எங்கள் மகன் ரிஷபம் ராசி கார்த்திகை நட்சத்திரம். விரைவில் கோவிலுக்கு சென்று தரிசனம் காண்போம். பதிவுகள் தொடரட்டும் பயனாளர்கள் நிறையட்டும் திருச்சி அன்பன்
இந்த பிறவியில் ரிஷப ராசி அன்பர்கள் அதிலும் குறிப்பாக ரோஹிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்படும் துயர் அளவில்லை இறைவா உம்மை போற்றி வண ங்குகிறோம் ரிஷப ராசி மட்டும் இன்றி ஏனைய இராசி அன்பர்களும் எல்லா நலமும் வளமும் பெற்று நீடோடி வாழ திருவிசையநல்லூர் சிவயோகி நாதர் அருள் புரிய மனதார வேண்டுகிறேன் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் ஓம் நமசிவாய ஓம் 🙏🙏🙏❤❤❤
மிகச் சிறந்த பதிவு நன்றிகள் கோடி சகோதரி பரிகாரம் பண்ணவேண்டிய ரிஷப ராசி ரோஹிணி நட்சத்திரம் அன்பர்கள் பரிகாரம் செய்ய எந்த நாளில் செல்ல வேண்டும் என்ற தகவல் சொன்னால் மிக உதவியாக இருக்கும் தங்களின் மேன்மையான பதிலை எதிர்பார்க்கிறேன் நன்றிகள் கோடி சகோதரி🙏🙏🙏👌👌
Sir, Good Place THIRUVISAYANALLUR , yes It is Four KMs from Kumbakonam bus stand between Thiruvidayamaruthur and Vepathur Swami Sri Sivayohinathar ambal Santha nayagi sowntharanayagi spl parikarathalam for Rishabha Rasi Om namasivaya All devoties may pl visit and get experience thanks ji
நான் கடந்த ஜென்மத்தில் ஒரு பெண்ணின் சாபத்தால் இப்பொழுது சங்கடப்பட்டு கொண்டிருக்கிறேன். ரிஷப ராசி, ரோகினி நட்சத்திரம். இக்கோவிலுக்கு வழிபட போகலாமா? அப்படி போக வேண்டுமென்றால் என்ன தினம் அல்லது எக்காலத்தில் சென்று வழிபட வேண்டும்? சாபம் நீங்க வேறு வழிபாட்டு முறைகள் ஏதேனும் செய்ய வேண்டுமா? அல்லது சென்று வழிபாட்டு வந்தாலே போதுமா?
எனக்கு கார்த்திகை அமாவாசையன்று ஸ்ரீதர ஐயாவால் கங்காக் ர்ஷனம் போது சென்று வர வேண்டும் என் என்னுகிறேன் திருவிடைமருதூர் ஆகிய கோவில் களுக்கு சென்று வர அருள்புரிவாயாக நன்றி
ஈசனே, நான் இத்திருத்தலம் சென்று வழிபட அருள் புரிவாயாக. அனைத்து சாபங்களும் நீங்கி அனைத்து கஷ்டங்களும் நீங்க அருள் புரிவாயாக ஈசனே சிவயோகநாதா
இந்த ஆலயம் செல்ல எங்களுக்கு வரம் தருவாய் இறைவா
அப்பனே ஈசனே தரிசனம் செய்யும் பெரும் பாக்கியத்தை தந்தருளும் இறைவா🙏🙏🙏🙏
நான் இந்த ஆலயம் தரிசனம் செய்ய வரம் தருவாய் இறைவா கருணை உள்ளம் கொண்ட இறைவா
ஓம் நமசிவாய இந்த கோவிலை தரிசிக்க வேண்டும். அருள்புரிவாய் ஈசனே!
எங்கள் மகன் ரிஷபம் ராசி கார்த்திகை நட்சத்திரம். விரைவில் கோவிலுக்கு சென்று தரிசனம் காண்போம். பதிவுகள் தொடரட்டும் பயனாளர்கள் நிறையட்டும் திருச்சி அன்பன்
நானும் ரோகினி நட்சத்திரம் ரிஷப ராசி தான் தகவலை கேட்ட பின்பு நானும் ஒரு முறை கண்டிப்பாக சென்று வருவேன்
இறைவன் நான் இந்த ஆலயம் தரிசனம் செய்ய அருள் வாய் ஈசனே 🙏🌹
கும்பகோணத்தில் இருந்து 4 கி. மீ தொலைவில் அமைந்துள்ளது தி௫விடைம௫துா் வேப்பத்தூர் செல்லும்பேருந்தில் ஏறி செல்ல வேண்டும்
இன்றுதினம் இந்த கோவில்சென்று வழிபட்டுவந்தோம்.இறைவன் எல்லா துன்பங்களையும் நீக்கி நல்லருள் புரியவேண்டுகிறேன்.
