நாளைய தினம் பிள்ளையாரை வேண்டி,முழு மனதுடன் இப்படி வழிபடுங்க!!கோடீஸ்வர யோகம் உண்டாகும்!

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024

КОМЕНТАРІ • 88

  • @sivam1666
    @sivam1666 9 днів тому +1

    விநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துக்கள் மேடம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-wu8oo7rb5g
    @user-wu8oo7rb5g 10 днів тому +3

    உங்களுடைய பதிவுகள் அனைத்தும் அருமை.

  • @rathinaskaraikudispecial5405
    @rathinaskaraikudispecial5405 10 днів тому +5

    விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் சிஸ்டர்

  • @yogeshyogi-ml5jr
    @yogeshyogi-ml5jr 9 днів тому

    நன்றிம்மா அருமையான பதிவு விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்

  • @sivagnanamavinassh7840
    @sivagnanamavinassh7840 10 днів тому +2

    Super god bless u

  • @muthuelangovan7416
    @muthuelangovan7416 8 днів тому

    Thank you sister

  • @tamilntunes1359
    @tamilntunes1359 10 днів тому +1

    நன்றி சகோதரி 🙏🏼🙏🏼

  • @sivakumarm3115
    @sivakumarm3115 10 днів тому +2

    Hai sister. Wish u happy vinayagar chathurthi sister

  • @Kiccha-k3p
    @Kiccha-k3p 9 днів тому +1

    அம்மா இன்று சாமிபோதுபசுமாடுநின்றதுவாழைபழம்கொழுக்கட்டை கொடுத்தேன் சாப்பிட்டதுமிகவும் மகிழ்ச்சிமனதில் பிறகு யாருவிட்டில் நிற்கேவில்லைபோ ய்க்கொண்டே இருந்தது😊

  • @Kannapiran-l3l
    @Kannapiran-l3l 10 днів тому +2

    அம்மா கடன் சுமையை குறைக்க உதவும் அற்புத பதிகம் அம்மா நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @IndraPakiri
    @IndraPakiri 9 днів тому

    Seenkiramkadam

  • @user-pc1tn9sh5d
    @user-pc1tn9sh5d 9 днів тому

    Mam skin problem eanakku atharkku parikaram eanna. Mam nan ungaluludaiya pathivukalai seiuren

  • @jemilarani8603
    @jemilarani8603 10 днів тому

    Amma varakiamma nantri 🙏🙏 nantri omvaraki type result nantar varumnantri

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 10 днів тому

    சகோதரி க்கு வணக்கம் வினாயகசதுர்த்தி வாழ்த்துக்கள் ❤

  • @adhilakshmithevar8924
    @adhilakshmithevar8924 10 днів тому

    Thank you sister 🙏

  • @asrvenkatachalam9610
    @asrvenkatachalam9610 10 днів тому

    Very good information mam ❤❤❤🎉🎉🎉🎉

  • @rathaKrishnan-w9q
    @rathaKrishnan-w9q 10 днів тому +1

    Nanri amma🙏🙏🙏🙏🪷🪷

  • @padmapadma3245
    @padmapadma3245 10 днів тому

    Vinayakarsadhurthi valthukal

  • @user-ws3cv7vu3t
    @user-ws3cv7vu3t 10 днів тому +1

    Good afternoon sister ❤❤❤

  • @puosmj1220
    @puosmj1220 10 днів тому +1

    Mutai puchi tholi vali solution soluga adanal vetel adhanal varumi varumi varuma ma please solution

  • @naveensharan5825
    @naveensharan5825 10 днів тому

    Thank you mam

  • @vijayathangaraj2802
    @vijayathangaraj2802 10 днів тому +15

    சகோதரி முதலில் நன்றியும் வணக்கம் நான் கொடுத்த பணமும் நகையும் திரும்ப வரவில்லை

    • @songssongs8419
      @songssongs8419 10 днів тому +6

      நானும் கொடுத்து ஏமாந்துட்டு இன்னைக்கு கேட்டு போராடிட்டு ‌இருக்கேன். கிடைக்கல மன உளைச்சலா இருக்கு 🙏 தெய்வம் தான் துணை. நல்லது பண்ணா நடுத்தெருவில தான் நிக்கனும் போல

    • @murugesanv1905
      @murugesanv1905 9 днів тому

      Panam kidaikum. Don't worry.

