Vattamesai Vivatham | ''அரங்கை விட்டு போய்டுறேன்'' சவால் விட்ட நந்தலாலா | PTT

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2024
  • Vattamesai Vivatham | ''யாராவது இதை செய்தார்களா? சொல்லுங்க அரங்கை விட்டு போய்டுறேன்'' சவால் விட்ட நந்தலாலா | PTT
    #puthiyathalaimuraitv
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

КОМЕНТАРІ • 278

  • @essar2258
    @essar2258 8 місяців тому +42

    மிக அருமையான பதிவு திரு.நந்தலாலா அவர்களே!!👌👌🙏

  • @pugalandipugal941
    @pugalandipugal941 8 місяців тому +36

    ஐயா இந்த நிகழ்ச்சியை பார்த்தேன் மூன்று அறிவாளிகள் ஒருவர் சங்கி கருப்பு சட்டை தான் பாதுகாப்பு என்று வந்த மணிகண்டன் ரொம்ப பதற்றமாக உளரிக்கொண்டே இருந்தார் மற்றும் உடன் வந்த பெரியவரை பற்றி எல்லோருக்கும் தெரியும் நல்ல அறிவார்ந்த நிகழ்ச்சி நெறியாளருக்கு நன்றி இனிய தமிழ் புத்தாண்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    • @sudhakaran8281
      @sudhakaran8281 8 місяців тому

      Sangi maami yeppadi ? Thanakuthan 6 vathu arivu undendru pesuval.

  • @dhanalakshmi9675
    @dhanalakshmi9675 8 місяців тому +21

    உண்மையை மிக அழகாய் உடைத்தீர்கள் தோழர் நந்தலாலா அவர்களே!🎉🎉

  • @jaykumar-tm4no
    @jaykumar-tm4no 8 місяців тому +23

    அருமை வாழ்த்துக்கள் நான்தாளால sir ❤❤

  • @nandhakumar9632
    @nandhakumar9632 8 місяців тому +74

    திரு.நந்தலாலா பேச்சு சூப்பர். பிஜேபி ஆட்கள் காணாமல் போய் விட்டார்கள். நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சார். நன்றி.

  • @திராவிடன்-ப6த
    @திராவிடன்-ப6த 8 місяців тому +28

    செருப்பு அடி பேச்சு 👍🌹

  • @chithrarajamanickam1726
    @chithrarajamanickam1726 8 місяців тому +21

    அருமை

  • @k.r.nagarajanranganathan2427
    @k.r.nagarajanranganathan2427 8 місяців тому +8

    கவிஞர் நந்தலாலா அவர்கள் ஒரு தெளிவான பார்வை கொண்ட பேச்சு

  • @venkadeshanmuthuramalingam1752
    @venkadeshanmuthuramalingam1752 8 місяців тому +10

    Nandalal sir you are simply superb🎉

  • @anandarajraj7561
    @anandarajraj7561 8 місяців тому +6

    . Nandalala Sir. Super

  • @sureshkannan4899
    @sureshkannan4899 8 місяців тому +19

    கவிஞர் திரு நந்தலாலா அவர்கள் நல்ல சாட்டை அடி கொடுத்தார்

  • @pugalenthi0077
    @pugalenthi0077 8 місяців тому +8

    வாழ்த்துக்கள் நந்தலாலா

  • @shanmugasamyramasamy6174
    @shanmugasamyramasamy6174 8 місяців тому +19

    மிகவும் சரியான நெத்தியடி கவிஞர் நந்தலாலா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. திரு மணிகண்டன் அவர்களே சீமானும் அண்ணாமலையும் உங்கள் நாக்பூரின் அடிமை என்பது எல்லோருக்கும் தெரியும். தமிழுக்கு ரொம்பவும் பொங்குறீங்க நீங்க. நடிப்பு எல்லாம் போதும் சார்.

