Це відео не доступне.
Перепрошуємо.

என்ன கருமம்டா இது 😂😂 | Mukbang Food Show | govinds thought

Поділитися
Вставка
  • Опубліковано 4 чер 2021
  • #mukbang_foodshow
    My Official Id's:
    ✔️my Instagram id: amgovind_
    ✔️my facebook id: amgovindu
    ✔️my twitter id: amgovindu

КОМЕНТАРІ • 6 тис.

  • @govindsthought
    @govindsthought  3 роки тому +592

    My Official Id's:
    ✔️my Instagram id: amgovind_
    ✔️my facebook id: amgovindu
    ✔️my twitter id: amgovindu

  • @niva0000
    @niva0000 3 роки тому +2528

    GOVIND தம்பி fans யாராவது இருக்கிங்களா

    • @anuma4548
      @anuma4548 3 роки тому +12

      Ippo than Naa ungala meet mr Mithun channel la pathen 😁 sister 🤣🤣🤣🤣🤣athukula enka vanthudiya

    • @funnygirl5761
      @funnygirl5761 3 роки тому +8

      Iamgovindu fan

    • @anuma4548
      @anuma4548 3 роки тому +5

      @@funnygirl5761 oh 🤣🤣

    • @funnygirl5761
      @funnygirl5761 3 роки тому +3

      @@anuma4548 eeee

    • @doordie-tamilnadu4157
      @doordie-tamilnadu4157 3 роки тому +3

      நமது do or die Tamilnadu channel லில் பதிவிடும் சிறந்த கருத்துக்கள் தேர்வு செய்து பரிசு தொகை வழங்கப்பட்டு வருகிறது. கொரோன சூழ்நிலையில் இந்த தொகை உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். ஆதாரம் நமது சேனல் பதிவில் உள்ளது .
      நமது சேனலுக்கு male female voice artist தேவை. அனுபவம் அவசியமில்லை.
      விருப்பமுள்ளவர்கள் நமது சேனலில் தெரிவித்துள்ள email மூலம் தொடர்பு கொள்ளுங்கள்.

  • @kohilasalethraj3884
    @kohilasalethraj3884 2 роки тому +42

    Bro antha ponnu video vida unga reaction & smile tha verra level........😂😂😂😂😂😂😂😂 Semma pa.....❤️🤗🤗🤗🤗🤗🤗🖤

  • @sandhyaramanathan607
    @sandhyaramanathan607 3 роки тому +47

    I'm addicted too your voice bro 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

  • @Noodlestheory
    @Noodlestheory 3 роки тому +1144

    இத பாத்து வாந்தி எடுத்தவங்க லைக் பண்ணுங்க... அது பன்னீர் இல்ல சரக்கு...

  • @thilakshikalopez3718
    @thilakshikalopez3718 3 роки тому +395

    இது என்னா வாயா இல்லாட்டி...வங்காளவிரிகுடா வா....😝😝😝😝😝

  • @wiki_pedia8489
    @wiki_pedia8489 3 роки тому +7

    Pavam andha 🐙 yaru petha pullayo😭

  • @Multiplebusiness2837
    @Multiplebusiness2837 2 роки тому +7

    Thailaiva athu jam illa cheshwan sauce 😂😂😂😂😂😂

  • @MercyCooksandVlogs
    @MercyCooksandVlogs 3 роки тому +48

    2:21 athu cooking brush than bro....aanalum ungaluku over nakkalu 😂😂😂

  • @user-xg7bt4oz6c
    @user-xg7bt4oz6c 3 роки тому +28

    THALAIVA ATHU THAIRU ILLA 😂😂.ATHU .MAYONNAISE 😂😂😂😂😂

  • @muthukumarmuthukumar1187
    @muthukumarmuthukumar1187 2 роки тому +5

    Me: eating panipuri (by open my full mouth)
    She: eating octopus

  • @srivenkatesh2192
    @srivenkatesh2192 3 роки тому +14

    4:05 that is not paneer that is sarakku🤣🤣

  • @veeranandhuveera8782
    @veeranandhuveera8782 3 роки тому +266

    அதுல கொஞ்சம் எங்க கோவிந்த அண்ணாவுக்கு கொடுங்க
    பாவம் புள்ளை ரொம்ப மெலிஞ்சு போய் இருக்கு
    😂😂😂😂😂

