🔴Selvaperunthagai Speech | ’’தமிழ்நாட்டில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி’’ செ.பெருந்தகை பரபர

Поділитися
Вставка
  • Опубліковано 13 жов 2024
  • 🔴Selvaperunthagai Speech | ’’தமிழ்நாட்டில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி’’ செ.பெருந்தகை பரபர| Rahul Gandhi | Congress | Mk Stalin | Fort St. George
    #selvaperunthagai #mkstalin #congress #rahulgandhi
    Jeyachandran Textiles
    T-Nagar, Pallikaranai,Usman Road,Tambaram
    Contact No: 9941272727
    Website: www.jeyachandr...

КОМЕНТАРІ • 17

  • @narayananlakshmipathy2729
    @narayananlakshmipathy2729 2 місяці тому +2

    தமிழ் நாட்டு மக்கள் அனைவருக்கும் சாராயம் கிடைக்க சாராய சத்தியாக்கிரகம் செய்தால் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும்.

  • @mathews.prabhakaran
    @mathews.prabhakaran 2 місяці тому

    No day dream Mr. Sirunthogai avargalae. Dont loose focus in getting Delhi.

  • @ashoks9674
    @ashoks9674 2 місяці тому

    Stalin. En. Adimai.

  • @mahendiran6354
    @mahendiran6354 2 місяці тому +1

    அப்படி போடு

  • @jayakumarreddy7445
    @jayakumarreddy7445 2 місяці тому

    காங்கிரஸ் ஒரு பேரியக்கம் அதில் மாற்றுக் கருத்து இல்லை, அந்த இயக்கம் ஒரு " 0 " இந்த" 0 "எந்த எண்ணுடன் இணைத்தாலும் அந்த எண் வலிமை பெரும் . இணைப்பை துண்டித்தால் பழைய நிலைக்கு " 0 "வந்து விடும்.கவணமிருக்கட்டும்🎉

  • @jaggus5922
    @jaggus5922 2 місяці тому +1

    Mr Petuntagai good luck sir. We are all expect Congress will come back atleast 2026 Election. Mr Rahul and Ms Priyanka working hard for Congress, all the people of TN congressmen working United Ltd and come back to power in souter if his differences sir. My suggestion, you will tour all 234 Constituencies, if possible Mr Rahul and Ms Priyanka tour TN and will impact effectively in TN. Good luck sir.

  • @hhh334
    @hhh334 2 місяці тому

    Tamil nattayum congress than jaikkanum 🤝🙏👏🤲

  • @ashoks9674
    @ashoks9674 2 місяці тому

    Congress. In. Tamil. Nadu. 2.persent.

  • @ashoks9674
    @ashoks9674 2 місяці тому

    Selva. If. You. Have. Guttes. Ask. For. Colition. Government. In. Stalin. Government..

  • @hhh334
    @hhh334 2 місяці тому

    Rahul khandi than P.M. maha varanum india vallarasahum

  • @rajisrael8608
    @rajisrael8608 2 місяці тому +1

    தம்பி,ஏன் தம்பி என்று கூறுகிறேன் என்றால் எனக்கு வயது 67.நான் எந்த காட்சியையும் சாராதவன்.காங்கிரஸ் கட்சி தற்போது தமிழ்நாட்டை ஆளும் காலம் கனிய வில்லை.திமுக வின் பக்க பலத்தால் மட்டுமே தற்போது காங்கிரஸ் உள்ளது..காங்கிரசை விட்டு பிரிந்து தலைவர் மூப்பனார் அவர்கள் வந்தபோது திமுகவோடு கூட்டணி வைத்து 50 சட்டமன்ற உறுப்பினர்களை ஐயா பெற்றார்.ஐயாவிற்கு பிறகு அதிலிருந்த எம் எல் ஏக்கள,மற்றும் கணிசமான நபர்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்கள்.தொடர்ந்து சமூக நல்லிணக்கம்,பெண்விடுதலை, தமிழ்நாட்டுப் பிரச்சினைகள் இவைகளோடு கை கோர்த்து திமுக வரும் காங்கிரசும் பயணித்ததாலும் இரு கட்சி தலைவர்களும் கூட்டணிமுறிவை பேசாமல் கூட்டணி பலப்படும் படி ஒன்றிணைந்து செயல்பட்டாலும்,இளம் காங்கிரஸ் தலைவரின் தன்னலமற்ற,கடின உழைப்பாலும் தற்போது காங்கிரஸ் தமிழ்நாட்டில் இந்த வெற்றி பெற்றுள்ளது.எனவே இதை மனதில் இருத்திக்கொள்ளுங்கள். கோட்டையை பிடித்துவிடலாம் என்று பேசாதீர்கள்.அதற்கு இன்னும் காலம் கனியவில்லை.உங்களின் இந்தமாதிரி பேச்சுக்கு ஆதரவு கொடுத்து திமுக உடனான கூட்டணியை முறித்துக்கொண்டு போனால் பெரும் இழப்பு காங்கிரஸ் கட்சிக்கான ஏ தவிர திமுக விற்கு அல்ல.

    • @mathews.prabhakaran
      @mathews.prabhakaran 2 місяці тому

      Congress in Tamilnadu Power. It will never happen. Concentrate to get power in Delhi. Don't mislead true congress men

    • @ChandranL-xk2fq
      @ChandranL-xk2fq 2 місяці тому

      M! V

  • @arulsuresh5578
    @arulsuresh5578 2 місяці тому

    ஒன்று பட்டால் நிச்சயம் காங்கிரஸ் ஆட்சி தமிழகத்தில் வெற்றி பெறும்

    • @sivalingam2176
      @sivalingam2176 2 місяці тому

      வாய்ப்பில்ல😁😁😁