Розмір відео: 1280 X 720853 X 480640 X 360
Показувати елементи керування програвачем
Автоматичне відтворення
Автоповтор
Arumai, Arumai.
ஓம் நம சிவாய
பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன் பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன் திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்முப்போதுந் திருமேனி தீண்டுவார்க் கடியேன் முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்அப்பாலும் அடிச்சார்ந்த அடியார்க்கும் அடியேன்ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே
Very nice to see and hear our namaskaramsto all
மிக மிக அற்புதம்
திருச்சிற்றம்பலம். ஓம் நமசிவாய. ஓம் நமசிவாய. ஓம் நமசிவாய. ஓம் நமசிவாய. ஓம் சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
தெளிவு குருவின் திருமேனி காண்டல்தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே.குருவடி சரணம் திருவடி சரணம்🙏🏻🌹🍫🌾🥭🙆🏻♂️🙆🏻♂️
அருமை அருமை இந்த வீடியோவைப் பதிவேற்றியதற்கு நன்றி ஓம் நம சிவாய
நற்றுனையாவது நமச்சிவாயவே ஸ்ரீவில்லிபுத்தூர்
We expect more tamil song in praise of lord siva to get peace of mind and to it should reach youngsters to feel praise of our god lord siva
Radhe krishna supper supper
சர்வகுருபாதம் சரணம் சரணம் சிவகாமிநேசனே சரணம் சரணம்🙏🏻🌹🍫சிவாயநம திருச்சிற்றம்பலம்🥭💕நற்றுணையாவது நமசிவாயவே🙆🏻♂️🍃🙏🏻💞🍃
சிவகாமி ேநசனே சரணம்A.சிவானந்தம
OM OMngara Rupa shivaya 🙏
Vankkm
🙏🙏🙏🙏
Please add the actual Pathigam
Arumai, Arumai.
ஓம் நம சிவாய
பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்
பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்
சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்
திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்
முப்போதுந் திருமேனி தீண்டுவார்க் கடியேன்
முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்
அப்பாலும் அடிச்சார்ந்த அடியார்க்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே
Very nice to see and hear our namaskaramsto all
மிக மிக அற்புதம்
திருச்சிற்றம்பலம். ஓம் நமசிவாய. ஓம் நமசிவாய. ஓம் நமசிவாய. ஓம் நமசிவாய. ஓம் சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே.
குருவடி சரணம் திருவடி சரணம்🙏🏻🌹🍫🌾🥭🙆🏻♂️🙆🏻♂️
அருமை அருமை இந்த வீடியோவைப் பதிவேற்றியதற்கு நன்றி ஓம் நம சிவாய
நற்றுனையாவது நமச்சிவாயவே ஸ்ரீவில்லிபுத்தூர்
We expect more tamil song in praise of lord siva to get peace of mind and to it should reach youngsters to feel praise of our god lord siva
Radhe krishna supper supper
சர்வகுருபாதம் சரணம் சரணம்
சிவகாமிநேசனே சரணம் சரணம்
🙏🏻🌹🍫சிவாயநம திருச்சிற்றம்பலம்🥭💕நற்றுணையாவது நமசிவாயவே🙆🏻♂️🍃🙏🏻💞🍃
சிவகாமி ேநசனே சரணம்
A.சிவானந்தம
OM OMngara Rupa shivaya 🙏
Vankkm
🙏🙏🙏🙏
Please add the actual Pathigam