நான் பார்த்த மிகவும் மனதுக்கு பிடித்த முதல் விஜய் படம் எதுவென்றால் " பூவே உனக்காக " என்று உரக்க சொல்லுவேன் 💯❤✨ எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு ஏற்படுத்தாத படம் 💯🔥😊 இந்த படத்தை பதிவு செய்தமைக்கு நன்றி..🙏
❤️இந்த திரைப்படம் என்னை தளபதி ரசிகனாக மாற்றி விட்டது....❤️ எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது ❤️HD print ill upload panatharku ரொம்ப நன்றி ❤️பூவே உனக்காக 🌹🌹
மனதில் நின்ற காதலியே மனைவியாக வரும்போது சோகம் கூட சுகமாகும் வாழ்க்கை இன்ப வரமாகும் உன் வாழ்வில் செல்வங்கள் எல்லாம் ஒன்றாகச் சோ்ந்திட வேண்டும் பூவே உன் புன்னகை என்றும் சந்தோஷம் தந்திட வேண்டும் ஆசைக் காதல் கைகளில் சோ்ந்தால் வாழ்வே சொா்க்கம் ஆகுமே...😓💔
பூவே உனக்காக.. .. தளபதி விஜய் அவர்களின் திரை பயணத்தில் ஒரு முக்கிய மைல் கல்லாகும்....❤️... விக்ரமன் அவர்களின் ஆறாவது படைப்பு இது... ❤️ இசை வசந்தம் எஸ் ஏ ராஜ்குமார் அவர்களின் இன்னிசையில் அனைத்து பாடல்களும் ஹிட் அடித்தது ... பின்னணி இசையும் படத்தின் பக்க பலம் ❤️... படம் 250 நாட்களுக்கும் மேல் வெற்றிகரமாக ஓடியது... ❤️... வெளியான நாள் :: 15- 02- 1996 .. தளபதி விஜய் அவர்கள் இதற்கு முன்னதாக எட்டு திரை படங்கள் நடித்து இருந்தாலும் இதுவே அவரின் முதல் பிளாக் பஸ்டர் திரை படம் ஆகும் ❤️❤️.....
Athuthan inthe padathode Vetri.. director rrode Vetri.. producer kku climax pidikalayam..aana vikraman sir uruthiya irunthurukkaru..super ille..yenna oru nambikai than kathayin meethu.. great vikraman sir..love story family story nengathan best
நல்ல இயக்கத்தில்... நல்ல கதாப்பாத்திரங்களில்... நலல இசையில்... மிகச்சிறந்த படைப்பு மீண்டும் கிடைக்காத அந்த நாட்கள்...எல்லாம் மாறின தற்கால சமூகத்தில் திரும்ப கிடைக்காத நாட்களுக்காக ஏங்கி கிடைக்கும் 90kids❤
❤Movies and Music 🎶 Bgm Tamil movie varalaru le endha movie 🎬 yarom maraka mudiyadu 1000 vati patalum andha feel ♥️ 🎶 bgm abdiye erkoo.... Valghzzzaa Tamil......
While seeing this movie i remember my first one side love 😢 i really can't able to move on with another relationship or another love because this feeling is something bigger than nothing 😊 I really blessed to be truthful and prompt in Love because now a days everything is fake and money 💵 minded people's except Love😊 .......... At last One side Love is best and evergreen.... Love you 💕 till my deep breath 😢
July 7-2023 90's kids love ❤❤ One of the best movie ... Old memories, one side love 💝 indha movie ya pudikathavanga yaarume iruka mudiyathu .... One side love sugame Thani sugam than❤❤❤❤❤❤
எனக்கு மிகவும் பிடித்த படம்.. எனக்கு நேரம் கிடைக்கும்போது எல்லாம் இந்த படத்தை அடிக்கடி பார்ப்பேன்.. இதுவரை எத்தனை முறை பார்த்து இருப்பேன் என்பதே கணக்கில்லை.. மனதிற்கு மிகவும் நெருக்கமான படம்..