  • @SuganthisCooking
    @SuganthisCooking 3 роки тому +72

    அது கேசரி இல்ல பா மீன் முட்டை... பச்ச மண்ணா இருக்கியே... 😀😀😀

  • @MyTodaysCrafts
    @MyTodaysCrafts 2 роки тому +4

    Thalaiva ... unga expression vera level.... adi thool....

  • @user-sm2yn8kn3q
    @user-sm2yn8kn3q 3 роки тому +8

    Vera level bro neenga i'm your big fan

  • @joethisho9444
    @joethisho9444 3 роки тому +209

    ஐயோ அண்ணா இந்த வீடியோவ அம்மா கிட்டயும் காட்டினன்.. அடி பின்னிட்டாங்க 🤣

  • @vidhudoll9134
    @vidhudoll9134 3 роки тому +172

    இதை பார்த்தவுடன் வாந்தி போடவும் 🤣🤣🤣

    • @funnygirl5761
      @funnygirl5761 3 роки тому +4

      Ennanga neenga itha paatha odaney like ah podavumnu sonna paravaale athenna vaanthi podavumnu😲😵😵😵

    • @vidhudoll9134
      @vidhudoll9134 3 роки тому +2

      @@funnygirl5761 🤣🤣 fun maa

    • @funnygirl5761
      @funnygirl5761 3 роки тому

      @@vidhudoll9134 mm

    • @umakookie6971
      @umakookie6971 3 роки тому +1

      🤣🤣🤣🤣🤣

    • @doordie-tamilnadu4157
      @doordie-tamilnadu4157 3 роки тому +1

      நமது do or die Tamilnadu channel லில் பதிவிடும் சிறந்த கருத்துக்கள் தேர்வு செய்து பரிசு தொகை வழங்கப்பட்டு வருகிறது. கொரோன சூழ்நிலையில் இந்த தொகை உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். ஆதாரம் நமது சேனல் பதிவில் உள்ளது .
      நமது சேனலுக்கு male female voice artist தேவை. அனுபவம் அவசியமில்லை.
      விருப்பமுள்ளவர்கள் நமது சேனலில் தெரிவித்துள்ள email மூலம் தொடர்பு கொள்ளுங்கள்.

  • @tanusyashreemithra4755
    @tanusyashreemithra4755 2 роки тому +12

    govind : akka akka inthe dress ungaluku nalla ille
    me : dai nee enna nenakira ne enaku nalla terium

  • @derpygamer4077
    @derpygamer4077 3 роки тому +12

    Kids call it mayonnaise but legends call it thayir 😏😂

  • @yvngjuicewsam5883
    @yvngjuicewsam5883 3 роки тому +262

    World vs Govind
    Gin : Panner
    Mayonnaise : Thayir
    Green chutney : Mutta Yellow
    Hot sause : Jam

    • @abi....4864
      @abi....4864 3 роки тому +6

      😂😂😂

    • @abi....4864
      @abi....4864 3 роки тому +7

      Athuu jin ahh vodka marii irukeyy 🤔🤔🤔

    • @DineshShanthi
      @DineshShanthi 3 роки тому +1

      @@abi....4864 unaku epidi theriyum

    • @skyaquagaming7582
      @skyaquagaming7582 3 роки тому +7

      @@DineshShanthiathalam tholil ragasiam aiyasamy 😂

    • @bhuvikrish1292
      @bhuvikrish1292 3 роки тому +8

      Salmon eggs-kesari🤣

  • @sureshmanju6940
    @sureshmanju6940 3 роки тому +19

    அவங்க பாத்துரூம் nallarukku😄😄😄😄நம்ம ஊரு pathuroom🤣🤣🤣🤣🤣

  • @rajendransiva5330
    @rajendransiva5330 3 роки тому +1

    Anna ongaluku manasatchi ella athu sapada paakatha mathiri eppadi sapudithu athuku poi comment poda solluringala 😂. Erunthalum paravala ongalukaka comment panren😅 na entha video pathathu karanam neega panra troll and comedy kakathan😘 . Super anna keep it up👌. Neega future la oru kutty madan gowri anna mathri varuvinga all the best🤝

