Akka I'm chengalpet I'm a state board English medium student with good marks I'm above the level of average student I think I can do it so pls prefer some instructions and institutions around chengalpet plsssssssssssssssssssssssssssssssssssssssssssss
Akka b.com mudichutu CA intermediate exam kulla join pannarathuku 55 % mela edukanuma??? CA la oru exam fail aayita marupadayum first la irunthu exam eluthanuma akka ????
B.com mudichittu.. foundation joint pandrathu best ah... inter joint pandrathu best ah...b.com mudichittu inter direct ah join pannalam ... foundation mudichittu thaa inter join panni aganum ah ...
அம்மா என் மகன் சி ஏ படிக்கிறார் ஆனால் வசதிகள் கம்மியாக உள்ளது ஏனெனில் நடுத்தர வர்க்கம் நாங்கள்.அவன் நான் படித்து விடுவேன் என்று நம்புகிறார்.ஆனாலும் படித்தவர் இடம் தெறிந்து கொண்டால் நல்லது தான்.உங்களை காண்டெக்ட் பன்னலாமா அவன்.நான் ஒரு டீரைவர் என் மகன் சி ஏ படிக்கிறார் என்று சொல்லி விட்டு பெருமை அடைவதை விட அவனுக்கு உதவியாக இருக்கோமா என்று எனக்கு தெரியவில்லை.இன்று ஓலை விட்டிருந்தது படிக்கிறார். ஆனால் அவருக்கு உதவியாக என்னால் இயன்ற வரை செய்றேன் . ஆனால் படித்த நீங்கள் உங்களால் முடிந்தால் உதவுங்கள் அவருடைய பட சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளவார் என்று நினைக்கிறேன் 🙏
சகோதரி என் மகனின் சி ஏ பயணம் இது இதுவரையிலும் மே சரியான புரிதல் இல்லாமல் விருப்பப்பட்ட சி ஏ பயணம் இது கொஞ்சம் நீளமா கடிதம் இது உங்களுடைய நேரத்தை ஒதுக்கி என்னுடைய மகனுக்கு வழிகாட்டலும் .நாங்கள் எதுவும் தெரியாமல் சி ஏ படிக்க முயற்சி செய்தோம்.டிகிரி முடித்தவுடன் . பின் ஆர்டிகல்சிப் சேர்ந்தோம் சி ஏ படிக்க எப்படி ஆரம்பிப்பது தெரியவில்லை. அதன் பின்புதான் சி ஏ ரிஜிஸ்டர் செய்ய வேண்டும் என்று தெரியவில்லை.அதன்பின் ரிஜிஸ்டர் செய்ய பின் கம்யூட்டர் எக்ஜாம் பின் இது எல்லாம் முடிவதற்கு ஒரு வருடம் ஆகிவிட்டது பின் ஒரு வருடம் முன்பு முதல் நான்கு பேப்பர் முதன் முதலில் எழுதினோம் ஆனால் பாடர் எனக்கு கொஞ்சம் டோட்டல் மார் பத்து மாரல் பொய்யில் . அதனால் அடுத்த ஆட்டம் செய்ய கொரன வந்தால் ஒரு வருடம் எஃக்ஸாம் தள்ளிப்போய்விட்டது.இந்த வருடம் ஜுன்னில் மீண்டும் எக்ஸாம் எழுதியிருக்க அதற்க்குள் ஆர்டிகல்சிப் மூன்று வருடங்கள் முடிந்தது விட்டது இப்போது வீட்டில் தான் இருக்கோம் இனிஎன்ன செய்யவேண்டும் என்று புரியவில்லை முதல் எட்டு பேப்பர் பாஸ் செய்ய என்ன செய்வது . அதற்கு பின் என்ன செய்ய வேண்டும்.தனியாக கோச்சிங் செல்ல வசதி இல்லை புத்தகங்கள் மட்டுமே படிக்க முடியும் பணம் குறைவாக இருக்கும் ஆன்லைன் ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் இல்லை புத்தகம் மட்டுமே படித்து நோட்ஸ் எப்படி எடுப்பது .வழிகாட்டுதல்கள் என் மகனுக்கு
@@camonica3619 உங்களுடைய கனிவான தன்னம்பிக்கையுடன் ஊக்கம் கொடுத்த பதில் மிகவும் நன்றி படிப்பு சந்தேகம் இருக்கு ஒரு உதவி மட்டும் முடிந்தால் உங்களுடைய ஈ மெயில் ஐடியில் கேட்டால் சொல்ல முடியுமா.
