர்களை சந்திக்க வேண்டும் நல்லதோ கெட்டதோ உங்களுடைய கருத்துக்களை சொல்ல வேண்டும் அப்பொழுதுதான் காங்கிரஸ் தமிழ்நாட்டில் இருப்பது தெரியும் வெளுத்து வாங்குங்கள் அண்ணா

  • @MuthuKrishnan-hy1ko
    @MuthuKrishnan-hy1ko 3 роки тому +56

    அண்ணே முதல்ல எங்கண்ணே திருமாவுக்கு பதில் சொல்லனும் என்னமோ ஆதிகாலத்தில் இருந்து காங்கிரஸ் ல இருந்த மாதிரி பேசுறீங்க உங்களை ஏத்தி விட்ட ஏணியவே நீங்க மதிக்கல....... நல்லா தெரிஞ்சுக்குங்க வாழ்க்கை ஒரு வட்டம் 🙄🙄🙄🙄

  • @பைந்தமிழ்-ர4ய
    @பைந்தமிழ்-ர4ய 3 роки тому +48

    இனி இம்மண்ணில் நாம் தமிழர் அரசியலை எவராலும் தவிர்க்க இயலாது

    • @abdulmuksheed8454
      @abdulmuksheed8454 3 роки тому +1

      9 mavata ullatchi therdhal la vijay makkal iyakam la kooda 110 candidate jeichirukanga but neenga oru edathula neenga varala bro

    • @avinashviews345
      @avinashviews345 3 роки тому

      Yeah correct...ella vote pottu thambigals palar councillor agitanga 😂😂😂😂

    • @abdulmuksheed8454
      @abdulmuksheed8454 3 роки тому

      @@avinashviews345 but nanga Chengalpattu mavatam orutharu kuda varala 😂😂

    • @parameshbabu3677
      @parameshbabu3677 11 місяців тому

      என்றும் எப்போதும் தொடரும் காவி உடை அணிந்து அல்ல பச்சை நிற உடை அணிந்து

    • @rajatoScan
      @rajatoScan 11 місяців тому

      Super

  • @SydneyCumi
    @SydneyCumi 11 місяців тому +12

    சூப்பர் பேச்சி சகோதரர் இதைத்தான் எதிர்பார்த்தேன்

  • @muthuselvam2406
    @muthuselvam2406 3 роки тому +13

    சீமானை விடக்கூடாது விடக்கூடாது விடவே கூடாது

  • @PandiMaruthu-by9bi
    @PandiMaruthu-by9bi 11 місяців тому +3

    வாழ்த்துக்கள் தலைவர் செல்ல பெருந்தகை அவர்களுக்கு ...
    தமிழக காங்கிரசுக்கு நல்ல தலைமை கிடைத்து இருப்பதற்காக தமிழக காங்கிரசுக்கு வாழ்த்துக்கள் ...💐💐💐💐

  • @prahathkumartheprahathkuma2925
    @prahathkumartheprahathkuma2925 11 місяців тому +10

    அண்ணன் செல்வா நிஜமா நீங்க பெருத்தகை தான் 🎉🎉🎉🎉

  • @நிலவுநீ
    @நிலவுநீ 3 роки тому +36

    இந்திரா காந்தி உன்னுடைய குடும்பம் என்றால் தமிழர்கள் யாரு

    • @vampires75
      @vampires75 3 роки тому +6

      அது இருக்கட்டும். மலயாளி
      சைமன் செபாஸ்டியன் யாரு.

    • @jaganpalani77
      @jaganpalani77 3 роки тому

      @@vampires75 nee moodu kointha.. vayikku vandha mathiriyellam pesakoodadhu.

    • @allenchristopherchristophe9300
      @allenchristopherchristophe9300 3 роки тому

      Atharkaka nam thalaivarkalai kollauvatha?

  • @venug7319
    @venug7319 11 місяців тому +1

    சூப்பர் ❤❤

  • @albertbasker
    @albertbasker 3 роки тому +33

    காங்கிரஸ் பேரியக்கம் இந்திய நாட்டு அடையாளம் .