  • @cutepapa763
    @cutepapa763 2 роки тому

    Anna antha akka sapturatha vita niiga pesurathu vera level 😂🤣😂🤣🤣🤣😂🤣🤣🤣

  • @pattutamil8736
    @pattutamil8736 3 роки тому +215

    தம்பி நல்லா மனசு விட்டு சிரிக்கிறமாதிரி வீடியோ
    போடும்மா இத பாத்தாலே. 🤮🤮🤮🤮 வருது ப்ளீஸ்

  • @PriyangaPriyanga-iv7sj
    @PriyangaPriyanga-iv7sj 3 роки тому +119

    நா லா ரெண்டு முட்டைய தா வேவிச்சி சாப்டு இருக்க 😂😂😂😂

  • @itz__Dhivya__here__26
    @itz__Dhivya__here__26 2 роки тому +1

    4.03 anna this is beer anna 🤣🤣

  • @maduratamilan0074
    @maduratamilan0074 2 роки тому +1

    அண்ணா நாந்தா சபானா நான் 7லாம் வகுப்பு படிக்கிரேன் நீங்க போட்ட வீடியோ எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும் கோவித் அண்ணா

  • @dhananchezhiyane1963
    @dhananchezhiyane1963 3 роки тому +247

    அது வாயா இல்ல கிணறா ?bro 🤭😂🤣🤣

    • @suryacaesar9764
      @suryacaesar9764 3 роки тому +12

      Yean bro poi thanni iraika poreangala😁😂

    • @doordie-tamilnadu4157
      @doordie-tamilnadu4157 3 роки тому +1

      நமது do or die Tamilnadu channel லில் பதிவிடும் சிறந்த கருத்துக்கள் தேர்வு செய்து பரிசு தொகை வழங்கப்பட்டு வருகிறது. கொரோன சூழ்நிலையில் இந்த தொகை உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். ஆதாரம் நமது சேனல் பதிவில் உள்ளது .
      நமது சேனலுக்கு male female voice artist தேவை. அனுபவம் அவசியமில்லை.
      விருப்பமுள்ளவர்கள் நமது சேனலில் தெரிவித்துள்ள email மூலம் தொடர்பு கொள்ளுங்கள்.

    • @Random-jj8ud
      @Random-jj8ud 3 роки тому +1

      Bro 🤣 mindvoice veliya keakkuthu

    • @hashadharshi3825
      @hashadharshi3825 3 роки тому +2

      கிணற்று வாய் 🤣🤣

    • @athuruteja2327
      @athuruteja2327 3 роки тому +1

      Apadidha thonudhu 😂😂😂🤣🤣🤣

  • @Papa-pl3ev
    @Papa-pl3ev 3 роки тому +160

    Black t shirt la semmaya irukinga anna 😍

  • @aishwarya8116
    @aishwarya8116 2 роки тому +1

    Aiyoo ji avanga sapudra vida neenga kudukura expression tha😂😂😂😂

  • @maduratamilan0074
    @maduratamilan0074 2 роки тому +2

    அண்ணா நான் 9 வகுப்பு படிக்கிரேன் உங்க வீடியோ எல்லாமே எனக்கு ரொம்ப பிடிக்கும் அண்ணா என்னோட தங்கச்சி சபானாக்கும் ரொம்ப பிடிக்கும் அண்ணா