  • @davidhenrygeorge6409
    @davidhenrygeorge6409 8 місяців тому +12

    மணிகண்டன் அவர்களின் நடிப்பு மிக மிக பிரமாதம்

  • @SOUNDAR147
    @SOUNDAR147 8 місяців тому +9

    தமிழகம் ஐயா கூறியது போல் யாருக்கும் அடிபணிய வேண்டிய அவசியம் இல்லை. 🇮🇳இந்தியாவில் தமிழகம் வளர்ச்சியில் இரண்டாவது 🚩📍உள்ள நிலையில் சங்கிகள் கடைசி இடத்தில் தள்ளிவிட துடிக்கின்றனர். திராவிடம் இல்லாமல் இருந்தால். என் வீட்டு பிள்ளைகள் மூன்று டிகிரி படித்துள்ளார்கள். அது கனவாகவே போயிருக்கும். போராமையின் உச்சம். அவர்களே அவர்களின் மரியாதையை கெடுத்துக் கொண்டார்கள். ✔️👏👏🤔😇

    • @Srinivasan-vk6xr
      @Srinivasan-vk6xr 7 місяців тому

      திராவிடம் இல்லை என்றால் நேர்மையான தமிழர்கள் முதல்வராக வந்திருப்பார்கள்😂

  • @Smpc1609
    @Smpc1609 8 місяців тому +13

    அருமை நந்தாலாலா ஐயா 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @markravi9157
    @markravi9157 8 місяців тому +6

    Nandalaala sir super speach 👍

  • @aan924
    @aan924 7 місяців тому +1

    அருமையான பதிவு நந்தலாலா சார்

  • @madeshs1581
    @madeshs1581 8 місяців тому +53

    மணிகண்டனுக்கு நல்ல பதிலடி கொடுத்த நந்தலாலாவுக்கு நன்றி

  • @ragunathan3629
    @ragunathan3629 8 місяців тому +7

    Nandalaala sir🎉🎉🎉👌👌👌👑👑👑

  • @dr.farmer221
    @dr.farmer221 8 місяців тому +6

    Super adi❤

  • @paulrajp7717
    @paulrajp7717 8 місяців тому +29

    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா.

    • @SurprisedKomodoDragon-vr5bx
      @SurprisedKomodoDragon-vr5bx 8 місяців тому

      Enna adi vanginalum thannai thane usupethi kolvathil tamizhanukku nigar tamizhane. Kattathoraikku kattam sari illai

  • @mohammadhamzah4397
    @mohammadhamzah4397 8 місяців тому +10

    நந்தலாலா சரியான செருப்படி கொடுத்தார் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @RR-qe2oo
    @RR-qe2oo 8 місяців тому +32

    மண்டையில் மூளை இல்லாதவன் மணிகண்டன்

    • @ravikumarr6448
      @ravikumarr6448 8 місяців тому

      நந்த.லால்..நீ..தமிழன்.யார்.யார்..
      இந்து.வா.கிருஷ்தனா.முஸ்லிமா..
      இதற்கு..பதில்.
      சொல்..இங்கு.இந்துகளை..பிரித்து.
      இந்துக்கள்.பாரதம்.
      பாரதம்.இந்துக்களுக்கு..மாற்று.மதத்தவர்..இந்துகள்.தமிழர்
      ஆக.முடியுமா.
      பெயர்.கூட.
      செபாஸ்டியன்
      ரகுமான்.போன்றா
      பெயர்.தமிழன்.
      ஆக.முடியுமா.
      ???????????????????

