கதவை பூட்டி மனைவிய அடித்தால் என்ன செய்வாங்க பப்ளிக்!, Solvathellam Unmai S2 , Zee Tamil , Ep. 308

Поділитися
Вставка
  • Опубліковано 29 сер 2018
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/channel/0029Va4u...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai (சொ...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.me/RlQq/2f5e3506
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/SubscribeFreeZeeTamil
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5PlayStore
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTamilWhatsApp
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamilInsta
    Twitter: bit.ly/ZeeTamilTwitter
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5TamilInsta
    Twitter: bit.ly/Zee5TamilTwitter #ZeeTamil
  • Розваги

КОМЕНТАРІ • 472

  • @nanduarun9533
    @nanduarun9533 5 місяців тому +421

    2024 la pakuravanga like podunga 😁🥳

  • @paniranisagayamary2934
    @paniranisagayamary2934 9 місяців тому +38

    சரியாயகப் பேசினீர்கள்.அம்மா நன்றிஅப்பா🙏🙏🙏🙏

  • @saaihari7727
    @saaihari7727 4 роки тому +112

    வீழ்வேன் என்று நினைத்தாயோனு இந்த நிகழ்ச்சிய திருப்பி நடத்துறாங்க😊😊😊😀

    • @user-ke2md1kq6h
      @user-ke2md1kq6h 4 роки тому +7

      saai hari இப்போது நேர்க்கொண்ட பார்வை. உங்கள் சேவை தொடரவேண்டும். நன்றி

  • @mahalakshmivelan2730
    @mahalakshmivelan2730 9 місяців тому +206

    யாரெல்லாம் 2023 பாக்குறிங்க. ஒரு லைக் போடுங்க

  • @user-xr6sc6di1z
    @user-xr6sc6di1z 6 місяців тому +17

    உண்ணமை தான் மேடம் இந்த அரக்கனிட்ட தான் இருந்து காப்பாற்றி இருக்காங்க லக்சுமி மாம் இந்த நிமிசம் நீங்க ஆதிபராசக்தி போல தெரியுரிங்கம்மா

  • @RiswaniSafeer-ll6ki
    @RiswaniSafeer-ll6ki 9 місяців тому +25

    Media முன்னால அந்த பொண்ணுக்கு chans கொடுக்கணும் அவனுக்கு அடிக்க

  • @floryaronpillai2576
    @floryaronpillai2576 7 місяців тому +33

    அழாதேம்மா என் உள்ளம் தாங்கல😢

    • @floryaronpillai2576
      @floryaronpillai2576 7 місяців тому

      No support madam போடா !one side open. She is right.❤😂அடுத்தடுத்து சங்கதியெல்லாம் உனக்கேன் நாயே தூ well done madam conguratulation❤

  • @RiswaniSafeer-ll6ki
    @RiswaniSafeer-ll6ki 9 місяців тому +57

    இப்படிப்பட்டவனுக்கு கொடுக்குற தண்டனை மத்த சைக்கோ ஆம்புலய்களுக்கு பாடமா இருக்கணும்

    • @mohomeeddeen8531
      @mohomeeddeen8531 5 місяців тому

      How are you dear riswani im sabira your no

    • @user-cw8yl7th1f
      @user-cw8yl7th1f 4 місяці тому

      😂😂😂

    • @mahendrang9853
      @mahendrang9853 3 місяці тому

      இவன் புலை தண்டவாளத்தில்
      வைத்து கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விட்டு எத்தனும்

  • @lalithathirumalaivasan2517
    @lalithathirumalaivasan2517 4 роки тому +46

    Sollvadhellam unmai program again venum pls ZEE tamil engaloda korikkaiya neravetthunga pls😟😎☺

  • @sarasuk4315
    @sarasuk4315 4 роки тому +37

    அந்த. பொன்.பாவம் டைவஸ்வாங்கிகொடுங்கா

  • @simplicity7824
    @simplicity7824 Рік тому +127

    இந்த மாதிரி ஆளுக்கு சாத்தான் குளம் police treatment தான் சரி

  • @Anishan90..
    @Anishan90.. 5 місяців тому +58

    2024 la yarallam paakuringa 🤩

  • @subramanianvenkatesh5859
    @subramanianvenkatesh5859 10 місяців тому +40

    அந்த தக்காளி ய ஜெயில போடணும் 😢

  • @kalachettiar1488
    @kalachettiar1488 5 років тому +37

    Super Lakshmi Rama Krishnan...👏👏👏👍👍

  • @user-hg5vs7eb7r
    @user-hg5vs7eb7r Рік тому +65

    அண்ணன் பாண்ட் ஷூ போட்டு இந்த எபிசோட்டுக்கு வந்திருக்காரு அவர ஹீரோ ஆக்க போறாங்கனு நெனப்புல வந்திருக்காரு.