என்ன படம் இது. உண்மையிலேயே செம்ம படம். எப்ப சோகமா இருந்தாலும் இந்த படம் பாத சந்தோஷமாயிடுவான். அதிலயும் அந்த ரெண்டு தாத்தா பாட்டி காட்சிகள் காலத்தால் மறக்க முடியாது. நன்றி விக்ரமன் சார். நன்றி விஜய் சார்
2:25:53 Vikraman sir was soo adamant about the climax and argued with producer in not giving vijay a pair at the climax..He was so precise that this climax will be talked by generations amd centuries..❤Brilliant...And those lines..NEE ENNAI SERNDHIDUM VARAIYIL IDHAYATHIL SWASANGAL ILAI..NEE VANDHU THANGIYA NENJIL YAARUKUM IDAME ILAI.. Those lines which current generation and modern day kids will never ever get a chance to experience..😇
Correct.. vikraman sir also said just to satisfied the producer he shoot another climax also which is Vijay united with sangeetha.. vikraman sir told producer we will see the first climax response in theatre if the audience doesn't like we will replace with the second one.. first day first show in every theatre audience gave non stop applause for that climax it seems .. goosebumps right!!!
One emotional dialog from this movie Vijay: அவல கல்யாணம் பண்ணிட்டு நான் சந்தோஷமா வாழலான் ஆசபட்டேன்❤❤ அதுதான் நடக்கல அவளாது ஆசபட்ட அவன கல்யாண பண்ணிட்டு சந்தோஷமா வாழதுமே❤❤
2:25:52 💔 உன்னை நீங்கி எந்நாளும் எந்தன் ஜீவன் வாழாது உந்தன் அன்பில் வாழ்வதற்கு ஜென்மன் ஒன்று போதாது ♥️ நீ என்னை சேர்ந்திடும் வரையில் இதயத்தில் சுவாசங்கள் இல்லை நீ வந்து தங்கிய நெஞ்சில் யாருக்கும் இடமே இல்லை 💕 ஆசை காதல் கைகளில் சேர்ந்தால் வாழ்வே சொர்க்கம் ஆகுமே ஆசை காதல் கைகளில் சேர்ந்தால் வாழ்வே சொர்க்கம் ஆகுமே.... 💔
படம் வெளியான போது பார்க்க வில்லை. 27 வருடம் கழித்து முதன் முதலாக பார்கிறேன். அப்ப புரியல...இப்ப புரியுது... ஒருதடவை காதல் வந்தால் அது முதல் காதல் போல இல்லை என்று! #thankyou to super goods films ❤
@@ranjithkumara8689 you have a narrow worldview- you should understand that the same world has existed before, the only difference is that no one spoke about it openly prior
2024 la intha movie pakkuravunga oru like pottu ponga thalapathy❤
அண்ணே இந்த மாதிரி எத்தன பேர்னா சொல்லுவீங்க ரொம்ப சஸ்டம்னே
😅
❤❤❤
Intha padam naan 56 time pathudan ipo 57
😂😢
2024 la indha movie pakravanga yarachum irukingala 😂😂😂😅😂
My favourite movie bro idhu ❤
Meeee
Meee❤
Mee
Yes 😢
இந்த படம் புடிச்ச 90's கிட்ஸ் எல்லாம் ஒரு 👍🏻 போடுங்க ❤️❤️❤️
90's kids kaviyam.....
Soglove❤❤❤❤❤😂😂😂🎉😢😮😅😊😅😅😅😅😊😊😊😊😊😊😊😅😅😅😅😮😮😮😢😢🎉😂😂❤❤❤❤
I love u thalapathi
Mudiyathu
2024 December pakravanga irukingala😂😂😂
நான் பார்த்த மிகவும் மனதுக்கு பிடித்த முதல் விஜய் படம் எதுவென்றால் " பூவே உனக்காக " என்று உரக்க சொல்லுவேன் 💯❤✨ எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு ஏற்படுத்தாத படம் 💯🔥😊 இந்த படத்தை பதிவு செய்தமைக்கு நன்றி..🙏
Unmai thaan
Yes.....