  • @azhagesanm8993
    @azhagesanm8993 8 місяців тому +21

    மணிகண்டன் அவர்கள் காசுக்காக பட்டிமன்ற கூட்டங்களில் திருக்குறள் பற்றி வாய்கிழிய பேசுவார்

  • @mdakbardeen1201
    @mdakbardeen1201 8 місяців тому +15

    நன்கு புரிந்தாலும் மாலன், பாரதி பாஸ்கர் உரிக்க பட்டு
    விட்டது இவர் பற்றி ஒன்றும் யாரும் போர்வையை நீக்கவில்லை .என் சிந்தனை
    நந்தலாலா செய்து விட்டார்
    மிக்க நன்றி

    • @SurprisedKomodoDragon-vr5bx
      @SurprisedKomodoDragon-vr5bx 8 місяців тому

      Bihar pathi kevalama pesi oru dravidiya mp manippu kettar. Ava thalaivar ulla vangina adiyay veliye Koda solla mudiyamal manasukkul katharukirar. Indha latchnathula. Nitish kumar vazhga

  • @amariajosephraj
    @amariajosephraj 8 місяців тому +4

    Excellent 👌

  • @nizamiqbal3508
    @nizamiqbal3508 8 місяців тому +4

    👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️

  • @Siva1477
    @Siva1477 8 місяців тому +2

    Amazing reply to tat memtal mani

  • @jayakumari4279
    @jayakumari4279 8 місяців тому +3

    Nanthaallaa

  • @manikavasagamg7498
    @manikavasagamg7498 8 місяців тому +1

    Great salute toThozhar Nandalala ! .....

  • @mahandraboopathi839
    @mahandraboopathi839 8 місяців тому +1

    ஐயா நந்தலாலா அவர்களே பீகாரில் எத்தனை டைவர்ஸ் நடந்திருக்கிறது தமிழ்நாட்டில் எத்தனை டிரைவர்ஸ் நடந்திருக்கிறது என்று கணக்கு சொல்லுங்கள்

  • @abdulmazeedabdulmazeed6868
    @abdulmazeedabdulmazeed6868 8 місяців тому +1

    Super nandhalaala sir

  • @mohanraj.r.3949
    @mohanraj.r.3949 8 місяців тому +3

    உண்மை தான்😂

  • @rajendranr3101
    @rajendranr3101 8 місяців тому +1

    Super speech sir

  • @ravineelaveni8936
    @ravineelaveni8936 8 місяців тому +4

    Super

  • @sakthivelraji2962
    @sakthivelraji2962 8 місяців тому +13

    மணிகண்டன் ஒன்றியத்தில் பிசேபி இருக்கும் வரை அங்கே குரைக்கும்.பின்பு வாலை சுருட்டி கொண்டு அமைதி ஆகிடும்.

  • @செபடேவிட்செல்வம்

    👌

  • @neorope2000
    @neorope2000 8 місяців тому +4

    காக்கை எப்போதும் கொக்கரக்கோ ஆகாது!

  • @asifirfan
    @asifirfan 8 місяців тому +3

    🔥

  • @raphaeljohnson3999
    @raphaeljohnson3999 8 місяців тому +1

    சீமான்👍

  • @mohandamodaran1497
    @mohandamodaran1497 8 місяців тому

    Super Nandalala sir

  • @Kolarking822
    @Kolarking822 8 місяців тому +1

    Super super super super super super super super super super super super speech

  • @richardvalentin4621
    @richardvalentin4621 5 місяців тому

    அருமையான பதிவு அய்யா

  • @jayaseelanm3908
    @jayaseelanm3908 8 місяців тому +6

    1967 ல் காமராசர் காலத்தில் 3:50 தமிழ் மீடியத்தில் படித்த மாணவர்கள் எத்தனை சதவீதம்? தற்போது ஸ்டாலின் ஆட்சியில் தமிழ் மீடிய மாணவர்கள் எத்தனை சதவீதம்?