@@camonica3619 நன்றிங்க என்மகன் சந்தேகம் கேட்பார் மாலை உங்களுடைய வீடியோ பார்த்தார் .சில பொதுவான கேள்விகள் கேட்டார் உங்களுடைய பதில் வந்த உடன் எங்களுடைய சந்தேகம் கேட்க சொல்லி இருக்கேன் படிப்பில் என் மகனுக்கு ஆர்வம் உண்டு ஆனால் சரியான வழிகாட்டி இல்லாமல் முதல் நான்கு பேப்பரில் மூன்று பேபர் அறுபது மதிப்பெண் ஒருபேப்பரில் நாற்பது மதிப்பெண் இதனால் மீண்டும் எழுத ஒரு வருடம் ஆகிவிட்டது .
Ca direct route la poganum na articleship mudichitutha exam ezutha mudiyum ma illa exam clear paninitu kuda articleship paninalama sister soluga sister
Mam ,My son B com completed scores above 70 percentage but Intermediate joint panaamal foundation level lirundu start pannalaam nu iruken, Ungal opinion mam please reply 🙏🏻🙏🏻🙏🏻
Hi mam see your all videos. You is my roll model for me mam. But was one help which college is best for reading for Bcom and ca. Hindi we want to write or reading . It my help.
Hi Mam, i completed my B.com graduation before 4 years. Now can I pursue my CA course through direct entry. After I was complete orientation & ITT can i get Articleship in a firm is easy or not. Otherwise they say, you are passed out before 4 years so, you are not eligible. Please answer me Mam
Akka.. I going to register to CA direct entry.Completed B. Com. I git my 5 semester marksheets.. But 6th sem marksheet as attested akka.. So can I get Permanent or temporary registration.akka
Mam na bsc Chemistry padichi irukkan Msc pannala nu iruntha But vittla ca panna solranga Enakku atha pathi avlova theriyathu Next month vittla register panna sollittanga Na pannalama mam
Sister while registering for foundation registration form requires 10th marks. But this year TN govt issued SSLC certificate without marks and just stated as pass. This creates problem in registering for foundation. How to overcome this problem
Hi madam Nan b com 2015 complete pannitu Till now Nan auditor office la work panra Nan own office start Pannanum madam Illa ipo CA padikalam sollunga 1month 2 classes ponum sonnaga Atha skip panna mudiyatha CA mudikanum Epdi pannalam sollunga please
CA ku classes is ur wish only.. classes pona clarity better ah irukum athuku thaan classes.. but now there are many online classes.. so there won't be any issue..
Allocate the Maximum time possible everyday for your studies inspite of articleship.. have a study plan everyday.. be it small topic also doesn't matter.. just read everyday.. tats the only way I guess
Akka intermediate la grp 1 (4 papers ) ethachu oru paper la fail na again 4papers write pannumah illa fail ana paper elutha no of attempts eruka kah? Reply pls
Nandrigal for Givng Clarity abt CA to The Upcmng students to shine in dzz field✨ . And Most one imprnt point that u hve also mentioned here is tooo gud 😊 •••Plz Study Charted accountant if u r intrstd And Not For Money Guys✨
hello Mam, naa ipa clg 2nd year complete panna poren. direct entry pona late aagum nu solranga so ipave foundation ethachu institute la serlama illa direct entry la polama ethu best mam?
Thank you ma'am for ur clear explanation.
