En Anbe - HD Video Song | என் அன்பே | Sathyam | Vishal | Nayanthara | Harris Jayaraj | Ayngaran

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024

КОМЕНТАРІ • 708

  • @deepakrajpr8484
    @deepakrajpr8484 6 місяців тому +259

    Anybody in 2024....fan of Harris jayaraj

    • @sathiyapriya6771
      @sathiyapriya6771 5 місяців тому +2

      ❤me

    • @deepakrajpr8484
      @deepakrajpr8484 5 місяців тому +2

      @@sathiyapriya6771 great

    • @manil6989
      @manil6989 4 місяці тому

      Ohh Ippadi kudae like vaangalama 😂

    • @sathiyapriya6771
      @sathiyapriya6771 4 місяці тому +1

      @@manil6989
      R u jealousy for me,
      Neengalum vangunga mani sir😂

    • @manil6989
      @manil6989 4 місяці тому

      @@sathiyapriya6771 ennathu madam

  • @Athuljoseph-c7e
    @Athuljoseph-c7e 3 роки тому +599

    Remembering my childhood and sun music channel!😍
    Vishal and nayan!!❤️
    I loved this song!!❤️

    • @biniyapk3420
      @biniyapk3420 2 роки тому +4

      Awasanam nayan thai aayikanum.

    • @lakshmiganesan403
      @lakshmiganesan403 Рік тому +1

      நானும் விஷால் ரசிகன் 🙋🙋🙋

    • @Surya_es
      @Surya_es 8 місяців тому

    • @Nijopr666Ni
      @Nijopr666Ni 7 місяців тому

      ​@@biniyapk3420iiti hai to

  • @skyourlife9035
    @skyourlife9035 3 роки тому +750

    சில பாடல்கள் கேட்கும் போது அழகிய நினைவுகள் மனதை வருடி செல்கிறது அதில் இந்த பாடலும் ஒன்று ❤️🥰☺️

  • @AshwinKumar1989
    @AshwinKumar1989 Місяць тому +7

    3:07 to 3:43 love the typical Harris touch ❤🎉

  • @Anilpv77
    @Anilpv77 4 місяці тому +1

    2008 Sun Music Memories
    🥰🥰🥰🥰🥰🥰

  • @harisbeach9067
    @harisbeach9067 3 роки тому +190

    HARIS JAYARAJ FAN FROM KERALA

  • @hazel7025
    @hazel7025 3 роки тому +34

    Sadfact:: Nayanthara romba alaga irunthapo edutha films are all flop🤧 sathyam,kuselan

  • @jaisemonjose5422
    @jaisemonjose5422 Рік тому +94

    വർഷങ്ങൾ കഴിഞ്ഞിട്ടും power feeling song ...🎉

  • @vinothkumarkaniraj8731
    @vinothkumarkaniraj8731 3 роки тому +5

    My all timefrv song

  • @balalakshmanan6500
    @balalakshmanan6500 3 роки тому +582

    2008, 10 std, No cable TV in house, late night FM radio song..
    Cut, 2021.. Settled in Australia.. simply great memories... #nostologic

  • @AjmiRinshadRinu
    @AjmiRinshadRinu 5 місяців тому +27

    Any one here in 2024❤

  • @renukarenu9297
    @renukarenu9297 Місяць тому +3

    😊* azhagana varigal* 2024

  • @vigneshayyanar8040
    @vigneshayyanar8040 Рік тому +43

    வரிகள் தெளிவாக கேட்பது தான் ஹாரிஸ் ஜெயராஜ் ன் அழகே 💞

  • @aparnaparameswarans1928
    @aparnaparameswarans1928 4 місяці тому +27

    Anybody from kerala listening this song once again in 2024

  • @experimentalpadam4922
    @experimentalpadam4922 3 роки тому +502

    No one can replace or match the melody level of harris jeyaraj , want him back in form

    • @RAFIZAAM
      @RAFIZAAM 3 роки тому +6

      U1 da

    • @u1santhoshg436
      @u1santhoshg436 3 роки тому +6

      The two legends of Tamil cinema music industry....💙🔥

    • @armstrongsam539
      @armstrongsam539 3 роки тому +14

      @@RAFIZAAM Harris king maker

    • @nitheeshvellandath5463
      @nitheeshvellandath5463 3 роки тому +5

      No bro u know about vidyasagar and alao hariis ul is onlu his fans create satrgey from kerala