    • @saleemdulvi8712
      @saleemdulvi8712 8 місяців тому +3

      நீர் தான் சொல்லும் புள்ளி விவர புலியே

    • @MohamedMohamed-tf4tm
      @MohamedMohamed-tf4tm 8 місяців тому +3

      காமராஜர் காலத்தில் படித்தவர்கள் மிக மிக குறைவு. பட்டம் படித்தவர் அறிதிலும் அறிது!
      திராவிட ஆட்சியில் பல்லாயிரம் மடங்கு அதிகமாக உள்ளது

    • @govindan470
      @govindan470 8 місяців тому

      @@MohamedMohamed-tf4tm
      நீங்கள் முன்னுக்கு வந்து விட்டீர்களா? அதை ப்பார்க்கவும்

    • @Srinivasan-vk6xr
      @Srinivasan-vk6xr 7 місяців тому

      ​@@MohamedMohamed-tf4tmதிராவிட தலைமை குடும்பம் நடத்தும் பள்ளிகளில் தமிழ் இருக்கிறதா

    • @MohamedMohamed-tf4tm
      @MohamedMohamed-tf4tm 7 місяців тому

      @@Srinivasan-vk6xr இருக்கிறது!

  • @edisonoic
    @edisonoic 7 місяців тому

    Arumai..

  • @nandhakumar9632
    @nandhakumar9632 8 місяців тому +10

    காயத்ரி அவர்களே நீங்கள் அறிவாளி என்று நிரூபிக்க முயல்கிறீர்கள். தமிழ்நாட்டு மக்களிடம் அது நடக்காது. நன்றி.

  • @DRRANGARAJAN
    @DRRANGARAJAN 8 місяців тому +6

    The very fact that we have Tamil Sangam in Mumbai, Delhi, Kolkata, Bhopal and all other major cities of India goes to show that Tamilians never lag behind in seeking employment in cities all over India.

  • @MullaiRajan
    @MullaiRajan 8 місяців тому

    Super.. super.. I like puthiya thalaimurai ❤

  • @chandrasekaransivanaiah4932
    @chandrasekaransivanaiah4932 8 місяців тому +19

    சரியான செருப்படி

    • @k.thangaveldivya9336
      @k.thangaveldivya9336 8 місяців тому +1

      அண்ணா மலை என்ற பெயரை கேட்டாலே திராவிட தலைவன் எல்லோரும் மூத்திரம் போவதை சொல்கிறாயா?

    • @saleemdulvi8712
      @saleemdulvi8712 8 місяців тому

      @@k.thangaveldivya9336 ஆமாம் பிரவுட் கன்னடிகா ஆச்சே

    • @Rajagopal-t8n
      @Rajagopal-t8n 8 місяців тому

      ​முன்னுக்குப்பின் முறண்=அண்ணாமலை
      @@k.thangaveldivya9336

  • @nandhinideepika3488
    @nandhinideepika3488 7 місяців тому

    Very good speech...

  • @Natharbava-fd9lf
    @Natharbava-fd9lf 5 місяців тому

    Thai tamilannukku vanakkam

  • @gopalvenkatesh115
    @gopalvenkatesh115 7 місяців тому

    Nandalala great speech 🎉🎉🎉

  • @Shivashiva-up6ov
    @Shivashiva-up6ov 5 місяців тому

    Super sir 👏👏👏

  • @janakiramank2486
    @janakiramank2486 8 місяців тому

    Good speech sir

  • @bygodsgrace7143
    @bygodsgrace7143 8 місяців тому +1

    1:40🎉💐💯💯💯

  • @vijayinvimarsanam3090
    @vijayinvimarsanam3090 7 місяців тому

    பாவம் மணிகண்டன். பாத்ரூம் போய் அழுது விட்டு வா

  • @kannanbalaji452
    @kannanbalaji452 8 місяців тому

    Super.

  • @girisrinivasan8188
    @girisrinivasan8188 8 місяців тому +1

    👌🙏👏

  • @Moracko
    @Moracko 7 місяців тому +2

    அருமை ஐயா ❤🎉

  • @sharon4827
    @sharon4827 8 місяців тому +1

    நந்தலால அருமை நல்லா செருப்ப கழட்டி அடிச்ச மாதிரி கேட்டீங்க..இதற்க்குப் பிறகு இந்த சங்கி கூட்டம் எந்த விவாதத்திலும் கலந்து கொள்ளமாட்டார்கள்..வாழ்நாளில்