    • @rajiniselva8562
      @rajiniselva8562 3 роки тому

      இந்திய நாட்டின் திருட்டு அடையாளம்

  • @kmarichamy3136
    @kmarichamy3136 3 роки тому +15

    அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களை நெருங்க மலழையர் பாசறையை முதல்லதான்டனும் தம்பி

  • @selvakumargovinda6713
    @selvakumargovinda6713 11 місяців тому +8

    நாம் தமிழர் 👍👍👍🌷🌷🌷👍👍👍⚘️⚘️⚘️👍👍👍💐💐💐👍👍👍🌹🌹🌹👍👍👍🙏🏻🙏🏻🙏🏻

  • @saminathan6237
    @saminathan6237 3 роки тому +25

    எவ்வளவுவோ நல்ல விசயங்களை நாம் தமிழர் கட்சியினர் பேசியிருக்கிரார்கள். அதை எல்லாம் காட்டாத இந்த வேசி
    ஊடகம். இவர் பேசுவதை அரை மணிநேரம் காட்டுகிறார்கள் என்றால் இதை மக்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்..

    • @kkt2780
      @kkt2780 11 місяців тому

      நாதக

  • @nagarajanm7752
    @nagarajanm7752 11 місяців тому +12

    Excellent, excellent speech.

  • @dgeetha9916
    @dgeetha9916 3 роки тому +35

    காங்கிரஸ் கட்சிக்கு உண்மையிலேயே ஆண்மையுள்ள கட்சியாக இருந்த தனித்துப் போட்டியிட்டு வெற்றிபெற்று மற்ற கதையெல்லாம் பேசுங்கள்

    • @elayaraja675
      @elayaraja675 3 роки тому +3

      Ceemanukku aanmai erukka

    • @karuppasamy798
      @karuppasamy798 3 роки тому +1

      avanungalavathu deposit vaangirum. erkanave vaangirukkanunga. seemaan katchi 233 thokuthi la deposit kuda vaangalaye

    • @clintonshankar9654
      @clintonshankar9654 3 роки тому +2

      @@elayaraja675 aamai tha iruku

    • @dgeetha9916
      @dgeetha9916 3 роки тому +1

      நீங்கள் எந்த கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறீர்கள் தனித்துப் போட்டி போட்டு வென்று காட்ட சொல்லுங்கள்

    • @ctr789
      @ctr789 3 роки тому +2

      எங்கே சீமான்யை தனித்து போட்டியிட்டு வெற்றி பெற சொல்லுங்கள் பார்ப்போம்.

  • @devanlevanvasimaganaraja8482
    @devanlevanvasimaganaraja8482 3 роки тому +40

    அவன்ஒருமொம்பளபொரிக்கிஅவன்யாரைசேர்ந்திருக்கும்சல்சாபார்ட்டியைசேர்ந்தவன்

  • @anbalagananbullanathan1162
    @anbalagananbullanathan1162 11 місяців тому +4

    Supper supper supper 👌👌👌👌👌👌

  • @srinivasaperumal2222
    @srinivasaperumal2222 3 роки тому +44

    சார் ! நீங்கள் இவ்வளவு பொருமை காத்தால் இன்னும் கேவளமாக பேசுவார்கள் ! அவனை பேச விட்டு வேடிக்கை பார்கின்றீர்கள் எதற்காக இந்த பொருமை !

    • @tamilprabu7093
      @tamilprabu7093 3 роки тому +2

      Sari ne poi pudunku

    • @imrankhanhussain3358
      @imrankhanhussain3358 3 роки тому +1

      @@tamilprabu7093 dai amakunju modhla unga annan amavayan ku tharani irunda srilanka poi porada pakalam ,

    • @srinivasaperumal2222
      @srinivasaperumal2222 3 роки тому +3

      @@tamilprabu7093 புடுங்கறதுல நீங்கதானடா ஸ்பெசலிஸ்ட்டுங்க அதனால ஆன்மையிருந்தால் இலங்கையில் போய் புடுங்கி காட்டுங்கடா !
      ராஜபக்க்ஷே உங்களுக்கு சூத்தடிச்சி சுண்னாம்பு தடவ காத்திருக்கான் !
      அடிமை கூட்டமே !

