மன்னிப்பு கேட்ட திமுக எம்.பி தயாநிதி மாறன் | நடவடிக்கை எடுப்பது உறுதி | மத்திய அமைச்சர் அதிரடி பதில்

Поділитися
Вставка
  • Опубліковано 6 вер 2024
  • மன்னிப்பு கேட்ட திமுக எம்.பி தயாநிதி மாறன் | நடவடிக்கை எடுப்பது உறுதி | மத்திய அமைச்சர் அதிரடி பதில் | ThamaraiTV
    #parliament #thamaraitv #nirmalasitharaman #araja #modi #ombrilla #dmk #dhayanidhimaran #loksabha #kanimozhi #neet #tamilachithangapandian #sasitharoor #kerala #budget2024 #modi #mamatabanerjee #tmc
    Thamarai TV Live is a 24x7 streaming Tamil Live News Channel Operated at Ashok Nagar Chennai. Thamarai TV Live brings you all the updated Latest News and Breaking News all around Tamil Nadu, also connects you with International News, Cinema News, and Sports News, etc. Thamarai TV Live brings you unbiased News with exact information and stands for people.

КОМЕНТАРІ • 352

  • @rchandrasekaran101
    @rchandrasekaran101 Місяць тому +124

    2024 தமிழ்நாடு பட்ஜெட்டில் ஒருமுறை கூட இடம் பெறாத 27 மாவட்டங்கள்.
    அரியலூர்
    செங்கல்பட்டு
    கடலூர்
    தர்மபுரி
    ஈரோடு
    கள்ளக்குறிச்சி
    காஞ்சிபுரம்
    கரூர்
    மதுரை மயிலாடுதுறை
    நாகப்பட்டினம்
    கன்னியாகுமரி
    புதுக்கோட்டை
    ராமநாதபுரம்
    ராணிப்பேட்டை
    தென்காசி
    தஞ்சாவூர்
    தேனி
    திருவள்ளூர்
    திருவாரூர்
    திருவண்ணாமலை
    திருநெல்வேலி
    திருப்பூர்
    திருப்பத்தூர்
    நீலகிரி
    விழுப்புரம்.
    தமிழ்நாட்டில் 2024 பட்ஜெட்டில் மேற்கண்ட மாவட்டங்கள் புறக்கணிக்க பட்டுள்ளது முதல்வர் ஸ்டாலின் க்கு தெரியுமா...

    • @RathinasabapathiD-xk6kl
      @RathinasabapathiD-xk6kl Місяць тому

      கேடுகெட்ட ஈனபிறவி பயல் பேருராட்சிகளின் தலைவன் கோணவாயன்

    • @user-uo2ni9ml5f
      @user-uo2ni9ml5f Місяць тому +6

      தெரியாதுபா

    • @cgsnarayanan2827
      @cgsnarayanan2827 Місяць тому

      😊

    • @balankulangara
      @balankulangara Місяць тому +3

      யாரும் எழுதி கொடுக்க வே இல்லை

    • @manoharanpr7775
      @manoharanpr7775 Місяць тому +4

      மிகவும் சரி சென்னை மாகாண அரசு ஒழிக

  • @user-hn9li1ty3t
    @user-hn9li1ty3t Місяць тому +94

    எப்படி ஹிந்தி பேசுற........
    தமிழர்கள் பேசக்கூடாது....
    தமிழர்கள் திருந்துங்கள்..

  • @raghupathykandasamy8349
    @raghupathykandasamy8349 Місяць тому +32

    படித்தும் தகுதியற்ற மக்கள் பிரதிநிதி... இவனை தேர்ந்தெடுத்த மக்களை சொல்லனும்...