  • @jahirhussainhussain5033
    @jahirhussainhussain5033 8 місяців тому +1

    அமைதியா அவன் பாட்டுக்கு உக்காந்திருந்தவன் கருப்பு சட்டைய இப்படி மூலம் வந்தவன் மாதிரி கத்தவிட்டுட்டாரே...😅

  • @elisac7171
    @elisac7171 8 місяців тому +39

    சங்கிகளின்முகமூடியைசரியாககிழித்த ஐயாவிற்க்குநன்றி

    • @k.thangaveldivya9336
      @k.thangaveldivya9336 8 місяців тому

      கோபாலபுரம் கொத்தடிமை மங்கியே
      உன் திராவிடம் புடுங்கிய ஆணி எது? அண்ணா
      புடுங்கிய ஆணி எது?
      விஞ்ஞான ரீதியாக எப்படி யெல்லாம் ஊழல் செய்யலாம் என்று உலகத்திற்கே கற்று தந்த
      ஊழலின் தந்தை கருணாநிதி.புடுங்கிய
      ஆணி எது?

  • @somusundaram3943
    @somusundaram3943 8 місяців тому +10

    இந்த சங்கி மணிகண்டணிடம் உங்களைபோல் சிறந்தபேச்சாளர் சிந்தனையாளர்கள் விவாதம் பண்ணுவதை தவிர்க்க வேண்டும்

    • @selvarajrangasamy1489
      @selvarajrangasamy1489 8 місяців тому

      இவரும் ஒரு ஜோசியர் "ஜெல்வி" யா? ரஜினி அரசியலுக்கு வராததனால ஜோசிய தொழிலை விட்டுட்டு பாஜாகவுல சேர்த கதை!😂😂

  • @sridharfca
    @sridharfca 8 місяців тому +5

    நல்ல பெயரை‌வைத்துக்கொண்டு சாக்கடை எண்ணங்கள்

    • @sivakumark2358
      @sivakumark2358 8 місяців тому +7

      இதை ஒரு சாக்கடை சொல்லுது

    • @k.thangaveldivya9336
      @k.thangaveldivya9336 8 місяців тому

      பதவிக்காக திமுக தலைவன்கள்.தன் மனைவி மக்களை கூட கூட்டி கொடுத்தாவது ஓட்டு வாங்கி அந்த பதவிக்கு வந்து விடுவான் அந்த பதவி அவனுக்கு அவ்வளவு பெருசா போச்சு என்று பெரியார் சொன்னாரே?

    • @govindan470
      @govindan470 8 місяців тому

      @@sivakumark2358
      நீ சாக்கடை புழுவா ?

  • @murugesana4482
    @murugesana4482 7 місяців тому

    பி ஜே பி மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வந்தால் ‌ இந்தியாவில் 20. ஆண்டுக்கு எந்த. தேர்தலும் நடைபெறாது தமிழன் தலை நமிர்ந்து சிந்திக்க. வேண்டும்

  • @ArunachallamIndhira
    @ArunachallamIndhira 8 місяців тому

    Manikandan super Ayya 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @hariprasanth2761
    @hariprasanth2761 8 місяців тому +3

    BJP isn't a tamilnadu based party .. No support for them in TN whatsoever..

  • @narayanann892
    @narayanann892 3 місяці тому

    தமிழ் நாட்டில் பேசுவது போல கருத்து பரிமாற்றங்களை வடக்கில் பேச முடியுமா மணிகண்டன்

  • @vivek169
    @vivek169 7 місяців тому

    Its really true.. People should think.. Because of past leaders only.. Tamilnadu growth became number one.. Am not belong to any party.. Think infrastructure, business, education, medical, etc.. All happening because of them... These much growth you have never seen in North...

  • @sivalingamd3523
    @sivalingamd3523 8 місяців тому +1

    அண்ணாமலை சீமான் வேறல்லவே கூடிய விரைவில் கூட்டணி வெளி சந்தைக்கு வரும்.

