ரௌத்திரம் பழகு | நியாயமான கோபம் சரியா? தவறா?

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024

КОМЕНТАРІ • 71

  • @prabhakaran4259
    @prabhakaran4259 3 місяці тому +13

    இந்த பிரச்னையை பற்றி தான் புரியாமல் தேடிக்கொண்டிருந்தேன் என்ன நடந்தது எதற்காக யார்மேல் தப்பு, இவ்வளவையும் சொல்லி கூடுதலாக என்ன செய்திருக்கவேண்டும் எனவும் சொன்னீர்கள், நன்றி சகோ

  • @vestigesalahudeen6422
    @vestigesalahudeen6422 3 місяці тому +15

    உங்க content சரி தான்~ ஆனால் உங்க உதாரணம் தான் தப்பு...
    மனுஷன்னா கொஞ்சம் சூடு சொரணையும் வேணும்...
    அதில்லாம வாழ்ந்து என்ன கிழிக்க போறோம்....
    அந்த பெண்கிட்ட இருக்கிற தைரியம் இன்னும் கொஞ்சநஞ்ச பேர்ட்ட இருக்கிறதால தான் இந்தியாவில் ஜனநாயகம் இன்னும் உயிர்ப்போட இருக்கு...
    அதைப்பார்த்த பிறகு தவறு கண்டு எதிர்க்கும் துணிச்சல் பல்லாயிரம் மக்களுக்கு ஏற்படும்...
    அதில் நம் தேசம் வலுப்பெறும்...
    எல்லாவற்றையும் சுயநல நோக்கோடு அணுகினால் இதைப் போன்று தான் உங்களுக்கு பேசத் தோன்றும்...
    சுயமுன்னேற்றம் என்ற பெயரில் கோழைகளை உருவாக்க வேண்டாம்...
    உங்கள் மேல் நிறைய மதிப்பும் , எதிர்பார்ப்பும் வைத்துள்ளோம்
    நியாயமாக பொறுப்பிலுள்ள அதிகாரி அடித்தது தவறுதான்,
    ஆனால் அதற்கு அவ்வாறு செய்யத்தூண்டிய பொறுப்பிலுள்ள மந்திரியை என்ன செய்வது?
    அதை எவ்வாறு தடுப்பது என்பது பற்றியும் தங்கள் குறிப்பிட்டிருக்க வேண்டும்

    • @kingscopy6150
      @kingscopy6150 3 місяці тому +1

      அருமை நண்பரே... உங்களின் கருத்தை நான் ஓரளவு ஏற்கிறேன்

    • @AjithKumar-op7vy
      @AjithKumar-op7vy 3 місяці тому

      Deiii allavudhinee avanuga onnum vivasai illa khalisthan theeviravadhi puritha purinchalum ni support panna mata unmaiya sonna kova varum Bhai adicha avaga pakka congress so tharkuri mari comment pannatha entha vivasai da 9month unaku protest pannuvan think pannu ni irukurarathu India puritha venum na pakisthan poidu illa punjab poidu

    • @perumalrajammal4912
      @perumalrajammal4912 3 місяці тому

      அது சரி, நீ சூடு சொரணையோடு இருந்து என்னத்த கிழிச்ச, சூடு சுரணையோடு எல்லோரும் இருந்த இந்த நாடு சுடுகாடாக மாறிடும்,கொஞ்சம் சகிப்பு தன்மையும் வேண்டும் அதும் காவலர்களுக்கு முக்கியமாக, அவங்க சுய விருப்ப/ வெறுப்புக்காக யாரையும் பழிவாங்கக்கூடாது, ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானலும் கருத்துக்களை கூறலாம், வன்முறை ஒரு போதும் தீர்வாகது அதுவும் அரசு வேலையில் உள்ளவர்களுக்கு. அதனால்தான் இன்றைக்கு தமிழகத்தில் அதிக அளவிலான சிறை மரணங்கள் நடக்கின்றன.
      கொஞ்சம் பொறுப்புடன் உங்க கருத்துக்களை பதிவிடுங்கள்.