    • @srinivasaperumal2222
      @srinivasaperumal2222 3 роки тому

      @@imrankhanhussain3358 செம 👌👌👌👌👍

    • @imrankhanhussain3358
      @imrankhanhussain3358 3 роки тому

      @@srinivasaperumal2222 👍👍

  • @Chandragandhan1949
    @Chandragandhan1949 11 місяців тому +5

    Good speech sir.bold speech.🎉😮😊

  • @ravimp3111
    @ravimp3111 3 роки тому +41

    விஜயலக்ஷ்மி கிட்ட சொல்லுங்க சார், நறுக்குன்னு கேப்பா 😜

  • @PandiMaruthu-by9bi
    @PandiMaruthu-by9bi 11 місяців тому +4

    வாய்ச்சவடால் சீமானுக்கு வாய் பூட்டு போட வந்திருக்கும் தமிழ்நாடு காங்கிரஸின் தலைவர் செல்வப் பெருந்தகை அவர்களுக்கு மனதார வாழ்த்துக்கள் 💐💐💐💐.

  • @KannanKannan-jy5dy
    @KannanKannan-jy5dy 3 роки тому +18

    அருமையான. பதில்

  • @mathiraj4028
    @mathiraj4028 3 роки тому +13

    Ntk

  • @manovijay339
    @manovijay339 3 роки тому +13

    சன் நியூஸ் இத correct போடுற நல்லது பேசுனா போடமாட்ட நாம் தமிழர் வெல்லும் 🔥

    • @ethirajansarukarthik3155
      @ethirajansarukarthik3155 Рік тому

      உங்களை எல்லாம் கொள்ளும்,அரசியல் பன்னுங்க தெரியவில்லை என்றால் ஓரம் நின்று வேடிக்கை பாருங்க சரியா கடைசியாக தமிழ் நாடு மக்கள்கிட்ட உதை வாங்காமல் பேவதில்லை முடிவை வச்சிரிக்கிங்க,👊👊👊👊👍👌🖤❤💯

  • @ayyadura1990
    @ayyadura1990 11 місяців тому +4

    சூப்பர். சரியான சூடு ..

  • @sadhasivam.cchinnappan7244
    @sadhasivam.cchinnappan7244 11 місяців тому +10

    விஜயதாரணி இது போன்ற உரையாடல்கள் பேச முடியுமா ... முடியாது ஆளும் தண்மை கொண்ட இவருக்கு ஒரு சல்யூட் ...

  • @mariajohn5269
    @mariajohn5269 3 роки тому +48

    சீமானுக்கு வாய் கொழுப்பு மிக மிக அதிகம். ஆக இவர் வாய்மேல் கண்டிப்பாக ஒரு போடு போட வேண்டும்

    • @alpertalpert4956
      @alpertalpert4956 3 роки тому

      👡👡

    • @sankarkrishnan307
      @sankarkrishnan307 3 роки тому

      🤣🤣🤣

    • @lakshmanasamy5089
      @lakshmanasamy5089 3 роки тому +1

      வாய் கொழுப்புமிக அதிகம். கூட்டத்தில். முக்கி. முக்கி பேசி. தொண்டைவலி வந்ததுதான் மிச்சம்.சும்மாவா. சொன்னார். அறிஞர் அண்ணா கலைஞர் போன்றவர்கள். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்று. கன்னியமான பேச்சுகள்.

    • @babus2223
      @babus2223 3 роки тому

      போட்டுதா பார்பரா பொட்ட

  • @palpandi3501
    @palpandi3501 3 роки тому +3

    இனி மேல் அப்படித்தான் பேசுவோம். இனி இங்க நாங்க சொல்றதுதான் அரசியல்.

  • @sureshsuper4451
    @sureshsuper4451 3 роки тому +32

    தமிழன் வெல்வான் விவசாயி 💪💪💪

    • @thansinghk8463
      @thansinghk8463 3 роки тому

      தமிழன் தான் வென்றான் வெல்வான்.