    • @songssongs8419
      @songssongs8419 9 днів тому

      @@murugesanv1905 நன்றி சகோதரரே🙏

    • @Surekha-qo6kk
      @Surekha-qo6kk 9 днів тому

      Yenakum appadidan eruku

  • @servaran.avanthika227
    @servaran.avanthika227 10 днів тому +5

    அக்கா முருகப்பெருமானுக்கு செவ்வாய்க்கிழமை எந்த நேரத்தில் வெத்தலை தீபம் ஏந்த மணிக்கு வெத்தல தீபம் ஏற்ற வேண்டும் வீடு கிடைக்க சொந்தமா ஒரு வீடு வாங்க எத்தனை மணிக்கு வெற்றிலை தீபம் செவ்வாய்க்கிழமையில் ப்ளீஸ் தயவுசெய்து

  • @indhumanikandan3780
    @indhumanikandan3780 10 днів тому

    Romba Nandri Amma❤

  • @user-wu8oo7rb5g
    @user-wu8oo7rb5g 10 днів тому +1

    ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி போற்றி.

  • @ramyavarshini602
    @ramyavarshini602 10 днів тому

    Happy vinayagar chathurthi akka

  • @vvonlineservices6933
    @vvonlineservices6933 10 днів тому

    nenga solrathu ellam unmai mam evlo money vanthalum kaila illa mam. kandipa nan panren mam.

  • @deekshag6392
    @deekshag6392 10 днів тому +1

    Yes mam, nan eppavum first like comment pannittu than video parpen mam

  • @murugesanthalaivar5160
    @murugesanthalaivar5160 9 днів тому

    Om gam Ganapathi nomo Nama

  • @varunviswa8199
    @varunviswa8199 10 днів тому

    En nagaigal adamansthil ullathu een nagaigal thirumba kidaika vendum o m ganesaya potri

  • @maniimunisamy3171
    @maniimunisamy3171 9 днів тому

    Good morning mam

  • @kayalvilisivagnanam9032
    @kayalvilisivagnanam9032 10 днів тому

    One minute recepi you takes time😮

  • @Tharnikaammu
    @Tharnikaammu 10 днів тому

    Good afternoon sister 🎉🎉

  • @kalaimagalg6919
    @kalaimagalg6919 10 днів тому

    Nanri Tamilarasi🙏🙏🙏🙏

  • @jemilarani8603
    @jemilarani8603 10 днів тому

    My son's kishor 2parum life work nantar patikkiran kuttuprathnaipannungoamma Amma varakiamma kuttuprathnaipannungoamma nantri 🙏🙏🙏🙏🙏🙏🙏 nantri

  • @mariammal1779
    @mariammal1779 10 днів тому

    ஓம் நமசிவாய நமஹ ஓம் கணபதியை ஓம் நமசிவாய நமஹ ஓம் கணபதியை ஓம் நமசிவாய நமஹ ஓம் கணபதியை நமஹ என் மகள் டாக்டர் சீட் கிடைக்க வேண்டும் ஓம் நமசிவாய நமஹ ஓம் கணபதியை நமஹ பிரபஞ்ச சக்தி நன்றி ஓம் வி நாயகர் நமஹ ஓம் வி நாயகர் நமஹ

  • @balusubramaniam1766
    @balusubramaniam1766 9 днів тому

    Sakotharikku vanakkam neenda naatgalaka engaloda relation oruthanga panam vaankittu innikku naalaikku endru naalai kadathittu irukkanga enakku oru vali sollunga

  • @ranirani9940
    @ranirani9940 10 днів тому

    அம்மா வெள்ளத்திற்கு பதிவாக டைமண்ட் கற்கண்டு இதனுடன் வைக்கலாமா . மாலை வேளையில் எருக்கன் இலை தீபம் வீட்டில் போடலாமா.
    தயவுசெய்து பதில் போடவும்

  • @LakshmiVenkat-l6o
    @LakshmiVenkat-l6o 10 днів тому

    Mam prgenency time la ganapathy homamathula kalathukalama

  • @porkodigold
    @porkodigold 10 днів тому

    Narpavi narpavi narpavi mam

  • @pavithray.pavithra8027
    @pavithray.pavithra8027 10 днів тому

    Sister tomorrow epdi viradham irupadhu nu video podunga sis...eppa mudippadhu nu sollunga sis

  • @dhivyapriyachandran4452
    @dhivyapriyachandran4452 10 днів тому

    1st like 1st comment

  • @llzzcrtin4533
    @llzzcrtin4533 10 днів тому

    Next weekla jewal adagu vaikanum enna kilamaila vaikalam sisy

  • @saranya777
    @saranya777 10 днів тому

    Baby vendi parigaram eruka mam pls solunga treatment poi no use mam...pls help me mam

  • @kanisanvi5408
    @kanisanvi5408 10 днів тому

    Om vigna vinayaga potriii potriii

  • @Manimegalai-Senthilkumar
    @Manimegalai-Senthilkumar 10 днів тому

    Oru salavu panathum innoru salavu varuthu athu epdi comtrol panrathu mam...