    • @selvan041
      @selvan041 3 місяці тому

      ஜனநாயகம் உயிற்பொட இருப்பதற்கு நமது நீதி மன்றமும், சட் டமும்தன் காரனும். அரசியல் வாதிகள் அரசியல் லாபத்திற்காக பேசுவதற்கு, பழி தீர்க்க வேண்டும் என்றால், மாந்தோட்ட தொழிலாளர் எரித்து கொல்லப்பட்ட வழக்கில், முன்னாள் முதலமைச்சர் திரு. கருணாநிதி பேசியதற்கு, நெற்றியில் சுட பட்டிற்க வேண்டும்.

  • @Ranga5521
    @Ranga5521 3 місяці тому

    உங்க ல ஒரு MLA தப்பா பேசுனா நீங்க மந்திரி ஆகிதான் பழி வாங்குவீங்களா... 😅...konjam purinsu paysunga...

  • @CvaTricks
    @CvaTricks 3 місяці тому +6

    ❤ Feeling most valuable video in the internet.
    Thanks 🎉

  • @anuramkumar4272
    @anuramkumar4272 3 місяці тому +2

    இல்லை அந்த போலீஸ் செய்தது தவறான செயல்
    இது அரசு பதவிக்கு அழகல்ல
    உங்களுக்கு கங்கனா வை பிடிக்கவில்லை என்றால் இப்டி பொது வெளியில் போலீஸ் செய்ததை வீர செயல் ஆக்க வேண்டாம்.

    • @tamizhvendhan7905
      @tamizhvendhan7905 3 місяці тому +1

      பொது இடங்களில் செய்தது செய்தது தவறாக கருதப்படலாம்... அதே வேலையில் போராட்டத்தை தவறாக பேச அவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது... போராட்டத்தில் அவளது தாயும் அமர்ந்திருந்தார்... வலி என்னவென்று மகளுக்கு புரிந்தது.. ஒடுக்கப்பட்டவர்களின் வலி...

    • @anuramkumar4272
      @anuramkumar4272 3 місяці тому

      அப்படியானால் அரசு பதவியை விட்டு விட்டு அவரது விருப்ப வெறுப்புகளுக்கு ஏற்ப நடந்துகொள்ளலாம்

    • @vestigesalahudeen6422
      @vestigesalahudeen6422 3 місяці тому

      ​@@anuramkumar4272அதையே தான் அடிபட்டவரும் செய்ய வேண்டும்...
      சுயலாபங்களுக்காக உங்களுக்கும் எனக்கும் உணவு தரும் விவசாயியை புண்படுத்தக்கூடாது

  • @dakshinsaravanan
    @dakshinsaravanan 2 місяці тому +1

    💯💯💯

  • @Mc-lk2hn
    @Mc-lk2hn 3 місяці тому

    Apdi kidayathu ini yentha heroine and hero vum vivasayatha pathi pesa maatanga summa pesaravanagala ellathayum vitutu uyarnthu vanthu pali vangurathu ella vishayathulayu Seri pattu varathu EU.. SILA SAMAYAM THATTI KEKTAKANUM ATHUNALA THAPPU NADANTHALUM PARAVALA NALAIKU INORUTHI INORUTHAN ANTHA MARI NINAIKIRATHUKU KUDA BAYA PADANUM.. IPDI ETHUVUMEY PANMAA VITA THA THALA MELA ERI JANGU BUNGUNU AADUVANGA.. IPDI LA SOLLATHEENGA EU..

  • @peace-up5wz
    @peace-up5wz 3 місяці тому +3

    அத்து மிறி உள்ள நுழைவதற்கு அவங்களுக்கு வழக்குகள் பற்றி எந்த ஒரு எந்த ஒரு அறிவும் இல்லை அவர்கள் இருப்பது ஒன்னே ஒன்று ( inspirational person) ha பார்த்துட்டோம் பேசிட்டோம் அப்படி என்ற அந்த நொடி போதும் என்று நம்புகின்றனர் இப்போதைய இளைஞர்கள். உன்னோட இன்ஸ்பிரேஷன் பர்சன்கு நீ மறந்து விடுவாய் இந்த அறிவு எப்ப வருகிறது அப்போதுதான் உனக்கு வளர்ச்சி...😢

  • @vijayadharshinisuresh5560
    @vijayadharshinisuresh5560 3 місяці тому +3

    மிக சரியாக சொல்லியிருக்கிறீர்கள்.தெளிவான பதிவு. நன்றி🙏🙏🙏

  • @ainatarajan.g6233
    @ainatarajan.g6233 3 місяці тому +2

    Thank you bro

  • @Karthik57523
    @Karthik57523 3 місяці тому +4

    Exact and bold video appreciated...