    • @imrankhanhussain3358
      @imrankhanhussain3358 3 роки тому

      @@thansinghk8463 🤦🤦

  • @kamalvarun9831
    @kamalvarun9831 3 роки тому +17

    இப்படி பேசிதான் கண்டவனையும் பெரிய ஆள் ஆக்கிடுறாங்க

  • @vannirajavelu-qp9gs
    @vannirajavelu-qp9gs Рік тому +6

    அண்ணன் சீமான் இந்த உலகின் தன்னிகரற்ற ஆகச்சிறந்த ஒரே தலைவர். அண்ணன் சீமான் தமிழர்களின் ஆகச்சிறந்த தலைவர். 🐆🐟🏹💪💪💪💪🔥🔥🔥🔥🔥
    Before I am PMK supporter Now I Support Annan Seeman next CM Annan Seeman@2026 100% Sure.
    நெருப்பை குப்பை போட்டு முட முடியாது. அண்ணன் சீமான் நாட்டை ஆழ்வதை யாரலும் தடுக்க முடியாது 🔥🔥🔥🔥💪💪💪💪
    நான் ஒரு வன்னியர் எனது தலைவர் அண்ணன் சீமான் நான் தமிழன் 💪💪💪💪💪💪💪
    இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம் நாம் தமிழர் 🐆🐟🏹

  • @vishnu4734
    @vishnu4734 3 роки тому +31

    இங்க கன்னியாகுமரி பற்றி நீங்கள் இப்போது பேசுவீங்க?

  • @abithas4558
    @abithas4558 3 роки тому +17

    அருமை அண்ணா👌👌👍

  • @Rasa-Venkatasalam
    @Rasa-Venkatasalam 3 роки тому +10

    உண்மைதான்...
    கைமு...கேடி ராகவன் விடயத்தில் இவரது பதில் மழுப்பலான... இருந்தது..
    என்னத்த சொல்ல/செய்ய 😔

  • @jeganrajalakshmi6082
    @jeganrajalakshmi6082 3 роки тому +11

    சூப்பர் ஸ்பெஸ்கிங் குட்
    அடுத்த பிரதமர் ராகுல் காந்தி அவர்கள்

  • @prabakarancsd3372
    @prabakarancsd3372 3 роки тому +9

    😡😡முதல்ல உங்க கட்சி கட்சியை காப்பாத்துங்கடா அழிவில் இருந்து 😄😄

    • @srinivasan3586
      @srinivasan3586 3 роки тому

      போடா அவன் 🤣🤣🤣😅😅😂😂

  • @gaitangomez6777
    @gaitangomez6777 3 роки тому +12

    திமுக வெற்றி பெற்று மேலும் சிறப்பாக ஆட்சி செய்ய வாழ்த்துக்கள்.

  • @svijendran3942
    @svijendran3942 3 роки тому +15

    நடிகர் வடிவேலு இல்லாத குறையை காமடி நடிகர் சீமான் நிரப்பினார்

    • @m.velmanimani5663
      @m.velmanimani5663 3 роки тому +1

      neeye oru mulattukku pulutthinai.

    • @_gemar4147
      @_gemar4147 7 місяців тому

      டே தெழுங்கா உண்மைச்செல்லு.ஸ்ராலினை விடவா. பூனை மேல் மதில் போல. இதைவிடவாடா நகைச்சுவை இருக்கு.

  • @elumalaimunnusamymunnusamy2776
    @elumalaimunnusamymunnusamy2776 3 роки тому +24

    2009 மறந்து போச்சா.

  • @vinothkumar-vh4tn
    @vinothkumar-vh4tn 3 роки тому +7

    நானும் உங்களை லாஸ்ட் சொல்லறேன் என் இலங்கை மக்களை உங்கள் ஆட்சியில் என்ன செஞ்சீங்க நினைச்சுப் பாருங்க வாய்க்கு வந்தபடி பேசாத அந்த மக்களை உனக்கு அதெல்லாம் தெரியாது இதே உங்க வீடு அந்த அடுத்த வீட்டுக்கு என்ன ஒரு பேச்சு நல்ல அரசியல் இதுபோல அரசியல் இருப்பதாக நாடு முன்னேறுமா பிள்ளை மக்கள்தான் இல்லை பணம் தான் வெளி உலகத்துக்கு மக்களின் ஒருவன்

  • @shanmugasundarams7285
    @shanmugasundarams7285 11 місяців тому

    சூப்பர் செல்வ பெருந்தகை அவர்களே!!!!!