மிக அருமையான கோவில்.
ஓம் நம சிவாய. விரைவில் செல்ல அருள் புரிய வேண்டும்.
இந்த பிறவியில் ரிஷப ராசி அன்பர்கள் அதிலும் குறிப்பாக ரோஹிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்படும் துயர் அளவில்லை இறைவா உம்மை போற்றி வண ங்குகிறோம் ரிஷப ராசி மட்டும் இன்றி ஏனைய இராசி அன்பர்களும் எல்லா நலமும் வளமும் பெற்று நீடோடி வாழ திருவிசையநல்லூர் சிவயோகி நாதர் அருள் புரிய மனதார வேண்டுகிறேன் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் ஓம் நமசிவாய ஓம் 🙏🙏🙏❤❤❤
ரொம்ப நன்றி விரைவில் திருவிசநல்லூர்
இறைவா இந்த கோவிலுக்கு
விரைவில் நான் வரவேண்டும்
நான் ரிஷப ராசி ரோகிணி நட்சத்திரம், என் மகன் ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம்.கூடிய விரைவில் இத்தல இறைவனையும் இறைவியையும் வழிபட அருள் புரிய வேண்டும்...
நாங்கள் இந்த திருத்தலம் சென்று வர அருள் புரிவாய் ஈசனே
நான் இத்திருதலத்திற்க்கு விரைவில் வந்து இறையருள் பெற எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன் .
ரிசபராசி ரோகிணி நட்சத்திரம் நானும் என் மனைவியும் சென்று ஈசனை வணங்கி தரிசித்து வந்துள்ளோம்
அருமை! மிகவும் சிறப்பு!🎉
மிகச் சிறந்த பதிவு நன்றிகள் கோடி சகோதரி பரிகாரம் பண்ணவேண்டிய ரிஷப ராசி ரோஹிணி நட்சத்திரம் அன்பர்கள் பரிகாரம் செய்ய எந்த நாளில் செல்ல வேண்டும் என்ற தகவல் சொன்னால் மிக உதவியாக இருக்கும் தங்களின் மேன்மையான பதிலை எதிர்பார்க்கிறேன் நன்றிகள் கோடி சகோதரி🙏🙏🙏👌👌
ரோகினி நட்சத்திர நாள் மற்றும் தேய்பிறை சதுர்த்தசி திதியில் செய்யலாம்
ஓம் நம சிவாய நான் உங்களை காண அருள் தருவாயா 🙏🙏🙏🙏🙏
பரமேஸ்வரா.. இந்த திருத்தலத்திற்கு வர தாங்கள் எனக்கு அருள் புரியவேண்டும் .
Om nama shivaya!! அருமையான பதிவு!! நன்றி!! ஒலி ஒளி பதிவு அருமை!! நன்றி!!
நான் இந்த கோயிலுக்கு செல்ல வேண்டும் அதற்கு இறைவன் அருள் புரியவேண்டும்
இறைவன் அருள் பெற நான் செல்ல வேண்டும்.வாய்ப்பை அருள்வாய் போற்றி
Sir, Good
Place THIRUVISAYANALLUR , yes It is Four KMs from Kumbakonam bus stand between Thiruvidayamaruthur and Vepathur Swami Sri Sivayohinathar ambal Santha nayagi sowntharanayagi spl parikarathalam for Rishabha Rasi Om namasivaya All devoties may pl visit and get experience thanks ji
இந்த ஆலயம் செல்ல சிவன் அருள் கிடைக்க வேண்டு கிரேன்
ஓம்ஈசாபோற்றி
இறைவனைதரிசனம் செய்ய அவர் அருள் அனுமதி உடனே கிடைக்க
அருள்வேனடும் பரம்பொருள்
Very informative
Thanks for information amma
இ றை வா உன் னை க் கா ண் பேனா ஓம் சிவாய நமக 🙏🏻🙏🏻🙏🏻❤💜🥹
ஓம் நமச்சிவாய போற்றி போற்றி
Om nama sivaya potri ⚘⚘
Very useful information thank you
நான் கடந்த ஜென்மத்தில் ஒரு பெண்ணின் சாபத்தால் இப்பொழுது சங்கடப்பட்டு கொண்டிருக்கிறேன். ரிஷப ராசி, ரோகினி நட்சத்திரம். இக்கோவிலுக்கு வழிபட போகலாமா? அப்படி போக வேண்டுமென்றால் என்ன தினம் அல்லது எக்காலத்தில் சென்று வழிபட வேண்டும்? சாபம் நீங்க வேறு வழிபாட்டு முறைகள் ஏதேனும் செய்ய வேண்டுமா? அல்லது சென்று வழிபாட்டு வந்தாலே போதுமா?