சார்லி - விஜய் காமெடி மறக்கவே முடியாது 👌👌👌👌👌💫💫💫
யாரெல்லாம் 2023ல் இந்த படம் பார்க்கிறீர்கள் ஒரு like போட்டு போங்க
Me ❤
@@rajiraji842 😍💓
@@NTK-xh7or😊
@@rajiraji842 😍💓
Yo avanga update panninathae 2023 thaan that kuri.
100 வருஷம் ஆனாலும் எங்கோ ஒரு மூலையில் அந்த முதல் காதல் வந்து நியாபக படுத்திகிட்டு தான் இருக்கும்♥️ 🥺😢😢I Love U di 🌹Alagi 💚😢😢
Yes bro😢🇱🇰
😂😂😂
ஓய் நூறு வருஷம் முடிஞ்சா
இது மூவி ஓட கிளைமாக்ஸ் சீன்😂
Ss my childhood crush n m
நீ வந்து தங்கிய நெஞ்சில் யாருக்கு இடமே இல்லை ❤
யாருக்கெல்லாம் பூவே உனக்காக படம் பிடிக்கும் ❤❤❤❤
எனக்கு அண்ணா
@@martinjoy3293 Thanks
Thalapathi career laa turning point movie....avaroda acting talent neraya director recognised pannathe Inga thaan ...
,as well I'm
@@unnikrishnanunnikrishnan9624 thanks
❤️இந்த திரைப்படம் என்னை தளபதி ரசிகனாக மாற்றி விட்டது....❤️ எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது ❤️HD print ill upload panatharku ரொம்ப நன்றி ❤️பூவே உனக்காக 🌹🌹
Same bro enkume😅
Oqqooqqoz,zm,-¥00001
oo11
சார்லி சார் தபால் பெட்டி காமெடி என்றும் மனதை விட்டு நீங்காது❤❤❤
என்றும் எங்கள் நெஞ்சில் குடியிருக்கும் எங்கள் இதய தளபதி விஜய் வாழ்க ❤❤❤❤
😅😅
😅😅😅
ஆண்டுகள் கடந்தாலும் காலத்தால் மறக்க முடியாத படம்
Apdilam onnu ila.itha vida best Love movies lam iruku... idhuvum ok ana movie Avolo than.itha Vida better'feel good movies lam iruku
@@asardeen6767 list podunga
@@asardeen6767don't cry in the comment section brother
@@onlyfunny6806 2k kids ku intha padathoda arumai puriyadhu vidunga
இந்த பூவே உனக்காக படத்தை upload பண்ணவங்களுக்கு நன்றிகளும் வாழ்த்துக்கள் ❤
தளபதி வாழ்க்கையை மாற்றி அமைத்த திரைப்படங்களில் முக்கிய திரைப்படம் பூவே உனக்காக ❤❤❤❤
மாலை மாலைகள் மாறினாலும் மனசுகள் மாறுவதில்லை அன்புடன் ராஜா நினைவுகளுடன்
மனதில் நின்ற
காதலியே மனைவியாக
வரும்போது சோகம் கூட
சுகமாகும் வாழ்க்கை இன்ப
வரமாகும்
உன் வாழ்வில்
செல்வங்கள் எல்லாம்
ஒன்றாகச் சோ்ந்திட
வேண்டும் பூவே உன்
புன்னகை என்றும்
சந்தோஷம் தந்திட
வேண்டும்
ஆசைக் காதல்
கைகளில் சோ்ந்தால்
வாழ்வே சொா்க்கம் ஆகுமே...😓💔
பூவே உனக்காக.. .. தளபதி விஜய் அவர்களின் திரை பயணத்தில் ஒரு முக்கிய மைல் கல்லாகும்....❤️...