    • @yogekaja3196
      @yogekaja3196 2 роки тому +12

      Andrum Indrum Endrum
      HARRIS SIR 💕💕

  • @ArunArun-hi1wk
    @ArunArun-hi1wk 2 роки тому +477

    பொதுவா எனக்கு நயன்தாராவ புடிக்காது..ஆனா இதுல நயன்தாராவால தான் இந்த பாட்டே புடிச்சிது..☺️🙃

  • @palani5433
    @palani5433 3 роки тому +257

    👸
    என் அன்பே நானும் நீயின்றி நானில்லை ...
    என் அன்பே யாவும் நீயின்றி வேறில்லை ...
    நான் உன்னில் உன்னில் என்பதால்
    என் தேடல் நீங்கிப் போனதே
    என்னில் நீயே என்பதால்
    என் காதல் மேலும் கூடுதே
    காண வேண்டும் யாதும் நீயாகவே
    மாற வேண்டும் நானும் தாயாகவே ...
    👸👥
    ஆத்தடி ஆசை அலைபாய
    சேத்துக்கோ மீச கொடை சாய
    கூத்தடி கோடை மழை பெய்ய
    ஏத்துக்கோ ஆடை உலை காய
    ஆத்தடி ஆசை அலைபாய
    சேத்துக்கோ மீச கொடை சாய
    கூத்தடி கோடை மழை பெய்ய
    ஏத்துக்கோ ஆடை உலை காய
    👸
    என் அன்பே நானும் நீயின்றி நானில்லை ...
    என் அன்பே யாவும் நீயின்றி வேறில்லை ...
    நான் உன்னில் உன்னில் என்பதால்
    என் தேடல் நீங்கிப் போனதே
    என்னில் நீயே என்பதால்
    என் காதல் மேலும் கூடுதே
    காண வேண்டும் யாதும் நீயாகவே ...
    மாற வேண்டும் நானும் தாயாகவே ...
    @ Pala Ni
    👸
    தலை தொடும் மழையே ...
    செவி தொடும் இசையே ...
    இதழ் தொடும் சுவையே ... இனிப்பாயே ...
    விழி தொடும் திசையே ...
    விரல் தொடும் கணையே ...
    உடல் தொடும் உடையே ... இணைவாயே ...
    யாவும் நீயாய் மாறிப் போக
    நானும் நான் இல்லையே ...
    மேலும் மேலும் கூடும் காதல்
    நீங்கினால் தொல்லையே ...
    தெளிவாகச் சொன்னால்
    தொலைந்தேனே உன்னால்
    👸👥
    ஆத்தடி அசந்தே போனாயா ?
    ஆசையில் மெலிந்தே போனாயா ?
    நாக்கடி நலிந்தே போனாயா ?
    காதலில் கரைந்தே போனாயா ?
    ஆத்தடி அசந்தே போனாயா ?
    ஆசையில் மெலிந்தே போனாயா ?
    நாக்கடி நலிந்தே போனாயா ?
    காதலில் கரைந்தே போனாயா ?
    @ Pala Ni
    👸
    கருநிறச் சிலையே ...
    அறுபது கலையே ...
    பரவச நிலையே ...
    பகல் நீயே ...
    இளகிய பனியே ...
    எழுதிய கவியே ...
    சுவைமிகு கனியே ...
    சுகம் நீயே ...
    கூடு பாவாய் தேகத்தோடு காதல் தினம் ஓடுதே
    கூடு பாயும் தாகத்தோடு ஆசை நதி மோதுதே
    தொடுவாயா என்னை ...
    தொடர்வேனே உன்னை ...
    👸👥
    ஆத்தடி அசந்தே போனாயா ?
    ஆசையில் மெலிந்தே போனாயா ?
    நாக்கடி நலிந்தே போனாயா ?
    காதலில் கரைந்தே போனாயா ?
    ஆத்தடி அசந்தே போனாயா ?
    ஆசையில் மெலிந்தே போனாயா ?
    நாக்கடி நலிந்தே போனாயா ?
    காதலில் கரைந்தே போனாயா ?
    👸
    ஓ .. என் அன்பே நானும் நீயின்றி நானில்லை ...
    என் அன்பே யாவும் நீயின்றி வேறில்லை ...
    நான் உன்னில் உன்னில் என்பதால்
    என் தேடல் நீங்கிப் போனதே
    என்னில் நீயே என்பதால்
    என் காதல் மேலும் கூடுதே
    காண வேண்டும் யாதும் நீயாகவே ...
    மாற வேண்டும் நானும் தாயாகவே ...
    காண வேண்டும் யாதும் நீயாகவே ...
    மாற வேண்டும் நானும் தாயாகவே ...
    ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
    ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
    ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
    ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
    படம் : சத்யம் (2008 )
    நடிகர் : விஷால்
    நடிகை : நயன்தாரா
    இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
    வரிகள் : யுகபாரதி
    பாடியவர்கள் : சாதனா சர்கம் & குழுவினர்
    இயக்கம் : A.R.ராஜசேகர்
    சிறப்பு 👌 : காதல் பாடல் 👍
    @ Pala Ni 👍