  • @scraptocraft4868
    @scraptocraft4868 3 місяці тому +1

    but ival oru singappen

  • @திராவிடத்தமிழன்-ப4ந

    சோறுபோடும் விவசாயிகளை தீவிரவாதி என்று கூறிய கவர்ச்சி நடிகையை செருப்பால் அடித்திருக்க வேண்டும் .

  • @kathiravangovindarajan5075
    @kathiravangovindarajan5075 3 місяці тому

    தலைப்பு நியாயமான கோபம் சரியானதே... தன்மானம் இல்லாமல் வளரும் சமுதாயத்தில் தன்மானம் மூலம் வரும் கோபம் சரியில்லாதது போல தெரியும். உண்மையில் இது ஒரு துவக்கமாக அமைய வேண்டும்...

  • @ganeshvenkatraman4977
    @ganeshvenkatraman4977 3 місяці тому +7

    Brother நீங்க சொல்றது சரிதான் ஆனால் இத்தனை கோடி மக்கள் தொகை உள்ள இந்த நாட்டில் ஊழல் மலிந்த அரசியல் வாதி யை ஆர அமர பழி வாங்குவது என்பது சாத்தியம் குறைவு.
    இந்த சம்பவத்தை பார்த்த யாரோ ஒருவர் அதிகாரத்திற்கு வந்து கூட செய்யலாம்.

  • @khedhareeswari4700
    @khedhareeswari4700 3 місяці тому +1

    kangana va kalavi kalavi utturanga enga paridhaban varadu bro last line correct dhaan cisf officer positives la focus pannirakalam
    but ennodaya appa oru vishayam ennaku eppovume sollavaru yaaravadu edavadhu pesanaga unnaku adhu hurt achu seriya padala na strong ha adha edirtu nilu nu sonnaru violence thappu daan anna cisf officer edirtu ninirakanga

  • @thaslima8688
    @thaslima8688 3 місяці тому

    Ennala police mela kova padave mudila

  • @AGayu-yp5lb
    @AGayu-yp5lb 3 місяці тому +2

    Sariyana padhivu😊

  • @ananthansivaananthansiva6683
    @ananthansivaananthansiva6683 3 місяці тому

    இது தவரு தன்டனை தரனும்

  • @wanjinathan7239
    @wanjinathan7239 3 місяці тому +1

    Being emotional is dangerous 😮

  • @gokulm280
    @gokulm280 3 місяці тому +4

    Yarukum anuthapam la illa Inga wat ur speaking she is not anger she is clever..! Wat shit ur trting to preach people ...she is been supported by many people and she ll be elected as mp also tomorrow any good thing can happen to her y ur demotivating ppl by putting such videos

  • @revathirathinavel1502
    @revathirathinavel1502 3 місяці тому +1

    மிகவும் சரி அண்ணா

  • @thirumurugan9696
    @thirumurugan9696 3 місяці тому

    சரியா தவறா என்று தெரியவில்லை ஆனால் இனி எல்லா அரசியல்வாதிகளும் நேர்மையாக உரிமைக்காக போராடுபவர்களை தீவிரவாதிகள் என சொல்லும்முன் நிச்சயம் இந்த நிகழ்வை நினைத்துப் பார்ப்பார்கள்....

  • @kirthikaravi2751
    @kirthikaravi2751 3 місяці тому +1

    Non sense pesadhiga bro

  • @NaveenKumar-os2dr
    @NaveenKumar-os2dr 3 місяці тому +1

    Emotional intelligent pathi full ah video podungaa...

  • @gokulm280
    @gokulm280 3 місяці тому +4

    Rothiram pazhagu nu potu ur preaching adimai thanam she will slap you if u go in front of her

  • @kartinet2007
    @kartinet2007 3 місяці тому

    Yes❤

  • @kamalakannan114
    @kamalakannan114 3 місяці тому +2

    3:46 correct statement

  • @JK-jl5ci
    @JK-jl5ci 3 місяці тому

    Who wearing the uniform and slap or kick to common people that was something worst behaviour.
    I love to wear and like uniform service but I wasn’t. I do have great respect who server great nation people. But this is something not acceptable and felt guilty about the lady official.