  • @sahayadelphin1783
    @sahayadelphin1783 3 роки тому +49

    That orange colour is eggs of fish,see her face reaction while eating 😂😂

  • @arulhobbies7772
    @arulhobbies7772 3 роки тому +41

    0:58 நீ video போட என்னை octopus கழுவ விட்டுட்டியே கோவிந்தா ன்னு சொல்லுதோ 🤔🤣🤣🤣

  • @anguraja8305
    @anguraja8305 3 роки тому +2

    Anna Sama joke🤣🤣😂😂

  • @vithyavithya568
    @vithyavithya568 Рік тому +1

    Anna octobus nalla irukkum naa
    Neenga try panni paarunga naa aprm neengalae athu super ahh irukku nu solluvinga avlo taste ahh irukkum
    Enakku athu romba pidikkum naa..😊

  • @indhurajan581
    @indhurajan581 3 роки тому +70

    ரொம்ப பசி ல இருந்தேன் ஆனால் இதை பார்த்ததும் சாப்பிட தோணவே இல்லை 🤮🤮🤮🤮🤮🤮🤮

  • @gurukrish2990
    @gurukrish2990 3 роки тому +180

    Govind thought on the dish
    Hot sauce: jam
    Jin: panner
    Mustard : egg yolk
    Mayo: curd
    Salmon fish eggs : Kesari
    What a think anna 😂😂😂😂 veralevel I'm ur big fan

  • @jenikirusha63
    @jenikirusha63 2 роки тому +4

    avanga panradu oru pakkam comedy ah irunthalum neenga pesurathu sema comedy ya irukku anna 😄🤣🤣🤣🤣

  • @taekookwonderland07
    @taekookwonderland07 3 роки тому +2

    Bro enakaaga bts music video reaction pannuringala plz 😥 I'm ur big fan bro bts video reaction podunga bro plz

  • @kaddu9590
    @kaddu9590 3 роки тому +72

    That yellow colour sauce is mustard sauce
    And white mayonnaise I guess
    Koreans eat their meal with perilla leaves and lettuce
    And red colour sauce is Korean gojuchang powder with soy sauce
    That orange colour is salmon eggs

  • @jemijasmine6163
    @jemijasmine6163 3 роки тому +44

    Korean akka😃😃😃😃.... Daebak -nu sonnanga... It means "awesome "

    • @dhanasekarank3035
      @dhanasekarank3035 3 роки тому

      அண்ணா என்னால முடியல சிரிப்பாக வருது

    • @armyblinkforever1994
      @armyblinkforever1994 3 роки тому +1

      I am a fan of ssoyong

  • @rashmiyamarzook2250
    @rashmiyamarzook2250 3 роки тому +2

    My favourite ASMR mukbang...........ssoyang

  • @navyaelengonavyaelengo6139
    @navyaelengonavyaelengo6139 3 роки тому +1

    Anna unga video remba pidikkum super....👌👌👌👌👌

  • @jasijasi6238
    @jasijasi6238 3 роки тому +135

    வாந்தி கொமெடிகிட்டு வந்துரிச்சி... ஏன் அண்ணா இப்படி 😟😵😩

    • @padminisanthosh4786
      @padminisanthosh4786 3 роки тому

      🤢🤢🤮🤮🤮🤮🤢🤢🤢

    • @driyakimchi2843
      @driyakimchi2843 3 роки тому +1

      Don't say like that.. if you watch Tamil cooking channel mean they also cooked octopus and ate🤗btw spread love.. not hate

    • @nanthini8562
      @nanthini8562 3 роки тому

      🤢🤢🤢🤢🤢🤢🤮🤮🤮

  • @fathrik2472
    @fathrik2472 3 роки тому +178

    என்ன வைரஸ கொண்டுவரப்போகுதுங்களோ....😪
    டைனோசர் அழிந்ததுக்கு ஒரு வேளை இவர்கள் தான் காரணமோ...😕

