காடுகள் அழிக்கப்பட் விலங் வாழ்வாதரம் கொடுமை மலைகளையும் விட்டு வைக்கல கொடுமை ஆற்று ஓரம் குளத் ஓரம் குளங்கள் ஆறுகள் ஆக்கிரமிப்பு ரோட்டு ஓரங்கள் ஆக்கிரமிப் தண்ணீர் எங்கு செல்லும் மத்திய அரசு தமிழக அரசு இனிமேலாவது சட்டத்துக் புறம்பான ஆக்கிரமிப்புக்கள அகற்ற படனும் இத்துயர சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் தடுக்க நீதிமன்றம் தானாக முன்வந்து நீர் நிலைகள் ரோட்டு ஓர ஆக்கிரமிப் குறத்து ஓரம் குளங்கள் ஆக்கிரமிப் உடன் அகற்றப் படனும்
இயற்கை தண்டித்தால் கேள்வி கேட்க முடியாது.. இதையே காப்பி அடிக்கிறான் சில மனிதன். நான் தவறு செய்தால் யாரும் கேட்க முடியாது என்ற மனப்பான்மை வந்து விட்டதால் இவ்வாறு நடக்கிறது..
ஆண்டவா!.. என் சக உயிர்கள் பலியாகி போயின!..😵 உன்னை வெல்லும் ஆற்றல் எனக்கில்லை!.. அந்த ஆற்றல் எனக்கிருந்தால், உன்னை மனிதனாக படைத்து பேராசை பிடித்து அலைய வைத்து, 😰திரியவைத்து, உனக்கு திருப்தி இல்லா மனதை கொடுத்து, உனது அன்பிற்குரியவர்களை பிரிய வைத்து,😰😭 உன்னை அழ அழ 😭😭வைத்து, சிரிப்பு,சிரித்து ரசித்து பார்ப்பேனடா.. அடேய் இறைவா!... இறுதியில் கூட,, விட்டு வைக்காமல் உனக்குத் தத்துவம் சொல்வேனடா!.. இதுதான் வாழ்க்கை என்று!..
@@arinthumariyamalumdk4418சிவன் அந்த மலை ல வீடு கட்ட சொன்னாரா..... அவரு யாருக்கும் துன்பம் தர மாட்டார்........ எல்லாம் இவனுங்க பண்ற வேலை........ பழியை மட்டும் சிவன் மேல போடுவானுங்க....
முதலில் அந்த ஏழு அப்பாவிகளுக்கு ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக் கொள்கிறேன். கடவுள் அப்பாவி மக்களை கொண்டு போவதற்கு காரணமே இங்கு அக்கிரமம்,அட்டூழியம் செய்து கொண்டு இருக்கும் குடிக்காரர்களும், பதவி பணம் சொத்து சேர்த்து வைத்து கொண்டு ஏழை மக்களுக்கு துரோகம் செய்து அநீதி வழங்கும் பேராசை பிடித்தவர்களும் திருந்த வேண்டும் என்பதற்காக. திருந்தாத உள்ளங்கள் இருந்த என்ன லாபம்?. இப்படியே நாடு போய் கொண்டு இருந்தால் உலகமே அழிந்து போகும் நேரமும் வந்து விட்டது. மனிதன் அன்றே கொல்வான். தெய்வம் நின்று கொல்லும்.
2003 la en appa kinaru thondum velai pakum pothu 13 adi kila irundha appa manal sarinji moodiruchu.. 7 hrs la eduthanga.. 20 yrs agirchu ena appa enna vittu poiy
Pavam seiathinga...we came from mud so go nack to mud...did anyone thonk why every year tamilnadu getting affected...u all prayed for tamilnadu..pray and surrender yourself to jesus ..as mentioned in the bible all incidents are happening.
பணம் இருப்பவன் பாதுகாப்பில் இருப்பான்!! இல்லாதவன் பசியால் இருப்பான்" இக் கால நிலையில். 😢
உண்மைதான் 😭😭😭😭
முருகா.....ஏன் இந்த சோதனை அப்பா...😢
இயற்கை சீற்றத்தில் இருந்து இறைவா என் மக்களை அச்சமின்றி வாழ செய்வாயாக அவர்களைப் பாதுகாப்பாயாக மனித வடிவில் வந்து உதவுவாயாக 🤲🤲🤲
அண்ணாமலையானே உனக்கு என்னப்பா கோவம் 🙏🏻🙏🏻🙏🏻😭😭😭
மலைமீது கட்ட அனுமதி க்க கூடாது
It's not a correct answer bro
@@ECABarathkishoreVera enna pana soldra kattungada nu sollitu idhey Mathiri sambavi nadaku podhu pakka soldriya da
@@ECABarathkishoreappo malai ippadi varum bro
கஷ்டமா போடாத broமனசுக்கு கஷ்டமா இருக்குது bro
மிகவும் துயரமான சம்பவம் அந்த நிமிடம் அவர்களுக்கு எப்படி இருந்து இருக்கும்
ஆழ்ந்த வருத்தங்கள்
காடுகள் அழிக்கப்பட் விலங் வாழ்வாதரம் கொடுமை மலைகளையும் விட்டு வைக்கல கொடுமை ஆற்று ஓரம் குளத் ஓரம் குளங்கள் ஆறுகள் ஆக்கிரமிப்பு ரோட்டு ஓரங்கள் ஆக்கிரமிப் தண்ணீர் எங்கு செல்லும் மத்திய அரசு தமிழக அரசு இனிமேலாவது சட்டத்துக் புறம்பான ஆக்கிரமிப்புக்கள அகற்ற படனும் இத்துயர சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் தடுக்க நீதிமன்றம் தானாக முன்வந்து நீர் நிலைகள் ரோட்டு ஓர ஆக்கிரமிப் குறத்து ஓரம் குளங்கள் ஆக்கிரமிப் உடன் அகற்றப் படனும்
இங்கே வீடு கட்ட அனுமதி கொடுத்தது யார். தவறு தானே
Kudichutu sethavangaluku 10lac. Ivangaluku 5 lac ?