  • @Spartandhavabalan
    @Spartandhavabalan 3 місяці тому +15

    Yaravathu irukkingala 🙌😅18/06/2024

  • @SaravanakumarKumar-nf7bj
    @SaravanakumarKumar-nf7bj 5 місяців тому

    Nice melody song.

  • @SuperAakif
    @SuperAakif Місяць тому +3

    Evergreen songs of Harris Jeyaraj ❤

  • @parthasarathyg5744
    @parthasarathyg5744 3 роки тому +188

    Sound quality king Harris😍

  • @NadarajahSaran23
    @NadarajahSaran23 3 роки тому +32

    Indha melody king harris jeyaraj oda melody block boster ipoo enga...
    Plzzz HJ come back...

  • @AsnaAsu-i7w
    @AsnaAsu-i7w Рік тому

    Super very nice song ❤feel

  • @aryalakshmicr4534
    @aryalakshmicr4534 2 роки тому +91

    2:29 BEST PART.. FAV ❤️

  • @priyankaThiyagarajan
    @priyankaThiyagarajan Рік тому +64

    தினம் தினம் கேட்கிறேன் 😍
    ஒருபோதும் சலிக்கவில்லை ☺
    Reason Harris Sir 😚 Sadhana jii ❤ And Lyrics 😇

  • @alosusclinton6940
    @alosusclinton6940 Рік тому +85

    When this movie released I was studying 7th standard. This song played in sun music repeatedly.

  • @shankarr776
    @shankarr776 2 роки тому +24

    Nowadays music going very worst ....no meaning and lyrics are unable to understand and double meaning.....90's born all tym favourite and even 2k born till 2015 , harris jayaraj is only the top most hit dongs and melody song king....oru manushan unnarchiyae illamal irrundhal kuda, harris jayaraj melody kaettalae andha manushan romantic king ayiduvan...appadi oru sugam avar compose song quality.....hats off and v really missing him past 6 to 7 years....still waiting back his entry

  • @nivenithan9122
    @nivenithan9122 24 дні тому +2

    Anyone 2024 ❤ mesmerising song 🥶🎧
    Sadhana sargam 😍👌

  • @jegadeeswaran5410
    @jegadeeswaran5410 5 місяців тому +15

    11 april 2024 anyone is there??

  • @FilmyReact
    @FilmyReact Рік тому +22

    One of my fav song ❤

  • @monicanadraj
    @monicanadraj 2 роки тому +278

    Back in 2008 this movie was released...i was studying 4th std...one day finishing lunch...sat in my place near window...this song was on in some parent's car...I could faintly hear it still I enjoyed that moment...just me listening to it...some bliss it was...❤💫
    This memory came flooding right now after 12 years..seems one don't need to be in love to feel the love songs.

