காணக்கிடைக்காத காணொளி வரிச்சியூர் TN.பழனியப்பன் கம்பீரக்குரல் RM.தமிழ்செல்வி தர்க்கம்

Поділитися
Вставка
  • Опубліковано 4 вер 2024

КОМЕНТАРІ • 46

  • @nagarajana5883
    @nagarajana5883 2 роки тому +5

    புலமைகளே
    வணங்குகிறேன்
    இதுதான்
    கலை நாடகம்

  • @nakeeransabaratnam6930
    @nakeeransabaratnam6930 4 роки тому +2

    Super T.N.Palaniappan and RM. Tamil Selvi Tarkkam
    🙏🙏🙏

  • @c.prabakaranc.prabakaran471
    @c.prabakaranc.prabakaran471 3 роки тому +3

    அருமையான பதிவு நன்றி நண்பரே.
    இரண்டு பேரும் தன் கதாபாத்திரமாக மாறி ரசித்து நடிக்கிறார்கள். நன்றி 🙏👍

  • @anandharajanand9512
    @anandharajanand9512 4 роки тому +13

    அய்யாவின் நாடகத்தை பதிவிட்டமைக்கு நன்றிகள் பல...

  • @MalaVelan
    @MalaVelan Місяць тому +1

    ❤❤

  • @sathaiahr5495
    @sathaiahr5495 Рік тому +1

    என் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது. பதி விட்டதற்கு நன்றி நண்பரே.

  • @sakumarsakumar2678
    @sakumarsakumar2678 4 роки тому +2

    அருமையான பதிவு 🙋
    இயல் இசை நாடகம் பித்தன் 🙋🌄

    • @nammaoorunadagam
      @nammaoorunadagam  4 роки тому

      இணையதளம் வாயிலாக எங்களுக்கு நல் ஆதரவு அளித்து தங்களின் கருத்துப்பதிவுகளை ஊக்கமாக தரும் அன்பு சகோதரர் அவர்களுக்கு நாடக உலகம் காணொளி தொலைக்காட்சி சார்பாக நன்றியையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறோம்....
      தங்களின் ஊக்கமே!
      எங்களின் பலம்!
      நன்றி!

  • @ananth2892
    @ananth2892 5 місяців тому +2

    என்அபிமானா நாரதர் அய்யா பழனியப்பன் அவர்கள்

  • @nakeeransabaratnam6930
    @nakeeransabaratnam6930 4 роки тому +1

    The Class Artist Varichur T..N.Palaniyappan Naradhar Traditional and Modern Class Artist Very Nice 👌👍

  • @muthuganesan5759
    @muthuganesan5759 4 роки тому +10

    இப்ப இருக்கும் வள்ளி அனைவரும் ..அம்மாவிடம் பாடம் படிக்க வேண்டும்

  • @murugananthamtham4268
    @murugananthamtham4268 3 місяці тому

    காண கிடைத்தா காணொளி அருமை அண்ணா ❤

  • @km.balameedio5956
    @km.balameedio5956 4 роки тому +8

    அண்ணா ரொம்ப நன்றி அண்ணா.....

  • @rajathoniraja8306
    @rajathoniraja8306 2 роки тому +3

    இப்போது நடிக்கும் நடிகர்கள் அணைவருமே பார்த்து திருந்தவேண்டியது அவசியம்.

  • @asaithambi4634
    @asaithambi4634 2 роки тому +2

    ஆச்சர்யமாக உள்ளது ஆனால் உண்மை

  • @chitrachithra9073
    @chitrachithra9073 Рік тому

    செம்ம, அய்யா வணங்குகிறேன்🙏

  • @ilakkanakalai3792
    @ilakkanakalai3792 4 роки тому +3

    super👌👌👌👌👌

  • @chitrachithra9073
    @chitrachithra9073 Рік тому +2

    தமிழை வளர்த்த சான் றோர்கள்,❤️

  • @jayamadhavan95
    @jayamadhavan95 4 роки тому +13

    பிரம்மிப்பின் முழு உருவம் எங்களின் முன்னோடி... ஐயா அவர்கள்....

  • @muthuganesan5759
    @muthuganesan5759 4 роки тому +7

    அண்ணாவுக்கு நன்றி ...மேலும் அய்யாவின் தர்க்கம் இருக்கா

  • @palanivelmuthu3549
    @palanivelmuthu3549 4 роки тому +1

    Super 👍🙏

  • @p.balasubramani3922
    @p.balasubramani3922 4 місяці тому

    🎉🎉🎉❤ சூப்பர் ஸ்டார்

  • @kathirvelthirunavukkarasu5433
    @kathirvelthirunavukkarasu5433 4 роки тому +1

    Super ayya

  • @priyakutty673
    @priyakutty673 5 місяців тому

    Super 🎉🎉🎉

  • @alagappansubramanian6911
    @alagappansubramanian6911 3 роки тому +1

    Unbelievable artists

  • @thangarajm7049
    @thangarajm7049 4 роки тому +8

    இவருக்கு இனையாக இப்போது நடிகர் யாரும் இல்லை அதிகமாக uploaded pannuinga

  • @Mathur_mr_pavin_115
    @Mathur_mr_pavin_115 2 роки тому

    அருமை

  • @athikaviya400
    @athikaviya400 2 роки тому

    Super

  • @rajurajangam6477
    @rajurajangam6477 3 роки тому +3

    நாடக.உலகின். பெ௱க்கிசம்

  • @senthil-xd9eh
    @senthil-xd9eh Рік тому

    🎉❤

  • @adaikalam5304
    @adaikalam5304 5 місяців тому

    Iru Imayangal mothum intha kanoliai pathivittatharkku vazhthukkal ippoluthu nadikkum nadigarkal ivarkal mathiri yaarum nadippathillai

  • @krishnanm9644
    @krishnanm9644 10 годин тому

    Palaniappan and Valli Pudukkottai Chitralekha nadagam erunthal potavum

  • @Logeshwari-y3d
    @Logeshwari-y3d 12 днів тому

    ஹதேவன் நாடகம் இருந்தால் பதிவிடவும்

  • @krishnanm9644
    @krishnanm9644 10 годин тому

    T n Palaniappan and Pudukkottai chitradevi tharkkam potavum

  • @anandanmahalingam9510
    @anandanmahalingam9510 3 місяці тому

    26:31

  • @sattuyoutobechennal3294
    @sattuyoutobechennal3294 4 роки тому +2

    Valliyaga nadithavaga Peru enna

  • @chitrachithra9073
    @chitrachithra9073 Рік тому

    பெட்டி, தபலா காலி 😅😅😅

  • @user-ee2cz5jq7y
    @user-ee2cz5jq7y 2 місяці тому

    ❤❤❤❤

  • @vellaichamypandiyan9690
    @vellaichamypandiyan9690 4 роки тому +1

    Super 🙏👍

    • @nammaoorunadagam
      @nammaoorunadagam  4 роки тому

      இணையதளம் வாயிலாக எங்களுக்கு நல் ஆதரவு அளித்து தங்களின் கருத்துப்பதிவுகளை ஊக்கமாக தரும் அன்பு சகோதரர் அவர்களுக்கு நாடக உலகம் காணொளி தொலைக்காட்சி சார்பாக நன்றியையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறோம்....
      தங்களின் ஊக்கமே!
      எங்களின் பலம்!
      நன்றி!