  • @suraisudha9152
    @suraisudha9152 3 роки тому +3

    செம்ம sir..அருமையா பேசுரீங்க🔥🔥👍

  • @muthuxavier3872
    @muthuxavier3872 3 роки тому +13

    Appo appo இந்த மாதிரி எதாவது பேச போய்தான் congress irukrathey theriyuthu.. 🤣😂

  • @ramraja2080
    @ramraja2080 3 роки тому +7

    தமிழ்நாட்டின் ஒரே நல்லவர் வல்லவர் சீமான் . பிரபாகரனையே வழி நடத்தியவர் சீமான் அப்படியே சிரிச்சுட்டு போகாம... ஆனால் ஒன்னு நீ நல்ல காசு பாக்கரட...

  • @vera3593
    @vera3593 3 роки тому +3

    நான் சீமான் தம்பி

  • @natarajanmsw6801
    @natarajanmsw6801 3 роки тому +72

    காங்கிரஸ் காரர்களும் செருப்பை எடுக்க வேண்டும்..தியாக குடும்ப தந்தை இனி இதுமாதிரி பேசினால்

    • @m.velmanimani5663
      @m.velmanimani5663 3 роки тому

      yaan serruppai thollaithu poosa?

    • @_gemar4147
      @_gemar4147 7 місяців тому

      அவையில் கொண்டைக் தான் எடுக்கனும்.

  • @RameshRamesh-ks1ze
    @RameshRamesh-ks1ze 11 місяців тому +1

    அண்ணே நீங்கள் உன்மையிலே தமிழரா

    • @ThenseemaiThenseemai
      @ThenseemaiThenseemai 11 місяців тому +1

      சீமான் தமிழர் என்றால், வீடியோவில் பேசிய வரும் தமிழர்தான்😅😅!!

  • @littleZack289
    @littleZack289 3 роки тому +7

    சீமான் எங்களுக்கு அதிபர் தான்

  • @NaguVP
    @NaguVP 11 місяців тому

    சீமான் அண்ணா ❤️❤️❤️💪💪💪. நாம் தமிழர் ராமநாதபுரம் கமுதி 💪

  • @muruganp5328
    @muruganp5328 3 роки тому +6

    இலங்கையில் தமிழர்கள் கொள்ள பட்டது துரோகம் இல்லையா

  • @arunachalam9441
    @arunachalam9441 11 місяців тому

    இப்பதான் காங்கிரஸ் இருந்து ஒரு மாவீரன் வந்திருக்கிறார். ஸ்டாலின் ஒருபோதும் சீமான பேச மாட்டார். கண்டுக்கிட மாட்டார். ஆனா அண்ணா செம அடி கொடுக்கிறார்.

  • @mohamednasar5266
    @mohamednasar5266 3 роки тому +8

    அங்க காரு ஏத்துன இவருக்கு என்ன காசு எவன் தருகிரானே அங்க தான் இந்த ஆமை ???"

    • @hajiraamma8625
      @hajiraamma8625 3 роки тому

      Naam tamilar katchi than namaku vendum..dravidathai namba vendam

  • @sekar5366
    @sekar5366 3 роки тому +14

    இன்னும் கொஞ்ச நாளில் பேசி பேசியே வாய் கிழிந்து போவது தான் மிஞ்சும் பாவம் நோசுடு நோசொறன ஆஆஆஆ

  • @varshinisaravanan3936
    @varshinisaravanan3936 3 роки тому +19

    Unmai Seeman oru mental

  • @mugilanregu6393
    @mugilanregu6393 3 роки тому +17

    இரசிகர் கூட்டம் சீமான் ஆட்கள்

  • @natesaanbuselvan3547
    @natesaanbuselvan3547 11 місяців тому +4

    அட்ரா சக்க டுபாக்கூர் சீமானுக்கு சரியான ஆள் அண்ணன் செல்வப் பெருந்தகை அவர்கள். இனி நல்ல அரசியல் காட்சிகளை கண்டு கேட்டு ருசிக்கலாம்.