    • @Srinivasan-vk6xr
      @Srinivasan-vk6xr 7 місяців тому

      வெள்ளைக் குடை பிடித்தவர்கள் யாரோ

  • @RameshYadav2k
    @RameshYadav2k 7 місяців тому

    இது போன்ற தலைப்புகளை பாஜக பேச்சாளர்களுக்கு போடுவதில்லை இந்த RSB ஊடகங்கள்.

  • @kodeeswaranfreeda1744
    @kodeeswaranfreeda1744 8 місяців тому +3

    மானம் கொட்ட மணிகண்டன்

  • @tamseldra5923
    @tamseldra5923 8 місяців тому

    அருமை!!

  • @santhansdevan4145
    @santhansdevan4145 5 місяців тому

    1800களிலேயே
    வள்ளல் பெருமான் திருக்குறள் மாநாடு நடத்தினார்

  • @TamilArasan-uz1qg
    @TamilArasan-uz1qg 8 місяців тому

    Nandha 😢😢

  • @rameshv2846
    @rameshv2846 7 місяців тому +1

    நந்தலாலா தமிழரா தெலுங்கரா,

  • @selvarajc91
    @selvarajc91 8 місяців тому +1

    திருக்குறள் ஆரியக் குரலே என்றும் புத்தகம் போட்டும், திருக்குறள் தங்கத் தட்டில் வைக்கப்பட்ட மலம் என்றும் பேசவும் செய்த பெரியார் திருக்குறள் மாநாடு போட்டாரா? தமிழன் காட்டுமிராண்டி, தமிழ் காட்டுமிராண்டிகளின் பாஷை என்றும் சொன்னாரே? நந்தலாலா இதற்கெல்லாம் என்ன அர்த்தம்.

    • @subash8015
      @subash8015 5 місяців тому

      Don't spread fake news

  • @davidrajarathinamdavidraja3414
    @davidrajarathinamdavidraja3414 8 місяців тому +25

    சங்கிகளுக்கு சரியான செருப்படி பதில்கள்

  • @RameshYadav2k
    @RameshYadav2k 7 місяців тому

    அண்ணாமலை என்ற பெயர் அனல் போல் உள்ளது நந்தலாலா வகையறாக்களுக்கு

  • @dinakaran4863
    @dinakaran4863 8 місяців тому +5

    Seruppadi to Bjp and RSS Hindutuva clowns ❤

  • @Kkvraja7-pd8jd
    @Kkvraja7-pd8jd 8 місяців тому

    Manikandan. Comedy. Nalla. Panuvar

  • @bygodsgrace7143
    @bygodsgrace7143 8 місяців тому

    3:30👏👌👌👌

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman8686 8 місяців тому

    வேஸ்ட்.

  • @keerthivarman179
    @keerthivarman179 8 місяців тому

    மணி ஒரு சந்தர்ப்பவாதி

  • @rajaindran1729
    @rajaindran1729 8 місяців тому +2

    Yaru. Intha. Allu. Mr. Manikandan. Vatta. Mesalku.? ¿????????

  • @aruldanny
    @aruldanny Місяць тому

    Sariyana .seruppadi. pathil. super.speech.👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @mayandimayandi7196
    @mayandimayandi7196 8 місяців тому

    நொந்தலாலா கம்யூனிஸ்ட் கட்சிக்காரன் தமிழுக்கு என்ன செய்தான்

  • @janakiramanvaidyanathan1033
    @janakiramanvaidyanathan1033 8 місяців тому

    ஏன் சார் இப்படி அண்ணாமலை என்ற பெயரைச்சொன்னவுடனே தமிழ் என்ற தலைப்பையே மாற்றி வேறு சம்பந்தமில்லாமல் உளறுகிறார்.

  • @JeyaramJeyaram-m2v
    @JeyaramJeyaram-m2v 8 місяців тому

    பச்ச சட்டை பெஸ்ரது ஒன்னும் தெரியாத புதிர்.