  • @akhilpvm
    @akhilpvm 2 роки тому +50

    *Sadhana Sargam Voice.. with Nayan's.!!* 💥🤗❤️

  • @prasannaeditz9004
    @prasannaeditz9004 Рік тому +16

    பெண் : என் அன்பே நானும்
    நீயின்றி நானில்லை என்
    அன்பே யாவும் நீயின்றி
    வேறில்லை நான் உன்னில்
    உன்னில் என்பதால் என்
    தேடல் நீங்கிப் போனதே
    என்னில் நீயே என்பதால்
    என் காதல் மேலும் கூடுதே
    காண வேண்டும் யாதும்
    நீயாகவே மாற வேண்டும்
    நானும் தாயாகவே
    குழு : { ஆத்தடி ஆசை
    அலை பாய சேத்துக்கோ
    மீச கொடை சாய கூத்தடி
    கோடை மழை பெய்ய
    ஏத்துக்கோ ஆடை உலை காய } (2)
    பெண் : என் அன்பே நானும்
    நீயின்றி நானில்லை என்
    அன்பே யாவும் நீயின்றி
    வேறில்லை நான் உன்னில்
    உன்னில் என்பதால் என்
    தேடல் நீங்கிப் போனதே
    என்னில் நீயே என்பதால்
    என் காதல் மேலும் கூடுதே
    காண வேண்டும் யாதும்
    நீயாகவே மாற வேண்டும்
    நானும் தாயாகவே
    பெண் : தலை தொடும்
    மழையே செவி தொடும்
    இசையே இதழ் தொடும்
    சுவையே இனிப்பாயே
    பெண் : விழி தொடும்
    திசையே விரல் தொடும்
    கணையே உடல் தொடும்
    உடையே இணைவாயே
    பெண் : யாவும் நீயாய்
    மாறிப் போக நானும்
    நான் இல்லையே மேலும்
    மேலும் கூடும் காதல்
    நீங்கினால் தொல்லையே
    தெளிவாகச் சொன்னால்
    தொலைந்தேனே உன்னால்
    குழு : { ஆத்தாடி அசந்தே
    போனாயா ஆசையில்
    மெலிந்தே போனாயா
    நாக்கடி நலிந்தே போனாயா
    காதலில் கரைந்தே போனாயா } (2)
    குழு : …………………………….
    பெண் : கருநிறச் சிலையே
    அறுவது கலையே பரவச
    நிலையே பகல் நீயே
    பெண் : இளகிய பனியே
    எழுதிய கவியே சுவை
    மிக கனியே சுகம் நீயே
    பெண் : கூடு பாவை
    வேகத்தோடு காதல்
    தினம் ஓடுதே கூடு
    பாயும் தாகத்தோடு
    ஆசை நதி மோதுதே
    தொடுவாயா என்னை
    தொடர்வேனே உன்னை
    குழு : { ஆத்தாடி அசந்தே
    போனாயா ஆசையில்
    மெலிந்தே போனாயா
    நாக்கடி நலிந்தே போனாயா
    காதலில் கரைந்தே போனாயா } (2)
    பெண் : என் அன்பே நானும்
    நீயின்றி நானில்லை என்
    அன்பே யாவும் நீயின்றி
    வேறில்லை நான் உன்னில்
    உன்னில் என்பதால் என்
    தேடல் நீங்கிப் போனதே
    என்னில் நீயே என்பதால்
    என் காதல் மேலும் கூடுதே
    காண வேண்டும் யாதும்
    நீயாகவே மாற வேண்டும்
    நானும் தாயாகவே
    பெண் : காண வேண்டும் யாதும்
    நீயாகவே மாற வேண்டும்
    நானும் தாயாகவே ஹ்ம்ம் ம்ம்ம்
    ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

    • @raajabalaajeps
      @raajabalaajeps Рік тому

      THANK YOU SO MUCH🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Prakashr1210
    @Prakashr1210 2 роки тому +2

    Harris ❤️

  • @mnraheeda5274
    @mnraheeda5274 Рік тому +17

    2030 attension here 😁😁

  • @spartansgaming2510
    @spartansgaming2510 Рік тому +48

    2:29 I can't get out of this line. I'm stuck into it with lots of memories😢❤

  • @AshwinKumar1989
    @AshwinKumar1989 Рік тому +38

    Brilliant fusion of Western and Indian classical music by Harris as always, and Sadhana Sargam rendition is amazing 👏 😀 🙌 👌 😉 😍