விக்ரமன் அவர்களின் ஆறாவது படைப்பு இது... ❤️
இசை வசந்தம் எஸ் ஏ ராஜ்குமார் அவர்களின் இன்னிசையில் அனைத்து பாடல்களும் ஹிட் அடித்தது ... பின்னணி இசையும் படத்தின் பக்க பலம் ❤️...
படம் 250 நாட்களுக்கும் மேல் வெற்றிகரமாக ஓடியது... ❤️...
வெளியான நாள் :: 15- 02- 1996 ..
தளபதி விஜய் அவர்கள் இதற்கு முன்னதாக எட்டு திரை படங்கள் நடித்து இருந்தாலும் இதுவே அவரின் முதல் பிளாக் பஸ்டர் திரை படம் ஆகும் ❤️❤️.....
my and my friend sendhuru watch this movie in 80 times above in movie release
Miga thelivana vilakkam.. nandri
One of his best films when he was younger and will always be a classic
இந்த படம் பார்த்து விட்டு வரும் போது ஏதோ ஒன்று மனதில் பாரமாக இருந்தது.யாரையோ சுமப்பதைப்போல்❤
Yes true ...
Athuthan inthe padathode Vetri.. director rrode Vetri.. producer kku climax pidikalayam..aana vikraman sir uruthiya irunthurukkaru..super ille..yenna oru nambikai than kathayin meethu.. great vikraman sir..love story family story nengathan best
சொல்லாமலே யார் பார்ப்பது song... விஜய் சங்கீதா... ♥️♥️♥️... 💞💞💞...
Super good movie ❤
மனதுக்கு அமைதியை கொடுக்கும் படைப்பை தந்த விக்ரமன் சார் ❤
டைரக்டர் செதுக்கி இருப்பாரு இந்த படத்த செம படம்
நல்ல இயக்கத்தில்... நல்ல கதாப்பாத்திரங்களில்... நலல இசையில்... மிகச்சிறந்த படைப்பு மீண்டும் கிடைக்காத அந்த நாட்கள்...எல்லாம் மாறின தற்கால சமூகத்தில் திரும்ப கிடைக்காத நாட்களுக்காக ஏங்கி கிடைக்கும் 90kids❤
இந்த படத்தை பாத்துட்டு 90'S kids எத்தனை பேர் வாழ்கையை தொலைத்தார்கள் என்று ஆண்டவனுக்கு தான் தெரியும் 😢😢😢
Why bro what happened
😂😂😂😂
Apdilam onum kedaiyathu. Avanungaluku onume amaiyathu😂😂
Unna sollu venna
பழச ஞாபக படுத்தாதே
ஆசை காதல் கைகளில் சேர்ந்தால் வாழ்வே சொர்க்கம் ஆகுமே 😢❤
❤❤தளபதி வெற்றிக் கழகம்❤❤
❤Movies and Music 🎶 Bgm Tamil movie varalaru le endha movie 🎬 yarom maraka mudiyadu 1000 vati patalum andha feel ♥️ 🎶 bgm abdiye erkoo....
Valghzzzaa Tamil......
While seeing this movie i remember my first one side love 😢 i really can't able to move on with another relationship or another love because this feeling is something bigger than nothing 😊 I really blessed to be truthful and prompt in Love because now a days everything is fake and money 💵 minded people's except Love😊 .......... At last One side Love is best and evergreen.... Love you 💕 till my deep breath 😢
விக்ரமன் மூவி எல்லாமே ஒரு சோகமான பீலிங்க தருது ❤❤
90s directorla முக்கியமானவர் இவர் ❤❤❤
July 7-2023
90's kids love ❤❤
One of the best movie ... Old memories, one side love 💝 indha movie ya pudikathavanga yaarume iruka mudiyathu ....