  • @சாய்தமிழன்டா
    @சாய்தமிழன்டா 8 місяців тому +12

    பொரியார் தான் சொன்னான் தங்கதட்டில் வைக்கபட்ட மலம் திருக்குறள் னு... ரொம்ப பீலா உடாத.ராமசாமி நாயக்கர் ரீல் அந்து போச்சுடோய் 😂

    • @MohamedMohamed-tf4tm
      @MohamedMohamed-tf4tm 8 місяців тому +2

      எங்கே எப்போது சொன்னார்? ஆதாரம் காட்ட முடியுமா?

    • @chandrasekaransivanaiah4932
      @chandrasekaransivanaiah4932 8 місяців тому

      எந்த ஆதாரமும் இல்லாமல் உளற வேண்டாம். ஏற்கனவே கரிகாலன் அப்படி பெரியார் சொன்னார் என்று நிரூபித்தால் ரூபாய் ஒரு கோடி தருகிறேன் என்று சொல்லி உள்ளார். முடிந்தால் வாங்குங்க.
      சும்மா சும்மா பொய் சொல்ல வேண்டாம்

    • @adityakarikalan1362
      @adityakarikalan1362 8 місяців тому

      வள்ளுவர் குறளையும் அந்தப்படியே அப்போது பகுத்தறிவுக்கு ஏற்றதல்ல என்று கண்டித்து வந்தேன். எல்லாவற்றையும் குறை சொல்லும் போது பலர் என்னிடம் எல்லாம் போய் விட்டால் நமக்கு எது தான் நூல் என்று கேட்டார்கள். நான் இங்கே இருக்கிற மலத்தினால் கெட்ட நாற்றம் வீசுகிறது. அதை எடுத்து விடு என்று கூறினால் அந்த இடத்தில் என்ன வைப்பது என்றா கேட்பது என்று பதில் கூறினேன். (விடுதலை 1.6.1950)​@@MohamedMohamed-tf4tm

    • @narasimhankrishnamachari368
      @narasimhankrishnamachari368 8 місяців тому +2

      ​@@MohamedMohamed-tf4tmசாமி சத்யமூர்த்தி எழுதிய பெரியார் சரித்திரம்...இது ஈவெரா ஒப்புதலுடன் எழுதப்பட்டது.

    • @MohamedMohamed-tf4tm
      @MohamedMohamed-tf4tm 8 місяців тому +1

      @@narasimhankrishnamachari368 ஆணைமுத்து மட்டும் தான் அவர் தொடர்பான செய்திகளை ஆதாரப்பூர்வமான தொகுப்பு!

  • @ramkumart8084
    @ramkumart8084 8 місяців тому +1

    Puthiyathalimuri Neriyalar Karthigeyan DMK, DK party supporter.

  • @periyathambikaruppan1756
    @periyathambikaruppan1756 Місяць тому

    வள்ளலார்அவர்கள்

  • @erpandian
    @erpandian 8 місяців тому +1

    Someone tell me the book title pls...

  • @arunparvathimuthu2567
    @arunparvathimuthu2567 5 місяців тому +1

    Badu Congress 50yrs ruled, lallu local state ruled like DMK keeping the state poor. Here Kamarajar was there so TN developed ..

  • @pthangarasu5024
    @pthangarasu5024 8 місяців тому +1

    திராவிடம் என்றால் வெட்கம். தமிழன் என்றால் பெருமை. திராவிட ஓழிக...

  • @VPKARUNANITHI
    @VPKARUNANITHI 5 місяців тому

    Mega sariyana padel valka nandalal averkale

  • @haihari7401
    @haihari7401 8 місяців тому

    மணி உனக்கு எங்கயோ கண்டம்

  • @NaveenkumarDhiya
    @NaveenkumarDhiya 5 місяців тому

    சரியான செருப்படி பதில் சுண்டுமணிக்கு

  • @kumarn8849
    @kumarn8849 8 місяців тому

    ஆழ்ந்த இரங்கல் பாவாடை லாலா