  • @pappujacky3802
    @pappujacky3802 3 місяці тому +1

    அண்ணா அருமையான பதிவு👍

  • @giridharaneee
    @giridharaneee 3 місяці тому

    You have given very useful guidance to youngsters where they wrongly guided by foolish dravida politicians and media's.. Appreciated🎉

  • @khedhareeswari4700
    @khedhareeswari4700 3 місяці тому

    appo adigaram erruku na enna venna pesalam nambo gamunu irrukunum ellaya bro neenga solluvadhu seri nu vechikavom neenga eppadi yosichu parunga farmers protest farmers elakarama pesuranga nadaturanga farmers nee ella eppo oru police station ku poi complaint kuduka mudaiyudha sollunga equality errukuda sollunga adi padalla prachana po poradillai anna sella vishyam oru edippu kattanum
    kalaingar edirppa kattala avar jail ke poi daan oru leader annaru
    adichadu tappu nu vechikonga adi vanganadukku aprom kangana enna athankwadi appadi enna terrorism adichadu correct daan neenga enna venna sollunga oru edirpu kalambindala daan eppo janangalikku puriyadu eppo pesaranga eppo election mudingi govt form agara time la edhuvum pesapadadhu
    #isupportcisfofficer
    violence thappu anna nokam correct daan

  • @nachimuthuvenkadesh8667
    @nachimuthuvenkadesh8667 3 місяці тому +1

    உண்மை சிறப்பு அய்யா

  • @m.murali2029
    @m.murali2029 3 місяці тому

    Exam motivation video poduga anna please ❤❤❤❤

  • @Inspirational--018
    @Inspirational--018 3 місяці тому

    Not security sir CISF police 😢

  • @kalavathyaiwdo7753
    @kalavathyaiwdo7753 3 місяці тому

    Eppa jrruuu..nee motivation tablet ya...❤

  • @sharkes715
    @sharkes715 3 місяці тому

    Super explanation bro ❤
    கோபத்தையும் எப்படி சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்

    • @kingscopy6150
      @kingscopy6150 3 місяці тому

      கோபம் ஒரு நல்ல எ‌ரிபொரு‌ள்... அதை வெளியே காட்டி அதாவது வெளியே சிந்தி விட்டால், வீண்தான்... எனவே மனதில் ஏறிய விட்டு ஏறிய விட்டு வைராக்கியம் வைத்து சாதிக்க வேண்டும்

  • @SureshSuresh-mn5hh
    @SureshSuresh-mn5hh 3 місяці тому

    Wow ......short and sweet ah sonninga anna .......

  • @a.sasikumararumugam4433
    @a.sasikumararumugam4433 3 місяці тому

    Super, exactly it is a correct advise

  • @scraptocraft4868
    @scraptocraft4868 3 місяці тому

    👌👋🖖

  • @jlax7223
    @jlax7223 3 місяці тому

    Super.welldone

  • @sujaj7783
    @sujaj7783 3 місяці тому

    Thank you sir

  • @senvo28
    @senvo28 3 місяці тому

    Brave police officer

  • @nandavasanth1223
    @nandavasanth1223 3 місяці тому

    🎉

  • @kannaex8610
    @kannaex8610 3 місяці тому

    Its correct anna ❤

  • @IswaryaParthiban-t1d
    @IswaryaParthiban-t1d 3 місяці тому +2

    This video content is not correct.. I support for that lady officer...

    • @RamKumar-wv2eh
      @RamKumar-wv2eh 3 місяці тому

      Ok ipo enquiry vachu oru central govt job pogum, untha job vachu avunga avunga children's nalla padichu muneri inoru govt job ku easy ahh varalam, ipdi veera vasanam pesunala onu kedaikathu

  • @A.Rajeshkutty
    @A.Rajeshkutty 3 місяці тому

    Super super ❤

  • @samuelsamuel9596
    @samuelsamuel9596 3 місяці тому

    Super video ❤

  • @sathyamoorthy9563
    @sathyamoorthy9563 3 місяці тому

    Nice