  • @mohamedahmedibrahim4728
    @mohamedahmedibrahim4728 Рік тому +1

    bro oktopas sappida supera erukkum bro na sapittu erukan 😍

  • @jenikirusha63
    @jenikirusha63 2 роки тому +1

    enakku 🤤illlave illa 🤑🤑varudu😂😂😂

  • @santhiyavelliangiri2709
    @santhiyavelliangiri2709 3 роки тому +42

    அண்ணே.... இத பாத்து எனக்கு வாந்தி வந்துருச்சு....🤮🤮🤮

    • @funnygirl5761
      @funnygirl5761 3 роки тому +1

      Nijamava

    • @deephak4623
      @deephak4623 3 роки тому +1

      Enakum aana ma fulla pakkala

    • @doordie-tamilnadu4157
      @doordie-tamilnadu4157 3 роки тому

      நமது do or die Tamilnadu channel லில் பதிவிடும் சிறந்த கருத்துக்கள் தேர்வு செய்து பரிசு தொகை வழங்கப்பட்டு வருகிறது. கொரோன சூழ்நிலையில் இந்த தொகை உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். ஆதாரம் நமது சேனல் பதிவில் உள்ளது .
      நமது சேனலுக்கு male female voice artist தேவை. அனுபவம் அவசியமில்லை.
      விருப்பமுள்ளவர்கள் நமது சேனலில் தெரிவித்துள்ள email மூலம் தொடர்பு கொள்ளுங்கள்.

    • @mmuthu3087
      @mmuthu3087 3 роки тому

      எனக்கும் 🤮🤮🤮 வந்திருச்சு

    • @prneeshgreeprakash5089
      @prneeshgreeprakash5089 3 роки тому

      Same feeling bro

  • @arobin2299
    @arobin2299 3 роки тому +95

    தல நீங்கலும் இந்த மாரி try panlama 😂

  • @bennybenny8061
    @bennybenny8061 2 роки тому +1

    Occtobuss ah pathathey ella aprm eppdi sapdurathu 😅😂

  • @vignesh2800
    @vignesh2800 2 роки тому +3

    😂😂😂thambiiii neee vere level 😂😂😂chance eehhh elleee pooo 😂😂 kalakku paaa kalakuuu all the best 🤩🤩🤩

  • @mohammedthalha3132
    @mohammedthalha3132 3 роки тому +24

    Octopus is a word
    Auto bus is a emotion 😂😂

  • @umaira9815
    @umaira9815 3 роки тому +36

    0:59 இவ்ளோ கஷ்டபட்டு இந்த கருமத்த திங்கனுமானு சொல்லிருப்பாங்கலோ😂😂🤣😁

  • @edvitaselvi9587
    @edvitaselvi9587 2 роки тому +1

    I will see mukbang daily

  • @aswinimani4955
    @aswinimani4955 3 роки тому +3

    Anna neenga pannuna same reaction than naanum pannunan

  • @divyasboopathi3184
    @divyasboopathi3184 3 роки тому +60

    அண்ணா வாந்தி வருது.
    அண்ணா very happy to see 2 lakh sub soon u will reach one million. Congrats🌷

  • @sollamatenetheriyathu1186
    @sollamatenetheriyathu1186 3 роки тому +67

    ம்ஹூம் கருமம் கருமம் இந்த வாங்கு🐙🐙🐙 வாங்குறளே எந்தூர்காரியா இருப்பா 😟😟😟தம்பி உன்னோட expressions சூப்பர் 👌😍😍😍

  • @beautifullife6221
    @beautifullife6221 2 роки тому +1

    Anna 1 st time unga vidios Ellam parthu sirichitu ikiren..
    From srilanka

  • @mithramitu4584
    @mithramitu4584 2 роки тому +2

    That is not a cure its mayonnaise 🤣

  • @mennei1442
    @mennei1442 3 роки тому +21

    Yenaku etha pakumpothu " yevalo periya vai" nu tha rhonuchu

  • @lakhmanant14
    @lakhmanant14 3 роки тому +83

    அலோ உங்கள் சிரிப்பு நான்றகாயிருக்கு super

  • @dharshiniarmygirl3273
    @dharshiniarmygirl3273 3 роки тому +2

    Your video is super and so funny Anna 😂😂😂😂😂

  • @Devamani71
    @Devamani71 2 роки тому

    Naa avanga sapta thala pakkala unga Reaction tha patha cute azlaka erukku 😍❤️❤️😍😍😍