My Son balaji b com ca finished, ca articles 2year finished intermediate exam apply mam ,Thank you mam 💐💐
well explained,many students would have got clearification
Super mam very clear explanation hats off mam
Now im pursuing second year M. COM KA last sem is there. Next i have an idea to do ca
Akka I'm chengalpet I'm a state board English medium student with good marks I'm above the level of average student I think I can do it so pls prefer some instructions and institutions around chengalpet plsssssssssssssssssssssssssssssssssssssssssssss
Naanum chengalpattu thaan bro
Akka na kulithalai mark kamiya iruntha ca panalama
@@tdgaming472 nanum
Nanum
Nanum tha
B.com ( general) best course thana CA padicha jobs & salaries
Akka after finish CA how could we get jobs I fear about this chapter thing
Super speech mam😊😊
Akka b.com mudichutu CA intermediate exam kulla join pannarathuku 55 % mela edukanuma??? CA la oru exam fail aayita marupadayum first la irunthu exam eluthanuma akka ????
sister na ippo ba economic finsh pannitan .na direct entry rrotla varumbothu artical 9 months panna sonnaga athu finish panna paramtha exam alutha mudium .so enakku artical ship pandrathukum examku studyskum evlo gap irukkum ... illa vera ethavathu vali irukkuma konjam sollunga ,romba koalapma irukku,
B.com mudichittu.. foundation joint pandrathu best ah... inter joint pandrathu best ah...b.com mudichittu inter direct ah join pannalam ... foundation mudichittu thaa inter join panni aganum ah ...
Mam iam finished 10th now. I wish to become ca. Commerce group eduthu ca foundation podalama.
Definitely
Thank u akka u nade me more motivate
CA direct route pathi fulla video poduga akka
Akka, naa 12 th 1st grp maths eduthu irukean. Enaku c.a panna virupam. Enala syllabus purinjukka mudiyuma? Naa CA edukalama. Pls reply...
Akka I am commerce with computer science and without maths is doing ca is difficult for me...
Distance Education la Post Graduate padichavanaga CA Pannalama
அம்மா என் மகன் சி ஏ படிக்கிறார் ஆனால் வசதிகள் கம்மியாக உள்ளது ஏனெனில் நடுத்தர வர்க்கம் நாங்கள்.அவன் நான் படித்து விடுவேன் என்று நம்புகிறார்.ஆனாலும் படித்தவர் இடம் தெறிந்து கொண்டால் நல்லது தான்.உங்களை காண்டெக்ட் பன்னலாமா அவன்.நான் ஒரு டீரைவர் என் மகன் சி ஏ படிக்கிறார் என்று சொல்லி விட்டு பெருமை அடைவதை விட அவனுக்கு உதவியாக இருக்கோமா என்று எனக்கு தெரியவில்லை.இன்று ஓலை விட்டிருந்தது படிக்கிறார். ஆனால் அவருக்கு உதவியாக என்னால் இயன்ற வரை செய்றேன் . ஆனால் படித்த நீங்கள் உங்களால் முடிந்தால் உதவுங்கள் அவருடைய பட சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளவார் என்று நினைக்கிறேன் 🙏
Mail pannunga queries ellaam - yourauditornetwork@gmail.com
@@camonica3619 thanks ma en son mail id la irunthu ungaluku reply pannuva
hi akka nan b.com gen padikuran yethanala nenga ca choose panninga salary based aa
12 th finish commece & maths finish pannitu monthly 2 lakhs kedaikura job sollunga akka
Sister ipo naa ca final mudichitana ... interview ilama velaiku sethupaangla?
Mam ippa nenga ca complete pannitu enna pantringa because ithu engaluku motivation aa irrukum...ungala paththu than nanga growth aagurom
I'm practicing on my own.. and whenever I get time I'm spending to share my experience and knowledge with people through UA-cam.
Thank you mam😊
Akka good explain
Mam I have waiting for my 6 semester b. Com result I have only 4 sem marksheets
If I can also register for ca inter now
Akka naanum average student tha but innum ongala maadiri padikinum nu enaku assai so pls sollunga epdi padikiradhu nu 🙏😔💖
Akka CA regular classes pona attempt clear panalama now I'm pursuing b.com in dharmapuri District
Akka CA pathi first la irundhu crystal clear information kudunga akka for beginers
There are many videos abt CA in our channel.. if you refer all those you will have no doubts..
Mam naan Mcom CA mudiththuvittu ICAI madurai academy la ca intermediate resister panni ullen but books order panna mudiyavillai enna pannalam
Direct Intermediate entry Articleship duration is 3 years
But foundation entry Articleship duration?