    • @justit1762
      @justit1762 Місяць тому +1

      சென்னை மக்கள் 😅

  • @govindarajannatesan7013
    @govindarajannatesan7013 Місяць тому +168

    எவ்வளவு பணம் எங்கே இருந்து எடுத்தாலும் ஈன‌ புத்தி போகவில்லை

    • @MuthuKumar-li7di
      @MuthuKumar-li7di Місяць тому +7

      Dayanidhi Maran Candy nil tea coffee Sab Tera

    • @santhachandrasekaran2987
      @santhachandrasekaran2987 Місяць тому

      @@govindarajannatesan7013 epdi pogum I’m reminded of a proverb.Naai Kulipatti nadu veettla vachalum adhu vaala kochikittu pee thinga thaan pogumam .evanellam antha category thaan

  • @ganesani5323
    @ganesani5323 Місяць тому +55

    வேலை செய்ற மாதிரி நடிக்கணும் ஆனா வேலை செய்யக்கூடாது😢😮

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862 Місяць тому +206

    சபாநாயகர் ஹிந்தியில் பேசியதை, ஹிந்தி தெரியாமல் தயாநிதி எப்படி சிரித்தார்? ஹிந்தி எதிர்ப்பு எல்லாம் வெளிவேடம்.

    • @honeyhoney2140
      @honeyhoney2140 Місяць тому

      நடிப்பு... ஈனப் பிறவி

    • @natesannarayanan4318
      @natesannarayanan4318 Місяць тому +32

      He is fluent in Hindi studied in Madras Donbosco . They cheat poor Tamils especially in villages

    • @rsv6603
      @rsv6603 Місяць тому +13

      ​@@natesannarayanan4318How Chennai voters elect DMK then? R they also unaware? TN voters love larger than life leaders else how can a state continuously elect CMs from cinema industry alone since 67'?

    • @a.shanmugamarumugam8363
      @a.shanmugamarumugam8363 Місяць тому

      தேவையானவர்கள் தேவையான மொழியை கற்கலாம். மொத்த தமிழ்நாடும் கற்பது முட்டாள் தனம். உனக்குத் தெவைன்னா படி. அரசு முடிவு தான் இறுதியானது.

    • @kkailaasam8311
      @kkailaasam8311 Місяць тому

      Yes

  • @balajiudiyar5811
    @balajiudiyar5811 Місяць тому +132

    டாட்டா கம்பெனி மீது குறை சொல்ல எந்த தகுதியும் இல்லை உங்களுக்கு

  • @pandianarjunan5104
    @pandianarjunan5104 Місяць тому +87

    BSNL மினிஸ்டர் இருந்து சன் TV க் கு தனி எக்செஞ் வட்ச நியாஸ்தன் , TATA வை பத்தி பேச சான்ஸ் கொடுத்த இந்தியா நீதி.😢😢😢😢😢😢😢😢😢😢

  • @krishnaraj5509
    @krishnaraj5509 Місяць тому +57

    சண்டாளன் கருணாநிதி..... வைகோ இயற்றி, நாகூர் ஹனிபா பாடியது அருமை.....😂😂😂

  • @kalaivanirajagopal4069
    @kalaivanirajagopal4069 Місяць тому +52

    என்ன தயா இதெல்லாம் சின்னபிள்ள தனமா இருக்கு

  • @balakrishnanv883
    @balakrishnanv883 Місяць тому +95

    தயாநிதி மாறன் தாராளமாக 1 லட்சம் bill குடுக்கலாம் ஏர் லைன்

  • @ramamohangadiyaram9004
    @ramamohangadiyaram9004 Місяць тому +19

    Excellent answers from Sri Rammohan Naidu. Great commitment from him.

    • @vassanjeevirajan
      @vassanjeevirajan Місяць тому +1

      He was acting immediately after the natural disaster in Delhi airport immediately. Young man with positive attitude. All the best.

  • @tamilsongsoct2135
    @tamilsongsoct2135 Місяць тому +15

    நாங்களும் எங்கள் சொந்த ஊருக்கு போக வேண்டும் என்றால் தீபாவளி க்கு ஒரு கட்டணம். பொங்கலுக்கு ஒரு கட்டணம். இதை முதலில் மாற்றுங்கள்.