One side love sugame Thani sugam than❤❤❤❤❤❤
❤
Ana yenne tha niraya peru one side ah love pandrange ana na yaareum panule ithuvum oru sugam thane bro???
Nan vijay rasigai,90s, ennakku romba pidikkum,pidichavanga like 👍 pannunga😊
Super 👌
எனக்கு மிகவும் பிடித்த படம்..
எனக்கு நேரம் கிடைக்கும்போது எல்லாம் இந்த படத்தை அடிக்கடி பார்ப்பேன்..
இதுவரை எத்தனை முறை பார்த்து இருப்பேன் என்பதே கணக்கில்லை..
மனதிற்கு மிகவும் நெருக்கமான படம்..
Thalapathy❤️❤️ nadippum voice um unique nu nirupicha padam🔥🔥🥰❤️❤️what a performance 🥰🥰
என்ன படம் இது. உண்மையிலேயே செம்ம படம். எப்ப சோகமா இருந்தாலும் இந்த படம் பாத சந்தோஷமாயிடுவான். அதிலயும் அந்த ரெண்டு தாத்தா பாட்டி காட்சிகள் காலத்தால் மறக்க முடியாது.
நன்றி விக்ரமன் சார். நன்றி விஜய் சார்
சார் இந்த படத்தை இயக்குனர் யார் என்று உனக்கு தெரியும் படம் பெயர் தெரியாத ப்ரோ
2:25:53 Vikraman sir was soo adamant about the climax and argued with producer in not giving vijay a pair at the climax..He was so precise that this climax will be talked by generations amd centuries..❤Brilliant...And those lines..NEE ENNAI SERNDHIDUM VARAIYIL IDHAYATHIL SWASANGAL ILAI..NEE VANDHU THANGIYA NENJIL YAARUKUM IDAME ILAI.. Those lines which current generation and modern day kids will never ever get a chance to experience..😇
🥰🥰🥰
😢
Correct.. vikraman sir also said just to satisfied the producer he shoot another climax also which is Vijay united with sangeetha.. vikraman sir told producer we will see the first climax response in theatre if the audience doesn't like we will replace with the second one.. first day first show in every theatre audience gave non stop applause for that climax it seems .. goosebumps right!!!
First blockbuster & industry hit in Thalapathy 's career. With this film, Thalapathy became a recognizable star as he gained public attention.
industry hit laam illa bro,vijay ku leo and ghilli mattum than industry hit
Christmas month la intha movie ya poduvanga apo ❤good memories
இன்றும் பலரது வாழ்வில் இது உண்மை கதையாகவே இருக்கிறது💔
Yes
En kaathal caste pblm naala pochu
One emotional dialog from this movie
Vijay: அவல கல்யாணம் பண்ணிட்டு நான் சந்தோஷமா வாழலான் ஆசபட்டேன்❤❤
அதுதான் நடக்கல அவளாது ஆசபட்ட அவன கல்யாண பண்ணிட்டு சந்தோஷமா வாழதுமே❤❤
100 varusam analum muthal kaathala marakka mudiyathu, athe 100 varusam aanalum intha padathaium marakka mudiyathu...😍😍😍
Yes
என் உயிர் தளபதி விஜய் அண்ணாவின் "பூவே உனக்காக" திரைப்படம் என் வாழ்க்கை முழுவதும் எனக்கு மிகவும் பிடித்த மிகச்சிறந்த ஒருதலை காதல் காவியம் ❤
இந்த படம் எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த படத்தில் வரும் க்ளைமாக்ஸ் பார்த்திட்டு அது போல முடிவு எடுத்தேன் என் வாழ்க்கைய வாழலை
..oh...very sad.....