  • @krishnavenib3048
    @krishnavenib3048 2 роки тому +22

    English Lyrics
    Female : En anbae naanum nee indri naan illai
    En anbae yaavum nee indri ver illai
    Naan unnil unnil yenbathal yen thedal nenghi ponathae
    Ennil neeyae enbathal en kadhal mellum kuduthae
    Kaanavendum yaadum nee yaagavae
    Maravendum naanum thayagavae
    Chorus : {Athadi aasai alaipaya
    Saethuko meesa kodasaya
    Kuthadi koda mazhai peiya
    Yettuko ada olakaya} (2)
    Female : En anbae naanum nee indri naan illai
    En anbae yaavum nee indri ver illai
    Naan unnil unnil yenbathal yen thedal nenghi ponathae
    Ennil neeyae enbathal en kadhal mellum kuduthae
    Kaanavendum yaadum nee yaagavae
    Maravendum naanum thayagavae
    Female : Thalai thodum mazhaiyae
    Sevi thodum isaiyae
    Idhal thodum suvayae
    Innipayae…
    Female : Vizhi thodum desayae
    Viral thodum kanayae
    Udal thodum udayae
    Innaivaayae
    Female : Yaavum neeyai mari pogha naanum naan illaiyae
    Melum melum koodum kadhal nenginal thollaiyae
    Thelivagha chonnal tholainthenae unnal…
    Female : {Aathaadi asanthae ponaaya
    Aasaiyil melinthae ponaaya
    Naakkadi nalinthae ponaya
    Kaathalil karainthae ponaaya} (2)
    Chorus : …..
    Female : Karunira chilayae
    Aruvadhu kalaiyae
    Paravasa nilayae
    Paaghal neeyae
    Female : Illaghiya paniyae
    Eluthiya kaviyae
    Suvai migha kaniyae
    Sugam neeyae
    Female : Kudu paavai vegha thodu kadhal thinam odhuthae
    Koodu paayum dhagha thodu aasai nathimodhuthae
    Thoduvaya ennai thodarvenae unnai..
    Female : {Aathaadi asanthae ponaaya
    Aasaiyil melinthae ponaaya
    Naakkadi nalinthae ponaya
    Kaathalil karainthae ponaaya} (2)
    Female : En anbae naanum nee indri naan illai
    En anbae yaavum nee indri ver illai
    Naan unnil unnil yenbathal yen thedal nenghi ponathae
    Ennil neeyae enbathal en kadhal mellum kuduthae
    Kaanavendum yaadum nee yaagavae
    Maravendum naanum thayagavae
    Female : Kaanavendum yaadum nee yaagavaee..
    Maravendum naanum thayagavaee..e
    Hmmmm mmmmm mmmmmmm mmmmm
    Hmmmm mmmmm mmmmmmm mmmmm..

  • @yogekaja3196
    @yogekaja3196 3 роки тому +120

    Semma song music summa therikuthu
    Eppavum HARRIS SIR 💕

    • @madhavansidhart5201
      @madhavansidhart5201 3 роки тому +3

      Love it HJ

    • @yogekaja3196
      @yogekaja3196 2 роки тому +1

      @@madhavansidhart5201 Rompa Rompa pidikkum 💕💓💕

    • @yutika_damini
      @yutika_damini Рік тому +1

      Addicted to all his songs 😍
      Fan girl forever 💕

    • @yogekaja3196
      @yogekaja3196 Рік тому

      @@yutika_damini Rompa happy ah irukku 💕💕

  • @sabilamujibusabilamujibu6102

    Ilikethissong

  • @abhishekh2649
    @abhishekh2649 Рік тому +45

    3:06 what is called creativity in music by bringing such notes💯👍

  • @vishnupraveen94
    @vishnupraveen94 2 роки тому +31

    Nayanthara looks so beautiful 😍

    • @MV-eb7ek
      @MV-eb7ek Рік тому

      Ava pondaiya nakuveya....

  • @raj4845
    @raj4845 2 роки тому +11

    Y this master piese has low views 🤔🤔 ... Where useless songs get more than 50+M.. 😡😡