  • @rajendranthangaval4798
    @rajendranthangaval4798 11 місяців тому +2

    Super❤❤🎉🎉🎉🎉

  • @justinthiraviam8588
    @justinthiraviam8588 11 місяців тому

    ஆமாப்பா நீங்கள் பிறந்தற்கு காரணம் அவர்கள் தான்

  • @tamilmaran2021
    @tamilmaran2021 3 роки тому +6

    I support seemanism

  • @kamarajadvocate7876
    @kamarajadvocate7876 11 місяців тому

    எத்தனை பேர் வந்தார்கள் போனார்கள் முதுபெரும் கட்சி என்று பீற்றி கொள்கிறார்கள் காங்கிரஸ் கார்ப்பரேட் ஒரே ஒரு தொகுதியில் தனியாக நின்று வெற்றி பெறுவாரா செல்வபெருந்கை காமராஜர் காட்சி பண்ணுவோம் ஆட்சியை காட்டுவோம் என்கிறீர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒன்பது கோஷ்டி வந்துட்டார் செந்தமிழ்ன் சீமானை பற்றி பேசவில்லை என்றால் பொழுது போகாதய்யா பாதுகாப்புடன் பேசு மரியாதை பற்றி எங்கள் அண்ணனிடம் பாடம் கற்றுக் கொள்

  • @cheralathanrm6240
    @cheralathanrm6240 3 роки тому +5

    சரியான பதில்

  • @rajanbenjamin1447
    @rajanbenjamin1447 11 місяців тому +2

    Well said this kind of approach will shut Seemans mouth

    • @ilavarasan540
      @ilavarasan540 11 місяців тому

      Nothing can be done don’t waste time Seeman is more strongest

    • @PremKumar-xy4gs
      @PremKumar-xy4gs 11 місяців тому +1

      No way...
      Wait and see

  • @chitrakumarkumar209
    @chitrakumarkumar209 3 роки тому +7

    தமிழ் தலைவர்களுக்கு தமிழ்நாட்டில் சிலை ஏன் இல்ல அண்ணா

  • @rajeswaran8234
    @rajeswaran8234 11 місяців тому +1

    ஈழத்தில் ஒன்றரை லட்சம் தமிழ் மக்களை கொண்ட போது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தீர்கள் அதைவிட ஒரு துரோகம் எதுவும் இல்லை. நீங்கள் துரோகத்தை பற்றி பேசுகிறீர்கள்.....

  • @Comrade_smv
    @Comrade_smv 3 роки тому +6

    பிரபாகரரை பற்றி தவறாக பேசினால் உனக்கு தான் இனி எச்சரிக்கை வரும்.... தமிழினதலைவர் மேதகு பிரபாகரன் வழியில்...

  • @RajarajapechaiRaja-ov1cx
    @RajarajapechaiRaja-ov1cx 11 місяців тому +1

    புதுசா யாராவது ஒருவருக்கு கொடுத்து பார்ப்போமே ஆள்வதே நீங்க போய் படுங்க ரெஸ்ட் எடுங்க டா நீங்க வாழ்ந்தது போதும் ஆழ்ந்தது போதும் வார்த்தை போதும் நாட்டை நாசமாக்கியது போதும்

  • @kannanvaratharajan9559
    @kannanvaratharajan9559 3 роки тому +12

    போபோ ஓரமா போய் விளையாடு

  • @navashasi8825
    @navashasi8825 3 роки тому +5

    Correct , selva sir ,

  • @palpandi3501
    @palpandi3501 3 роки тому +8

    2009 சீமான் கிடையாது தம்பி. இது 2021 சீமான் 30 லட்சம் பேர் இருக்கோம். பருப்பு கடையிற மாதிரி கடஞ்சுடுவோம் சரியா.

  • @justinshebi2243
    @justinshebi2243 11 місяців тому

    சீமான் அண்ணன் தான் மாஸ் 💪💪

  • @Kumar-pb9cm
    @Kumar-pb9cm 3 роки тому +9

    அரசியல் நாகரிகம் தெரியாத ஜென்மங்கள்

  • @chandranvijiya5480
    @chandranvijiya5480 11 місяців тому +2

    Super, anna

  • @siddiksiddik2238
    @siddiksiddik2238 3 роки тому +13

    சமூக போராளி பழனி பாபா அவர்கள் நேர்மையுள்ள தேசியத்தலைவர் uniq
    அல்ஹாஜ் பழனிபாபா சொன்ன கருத்து பெரியாரையும் அம்பேத்கரையும் ஆதரிக்கும் கட்சிகளை பின் தொடர வேண்டும் ஜாதி மதம் இனம் இவைகளைத் தாண்டி உண்மையான விஷயம்

    • @kamcrusader
      @kamcrusader 11 місяців тому

      வெங்காயம்.....