23 வருஷம் கழிச்சு பாத்து இருக்கேன் மிகவும் அருமையாக உள்ளது 🌺🌹💐
27 years
2:25:52 💔
உன்னை நீங்கி எந்நாளும் எந்தன் ஜீவன் வாழாது
உந்தன் அன்பில் வாழ்வதற்கு ஜென்மன் ஒன்று போதாது ♥️
நீ என்னை சேர்ந்திடும் வரையில் இதயத்தில் சுவாசங்கள் இல்லை
நீ வந்து தங்கிய நெஞ்சில் யாருக்கும் இடமே இல்லை 💕
ஆசை காதல் கைகளில் சேர்ந்தால் வாழ்வே சொர்க்கம் ஆகுமே
ஆசை காதல் கைகளில் சேர்ந்தால் வாழ்வே சொர்க்கம் ஆகுமே.... 💔
காதலின் ஆழத்தை உணர்த்தும் காதல் காவியம் ❤❤❤
Na love pannala .But indha movie paatha love pannanum nu thoonudhu .Romba azhagana love .Sacrifice is the best form of love 😅😅❤❤❤
Old couples acting very nice👍👏😊
படம் வெளியான போது பார்க்க வில்லை. 27 வருடம் கழித்து முதன் முதலாக பார்கிறேன். அப்ப புரியல...இப்ப புரியுது... ஒருதடவை காதல் வந்தால் அது முதல் காதல் போல இல்லை என்று!
#thankyou to super goods films ❤
😢❤
2024 enna ennum ethanai kaalam aanlum intha padam illa intha kadhal irukum manidargal irukkum varai 🫀🫀😓❤❤
Thalapathiy Vijay Acting Super 👌👍👏🙏
Super movie romba naal ku aprm pathalum athey happyness..inga yarum heroine pathi pesavey illa yevlo cute and smart nalla jolly ahna oru character
Achoo evlo Azhaguuu en thalapathy...🤌😫😻 Endrum thalapathy rasigai😍
Indha movie 80'illa, 20's parthalum pudikkum, with one side love person fell good movie i will feel like that movie with my love 🎉
2024 la indha movie pakaravaga like pannugah ❤
Njan iruk
Not for 90s kids even for 2k kids also understand the pure love feeling after seeing this film.❤
No Way Bro Ippa Enga Irukku True Love, Ippellam Pasanga, Ponnunga Sex Adhukkuthan Important Kudukkiranga,
@@ranjithkumara8689 you have a narrow worldview- you should understand that the same world has existed before, the only difference is that no one spoke about it openly prior
Apidi sollathinga bro😢 one side lovers are also there not saying the love to that girl and living with the thoughts of that girl...❤💖💖💔💘
அன்றும் இன்றும் என்றும் தளபதி ரசிகன் நான் ❤❤❤❤
On of the Best Love film💯😍 Thalapathy acting paa no words la❤Thalapathy life lye matuna Movie paa💯
வருடங்கள் கடந்து விட்டது இன்னும் இந்த படத்தின் climax பாக்கும் போதெல்லாம் கண் கலங்குகிறது 😒😒
யார் யார் life ல இது ரொம்ப புடிச்ச படம்னு சொல்லுங்க பாப்போம் ❤❤❤
என் உயிர் தளபதிக்கு ரசிகன் ஆனேன் இப்படத்தில்... பல வருடங்களுக்கு பிறகு பார்க்கிறேன் 23_08_2023
My favorite movie
Thalapathy ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Vijay ku நல்ல பேர் வாங்கி குடுத்த மூவி 💐💐 ரியல் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி 👍👍👍👍
POOVE UNAKKAGA THE EVERGREEN MOVIE ❤❤❤❤❤
2024la yaarulam intha movie pakkurinha oru like podunga 😊 me 90kids
Woooo.... ❤sangita❤🎉
Most Favorite Movie❤️😍😍
விஜய் சூப்பர் ஹிட் லவ் மூவி பூவே உனக்காக விஜய் சூப்பர் லவ் மூவி❤❤❤.8.12.2024 நான் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்❤
90's கிட்ஸ் ன் பேவரைட் படம்❤❤❤
ஆசை காதல் கைகளில் சேர்ந்தால் வாழ்வே சொர்கம் ஆகுமே 🥺
2025 la intha move pakravanga oru like pottu poga thalapathi 🎀❤
Thalapathy First high level Blockbuster movie 😍
And gaining people's attention🔥🔥🔥
விஜய் அவர்களுக்கு ஏணி படியாக வந்த படம்
90's kids one of favourite movies.. Eppo parthalum evlo time parthalum kangalil kanneer varum, unmaiyana kadhaluku samarpanam, indha film.. love feeling ah unarthuvadhum, luv unmaiyaga irundhadhum andha kaalangale.. Nov-2-2023 watched again.. ❤️Remembering my luv Gokul❤️
நிழல் எப்படியோ அதே போல் முதல் காதல் வெளிச்சத்தில் பின் தொடரும்.... 🍂❤️🩹💯
Director oda title card thaa சூப்பர்... கேட்ட அடிச்சி தூக்குடா....🔥 விக்ரமன்.