    • @stdileepan5903
      @stdileepan5903 Місяць тому

      Stat govt is asking bus people not to increase during festival times but airlines centre not asking

    • @sushiranganag
      @sushiranganag Місяць тому

      ❤❤

  • @SahafSahaf-lo8ho
    @SahafSahaf-lo8ho Місяць тому +70

    தலைவர் தயாநிதி மாறன் அவர்களே நீங்கள் பேசுவது உங்களுக்கு வாக்களித்த ஒருவனோ காவது புரிந்திருக்கும் என்று நினைக்கிறீர்களா

    • @arokiadass513
      @arokiadass513 Місяць тому

      ஏன் புரியவில்லை படிக்கனும்

    • @honeyhoney2140
      @honeyhoney2140 Місяць тому +3

      @@arokiadass513 எப்படி .குவார்ட்டர் பிரியாணி விருந்துடனா

    • @shivakumaran1630
      @shivakumaran1630 Місяць тому +3

      அம்பானி போய் இப்போ டாடா வந்துட்டாரா

    • @usharanis.sivaraman6958
      @usharanis.sivaraman6958 Місяць тому

      Where ambani come in civil aviation?

    • @honeyhoney2140
      @honeyhoney2140 Місяць тому +1

      @@usharanis.sivaraman6958 normally these people use ambani and adhani

  • @vasivasi-dq1ze
    @vasivasi-dq1ze Місяць тому +31

    2026ல் மாற்றம் வேண்டும்.

  • @karuppusamyrangasamy3039
    @karuppusamyrangasamy3039 Місяць тому +36

    Very good response from the Govt

  • @dossselladurai5031
    @dossselladurai5031 Місяць тому +6

    தயாநிதி தமிழில் பேச வேண்டும் அப்போது தான் ஓட்டளித்த மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்

  • @kovaikandhasamykrishnan2940
    @kovaikandhasamykrishnan2940 Місяць тому +118

    பக்க பிராடு
    😂

  • @govindarajannatesan7013
    @govindarajannatesan7013 Місяць тому +15

    All those ask questions and run away when answers are given should debarred from Parliament at least for 6 months

  • @pannvalan3350
    @pannvalan3350 Місяць тому +2

    Hon'ble Minister for Civil Aviation Sri. K. Rammohan Naidu's fluency and diction both in English and Hindi are pleasing to the ears. His answers to the questions raised by the members from different states is very clear, to the point and at the same time brief and convincing. I congratulate the young minister from Andhra Pradesh.

  • @venkatesanramasami4612
    @venkatesanramasami4612 Місяць тому +7

    வேண்டுமென்றே பேசுவதை பேசிவிட்டு பிறகு மன்னிப்பு கேட்பது வாடிக்கையாகிவிட்டது. இது

  • @aramabhadran4137
    @aramabhadran4137 Місяць тому +18

    THE CONCESSION GIVEN TO MPS, MINISTERS SHOULD BE SUSPENDED

  • @rajkapur7429
    @rajkapur7429 Місяць тому +37

    When going to jail kalanithimaran...

    • @anty2105
      @anty2105 Місяць тому +1

      Government is doing adjustment politics. High time this looters should be shown the places meant for them.

  • @venkatesant5576
    @venkatesant5576 Місяць тому +17

    நாடாளுமன்ற நிகழ்வுகளை தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் சட்டமன்ற நிகழ்வுகளை நேரலை ஒலிபரப்பு செய்ய வேண்டும்

    • @govindvenkatachalam4908
      @govindvenkatachalam4908 Місяць тому +3

      சட்டமன்ற நிகழ்ச்சி யை நேரடி ஒளிபரப்பு செய்தால் ஒரேசப்தமாகத்தான் இருக்கும். தளபதி வாழ்க உதயநிதி வாழ்க இன்பநிதி வாழ்க ஜூனியர் இன்பநிதி வாழ்க என்று கொத்தடிமைகளின் ஓலமாகத்தானிருக்கும்.

  • @Aruljothi23189
    @Aruljothi23189 Місяць тому +38

    Nee kuda tha monopoly in tamilnadu..sun tv nuu vachitu ...