  • @spkm9393
    @spkm9393 3 роки тому +28

    இந்த ஆளை காவல்துறை தான் திருத்தனும் இவனல்லாம் ஆண் என்ற ஆணவம் சகோதரி உடன் பிறந்தவனா என சந்தேகம் நீதிமன்றம் விரைவில் இந்த பெண்னுக்கு நல்ல தீர்ப்பு தரனும்

  • @Manushan_Melvin
    @Manushan_Melvin 10 місяців тому +15

    Aiyoooo kaduvule parithavum Inthe ponnu
    🥺😢

  • @RiswaniSafeer-ll6ki
    @RiswaniSafeer-ll6ki 9 місяців тому +12

    நான் எல்லா பொண்ணுகளுக்கும் சொல்றது அடிச்சா அடிக புள்ள உங்களுக்கு மட்டுமல்ல அவனும் யோசிக்க வேணும்

    • @mohomeeddeen8531
      @mohomeeddeen8531 5 місяців тому

      How are you riswani im your best frnd sabira

  • @nellaiambika9387
    @nellaiambika9387 7 місяців тому +6

    அந்த பொண்ணு அழும்போது லஷ்மி மேடம் நீங்க கிட்ட போய் அணைச்சு இருந்திங்கன்னா அந்த பொண்ணு மனசுக்கும் என்மனசுக்கும் ஆறுதலா இருந்திருக்கும்

  • @georgewasingtongeorge8547
    @georgewasingtongeorge8547 9 місяців тому +22

    இவன் தூங்கும் போது கால் ஐ உடைத்தால்புரியும்

  • @revathip7417
    @revathip7417 9 місяців тому +9

    Anthamaari kodumaikarana divorce pannidunga pls

  • @podhigai1881
    @podhigai1881 5 місяців тому +9

    கோபத்துல அவன் பேசுற english தாங்க முடியல

  • @Manushan_Melvin
    @Manushan_Melvin 10 місяців тому +79

    🙏👍👏♥️Lakshmi is the best host for this kind of cases!!!

  • @rathz2319
    @rathz2319 10 місяців тому +16

    Uncle speak good tinglish

  • @indulekhaprince
    @indulekhaprince 5 років тому +38

    Last ma'am kku semma kovam varudh camera ellane avne ppttu semma ya adichiruppe🤣🤣... Missed it

  • @georgewasingtongeorge8547
    @georgewasingtongeorge8547 9 місяців тому +7

    பணம் கணக்கு சொல்வது கணவனுக்கு பொறுப்பு வருவதற்கு அதில் தவறு இல்லை

  • @user-pw4gx6bd8g
    @user-pw4gx6bd8g 8 місяців тому +6

    This Boy PlayBoy 😂😂

  • @arunaramram2185
    @arunaramram2185 Рік тому +125

    மனைவி ஒரு பரிதாபமான நிலையில், நடக்க முடியாதவர்களாக இருக்கிறார்கள். கணவனின் அகம்பாவம் அவன் பேச்சில் புரிகிறது. இந்த நிலையில் விவாகரத்து என்பது நல்ல தீர்ப்பு தான்.