I love this movie ❤❤❤❤❤❤
நீண்ட வருடத்திட்கு பிறகு மீண்டும் ஒரு நாள் குவைத்தில் வைத்து சூப்பர் movie 👍🏿👍🏿👍🏿
என்ன என்னமோ படம் ரீ ரிலிஸ் பண்றாங்க இந்த படத்த ஒரு தடவ ரிலிஸ் பண்ணுங்க பாத்து ஆத்ம திருப்தி அடைஞ்சுகிறோம்
காலத்தால் அழியாத படம் அது 90s நண்பர்களுக்கு தான் புரியும்
2024 intha movie pakuruvanga like pannunga❤❤❤❤
I am first View First like first comment ❤❤❤❤
Super good films இதுபோல் படம் திரும்ப எடுக்க வேண்டும்❤❤❤❤
எங்கள் குடும்பத்தில் எல்லோருக்கும் பிடித்த படம்.....
Cannot believe we will miss him on screen after Thalapathy69.. Enjoy his movies from onwards
யாருக்கெல்லாம் இந்த.படம் பிடிக்கும்
1:16:10, this twist stunned me when I was a kid..
Any 90s kidzz??
Indha padam partha naal mudhal vijay fan aagitten.❤❤❤❤ Super movie.indha padam gudalur stb thetrle parthadhu innum ninaiviruku.Beatiful memories.
First blockbuster of Vijay...ran for 200+ days in theatres
275+days
Endrum thalapathy veriyan 🤩
அப்பவே என்னமா டான்ஸ் ஆடுறாங்க நம்ம தளபதி 💯😍
நான் தியேட்டர்ல பார்த்த முதல் விஜய் படம். 5ம் வகுப்பு படிக்கும்போது பார்த்தது. அன்று முதல் இன்று வரை தளபதி ரசிகன்தான் ❤
Oppai 2024 la kuda papom 😍💯 alwys fav movie 😍😍😍 but 2k kids will never know the feeling of this movie and story 😢
Super quality ❤❤❤ epic movie for tamil cinema ❤
எத்தனை முறை டிவியில் பார்த்தாலும் youtube-ல் பார்த்தாலும் ரி ரிலீஸ் க்கு தகுதியான படம்
2024 oct month pakuravaga irrukugalaa
Semmmaaa film
#செம நீண்ட காலம் எதிர்பார்த்த பொக்கிஷம்
முதல் காதல் உயிர் உள்ள வரையும்💞❤❤🌹
Songs are pure magical ❤❤❤
One of the best cinemas in tamil cinema ever written. Hats off to vikraman sir. And everybody loves this nostalgic vijay sir
2024 la intha movie pakuravanga yar aachum irukeengala
தளபதி நடிப்பு வேற லெவல் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😍😍😍😍😍😍😍😍😍😍😍