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy Місяць тому +20

    தமிழக மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் 40 40 கொடுத்து நாமம் போட்ட மக்களுக்கு வாழ்த்துக்கள்

  • @gopalkrishnan3063
    @gopalkrishnan3063 Місяць тому +16

    பக்கத்தில் இருக்கும் சுமதி ஏன் சீன் போடுது

    • @honeyhoney2140
      @honeyhoney2140 Місяць тому +2

      @@gopalkrishnan3063 சுபவீ சொன்னது நினைச்சு நினைச்சு

    • @stdileepan5903
      @stdileepan5903 Місяць тому

      Decorated kilavi

  • @sukhino4475
    @sukhino4475 Місяць тому +11

    Tata should sue Dayanidhi Maran for his idiotic allegation, foolish observation

  • @SrkNar
    @SrkNar Місяць тому +3

    one of the best youngster as a minister. well informed and puts his comments and answers effectively and to the point. keep the good work young man. bhagwan aashirwad de hameesha aapko acche swaasth keliye.

  • @justit1762
    @justit1762 Місяць тому +1

    How humble he replied all the questions.🎉🎉

  • @natesannarayanan4318
    @natesannarayanan4318 Місяць тому +16

    How much problem we have with Corporation of Chennai software, water board , CM cell and other Tamil Nadu websites

  • @mithunb.1510
    @mithunb.1510 Місяць тому +8

    What dhaya pammitiye😅😅😂😂 anth bayam romba pudichirukku 😅😅😂😂

  • @avidreader100
    @avidreader100 Місяць тому +10

    Maran's family has ownership of another airline Spice Jet, isn't it?

    • @lakshmiraghuraman2995
      @lakshmiraghuraman2995 Місяць тому

      Didn’t it run into heavy losses and was sold for just two rupees ..?

    • @avidreader100
      @avidreader100 Місяць тому

      @@lakshmiraghuraman2995 why was it sold for just Rs 2?

  • @sriran1161
    @sriran1161 Місяць тому +1

    For the first time, Seen a healthy discussion of voicing public problems in parliament with out political debate, it is good to Notice this change❤

  • @jayaprakashl7261
    @jayaprakashl7261 Місяць тому +3

    மக்கள் பிரச்சனை பேசுறானா சொந்த பிரச்சனை பேசுறான்

  • @srinivasansangameswaran449
    @srinivasansangameswaran449 Місяць тому +7

    When these MPs make such complaints, they should have produced the proof of their complaints.

  • @user-zf6bs2bf7i
    @user-zf6bs2bf7i Місяць тому +5

    பாட்னா சபாநாயகர் போத் அச்சதர்சி பாஸ்கர்ராஜ் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம்

  • @momthegreatest
    @momthegreatest Місяць тому +5

    Dayanidhi and 39 others are Leeches of TN people money.

  • @sriramvenkatraman
    @sriramvenkatraman Місяць тому +12

    Dravisham model won't come prepare nor talk about subjects as simple.

  • @damodaranchinnasamy5454
    @damodaranchinnasamy5454 Місяць тому +27

    என்னம்மா உருட்ரான் பாருங்க மக்களே ஐயோ ஐயோ ச்ச்சீசீசீசுச் ச்ச்சே

  • @shanmugasundaram8245
    @shanmugasundaram8245 Місяць тому +4

    In future, Parliament willgo through in good manner.

  • @tthamil
    @tthamil Місяць тому +2

    You explanation is very clear and precise. Well done 👍

  • @srinivaskalyan1961
    @srinivaskalyan1961 Місяць тому +1

    The young minister has given a very good reply on the question posed to him by opposition.

