காலையில் எழ சோம்பேறியாக இருக்கிறதா ? உடல் சுறுசுறுப்பாக யோகா l Krishnan Balaji l @MEGA TV ​

Поділитися
Вставка
  • Опубліковано 9 січ 2025
  • காலையில் எழ சோம்பேறியாக இருக்கிறதா ? உடல் சுறுசுறுப்பாக யோகா l Krishnan Balaji l @MEGA TV ​
    In this Video, Yoga Kalaimamani Krishnan Balaji explain and educate about Yoga for Asanas. Try these easy asanas to keep your blood Healthy, Yoga is essentially a spiritual discipline based on an extremely subtle science, which focuses on bringing harmony between mind and body. It is an art and science of healthy living...
    Stay tuned to Mega TV for the more interesting videos.
    Like and Share your favorite videos and Comment on your views too.
    Subscribe to Mega TV: bit.ly/Subscrib...
    👉எச்சில் முழுங்கினாள் தாங்க முடியாத தொண்டை வலி! என்ன காரணம்? இந்த யோகா போதும் I தேகம் சிறக்க யோகம்
    • எச்சில் முழுங்கினாள் த...
    👉வயதானவர்கள் இனி பற்களை எடுக்க வேண்டாம்! இந்த யோகா போதும் I தேகம் சிறக்க யோகம் I MEGA TV
    • வயதானவர்கள் இனி பற்களை...
    👉உடலில் கழிவுகள் வெளியேற்றி உடலை சுத்தப்படுத்தும் முத்திரை.
    • உடலில் கழிவுகள் வெளியே...
    👉வாயு தொல்லையில் இருந்து விடுபட, நிலமூலகத்தை நன்றாக இயக்கும் தியானம்
    • வாயு தொல்லையில் இருந்த...
    Also, Like and Follow us on:
    Facebook ➤ / megatvindia
    Twitter ➤ / megatvindia
    Instagram ➤ / megatvindia
    #Megatvyogakrishnanbalaji #howtowakeearly #KrishnanBalajiYoga #MegaTV

КОМЕНТАРІ • 39

  • @s.shajithas2714
    @s.shajithas2714 Місяць тому +1

    மிக்க நன்றி ஐயா ❤❤❤❤

  • @rangaranga3714
    @rangaranga3714 Місяць тому

    அருமை யான பதிவு

  • @vijayalakshmibakya7173
    @vijayalakshmibakya7173 16 днів тому

    Romba நன்றி ஐயா 🙏🙏🙏

  • @jagadesan.k7471
    @jagadesan.k7471 13 днів тому

    இனிய நன்றி ஐயா ❤

  • @Quantumanandha
    @Quantumanandha 3 роки тому +4

    அருட்பெருஞ்ஜோதி🔥
    அருட்பெருஞ்ஜோதி🔥
    #தனிப்பெருங்கருணை💧
    #அருட்பெருஞ்ஜோதி 🔥

  • @digitalservice4u741
    @digitalservice4u741 3 роки тому +3

    நன்றி ஐயா 🙏🙏

  • @loveall7810
    @loveall7810 Рік тому

    நன்றி ஐயா
    வாழ்க வளமுடன்

  • @Vishnavivishva-bs7nl
    @Vishnavivishva-bs7nl 5 місяців тому

    நன்றி அய்யா

  • @IndraRajan
    @IndraRajan 2 роки тому

    முத்தான முத்திரை
    👌👌👌👌

  • @jemmanesam9593
    @jemmanesam9593 2 роки тому

    Very useful idea,God bless u

  • @sivaganapathi8699
    @sivaganapathi8699 Рік тому

    நன்றி ஐயா

  • @gomathymeignanamurthy7851
    @gomathymeignanamurthy7851 3 роки тому

    நல்ல பதிவு நன்றி 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @rajeshwariraji5358
    @rajeshwariraji5358 3 роки тому

    Thank-you so much Sir Nan dinamum Sai Kiran Nandri sir

  • @jsvinuramram8138
    @jsvinuramram8138 4 місяці тому

    பிராணமுத்திரை. கைகளை மேலே ஸ்டிரச் செய்து மூச்சை இழுத்து வேகமாக விடுதல். நின்ற நிலையில் பிறை ஆசனம் மற்றும் பாதஹஸ்தாசனம்.
    பவனமுக்தாசனா வேரியேஷன்.

  • @deepabala2004
    @deepabala2004 3 роки тому

    romba nandri ayya ungaludaya anaithu padhivugalumigavum payanulladhaga irukiradu.

  • @SangarNandhini
    @SangarNandhini 4 місяці тому

    Mikka nandri guruve periods time la seiyalaangalaa?

  • @ponkumargopal1365
    @ponkumargopal1365 3 роки тому

    நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    • @rajalakshmis9676
      @rajalakshmis9676 2 роки тому

      Thanks. Very good comments. Very interesting. Todothe excise.

  • @ananthiananthi5061
    @ananthiananthi5061 3 роки тому

    Super nandrigalkodi nandrigalkodi narpavi guruji

    • @gomathir5867
      @gomathir5867 3 роки тому

      ஐயா இந்த பயிற்சிகளை இரவு நேரத்தில் செய்யலாமா?

  • @ponneshwarieshu1921
    @ponneshwarieshu1921 17 днів тому

    ❤❤❤❤❤

  • @smartchoice2535
    @smartchoice2535 3 роки тому

    Thanks🙏🙏🙏

  • @narayanis6526
    @narayanis6526 3 роки тому +2

    Thanks for your program. Very useful and I am benefitted in many ways. Vazgha valamudan 🙏

  • @alahumanomano7230
    @alahumanomano7230 Рік тому

    ஐயா நான் உடல் அரிப்புக்கும்...இதய குழாய்கள் திறப்பதற்குள் முத்திரைகள் செய்து வருகிறேன்...இந்த பிராண முத்திரையும் எப்போது செய்யலாம்?25 வருட சுகர்.வயது 67.

  • @l.purusothamanl.purusotham1482
    @l.purusothamanl.purusotham1482 3 роки тому +3

    மூளை அமைதியாக இருக்க என்ன முத்திரை

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 2 роки тому

    🙏🙏

  • @manoharlogith3414
    @manoharlogith3414 2 роки тому

    Sleep varala sir enn muthirai

  • @sasivijay6688
    @sasivijay6688 2 роки тому

    4 மணிக்கு எழுவதர்கு எப்போ எழுன்து இதை செய்ய வேண்டும்.

  • @l.purusothamanl.purusotham1482
    @l.purusothamanl.purusotham1482 3 роки тому +1

    என்னுடைய மகனுக்கு வயது எட்டு ஆகிறது காலையில் எழுந்தவுடன் அடுக்குத் தும்மல் வருகிறது இதற்கு என்ன முத்திரை

  • @l.purusothamanl.purusotham1482
    @l.purusothamanl.purusotham1482 3 роки тому

    அக்குள் பகுதியில் சதை ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொண்டது போல் இருக்கிறது இதற்கு என்ன முத்திரை

  • @l.purusothamanl.purusotham1482
    @l.purusothamanl.purusotham1482 3 роки тому +3

    முதுகு பின்புறம் வளைவாக உள்ளது இதற்கு என்ன முத்திரை