For both articleship is 3 years only
@@camonica3619 thanks for valuable information ma'am
சகோதரி என் மகனின் சி ஏ பயணம் இது இதுவரையிலும் மே சரியான புரிதல் இல்லாமல் விருப்பப்பட்ட சி ஏ பயணம் இது கொஞ்சம் நீளமா கடிதம் இது உங்களுடைய நேரத்தை ஒதுக்கி என்னுடைய மகனுக்கு வழிகாட்டலும் .நாங்கள் எதுவும் தெரியாமல் சி ஏ படிக்க முயற்சி செய்தோம்.டிகிரி முடித்தவுடன் . பின் ஆர்டிகல்சிப் சேர்ந்தோம் சி ஏ படிக்க எப்படி ஆரம்பிப்பது தெரியவில்லை. அதன் பின்புதான் சி ஏ ரிஜிஸ்டர் செய்ய வேண்டும் என்று தெரியவில்லை.அதன்பின் ரிஜிஸ்டர் செய்ய பின் கம்யூட்டர் எக்ஜாம் பின் இது எல்லாம் முடிவதற்கு ஒரு வருடம் ஆகிவிட்டது பின் ஒரு வருடம் முன்பு முதல் நான்கு பேப்பர் முதன் முதலில் எழுதினோம் ஆனால் பாடர் எனக்கு கொஞ்சம் டோட்டல் மார் பத்து மாரல் பொய்யில் . அதனால் அடுத்த ஆட்டம் செய்ய கொரன வந்தால் ஒரு வருடம் எஃக்ஸாம் தள்ளிப்போய்விட்டது.இந்த வருடம் ஜுன்னில் மீண்டும் எக்ஸாம் எழுதியிருக்க அதற்க்குள் ஆர்டிகல்சிப் மூன்று வருடங்கள் முடிந்தது விட்டது இப்போது வீட்டில் தான் இருக்கோம் இனிஎன்ன செய்யவேண்டும் என்று புரியவில்லை முதல் எட்டு பேப்பர் பாஸ் செய்ய என்ன செய்வது . அதற்கு பின் என்ன செய்ய வேண்டும்.தனியாக கோச்சிங் செல்ல வசதி இல்லை புத்தகங்கள் மட்டுமே படிக்க முடியும் பணம் குறைவாக இருக்கும் ஆன்லைன் ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் இல்லை புத்தகம் மட்டுமே படித்து நோட்ஸ் எப்படி எடுப்பது .வழிகாட்டுதல்கள் என் மகனுக்கு
மனம் தளராமல் CA படிப்பை மன உறுதியுடன் தொடர சொல்லுங்கள்... எங்காவது வேலைக்கு சென்று கொண்டே படிப்பை தொடர முயல்வது நன்று..
@@camonica3619 உங்களுடைய கனிவான தன்னம்பிக்கையுடன் ஊக்கம் கொடுத்த பதில் மிகவும் நன்றி படிப்பு சந்தேகம் இருக்கு ஒரு உதவி மட்டும் முடிந்தால் உங்களுடைய ஈ மெயில் ஐடியில் கேட்டால் சொல்ல முடியுமா.
Email send பண்ணுங்க பதில் அனுப்பி விடுவோம்..
@@camonica3619 நன்றிங்க என்மகன் சந்தேகம் கேட்பார் மாலை உங்களுடைய வீடியோ பார்த்தார் .சில பொதுவான கேள்விகள் கேட்டார் உங்களுடைய பதில் வந்த உடன் எங்களுடைய சந்தேகம் கேட்க சொல்லி இருக்கேன் படிப்பில் என் மகனுக்கு ஆர்வம் உண்டு ஆனால் சரியான வழிகாட்டி இல்லாமல் முதல் நான்கு பேப்பரில் மூன்று பேபர் அறுபது மதிப்பெண் ஒருபேப்பரில் நாற்பது மதிப்பெண் இதனால் மீண்டும் எழுத ஒரு வருடம் ஆகிவிட்டது .
Ca direct route la poganum na articleship mudichitutha exam ezutha mudiyum ma illa exam clear paninitu kuda articleship paninalama sister soluga sister
Tq kka just iam studying exect 11th but i want become a CA........