  • @இறைவன்ஒருவனேஅவன்யார்

    நாங்கல் தமிழர்கல் திமிராத்த பேசூவோம்
    திராவிடனுக்கும் ஆரியனுக்கும்தான் நாங்கள் பேசுவது எரியும்
    உனக்கு ஏன் எரியுது
    புறட்சி வெடிக்கும் திராவிடம் வீழ்த்தப்படும் தமிழ்தேசியம் பிரக்கும்
    நாம் தமிழர்

  • @n.s.b9928
    @n.s.b9928 3 роки тому +26

    சீமான் பொத்திக்கிட்டு போனால் அவனுக்கு நல்லது.

    • @MrArangulavan
      @MrArangulavan 3 роки тому +4

      இல்லைனா என்ன பன்னுவ
      அவுத்து போட்டு ஊம்பிடுவியா?
      🤣🤣🤣

    • @thalapathymuthuvelkarunani2549
      @thalapathymuthuvelkarunani2549 3 роки тому +5

      @@MrArangulavan Aamaiyan🐢🐢🐢🐢Simon Thumbies Spotted🤣🤣🐢😂😂🐢

    • @thehindu1038
      @thehindu1038 3 роки тому +2

      @@MrArangulavan
      நீ அப்படித்தான் பண்ணுவியா?

    • @thehindu1038
      @thehindu1038 3 роки тому +2

      @@MrArangulavan
      நீ பூங்கொத்து குடுத்தத தானே சொல்லுறாரு,
      ஈவிரக்கமில்லாத படுகொலை கார கும்பல்.

    • @sivakumarr1478
      @sivakumarr1478 3 роки тому +2

      இந்த உள்ளாட்சி தேர்தலில் ஒரு கவுன்சிலர் சீமான் கட்சி ஜெயிக்குமா.

  • @MurugeshpandianMurugeshpandian
    @MurugeshpandianMurugeshpandian 11 місяців тому

    தமிழ் தாய் வாழ்க!!!
    தலைவர் பிரபாகரன் அவர்கள் வாழ்க!!!.

  • @ganesanganesan6960
    @ganesanganesan6960 3 роки тому +12

    ஓ ரௌடிய வச்சி அண்ணண மிரட்டுரீங்களா

  • @vinoth6255
    @vinoth6255 3 роки тому

    சீமானு சொல்ற விசயத்துல நானும் முரன்படுறேன். ஆனால் பிரபாகரன் வேற நாட்டு தலைவன்னு நீங்க சொல்றீங்க.
    அரசியல் பண்ற நீங்க அரசியல் அமைப்பு சார்பாக பிரபாகரனை வேற நாட்டு தலைவர்னு சொல்றீங்க.
    இங்க கொங்கு, மதுரை, ஈழம்னு தமிழ் பேசிட்டு இருந்த மக்கள் நாம
    தமிழர் உரிமைக்காக போராடுற எல்லாரும் தமிழ் தலைவர்கள் தான்.

  • @udayasurianpanchavarnam1271
    @udayasurianpanchavarnam1271 3 роки тому +9

    Mr. Selva Perunthkai Newly Elected Congress president speech superb .... Very bold statement . . . Wow ... 🎉🎉🎉🎉🎉

  • @habeebullahkkdi862
    @habeebullahkkdi862 6 місяців тому

    Wow superb bro Unmai wow congratulations 🎉🎉🎉🎉🎉🎉

  • @paulrajkavitha9133
    @paulrajkavitha9133 3 роки тому +4

    NTK💪💪💪💪💪

  • @Bmedia-tamil
    @Bmedia-tamil 11 місяців тому +1

    Super thalaiva

  • @thilakdiya
    @thilakdiya 3 роки тому +6

    32 அமைப்பு நடத்திய கண்டன ஆர்பாட்டத்தில் 30 பேர் கூட இல்ல, நீங்க தனி அமைப்பா சீமானை எதிர்த்து போராட்டம் செய்தால் 🤣🤣🤣🤣 ஒரே சிரிப்பா வருது.. வாழ்த்துகள்

  • @sampathsuperb3532
    @sampathsuperb3532 11 місяців тому

    Super speech cong leader good👍👍👍👍👍