  • @sandy-rf8hc
    @sandy-rf8hc 3 роки тому +15

    3:11 ...govind anna soldrathu ....
    Ennanga ipdi thingiranga octopus ahh aiooo so cute anna☺😚

  • @crazyboy65172
    @crazyboy65172 3 роки тому +30

    3:20 romba alaga eruku unga reaction 🤩

  • @drawing_acedamy
    @drawing_acedamy Рік тому

    😂😂 octopus vachi enna panapora kulikara yadathula😂😂

  • @princessvoiceover7
    @princessvoiceover7 3 роки тому +1

    Anna entha mari videos poduga 😍😂😂

  • @kaviyakannan1215
    @kaviyakannan1215 3 роки тому +43

    Bro neenga rmba cute a irkinga 😍❣️❣️

  • @monicaarasu6724
    @monicaarasu6724 3 роки тому +144

    நல்லவேளை நான் saptu முடிச்சி இந்த video pathen illa 🤮🤮🤮🤮வந்திருக்கும்.....

  • @suhanthemass6363
    @suhanthemass6363 2 роки тому +1

    என்ன வீடீயோடா இது பார்த்தாலே ஒரு மாரி இருக்கும

  • @T_A_M_I_L524
    @T_A_M_I_L524 2 роки тому +1

    This is not a tomato sauce this is hot sause

  • @j.nithyasoftware8044
    @j.nithyasoftware8044 3 роки тому +27

    Unnoda smiley ah oru like 🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @durkavensan2765
    @durkavensan2765 3 роки тому +18

    Govind inniku thaan neenga nalla sirichirukinga so cute😍

  • @mithunvel1418
    @mithunvel1418 2 роки тому +1

    பலநால் பசிபொலஅத இப்படி திங்குராங்க😂🤣😂🤣😂🤣🤣🤣😂😂😂😆😆😆🤣🤣🤣🤣🦑🦑🦑😫😫😫

  • @AF_girl_1204
    @AF_girl_1204 2 роки тому +2

    Andha karumatha rasuchu, rusuchu vera sapdraga 🤮🤮🤢

  • @LearnwithCrazyEngineers
    @LearnwithCrazyEngineers 3 роки тому +10

    This is Korean dish. That's not panner bro. That's soju Korean alcohol. Those leafs are great to eat. FYI I am staying in Korea for last 7 years. Korean foods are great 😁❤️😁

  • @foodie0221
    @foodie0221 3 роки тому +64

    Octopus endral "kanavaai meen" Enbathu yaarukkellam theriyum?.. 🙄😌

  • @rabbitbaby2147
    @rabbitbaby2147 2 роки тому +1

    Malayaligal arelum Undo 😹🤗

  • @armyblinkforever1994
    @armyblinkforever1994 2 роки тому +1

    1:00 avanga song padrangalama adhu than solranga anna

  • @nancymary742
    @nancymary742 3 роки тому +85

    ஆக்டோபஸை துணி துவைக்கிற மாதிரி துவைக்குறாங்களே😂😂😂

    • @bharath-vlogger4
      @bharath-vlogger4 3 роки тому +1

      Hi..naanum troll videos than podren 🚶
      Enoda channel copyright strike vilundhuruchi so reach elamey stop aagiruchi😑..oru thadava en channel visit pani parunga.
      Neenga mudinja oru subscribe panni support panunga ❤️
      Ungalala mudinja panunga......

    • @nancymary742
      @nancymary742 3 роки тому

      @@bharath-vlogger4 கண்டிப்பா வீடியோ பார்த்து நல்லா பண்ணீங்கனா சப்போர்ட் பண்றேன் உங்க முயற்சியை மட்டும் விடாம உழைச்சுகிட்டே இருங்க கண்டிப்பா ஒருநாள் உங்க யூடியூப் சேனல் பெரிய அளவுல பேசப்படும்😊😊😊

  • @charansrinivasan8325
    @charansrinivasan8325 3 роки тому +23

    Hi govind 🌟
    "இது ஒரு அரிய வகை பிரவி " 🐉 mass time speech ❤️

  • @JeshmithaaR
    @JeshmithaaR 3 роки тому +2

    2:15 and adhu buldak sauce

  • @nishamahadevan2654
    @nishamahadevan2654 2 роки тому

    Atha peru bultak sauce
    And white sauce :- onion sauce yellow sauce '- mustard sauce