All the best
Which is best CA or Cma
CA
Akka ca padikka ennana gourse pannanum sollunga clg irundha sollunga plz
B. Com but below 50% Tamil medium enala CA padikalamah
Mam
In 11std
I took commerce with computer application
Can I do ca
Yes possible
Mam ,My son B com completed scores above 70 percentage but Intermediate joint panaamal foundation level lirundu start pannalaam nu iruken, Ungal opinion mam please reply 🙏🏻🙏🏻🙏🏻
Good only.. he will learn from basics.. confidence adhigama irunthaal direct entry la kooda panlaam..
After bcom directly i can register int or i compulsory need to join institute to study
And plzzz registration website send pannuka akka
cdn3.digialm.com/EForms/configuredHtml/1666/57499/Registration.html?action=newuser
I am in 94 mark in accountancy l can do CA or not pls
Wonderful, Awesome explanation ji
Thanks a lot
Mam bcom currespotant panitu ca panalama intermediate register panalama
BA Economics patekuran jop opportunity eruka
Mam Iam english medium and iam average student ennala ca aaga mudiyuma
Hi mam see your all videos. You is my roll model for me mam. But was one help which college is best for reading for Bcom and ca. Hindi we want to write or reading . It my help.
Iam see your all videos mam
Ipa ICAI la cls endha timings la pogudhu. Because nan Studing B.com In college, so college poikite CA cls attend panna mudiumaa.
Need to check with icai only.. I think online classes are also going on in ICAI
Akka tamil coaching class government koduppangala
Akka b.com and CA at a time otuka panalama pls rly panunga akka...
Biology students ca ponalama mam
sister nama june la register on that year nov Or next year may la dha yelidhuvom ma foundation course ahh
Higher education after ca itha pathi videos podunga...
1st padi 2nd mudi 3rd higher education thevaillai
Mam I want you to guide me books and authors for self study ca final group2 new syllabus....I'm very confused....pl guide me sister...
Ca intermediate pathi... details venum sisy...
Hi Mam, i completed my B.com graduation before 4 years. Now can I pursue my CA course through direct entry. After I was complete orientation & ITT can i get Articleship in a firm is easy or not. Otherwise they say, you are passed out before 4 years so, you are not eligible. Please answer me Mam
Yes you can register and join articleship... go for firms which are ready to accept you
@@camonica3619 Thanks a lot Mam for your reply
Akka na UG mudichittu Foundation course apply pannirkka atha change panna mudiuma
Mam.... computer course;short hand are important for chartered accountants
Not necessarily.. computer course available in CA itself. All you need is to actively learn..
@@camonica3619 ok mam thank you so much ❤️
mam en marumahan 12 th muduchurukkan ippo CA OR ACCA PADIKKA VAIKKALAMA?
Avangaluku interest irundha padikka veinga
I am a maths biology student.I have an idea of doing.Which degree is best for me other than b.com??
B.com illa bba eduga bro
CA padikka government class irukka.fees evaloo.
Akka what subject will come in ca it belongs to
Akka.. I going to register to CA direct entry.Completed B. Com. I git my 5 semester marksheets.. But 6th sem marksheet as attested akka.. So can I get Permanent or temporary registration.akka
You can register with your provisional marksheet..
Ok. Mam
Mam na bsc Chemistry padichi irukkan Msc pannala nu iruntha
But vittla ca panna solranga
Enakku atha pathi avlova theriyathu
Next month vittla register panna sollittanga
Na pannalama mam
Akka commerce with computer application eduthurka 11 la ca panalam thana sis sollunga 😢avasara patu eduthutoma nu bayama iruku 😣
I Think padikalam
Sister CMA pathi solluinga sis pls...
ua-cam.com/video/uoD8Me4yFBQ/v-deo.html
12 th 440 Mark aduthaa ca clear panna mudiyumaa
Marks doesn't matter. Only knowledge and clarity can help you clear the exams!
Akka ca la math oru subject ahh ? And is math is tough in ca
C. A IN how many subject
For all registration membership apply is all on online mam??
