@@andrewsleo526 இவரைப்போல மாறுவதென்பதே முயற்ச்சி தான். அதுவே சாத்தியமா என்ற கேள்வி. கிறிஸ்துவை போல மாற வேண்டும் என்று பேசலாம் ஏன் ஆசைப்படலாம் ஆனால் சாத்தியமற்றது என்று எல்லோருக்கும் தெரியும்.
99.99% கிறிஸ்த்தவ ஊழியர்கள் பிசாசின் ஊழியர்கள். அதில் இந்த ஐயா A grade. போன மாதம் 17 ஆம் தேதி இயேசு வருவார் நியாயந்தீர்க்க என்று சொன்னவர். அழகாக. வாயில் வடை சுடுபவர். வாழ்க வளமுடன்.
ஜான் பால் தீர்க்கதரிசியோட இந்த வருட செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி கிருஸ்துவின் வருகை இருக்கும் என்று அடித்துக் கூறிய ஐயாவின் தீர்க்கதரிசன மாபெரும் நிகழ்வை தான் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்.😂😂😂
Hello brother the heaven door is not open to the death people yet they all fall asleep fot the second coming of Christ's Judgement please kindly proof the death is in heaven then I will believe I will wait for your answer thanks
நீங்க எந்த நிறத்தில் கண்ணாடி அணிந்துகொண்டு மற்றவர்களை பார்க்கிறீர்களோ அந்த நிறத்தில் தான் உங்களுக்கு தெரியும். அவர் புலம்புவதாக உங்களுக்கு தெரிந்தால் அது உங்கள் பார்வையில் உள்ள பிரச்சினை.
இறைசக்தி மனிதனுமல்ல மனிதனின் அறிவுக்கு எட்டியதுமல்ல. பிரபஞ்சத்தையே எம்மால் கற்பனை கூடப் பண்ண முடியாது, அதை உருவாக்கிய சக்தியை முடியுமா??? யேசு ஒரு சாதாரண மனிதன் மட்டுமே, யேசுவும் இறைசக்தியை வணக்கினாா். மனிதன் இயேசுவை வாணிபம் செய்கிறான்.😮😮😮
இது மேலைநாட்டு கலாச்சாரம், 50 வருடத்திற்கும் மேலாக அங்கேயே வசித்து வருகிறார், உங்களது சந்தேகம் தீர ஆங்கில கிறிஸ்தவ தொலைக்காட்சிகளை காணவும் Eg: GOD tv, Day star tv etc
யூட்யூபில் இன்டர்வியூ கொடுக்கும்போது கால் மேல் கால் போட்டு உட்கார கூடாது என்று சட்டம் ஏதாவது இருக்கா? ஏதாவது குற்றம் கண்டுபிடிக்க முடியுமா என்பதற்காகவே ஊழியர்களின் பேச்சுக்களை கேட்கின்ற ஒரு கேடுகெட்ட கூட்டம்.
Neenga intha mathiri stupids solrathai ellam media la pottu Christ I parihasam panna ethuvaha irukireerhal.Ivar varuhail povaranal ethukku kallarai.He is not believing what he is telling.
பரிசுத்த ஞான வானின் வார்த்தையை மீண்டும் கேட்கச் செய்த சகோதரர் பிரவீன் அவர்களுக்கு நன்றி 🙏
Happy to hear about a life well lived and taken up in Glory.
Very inspiring
இவரைப்போல நானும் மாற வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது. அருமை. 🙏
இவரைப் போல மாறவேண்டிய அவசியமில்லை. இயேசுவைப் போல் மாறினால் போதும். ஊழியரை பின்பற்றினால் இடறிவிழுவோம் கவனம்
@@andrewsleo526
இவரைப்போல மாறுவதென்பதே முயற்ச்சி தான். அதுவே சாத்தியமா என்ற கேள்வி. கிறிஸ்துவை போல மாற வேண்டும் என்று பேசலாம் ஏன் ஆசைப்படலாம் ஆனால் சாத்தியமற்றது என்று எல்லோருக்கும் தெரியும்.