  • @harini.m367
    @harini.m367 3 роки тому +9

    4:05 that's soju anna korean's drinks🍺

  • @Lim_nas
    @Lim_nas 3 роки тому +15

    5:52 ah i really feel like dying😅 Kdrama pesuthu🤪😂

  • @gunasekarik4759
    @gunasekarik4759 2 місяці тому

    She telling that I can't lift it 😂❤

  • @Silent_girl_14351
    @Silent_girl_14351 Рік тому

    Anna ethu mathiri food ah saptu video potunga🤭🤭🤭

  • @user-ko1jo5yr8k
    @user-ko1jo5yr8k 3 роки тому +51

    நகர்ந்தால் தான் நதி அழகு! வளர்ந்தால் தான் செடி அழகு! முயன்றால் தான் மனிதன் அழகு! மூச்சு விடுபவன் எல்லாம் மனிதன் அல்ல, முயற்சி செய்பவனே மனிதன்...

    • @afrin8474
      @afrin8474 3 роки тому +9

      Ipo than behind woods la idhae comment paathutu varaen... idhae velaya than irukeengapola 😂😂🤣

    • @hariyasivakumar1883
      @hariyasivakumar1883 3 роки тому +4

      Na ippathaan Today's Samayal comment ah pathutu vandhean pa 😂

    • @GVTamilTrends
      @GVTamilTrends 3 роки тому +3

      நானும் தான் பார்த்தேன். சரி விடுங்கள்.

    • @yesuraj2621
      @yesuraj2621 3 роки тому +2

      @@GVTamilTrends Nanum IPA than katha kelu katha kelu sujitha video la pathen...

    • @afrin8474
      @afrin8474 3 роки тому

      @@hariyasivakumar1883 😂😂

  • @bombaymurugaesn8540
    @bombaymurugaesn8540 3 роки тому +4

    நல்லா வேலை நான் இத பாக்கறதுக்கு முன்னாடி sapten 😷
    இல்லனா வோமிட் எடுத்து இருப்பேன் 😖😖😖

  • @ariff9167
    @ariff9167 2 роки тому +1

    Bro athhu thair kadiathu egg white karvua Arachi eduthi vachanga 😂

  • @amirthashanmathisekar3956
    @amirthashanmathisekar3956 2 роки тому +1

    Corona vandhadhuku idhu than karanam chiiiiiiiii💟😱😱😱😱😱😣😣😣😣😥😣😣😣😲😲😲😲😲😲😲

  • @santhiyaaraagini5562
    @santhiyaaraagini5562 3 роки тому +44

    ♥️Different differentaa videos parkanumaa govind thought vangaa
    சந்தோசமா போங்க... ❤️❤️💕🌹

  • @rajahgopiyaramani202
    @rajahgopiyaramani202 3 роки тому +56

    சாப்பிடுறது கன்றாவி என்றாலும் நீ பேசுறது கியூட்டா இருக்குடா குட்டி பையா(from srilanka)

  • @mohamedahmedibrahim4728
    @mohamedahmedibrahim4728 Рік тому +2

    my favorit food

  • @AF_girl_1204
    @AF_girl_1204 2 роки тому +1

    Chiiiii andha mandaya olunga kuda clean panna 😅😅😅😅😅😅

  • @vishvamanivishva2799
    @vishvamanivishva2799 3 роки тому +18

    Ippo antha octopus next ninga tha bro🤣😂🧜‍♂️🍽

  • @vetrilifestyle8471
    @vetrilifestyle8471 3 роки тому +80

    Covid 21 வந்தாலும் வரும் போல🤮😭

  • @mhmdshafeek
    @mhmdshafeek Рік тому +2

    This is Korean language

  • @vanimuniandy2063
    @vanimuniandy2063 2 роки тому

    Tambi ungga reaction than superaa ireke😂