  • @kanthang836
    @kanthang836 Місяць тому

    நாடாளுமன்றத்தை சட்டமன்றத்தை எப்படி நடத்த வேண்டும் மற்ற கட்சிகளுக்கு பேசுவதற்கு எப்படி வாய்ப்புகள் அளிக்க வேண்டும் இன்று திருடர்கள் முன்னேற்ற கழகம் தெரிந்து கொள்ள வேண்டும்

  • @samirajdurairaj6548
    @samirajdurairaj6548 Місяць тому +4

    In tamilnadu, while festival going in famous temple, the transport corparation oerating split.buses, the charge like this from the passengers.

  • @sushiranganag
    @sushiranganag Місяць тому +1

    பாவம் ரொம்ப ஏழை
    அம்சமே இல்ல

  • @Ajay_mine
    @Ajay_mine Місяць тому +3

    A eminent & capable minister as like earlier in the civil aviation ministry

  • @rajuvaidhyanathan4500
    @rajuvaidhyanathan4500 Місяць тому +3

    The Members of Lok Sabha Do not Speak About Railway Concession For Senior citizen.,

  • @anty2105
    @anty2105 Місяць тому +1

    Parallel telephone exchange hero. Looters in UPA era rocks😅😅😅😅😅

  • @southcommercial6985
    @southcommercial6985 Місяць тому +16

    This guy is arrogance personified! He should be made to understand normal behaviour!

  • @VenkatarajuVenkataraju-cs7fq
    @VenkatarajuVenkataraju-cs7fq Місяць тому +1

    மிஸ்டர் தயாநிதி டாடா கம்பெனியை குறை சொல்லும் நீங்கள் உங்களது உங்களது

  • @sankarvaidyanathan1120
    @sankarvaidyanathan1120 Місяць тому +2

  • @ChandrasekarSekar-ck6kp
    @ChandrasekarSekar-ck6kp Місяць тому +13

    இவன் மட்டும் இந்தி பேசலாமா தமிழகத்தில் திராவிட நாட்டின் மக்களுக்கு பிறந்தவனா

  • @hariharanmani1527
    @hariharanmani1527 Місяць тому +1

    When the Maran family handles The spicejet what was happening in that our parliament needs to collect the data and Submit to the public people knowledge it great understanding

  • @raomsr8576
    @raomsr8576 Місяць тому +3

    MP are deputed for public benifit schemes for there states, but they are highlighting there own experiences. Waste

  • @anandavallik4474
    @anandavallik4474 Місяць тому +3

    Tata never exhibit supremacy as it seems by the people' as you establish your supremacy.

  • @mahamanthralayambirdspark2181
    @mahamanthralayambirdspark2181 Місяць тому

    மத்திய மந்திரிகள் அனைத்து கேள்விகள் கேட்காத கேள்விகள் அருமையான விளக்கம் எதிர்கட்சிகள் தேவையில்லாமல் சத்தம் போடுவது வெளிநடப்பு செய்வது விவாதம் செய்யுங்கள் இந்தியா முழுவதும் வளர்ச்சி பெறவேண்டும்

  • @drcmsamy
    @drcmsamy Місяць тому +3

    2 G is more interest in self ,not a word for TN

  • @S7evn201
    @S7evn201 Місяць тому +2

    Yes, airline prices have skyrocketed.

  • @anandr6978
    @anandr6978 Місяць тому +3

    What did you do when you owned Spicejet

  • @obgprasa
    @obgprasa Місяць тому +1

    Pay the 93k Dayanidi. Your money came freely anyway!

  • @umajul1956
    @umajul1956 Місяць тому +2

    Some airlines give 6% discount

  • @nrvmedia
    @nrvmedia Місяць тому

    நிங்கள ஏன்.ஆர்.யே ஏம்.பீ யா அல்லா ரேசிடேன்ட் ஓட்டை ப்போட்டே ஏம்.பீ யா?
    ஓ... நம்மூரிலே த்யொன்னூத்தொன்னூ சதவீதம்பேர் அங்ஙனே இர்க்கு.. அதாக்கும்..

  • @Funnyanimalsvideosarea
    @Funnyanimalsvideosarea Місяць тому

    Against tata ambani company please remove all companies from tamilnadu government possible response need.