இதுதான் உண்மையான கிறிஸ்தவர், இவர் சொன்னபடியே ரகசிய வருகை இரண்டாம் வருகையும் அந்தந்த தேதியில் சரியாக நடைபெறும் ஐயா
❤Good 👍 Super
Vera level faith
99.99% கிறிஸ்த்தவ ஊழியர்கள் பிசாசின் ஊழியர்கள். அதில் இந்த ஐயா A grade. போன மாதம் 17 ஆம் தேதி இயேசு வருவார் நியாயந்தீர்க்க என்று சொன்னவர். அழகாக. வாயில் வடை சுடுபவர். வாழ்க வளமுடன்.
நான் பார்த்து வியந்த கிறிஸ்த மணிதர்.இவர்.
Amen
😇🙏,👌👌👌
amen
❤
ஜான் பால் தீர்க்கதரிசியோட இந்த வருட செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி கிருஸ்துவின் வருகை இருக்கும் என்று அடித்துக் கூறிய ஐயாவின் தீர்க்கதரிசன மாபெரும் நிகழ்வை தான் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்.😂😂😂
Hello brother the heaven door is not open to the death people yet they all fall asleep fot the second coming of Christ's Judgement please kindly proof the death is in heaven then I will believe I will wait for your answer thanks
Can u explain this
லூக்கா 23:43 இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடேனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
Eden t.v ayya September 17 varai johnpaul PR ai videmaattaar pole.ok ok americavuku odi pearaama paathukonge
இது 16 வது தொடர், 15 வது நிகழ்ச்சி வரும் முன்பே அமெரிக்காவுக்கு சென்று விட்டார்.
How many lies we don't know people all family husband and wife problems comes no body no peace
மனைவியை இழந்த கஷ்டத்துல ரொம்ப புலம்பி கொண்டு இருக்கிரர்..
இதற்கு முந்தைய 15 பதிவுகளை கேட்டுவிட்டு உங்கள் கருத்தை சொல்லவும் சகோ.
நீங்க எந்த நிறத்தில் கண்ணாடி அணிந்துகொண்டு மற்றவர்களை பார்க்கிறீர்களோ அந்த நிறத்தில் தான் உங்களுக்கு தெரியும். அவர் புலம்புவதாக உங்களுக்கு தெரிந்தால் அது உங்கள் பார்வையில் உள்ள பிரச்சினை.
இறைசக்தி மனிதனுமல்ல மனிதனின் அறிவுக்கு எட்டியதுமல்ல. பிரபஞ்சத்தையே எம்மால் கற்பனை கூடப் பண்ண முடியாது, அதை உருவாக்கிய சக்தியை முடியுமா??? யேசு ஒரு சாதாரண மனிதன் மட்டுமே, யேசுவும் இறைசக்தியை வணக்கினாா். மனிதன் இயேசுவை வாணிபம் செய்கிறான்.😮😮😮
😂🙏
ஐயா எல்லாம் நல்லது ஒரு பொது யூடியூப் ல பேட்டி கொடுக்கும்போது கால் மேல் கால் போட்டு இருக்கீங்க
இது மேலைநாட்டு கலாச்சாரம், 50 வருடத்திற்கும் மேலாக அங்கேயே வசித்து வருகிறார், உங்களது சந்தேகம் தீர ஆங்கில கிறிஸ்தவ தொலைக்காட்சிகளை காணவும் Eg: GOD tv, Day star tv etc
யூட்யூபில் இன்டர்வியூ கொடுக்கும்போது கால் மேல் கால் போட்டு உட்கார கூடாது என்று சட்டம் ஏதாவது இருக்கா? ஏதாவது குற்றம் கண்டுபிடிக்க முடியுமா என்பதற்காகவே ஊழியர்களின் பேச்சுக்களை கேட்கின்ற ஒரு கேடுகெட்ட கூட்டம்.
Interview எடுக்கிற பிரதர் விடுற பெரும் மூச்சைப்பார்த்தால் புரிகிறது ஏண்டா இவரை கூப்பிட்டு அறுக்கிறது தப்புண்ணு 😂
😂
ரொம்ப ஓவரா போனால்!!
கிளி ஜோசியம்காரன் மாதிரி " ஆகிவிடுவீர்கள்,