    • @kamalakamala5758
      @kamalakamala5758 9 місяців тому +1

      இவன்,எல்லாம்,ஆம்பலையா,உடம்புக்கு,முடியாத,பெண்ண,கொடும,படுத்துரானே,வெக்கங்கெட்டவன்.இவன்ட.ஒரு,கால.வெட்டனும்

    • @PriyaPriya-qf8wt
      @PriyaPriya-qf8wt 9 місяців тому +1

      Divorceku purusanga yethukamattanga

    • @ImmanAngel-jj9oz
      @ImmanAngel-jj9oz 7 місяців тому +3

      Vivagarathu panumbodhu avanoda sunniya aruthu vidunga plssss 🙏🙏🙏

    • @user-cw8yl7th1f
      @user-cw8yl7th1f 4 місяці тому

      ​@@PriyaPriya-qf8wt😂😂😂😂

    • @user-cw8yl7th1f
      @user-cw8yl7th1f 4 місяці тому

      ​@@ImmanAngel-jj9oz😂😂😂😂😂

  • @rosyamaladass2695
    @rosyamaladass2695 5 років тому +18

    Absolutely correct Lakshmi ramakrishnan great

  • @vlraman2798
    @vlraman2798 Місяць тому +4

    When his bad time comes,
    Will suffer a lot.
    Don't cry my child.

  • @sivasubramaniyan5353
    @sivasubramaniyan5353 10 місяців тому +23

    கடவுளே😢😢😢😢😢😢😢

  • @joicefatipah6748
    @joicefatipah6748 4 роки тому +11

    He was over confident that the wife would not leave him.Arrogant man.He will never change
    .Thankachi veduthalai. veduthalai.

  • @mohammedayub8363
    @mohammedayub8363 4 роки тому +15

    This episode only I saw yr. Angry speech lakshmi amma,, I love u amma

  • @surukansurameen1605
    @surukansurameen1605 4 роки тому +19

    இவன் பேசாம சர்ச்சுல பாஸ்டரா போய் பாவ மன்னிப்பு கொடுக்குறதுக்கு எல்லா லட்சணமும் இருக்கு

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 7 місяців тому +5

    இந்த பிரச்சினையில் பெரும் பங்கு வகிப்பது பணம் தான்

  • @Manushan_Melvin
    @Manushan_Melvin 10 місяців тому +69

    I really admire this ponnu
    For highest education 🙏👍👏♥️

    • @narayananponniahnarayanan6399
      @narayananponniahnarayanan6399 10 місяців тому +1

      ஆட்டோடினைவரில் பாதிப்பேர் ரவுடிகள் பொறுக்கிகள் இவனுங்ஙளுக்கு பொண்ணுகுடுக்கிறவங்க ஜாக்கிரதை

    • @ThangamLatha-pp7gs
      @ThangamLatha-pp7gs 10 місяців тому

      Hu vo

    • @nasrinbanu6625
      @nasrinbanu6625 9 місяців тому +2

      😊​@@ThangamLatha-pp7gsa

    • @ramramram251
      @ramramram251 8 місяців тому +1

      ​@@ThangamLatha-pp7gsthe same

    • @user-ek8gi9lm2i
      @user-ek8gi9lm2i 5 місяців тому

      )​@@ramramram251

  • @bagyamprahnavi9605
    @bagyamprahnavi9605 4 роки тому +32

    ஓவர் திமிர் , மனிதஜென்மமே இல்லை.

  • @manoharanthangam3495
    @manoharanthangam3495 Рік тому +44

    அலைகழிப்பு இல்லை.தைரியமாக வழக்கு தாக்கல் செய்யலாம்.குழைந்தைகள் இப்படிப்பட்ட தந்தை வேண்டாம்.முதுமை காலத்தில் அவர் உணர்வார்.

  • @shereefajabeen5386
    @shereefajabeen5386 10 місяців тому +20

    😂😂 34:28 nono madam your judgement is the very worst judgement 😂😂.. Lakshmi mam gav him in return very well.

  • @edisonmanovameshack7175
    @edisonmanovameshack7175 4 роки тому +18

    மாற்றுத்திறனாளிகள் தங்கள் குறை களை சாதகமாகவும் ஆக்கி சமூகத்தையும் கணவன் மனைவிகளை ஏமாற்றுவதும் உண்டு. மாற்று திற காளி அதே வகை மாற்று திறனாளியை திருமணம் செய்தால் 90% சிறப்பான வாழ்க்கை வாழ்கிறார்கள் என்பது உண்மை

  • @jasjasmin9513
    @jasjasmin9513 5 місяців тому +4

    Same my husband also do the same. One day sethutaane nenachi divorce eduthete vanthen