  • @VINOTHKUMARSS
    @VINOTHKUMARSS Місяць тому

    Sir BSNL gave few Connections to me. I gave many connections to my Brother. 😂😂😂

  • @annamalairadhakrishnan9063
    @annamalairadhakrishnan9063 Місяць тому +1

    When his brother was running spicejet was it cheap

  • @ushanair6826
    @ushanair6826 Місяць тому

    What the member is telling very correct; many times it happened to my daughter specially during vacation times;
    Hope some concession wil b given for senior cityzens including train journeys

  • @K.Vee.Shanker
    @K.Vee.Shanker Місяць тому +2

    இந்த பிரச்சனை உலகலைவில் உள்ளது. ரயிலிலும் (அதிகமாக மட்டும்!) மாறும் விலை வந்து விட்டதே. அமெரிக்காவில் கிறிஸ்தமஸ்/ புது வருட சமயங்களில் விமான டிக்கெட் விலை விண்ணை முட்டும். எனவே, இந்தியாவில் மட்டும் இதற்காகத் தனிச் சட்டம் நடைமுறைப் படுத்த முடியுமா என்று தெரியவில்லை. போட்டியின் காரணமாக பல சமயங்களில் மிகவும் குறைவான விலைக்கு டிக்கெட் விற்க வேண்டியிருப்பதால், அது அதிக விலை வைப்பதற்கு காரணமாகிறது. அதிக விலைக்கு உச்ச வரம்பு வைப்பது போல, குறைந்த பட்ச விலையும் வைக்க வேண்டும். அப்பொழுதுதான் இதற்கு விடிவு பிறக்கும் என்று நினைக்கிறன்.🤔

  • @TheSrinivasanganesan
    @TheSrinivasanganesan Місяць тому +3

    Hi
    Why don’t you hire own flight at your cost ?

  • @Vweezy1996
    @Vweezy1996 Місяць тому +2

    No wonder these corrupt fellows are complaining about the Philanthropist who gives away his 50 percent of income even more than this, to charity useless guy and Dravidian politicians should be sent to jail

  • @venkatasubramanian7937
    @venkatasubramanian7937 Місяць тому

    this is true issue raised by Dayanidhi. I noticed this very much in Indigo..

  • @manakka1842
    @manakka1842 Місяць тому +1

    What about spice jet

  • @user-re7bp6uj3s
    @user-re7bp6uj3s Місяць тому

    For elders concession not required.
    Whether they travel with helper is required for health issues

  • @sreeyoooooo
    @sreeyoooooo Місяць тому +1

    Woww what a dynamics as a young Minister , good luck 😊

  • @pannvalan3350
    @pannvalan3350 Місяць тому

    If the normal/off season fare is Rs.5,000 for one way and Rs.8,000 for the round trip (return trip) with the ticket booked well in advance say, 3 months, then the price of the ticket shall not be allowed cross 4 times the normal fare, i.e. Rs.20,000 and Rs,32,000 respectively, when the demand is at its peak.

  • @madurai7548
    @madurai7548 Місяць тому

    Please arrange daily direct flights from Dammam to Chennai …

  • @antonysagayam7457
    @antonysagayam7457 Місяць тому

    Anbu mani ramdass sir speech about this budget is correct;. They need mp winning candidate

  • @balaji9412
    @balaji9412 Місяць тому

    Sir true that airlines are charging high now. Call them for meeting. Earlier i used to travel at rs.2000 from chennai to mumbai. Now after closing go air and spicejet we arepaying rs.4500. Bad state of affairs. Tata airindia abd indigo only are there. Just like jio and airtel in telephone.

  • @palanitex
    @palanitex Місяць тому

    Dayanidhi is speaking true

  • @sureshgopalakrishnan2693
    @sureshgopalakrishnan2693 Місяць тому +1

    Good

  • @sreeramuludevarajulu321
    @sreeramuludevarajulu321 Місяць тому

    One of the rightful answers ,new minister that is why he is telling entire truth

  • @iam-manojkumar
    @iam-manojkumar Місяць тому

    This Airlines MP knows Hindi, Telugu, English and i guess know little bit Tamil too

  • @esivaramaniyer
    @esivaramaniyer Місяць тому

    He is the honest person in the world.