ஓம் நமசிவாய வாழ்க
ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் சிவாய நம ஓம்
அம்மையே அப்பனே என்னை இதல்லதீருக்கு அழைத்து ஆசிர் வதியுங்கள் அப்பா amma 🙏🏻🙏🏻💐🙏🏻🙏🏻
வாழ்க வளமுடன்
Thanks lot sister god bless you
Thanks 🙏🙏🙏🙏
கும்பகோணம், திருவிசநல்லூர்
நன்றி
🙏🙏🙏நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
நான் சென்று தரிசித்து வந்துள்ளேன்
ஓம் நமசிவாய போற்றி போற்றி!!!
சிறப்பு
Oh my holy Father lord Shiva i put my hand your holy foot please gave me chance to visit thiruvisa nallor alalyam. Om nama shivaya
Om Nama Shivaya Nama 🙏🙏🙏🙏🙏🙏
Nanri.. Nanri..
Arumaiyana vilakkam
ஐயா ஈசனே உனைக் காண விரைவிலே அருள் புரிவாய்
Om namachivayam🙏🙏🙏
நாங்கல் இலங்கையில் எந்த கோயிலுக்கு போக வேண்டும் என்று சொல்லுங்கள்
Amma arumayana pathiuv
Tq good. informetion
Where is this Thiruvisanallur Sivayoginathar Temple? In Tamilnadu?
Bahavane,given a time to me, om 🕉 namasivaya om 🕉 namasivaya
Om Namhshivaya
Intha Kovil engu ullthu
Entha district
Om sivayanamaga
Om namashivaya🙏
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
நானும் இந்த கோயில் சென்று வரகடவுள் அருள் புரிய வேண்டும்
Nandri amma
Om namasivaya om
Mika nandri Amma
Enmagan rishabarasi viraivil in tha kovil vanthu nanmaigal kidaikka arulpurivai esvara
மிகசிறந்தகோவில்உள்ளதைதெரியபடுத்திய அன்புநபருக்குவாழ்துக்கள்நானும்ஒருமுறைகோவிலுக்குவந்துசாமிதரிசனம்செய்யவிருப்புகிறேன்
Arraiving soon
Om Namashivaya
Ohm Namachivaya
🙏🙏🙏🙏🙏
ஓம் நம்சிவாய
VaramtharaArulvaiomNamasivaya
Enga iruku mam
Om namasivaya
எனக்கு கார்த்திகை அமாவாசையன்று ஸ்ரீதர ஐயாவால் கங்காக் ர்ஷனம் போது சென்று வர வேண்டும் என் என்னுகிறேன் திருவிடைமருதூர் ஆகிய கோவில் களுக்கு சென்று வர அருள்புரிவாயாக நன்றி
How to go way to go
🙏
which place
Narbhavi Narbhavi Narbhavi
Bairava please save us.
Where this temple
🎉
Om namah shivaya
Intha aalayam chella varam tharuvai eraiva.
Makararasikku entha kovilukku poganum ayya
மை வச்சிட்டாங்க
இறைவன் அருள் பெற நான் செல்ல வேண்டும் வாய்ப்பை அருள் வாய் போற்றி 🌹
ஈசனே, நான் இத்திருத்தலம் சென்று வழிபட அருள் புரிவாயாக. அனைத்து சாபங்களும் நீங்கி அனைத்து கஷ்டங்களும் நீங்க அருள் புரிவாயாக ஈசனே சிவயோகநாதா
ஓம் நமசிவாய நமக
நன்றி
ஓம் நமசிவாய
Om nama sivaya
🙏🙏🙏
Om Namashivaya
Om Namashivaya
🙏🙏🙏