Sister while registering for foundation registration form requires 10th marks. But this year TN govt issued SSLC certificate without marks and just stated as pass. This creates problem in registering for foundation. How to overcome this problem
Just check if there is any average marks or so which can be filled.. there is no notification issued in this perspective
Computer science students ca do ca not account only maths what ca do
Akka ipo na foundation sera poren 12 th complete panite akka result vanthone register paniduve register panitu ena pananum solunga ka
Self study aa iruntha books vechu padinga.. Ilana coaching class join pannanum..
Mam articleship nammathan velila aalta kettu ponuma
Akka bba pannitu
Ca study pannalam
Good or not
Hi madam
Nan b com 2015 complete pannitu
Till now Nan auditor office la work panra
Nan own office start Pannanum madam
Illa ipo CA padikalam sollunga
1month 2 classes ponum sonnaga
Atha skip panna mudiyatha
CA mudikanum Epdi pannalam sollunga please
CA ku classes is ur wish only.. classes pona clarity better ah irukum athuku thaan classes.. but now there are many online classes.. so there won't be any issue..
@@camonica3619 madam ipo direct entry ena ena pannanum fees and final varaikum sollunga please
Fees video will get uploaded soon
CA படித்தா அடுத்து என்ன படிக்கலாம்
B.com அடுத்து CA icwஅல்லது இதர்குநிகராக வேறு ஏந்த கோர்ஸ் படிக்கலாம் சோல்லுங்க pls
CS - Company secretary course
@@camonica3619 thank you mam
Akka ca la oru paper ariyar na ellathaiyum ezhuthuma
Are you providing any training for CA class.
Mam b.com ah coress la potutu c.a. main ah padikalam ah pls reply me
Mm padikalam
Super
Epdi mam Articleship pannitu CA inter mudika studyplan timing set pandrathu guide pannuga mam
Allocate the Maximum time possible everyday for your studies inspite of articleship.. have a study plan everyday.. be it small topic also doesn't matter.. just read everyday.. tats the only way I guess
Akka enna type of work we have and private ah padikanum na fees naraya aaguma
10th la ca ku eppi mam register panrathu
Akka intermediate la grp 1 (4 papers ) ethachu oru paper la fail na again 4papers write pannumah illa fail ana paper elutha no of attempts eruka kah?
Reply pls
Reply me kah
One paper pochuna again 4 papers have to write.. in any paper u got 60 or above na few attempts antha paper ku mattum exemption kidaikum..
@@camonica3619 tq kah
I am in Chennai mam....All articeship traning in sameplace Chennai??
Yes in Chennai only everything
@@camonica3619 thank you so much mam thanks a lot
Thank you...
CA padikkanumna English knowledge epdi irukkanum
Fluent english
can we choose commerce with statistics
If I take b. Com professional accounting with specialisation of chartered accountants In this course what are the jobs are there mam
Mam CA Articleship is compulsory 3 years and my institution ask my to 9 months is enough what should i do
After 9 months you may have to quit and then rejoin somewhere to complete the balance articleship.. articleship is 3 years and full time training too.
Tq Mam
Nandrigal for Givng Clarity abt CA to The Upcmng students to shine in dzz field✨ . And Most one imprnt point that u hve also mentioned here is tooo gud 😊
•••Plz Study Charted accountant if u r intrstd And Not For Money Guys✨
hello Mam, naa ipa clg 2nd year complete panna poren. direct entry pona late aagum nu solranga so ipave foundation ethachu institute la serlama illa direct entry la polama ethu best mam?
If time is the only constraint go for direct entry.. but if u wanna learn from basics try through foundation route..
Inter la Both group padikiradhu nalladha sis
Sister CA college location which land topper agaaa erruka
CA maths easy or hard i am very poor in maths but other subjects i am very good😢
Not hard but little twisty... solve more problems to get used to it...
Akka ... Maths biology students edukkalam thana ... Easy ah irukkuma
Abroad la velai kedaikuma akka
Sister ippo 10th finish panna CA register pannalaa
Ka...CA foundation xam ku entha type calculator use pananum ka..
Sis naaa b.com +LLB course pandra integrated course...atha mudichitu CA pannalama???
How to apply video podunga