  • @gkksound
    @gkksound Місяць тому

    It's public money all the mps should travel by economy class not business class

  • @ippadikkujayanthi2172
    @ippadikkujayanthi2172 Місяць тому

    Gov is response is good, but this not happening in TN. Here if someone raises some question, it is not delt properly. Pl minister of TN learn from them( keduketavan minister of TN).

  • @actionlessaction
    @actionlessaction Місяць тому

    Shafi, nice 👍

  • @shreekanthrr6488
    @shreekanthrr6488 Місяць тому +6

    Cable thief

  • @narasimhanla1474
    @narasimhanla1474 Місяць тому

    Dayanidhi Maran always is a clearcut transactional guy

  • @pannvalan3350
    @pannvalan3350 Місяць тому

    To preclude the intervention of the courts in such matters, the judges must be compelled to book tickets online, particularly when the price is surging to unimaginable level, owing to very high demand. Then, the judges will feel the pinch themselves and as a result will have sympathy with the hapless air passengers and decide in their favour.

  • @karthiksm1760
    @karthiksm1760 Місяць тому

    The complaint of the white shirt MP is absolutely correct!

  • @rajagopalanv1132
    @rajagopalanv1132 Місяць тому

    ஒரு திறமையான civil aviation minister Mr. Naidu நமக்கு கிடைத்திருக்கிறார். அவருடைய பேச்சின் மூலமே இதை நாம் உணர முடிகிறது.

  • @murugesan.s4978
    @murugesan.s4978 Місяць тому +2

    These much amount seems lying. I also booked didn't seen this much exaggerated values

  • @geetharamaswamy1315
    @geetharamaswamy1315 Місяць тому

    We are proud of Modiji Govt. Oppositions are behaving very indecently supporting Indian Resident Italian RG. IRI should not be given any important portfolio those who supporting are anti Indians. No culture and always spreading negativity. Jai Hind Jai Bharath Jai Sriram.

  • @revathis5476
    @revathis5476 Місяць тому

    நடிப்பு fantastic

  • @krishnanmuthurathinam616
    @krishnanmuthurathinam616 Місяць тому

    Mr. Maran.... How much you are charging for an advertisement in Sun Tv

  • @user-vm1ti6zq5o
    @user-vm1ti6zq5o Місяць тому +1

    சன் டிவி விளம்பரம் எப்படி போடுகிறாய் தம்பி பார்ப்பவர்கள் விரும்பி கேட்டார்களா மானம் கெட்டவன் ஊருக்கு பெரிய மனிதனா

  • @musicalwanderings7380
    @musicalwanderings7380 Місяць тому

    Why can't parliament speaker speak in English?? That's more commonly understood by south Indian MPs...

  • @gokulramanathan814
    @gokulramanathan814 Місяць тому

    Dhaya... for spice jet

  • @seeniyarasuarasu5857
    @seeniyarasuarasu5857 Місяць тому +1

    ‍தமிழல் மொழிபெயர்ப்பு செய்தால் நன்றாக இருக்கும்.

    • @lakmerangu2697
      @lakmerangu2697 Місяць тому

      Puriya kudadhunu dhane silarin plan for TN. Muttalkalai valarpom! Hindi theryaadhu, English theriyaadhu.Biryaani ,dhudu quarter is enough for TN citizens, this will last till next elections.. Thankyou voters🙏👍🙂

  • @SahafSahaf-lo8ho
    @SahafSahaf-lo8ho Місяць тому +21

    புரியலடா தமிழ்ல பேசுங்கடா தமிழ் வாழ்க தமிழ் வாழ்க

    • @chennailive7122
      @chennailive7122 Місяць тому

      நாமும் இந்தியர்கள் தானே ஏன் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடலாமே.. தமிழ்நாட்டில் மட்டும்