கேட்கும் கேள்விக்கு தெளிவில்லாத பதில் .... இங்கு வளர்க்கப்படும் குதிரைகள் இங்கிலீஷ் breed ..இதற்கு பெயர் இந்த வகைக் குதிரைகள் மட்டுமே உலகமெங்கும் பந்தயத்தில் கலந்து கொள்கின்றது. நமது இந்தியத் திருநாட்டில் நாட்டுக் குதிரைகள் வகைகள் கத்தியவார் மாறுவாரா க்குரா. பஞ்சகல்யாணி. மற்றும் அந்தந்த மாநிலத்திற்கு ஏற்றவாறு சில குதிரைகளும் உள்ளன நாட்டுக் குதிரைகள். நமது உலகத்தில் மொத்தம் குதிரையின் எண்ணிக்கை பல லட்சங்கள் ஆகும் தற்போது இருப்பது சில நூறு வகைகளை ..ஐரோப்பா கண்டங்களில் மஸ்டக் என்ற காட்டு குதிரையின் மிக அதிகளவில் உள்ளது. அவை காட்டிலிருந்து பிடித்து வந்து பழகி சர்க்கஸ் போன்ற வித்தைகள் காட்ட பயன்படுத்துகிறார்கள். அதேபோல் அரபியாவில் ஒரு குதிரையும் உள்ளது அது முகமே தனியாக தெரியும் அதை பார்த்தாலே நாம் அரபி குதிரை என்று விடலாம். நமது தமிழ்நாட்டு பகுதி தென் தமிழகத்தில் குட்டை ரக குதிரைகளை அதிகமாக உள்ளது இதை வண்டி சவாரி குழந்தைகளை அழைத்துச் செல்ல அக்காலத்தில் பயன்படுத்தி தற்போது குறைந்த அளவில் உள்ளது மேலும் ரேக்ளா ரேஸ் பயன்படுத்த இந்த குட்டை ரக குதிரைகள் குதிரைகள் பயன்படுத்தப்படுகிறது
கருமம்....இந்த பொன்னு கேள்வி கேட்க போயிட்டு....கொஞ்சிகிட்டு இருக்கு. அவர் சொன்ன ஒரு டீடெயில் கூட மண்டையில ஏறி இருக்காது என்பது நிச்சயம். என்ன கேள்வி கேட்க வேண்டும் என்னும் ஒரு ஹோம் ஒர்க் கூட செய்யாமல் பள்ளிக்கூட குழந்தைகளை இந்த வேலைக்கு அனுப்பாதீர்கள். இந்த வீடியோ குழந்தைகளுக்கான வீடியோ அல்ல....இந்தப் பெண் கொஞ்சி கொஞ்சி பேசிக்கொண்டிருக்கின்றார்....இது தேவை இல்லை.
Join our official Telegram Channel: t.me/ibctamil
கேட்கும் கேள்விக்கு தெளிவில்லாத பதில் ....
இங்கு வளர்க்கப்படும் குதிரைகள் இங்கிலீஷ் breed ..இதற்கு பெயர்
இந்த வகைக் குதிரைகள் மட்டுமே உலகமெங்கும் பந்தயத்தில் கலந்து கொள்கின்றது. நமது இந்தியத் திருநாட்டில் நாட்டுக் குதிரைகள் வகைகள் கத்தியவார் மாறுவாரா க்குரா. பஞ்சகல்யாணி. மற்றும் அந்தந்த மாநிலத்திற்கு ஏற்றவாறு சில குதிரைகளும் உள்ளன நாட்டுக் குதிரைகள். நமது உலகத்தில் மொத்தம் குதிரையின் எண்ணிக்கை பல லட்சங்கள் ஆகும் தற்போது இருப்பது சில நூறு வகைகளை ..ஐரோப்பா கண்டங்களில் மஸ்டக் என்ற காட்டு குதிரையின் மிக அதிகளவில் உள்ளது. அவை காட்டிலிருந்து பிடித்து வந்து பழகி சர்க்கஸ் போன்ற வித்தைகள் காட்ட பயன்படுத்துகிறார்கள். அதேபோல் அரபியாவில் ஒரு குதிரையும் உள்ளது அது முகமே தனியாக தெரியும் அதை பார்த்தாலே நாம் அரபி குதிரை என்று விடலாம். நமது தமிழ்நாட்டு பகுதி தென் தமிழகத்தில் குட்டை ரக குதிரைகளை அதிகமாக உள்ளது இதை வண்டி சவாரி குழந்தைகளை அழைத்துச் செல்ல அக்காலத்தில் பயன்படுத்தி தற்போது குறைந்த அளவில் உள்ளது மேலும் ரேக்ளா ரேஸ் பயன்படுத்த இந்த குட்டை ரக குதிரைகள் குதிரைகள் பயன்படுத்தப்படுகிறது
Wow... video starting la.. oru 🐎 mela...ennooru 🐎
🔥🔥🔥🔥🔥🔥🔥let’s go.
Woow sema
Nice pa
9:40 that German horse breed name please ?
👏👏👏👏👍👍👍
Namma oorlayea Nalla super kudhiraiyalla irukku adhyaea Neega vidalam kandippa jaikkum
Emma...konjam distance la eru...ellana yethavathu horse..unmela eriya pothu
Hi Abi akka I'm Tanaz can u remember me
You're so cute❣️💓💓
What is the monthly fee?
Hi Abi akka I'm Tanaz can u remember me akka
Mental matheri pesura video pakave tension aguthu
🤣
Luv ur outfit babes
👍👌👌👌👍
Hi 🐎
Hi baby
Nice video but my humble request to team change the host she doesn't deserve her job
SruipzxoLov
கருமம்....இந்த பொன்னு கேள்வி கேட்க போயிட்டு....கொஞ்சிகிட்டு இருக்கு. அவர் சொன்ன ஒரு டீடெயில் கூட மண்டையில ஏறி இருக்காது என்பது நிச்சயம். என்ன கேள்வி கேட்க வேண்டும் என்னும் ஒரு ஹோம் ஒர்க் கூட செய்யாமல் பள்ளிக்கூட குழந்தைகளை இந்த வேலைக்கு அனுப்பாதீர்கள். இந்த வீடியோ குழந்தைகளுக்கான வீடியோ அல்ல....இந்தப் பெண் கொஞ்சி கொஞ்சி பேசிக்கொண்டிருக்கின்றார்....இது தேவை இல்லை.
true...i felt the same