Wayand mari iruku
Malai mela veedu katta evanda anumathi koduthathu
இயற்கை காயப்படும் போது .....
இயற்கை தண்டித்தால் கேள்வி கேட்க முடியாது..
இதையே காப்பி அடிக்கிறான் சில மனிதன்.
நான் தவறு செய்தால் யாரும் கேட்க முடியாது என்ற மனப்பான்மை வந்து விட்டதால் இவ்வாறு நடக்கிறது..
ஆண்டவா!.. என் சக உயிர்கள் பலியாகி போயின!..😵
உன்னை வெல்லும் ஆற்றல் எனக்கில்லை!..
அந்த ஆற்றல் எனக்கிருந்தால், உன்னை மனிதனாக படைத்து பேராசை பிடித்து அலைய வைத்து, 😰திரியவைத்து, உனக்கு திருப்தி இல்லா மனதை கொடுத்து, உனது அன்பிற்குரியவர்களை பிரிய வைத்து,😰😭 உன்னை அழ அழ 😭😭வைத்து, சிரிப்பு,சிரித்து ரசித்து பார்ப்பேனடா.. அடேய் இறைவா!... இறுதியில் கூட,, விட்டு வைக்காமல் உனக்குத் தத்துவம் சொல்வேனடா!..
இதுதான் வாழ்க்கை என்று!..
Annamalaiyaree nee irukum boothu idhelaam nadakkalaama
ஓம் நமசிவாய
😂😂 சிவன் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறாரோ
@arinthumariyamalumdk4418 உங்களையும் வேடிக்கைதான் பார்க்கிறார்
@@kavitha.vkavitha4137 துன்பங்களை வேடிக்கை பார்ப்பவர் கடவுளா
@@arinthumariyamalumdk4418சிவன் அந்த மலை ல வீடு கட்ட சொன்னாரா..... அவரு யாருக்கும் துன்பம் தர மாட்டார்........ எல்லாம் இவனுங்க பண்ற வேலை........
பழியை மட்டும் சிவன் மேல போடுவானுங்க....
தாயே கருமாரி
Innum niraya veedu theriyuthey videola. Wayanadu maadhiri Sambavam nadanthurukku, iniyum malai mela veetla irukaadheenga, soil loose aaga, loose aaga ithavida periya nigazhvu nadakkum, government ellarukkum maathu veedu koduthu appurapadutharadhu nalladhu. Siva perumaan kobam illa, makkaludaya alatchiyam thaan. Iniyaavathu step edunga, please
Kadavuleee😢
😢 pakkavey kastama eruku
எல்லோரும் சொகுசாக வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டது தான் இதற்கு காரணம்..
ஆசையை தூண்டுவது யார்?
கண்ணில் படும் அனைத்திற்கும் ஆசைப்படுவது தவறு.
Super my GOD my MOTHER EARTH FIRST CLASS , atleast now grow self discipline be good do good ?
😢😢😢
கடவுளே எங்க நாட்டுல இப்படி நடக்க இருந்தது அது தமிழகத்துக்கு வந்து விட்டது அதுவும் என் உறவே இறைவா
Om muruga 😭
Malai la aakiramipu thavaru..
Aakiramipu pannakoodadhunu agrumpodhu yevalo porratam nadandhadhu.. unga nalladhuku solranganu kooda puriyama yevalo poratam...
Idhula yenga irundhu pannakaran, yezhai, arasiyal, kadavul lam vandharu...
Muzhuka muzhuka naam seidha thavaru
😡Aakiramipu thavaru
😡suthamaga vaipadhilai, maram vetuvadhu...
Pournami mudindhu malai sutru paadhai paarka mudiyadhu, avalo kuppai... malai mela avalo kuppai..
Self discipline vendum.
Iyarkai makkalai kaaparra vendum.
😢Rip
Shiva shivs
😭😭😭😭😭
முதலில் அந்த ஏழு அப்பாவிகளுக்கு ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
கடவுள் அப்பாவி மக்களை கொண்டு போவதற்கு காரணமே இங்கு அக்கிரமம்,அட்டூழியம் செய்து கொண்டு இருக்கும் குடிக்காரர்களும், பதவி பணம் சொத்து சேர்த்து வைத்து கொண்டு ஏழை மக்களுக்கு துரோகம் செய்து அநீதி வழங்கும் பேராசை பிடித்தவர்களும் திருந்த வேண்டும் என்பதற்காக.
திருந்தாத உள்ளங்கள் இருந்த என்ன லாபம்?.
இப்படியே நாடு போய் கொண்டு இருந்தால்
உலகமே அழிந்து போகும் நேரமும் வந்து விட்டது.
மனிதன் அன்றே கொல்வான். தெய்வம் நின்று கொல்லும்.
2003 la en appa kinaru thondum velai pakum pothu 13 adi kila irundha appa manal sarinji moodiruchu.. 7 hrs la eduthanga.. 20 yrs agirchu ena appa enna vittu poiy
😢
Thairiyatha paratanum news padikira akka
Ya allah unaku kannu eillaya
Punithamana idathil evalavu attakasam
Pavam seiathinga...we came from mud so go nack to mud...did anyone thonk why every year tamilnadu getting affected...u all prayed for tamilnadu..pray and surrender yourself to jesus ..as mentioned in the bible all incidents are happening.
😢😢😢