  • @dream2840
    @dream2840 11 місяців тому +3

    tamil2lyrics header logo image
    Yuga Bharathi
    En Anbe Naanum Song Lyrics
    in Sathyam
    Englishதமிழ்
    Singers : Benny Dayal, Harris Jayaraj and Sadhana Sargam
    Music by : Harris Jayaraj
    Female : En anbae naanum nee indri naan illai
    En anbae yaavum nee indri ver illai
    Naan unnil unnil yenbathal yen thedal nenghi ponathae
    Ennil neeyae enbathal en kadhal mellum kuduthae
    Kaanavendum yaadum nee yaagavae
    Maravendum naanum thayagavae
    Chorus : {Athadi aasai alaipaya
    Saethuko meesa kodasaya
    Kuthadi koda mazhai peiya
    Yettuko ada olakaya} (2)
    Female : En anbae naanum nee indri naan illai
    En anbae yaavum nee indri ver illai
    Naan unnil unnil yenbathal yen thedal nenghi ponathae
    Ennil neeyae enbathal en kadhal mellum kuduthae
    Kaanavendum yaadum nee yaagavae
    Maravendum naanum thayagavae
    Female : Thalai thodum mazhaiyae
    Sevi thodum isaiyae
    Idhal thodum suvayae
    Innipayae…
    Female : Vizhi thodum desayae
    Viral thodum kanayae
    Udal thodum udayae
    Innaivaayae
    Female : Yaavum neeyai mari pogha naanum naan illaiyae
    Melum melum koodum kadhal nenginal thollaiyae
    Thelivagha chonnal tholainthenae unnal…
    Female : {Aathaadi asanthae ponaaya
    Aasaiyil melinthae ponaaya
    Naakkadi nalinthae ponaya
    Kaathalil karainthae ponaaya} (2)
    Chorus : …..
    Female : Karunira chilayae
    Aruvadhu kalaiyae
    Paravasa nilayae
    Paaghal neeyae
    Female : Illaghiya paniyae
    Eluthiya kaviyae
    Suvai migha kaniyae
    Sugam neeyae
    Female : Kudu paavai vegha thodu kadhal thinam odhuthae
    Koodu paayum dhagha thodu aasai nathimodhuthae
    Thoduvaya ennai thodarvenae unnai..
    Female : {Aathaadi asanthae ponaaya
    Aasaiyil melinthae ponaaya
    Naakkadi nalinthae ponaya
    Kaathalil karainthae ponaaya} (2)
    Female : En anbae naanum nee indri naan illai
    En anbae yaavum nee indri ver illai
    Naan unnil unnil yenbathal yen thedal nenghi ponathae
    Ennil neeyae enbathal en kadhal mellum kuduthae
    Kaanavendum yaadum nee yaagavae
    Maravendum naanum thayagavae
    Female : Kaanavendum yaadum nee yaagavaee..
    Maravendum naanum thayagavaee..e
    Hmmmm mmmmm mmmmmmm mmmmm
    Hmmmm mmmmm mmmmmmm mmmmm..
    tamil chat room
    Other Songs from Sathyam Album
    Aaradi Kaathe Song Lyrics
    Aaradi Kaathe Song Lyrics
    Ada Gada Gada Song Lyrics
    Ada Gada Gada Song Lyrics
    Chellame Chellame Song Lyrics
    Chellame Chellame Song Lyrics
    Paal Pappaali Song Lyrics
    Paal Pappaali Song Lyrics
    Added by
    Nithya
    SHARE
    ADVERTISEMENT
    En Idhayarani Thegam
    En Idhayarani Thegam Song Lyrics
    Kannukkul Kannai
    Kannukkul Kannai Song Lyrics
    naan-ee-12_1619648966
    Eedaa Eedaa Song Lyrics
    Kuppai Thotti Kuppai Thotti
    Kuppai Thotti Kuppai Thotti Song Lyrics
    Idhaya Deepam
    Chinnavale Chinnavale Song Lyrics
    Naan Sonnaal Kelamma
    Naan Sonnal Kelamma Duet Song Lyrics
    En Nenjile Vandhathae Song
    En Nenjile Vandhathae Song Lyrics
    kaatrin mozhi
    Kaatrin Mozhi (Female) Song Lyrics
    Captain Rajan
    Kanmaniye Unnai Kana Song Lyrics
    Ennodu Va Song
    Ennodu Va Song Lyrics
    footer logo image contains tamil2lyrics text on it
    © 2023 - www.tamil2lyrics.com
    Home
    Movies
    Partners
    Privacy Policy
    Contact

  • @p.g.prabhubrothers2555
    @p.g.prabhubrothers2555 Рік тому +2

    2:30 🤤🙈❤

  • @balamurugan2083
    @balamurugan2083 2 роки тому +65

    When you listen to this one using earphones with mild volume you will easily travel to other planet🤩

  • @ariharan826
    @ariharan826 2 роки тому +135

    இந்த மாதிரி பாடல் கேட்கும் போது மனசு ஏதோ ஓரு கனவுலகத்திற்கு சென்று வருகிறது...🎶🎶🎶 அருமையான வரிகள் மற்றும் இசை,.....🎧🎶🎶🎶🎶😍😍😍

  • @vmv1544
    @vmv1544 2 місяці тому +5

    Indha voice லாம் திரும்ப கொண்டு வாங்க ப்பா
    Legend singers they're

  • @growupwithsatz1375
    @growupwithsatz1375 Рік тому +10

    Who is listening to this song in 2023.