  • @Aasriyapani0709
    @Aasriyapani0709 10 днів тому

    Panjami thithi time when will start

  • @beautyofnature6247
    @beautyofnature6247 10 днів тому +1

    815like ❤❤❤❤

  • @dharunkumar780
    @dharunkumar780 10 днів тому

    Sister poojai roomil ethanai deepam etruvathu

  • @dhivyapriyachandran4452
    @dhivyapriyachandran4452 10 днів тому

    1st comment amma

  • @gayathrigayathri6864
    @gayathrigayathri6864 10 днів тому

    Narpavi narpavi narpavi

  • @devakisabarirajan896
    @devakisabarirajan896 10 днів тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ShanthiShanthi-hf5ed
    @ShanthiShanthi-hf5ed 10 днів тому

    Shathi. Th

  • @tanikuttisettaigal4332
    @tanikuttisettaigal4332 10 днів тому

    Amma enakku 1 Mon udambu sari Illama... vinayagar chathurthi seiyanum Sami kumbidanum nu nenachen ma but today period ayiruchu ma manasukku romba kastama irukku ma enna seiyarathu

  • @deekshag6392
    @deekshag6392 10 днів тому

    Mam, nan enna elutha start seithalum first pillaiyar suli pottu than eluthave start seiven mam, lts true mam

  • @user-dq6hs5gs3g
    @user-dq6hs5gs3g 10 днів тому

    Nanri amma kandipa seiran..... Sunday veetla nonveg seiya solluvaanga seiyalaama

  • @saimithra8463
    @saimithra8463 10 днів тому

    Amma enaku period time na seilamala

  • @TamilSelvi-vw8mz
    @TamilSelvi-vw8mz 10 днів тому

    நற்பவி நற்பவி நற்பவி

  • @thilagathilakavathi7801
    @thilagathilakavathi7801 10 днів тому

    அந்த வெற்றிலையை என்ன செய்ய வேண்டும்?

    • @Pandi-ee2fd3oz4s
      @Pandi-ee2fd3oz4s 10 днів тому

      கால் படாத இடத்தில் போட்டு

  • @Manimegalai-Senthilkumar
    @Manimegalai-Senthilkumar 10 днів тому

    En papa oda golusu bus la miss aachi mam... Manasu kastama iruku ennaku... Yethana bad signal ah ithu... Today thaan silver plate and pillayar vanguna afternoon uh udane evening ipdi aachi atha ennaku manasu sari illa mam... Please any remedies...

  • @chitrapugazh5451
    @chitrapugazh5451 10 днів тому

    Piramma mugoortha pooja seiumpothu seiyalama akka illa 6 to 7 tha seiyanuma

  • @lalleevj9639
    @lalleevj9639 10 днів тому

    10 rs coin illana eppadi?

  • @aarumugam4824
    @aarumugam4824 10 днів тому

    அரிசி மாவு வில் போடலாமா உ...... பிள்ளையார் சுழி

  • @porkodigold
    @porkodigold 10 днів тому

    Mam unga personal number ketaikum pesanum pls

  • @selvisekar209
    @selvisekar209 10 днів тому

    நன்றி சகோதரி ஃ🙏🙏

  • @namutha5739
    @namutha5739 10 днів тому

    நன்றி சகோதரி 🙏

  • @123sangamithran
    @123sangamithran 10 днів тому

    Thank you amma

  • @ranirani9940
    @ranirani9940 9 днів тому

    அம்மா வெள்ளத்திற்கு பதிலாக டைமண்ட் கற்கண்டு இதனுடன் வைக்கலாமா . மாலை வேளையில் எருக்கன் இலை தீபம் வீட்டில் போடலாமா.
    தயவுசெய்து பதில் போடவும் .

  • @subhashiniravikumar2095
    @subhashiniravikumar2095 10 днів тому

    நன்றி சகோதரி 🙏🙏🙏❤❤❤