  • @prakashraj3212
    @prakashraj3212 2 роки тому +67

    4:52 That sounds 👌

  • @riyageetha8575
    @riyageetha8575 3 роки тому +181

    2:04 to 2:44 is the best part in the song and safhana's voice and Harris music is amazing

  • @krishnaraoragavendran7592
    @krishnaraoragavendran7592 2 роки тому +6

    4:52 குழந்தைகள் எவ்வளவு ரகளை செய்தாலும் அவர்களை திட்டாமல் இப்படி பொறுத்துக்கொள்ளும் ஆண்கள் தான் பெண்களுக்கு பிடித்தமானவர்கள்.

  • @vimalponnuvel9913
    @vimalponnuvel9913 Рік тому +10

    Harris Jayaraj music solla varthai illaye.
    Avar kadal Muthu❤️❤️❤️

  • @savianmuttungal9491
    @savianmuttungal9491 2 роки тому +44

    Remembering my School days. From 2007-2012 Sun music and Tamil movies Ruled my TV timings. Good old Days. Most memorable days in my life

  • @verynicelifeherbert7116
    @verynicelifeherbert7116 3 роки тому +14

    Nayantara look very sweet little girl

  • @selvan1784
    @selvan1784 Рік тому +27

    End of school ...12 th leave .......... hearing in FM...2008 what a memories.....before joining in college.......golden memories on music of Harris

  • @sethuram6547
    @sethuram6547 3 роки тому +38

    This movie released at the time of my college college first year . . Happy days. .

  • @shrikrishna2350
    @shrikrishna2350 3 роки тому +31

    Harris for a reason ❤️

  • @maniraja936
    @maniraja936 3 роки тому +27

    Harris jayaraj ❤️

  • @malli-surya
    @malli-surya 10 місяців тому +6

    I love this song...i dont know Tamil ❤❤❤❤from Telangana ❤

  • @rajendranpilla1093
    @rajendranpilla1093 Місяць тому +3

    Love from Kerala ❤❤

  • @y2j827
    @y2j827 2 роки тому +56

    Please hear this song at least once before you leave this planet😇

    • @mrpaunyt1325
      @mrpaunyt1325 2 роки тому +2

      Spotify la irukka intha song?

    • @y2j827
      @y2j827 2 роки тому +2

      @@mrpaunyt1325 I think it's there bro

    • @nimmybiju5696
      @nimmybiju5696 Рік тому

      ​@@y2j827 q1

  • @udhayanithi3133
    @udhayanithi3133 2 роки тому +29

    Sound clarity vera level🔥🔥

  • @rishani_rvp_fan5775
    @rishani_rvp_fan5775 3 роки тому +28

    Saadhana sargam mam voice ❤❤❤❤❤❤😍😍😍😍

  • @boopathibubu6755
    @boopathibubu6755 Рік тому +6

    Edha da note panradhu idhula...
    Harris mams music ah
    Illa sadhana voice ah
    Illa poetic lyrics ah illa nayan beauty ya..😮😮😮😮
    Everything perfect

  • @skshivaeditz5662
    @skshivaeditz5662 3 роки тому +18

    Head set la keka vey semma feel ahh iruku🎵❤️...harris music👏

  • @bharathitheni3993
    @bharathitheni3993 3 роки тому +48

    Harris jayaraj... Vera level music in Melody Song😘😘😘

  • @tiffanytalksxox
    @tiffanytalksxox 10 місяців тому +8

    Went to this shooting spot in Turkey, the besttttt, kudos to them in dancing in this because it IS SO TOUGH AND NOT SAFE AT ALL! this song is just amazingly shot with pure talent from nayans moves in this

  • @Ashwath566
    @Ashwath566 2 роки тому +31

    That cute reactions of nayan❤️

  • @deepasujith308
    @deepasujith308 2 роки тому +29

    Beautiful steps in choreography by Nayan thaara

  • @pabusabaajupabu3849
    @pabusabaajupabu3849 3 роки тому +30

    8 th std school days memories😍 golden days 😇😞 ....

    • @lerin9539
      @lerin9539 2 роки тому +1

      😍💯nanum da

  • @massnandhu9225
    @massnandhu9225 2 роки тому +12

    Yaarallaam 2022 la indha song kekringa💓😌

  • @the_alpha10
    @the_alpha10 2 роки тому +33

    0:58 what a melody 🎶❤️

  • @bks6283
    @bks6283 2 роки тому +12

    3:07 uff voice

  • @VISHNU__
    @VISHNU__ 2 роки тому +23

    4:52 HARRIS AND HIS MUSICAL NUANCES😍😍😍👌👌👌

  • @pathrosejose6044
    @pathrosejose6044 Рік тому +15

    Tamil and Harris no one can beat them in the universe 😢😢😢

  • @sakthi-tz4ve
    @sakthi-tz4ve 2 роки тому +7

    இடையில மானே தேனே நல்லா இருக்கு voice super music great

  • @muralirajinism932
    @muralirajinism932 3 роки тому +27

    Sadhana Sargam Voice 😍😘

  • @tulips21
    @tulips21 2 роки тому +32

    My most fav all time song.🎵🎵🎵 my college days memories.

  • @surenthersurenther8682
    @surenthersurenther8682 2 роки тому +6

    😍😍😍2008 to 2010 primary school days memories 😘 😘 😘 intha patta ketta LKG padicha nayabagamtha varuthu i miss you 😭😭😭 friends😭😭😭 i miss you Priya miss

  • @vijilavijayan1215
    @vijilavijayan1215 2 роки тому +5

    Meaning manasilayilla.. Song kelkan Kollam.. Nayansnte hairstyle um.
    From Kerala 😍

  • @neethuparu7332
    @neethuparu7332 Рік тому +2

    THANKS TO,MY,GURUS, SENIORS, JUNIORS, HOSTEL MESS HALLand TV in THE MESS HALL, UJJAINI,SASTA, TEMPLE......etc,mess chechis........

  • @m.sikanderbadusha2721
    @m.sikanderbadusha2721 3 роки тому +14

    அருமையான மெலோடி 😍😍😍

  • @shivaram1030
    @shivaram1030 3 роки тому +21

    Melody king👑HARRIS

  • @TheMpadhu
    @TheMpadhu Рік тому +3

    3:07 to 3:43 Who is mad of this humming ?.

  • @pradeeppradeepan431
    @pradeeppradeepan431 2 роки тому +6

    Girls ku Romba pudikum entha song... Entha song la ennumo iruku... 2.04 Sec to 2.44 sec 😍😍😍

  • @sivachandran6178
    @sivachandran6178 2 роки тому +11

    மலரும் நினைவுகள் பல.....!!!!!

  • @Jayaprakash.V
    @Jayaprakash.V 3 роки тому +14

    Harris Jayaraj ❤️

  • @niasentalks8168
    @niasentalks8168 2 роки тому +7

    Evergreen song....😍🔥Heart melting music....🎵🎶🎶2022 la intha song kekuravanga like panunga 👍👍👍

  • @aswinvadakkeel7003
    @aswinvadakkeel7003 Рік тому +42

    Accidentally heard after years. I went back to my golden era within a second❤

  • @vallavan9059
    @vallavan9059 3 роки тому +21

    Sadhana sargam is real heroine💜

  • @Oktolibre
    @Oktolibre 2 роки тому +19

    Heard this song first time in a Private town bus in Trichy. Didn't feel like alighting the bus without completely listening to the song but had to alight. This song played in my head for days afterwards not knowing which movie it was. Then one evening saw it in Sun Music.

  • @shashi4112
    @shashi4112 Рік тому +2

    Harris ignored because of producer Sangam... not because he cant deliver

  • @dineshmahesh727
    @dineshmahesh727 3 роки тому +38

    Anthony's editing always awesome. Goes with music

  • @ammohanbabu
    @ammohanbabu Рік тому +7

    Sadhana Sargam illa Sadhana SORGAM 🤩🤩♥️♥️😍😍

  • @vignesh4786
    @vignesh4786 2 роки тому +21

    Lyric words and music fights each other to prove best among them to fit in this song... 💕💕🥳. What a song to feel.🦋🔥

  • @sreeragssu
    @sreeragssu 11 місяців тому +2

    Sun മ്യൂസിക് il പ്ലേ ചെയ്ത് കാണാൻ ഒരുകാലത് കാത്തിരുന്നിരുന്ന പാട്ട് 🎶💕
    En anbe...
    പക്ഷെ കൂടുതൽ വന്നിരുന്നത് chellame.. Chellame... 😂😊

  • @abi9597
    @abi9597 2 роки тому +13

    Beautiful song with stunning Nayanthara...

  • @suneshbhaskaran7379
    @suneshbhaskaran7379 Рік тому +14

    Harris jayaraj's magical composition,yugabaharathis lyrics,sadhanas magical voice,bennys humming,nayans perfomence omg just magical combination,sadhana omg just amazing love ❤

  • @diwakar.kannan
    @diwakar.kannan Рік тому +19

    What a melody... Sadhana's rendition is superb