  • @simplicity7824
    @simplicity7824 Рік тому +38

    அந்த ஆளு சரியான பைத்தியம் மாதிரி பேசுறான்

  • @Chandini-ob9du
    @Chandini-ob9du 5 місяців тому +7

    38:22 ... டேய்!! 😡😡😡நீ மட்டும் என் முன்னாடி இருந்த 🤬🤬🤬

  • @vappuzafarulla5004
    @vappuzafarulla5004 Рік тому +27

    அண்ணன் இங்கிலீஷ் பேசுராரே

  • @Shivagayurev
    @Shivagayurev 3 місяці тому +2

    Oru episode pakkalamnu vandha ippo 50 episode ku mela pathuta ner konda parvai 😢😢😢

  • @savitharaveendran9883
    @savitharaveendran9883 9 місяців тому +8

    God will bless you sister

  • @meeriakamal4085
    @meeriakamal4085 9 місяців тому +5

    Adikira kayyai apdiye muruki.,muruchu adupula vaikanum ..

  • @madhavanmadhavan1834
    @madhavanmadhavan1834 10 місяців тому +32

    மத்திய அரசு ஊழியர் இது மாதிரி காட்டுபயல போய் திருமணம் செய்து கொண்டது பெரிய தவறு மா.
    கொஞ்சம் பொருத்து நல்ல துனைய தேடி இருக்கலாம்.

  • @gjeyasinghgjeyasingh8332
    @gjeyasinghgjeyasingh8332 3 роки тому +10

    சூப்பர் மேடம்

  • @AnuRadha-mr6uk
    @AnuRadha-mr6uk 5 років тому +20

    Ungalamattume nambivara pengalukkaga restart this show

  • @saraswathinaidu3275
    @saraswathinaidu3275 3 роки тому +6

    Good Lakshmiji. Nice solution.

  • @vini4204
    @vini4204 2 місяці тому +1

    Lakshmi amma it's really super speech 👏👏👏👏

  • @neethuantony8710
    @neethuantony8710 5 років тому +24

    Start the show again

  • @balumalu9025
    @balumalu9025 2 місяці тому +2

    Good disicion mam

  • @madeenamersha2126
    @madeenamersha2126 3 роки тому +9

    Super Lakshmi God bless you

  • @lathar5278
    @lathar5278 5 місяців тому +2

    🎉 thank u judge madam

  • @anthonyammagnanapragasam1248
    @anthonyammagnanapragasam1248 4 роки тому +9

    இவனெல்லா என்ன செய்றதுனு தெரியல. மூஞ்செல்லாம் உடைக்கனும். இந்த பொன்னு அரசாங்க தொழில்.அந்த பிச்சகார நாய்.இப்படி செய்றான்.அந்த நாய்கு முந்தி தெரியாதா?

  • @Kundu2808
    @Kundu2808 6 днів тому

    Nice program please return start program madam lakshmi ramakrishnan madam attend the program thanks

  • @arthanariganeshganesh9023
    @arthanariganeshganesh9023 10 місяців тому +7

    Mam you call it may be physically challenged. At first sight people say handicapped. That is Nondi society will say like that. So we don't want sympathy from anybody. Yes we are handicapped I proud to say.

  • @user-pf5je8qn8l
    @user-pf5je8qn8l 8 місяців тому +4

    ஆன்டி கேப் ப அடிக்கரவன்ஆம்பளையாமென்டல்ரோக்

  • @olledbaisiolledagutte
    @olledbaisiolledagutte 5 місяців тому

    One and only Lakhmi maam ...super

  • @nikeshnik987
    @nikeshnik987 4 роки тому +5

    Good disition madam.all the best sister.keep go way.

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 3 роки тому +39

    பக்கா ரவுடி இவனிடம் பெண் வாழ முடியாது. சித்தரவதை செய்வான் கொலை கூட செய்வான்

    • @user-xe8qo8qb1i
      @user-xe8qo8qb1i 6 місяців тому

      I have been abused and beaten and he pressed my neck multiple times. Still he's saying he' loves me . And this is like infinityth time. Still I haven't called on him. He called police multiple times because I tried suicide multiple times
      I am living in us. Many people know how us govt works...

    • @user-xe8qo8qb1i
      @user-xe8qo8qb1i 6 місяців тому

      Men lam.en ipdi irukaanga. Kolai pana neck pudipanga. Aana adhae defend panna kooda women ku urmai kidayadhu. Avana visham vachu kolluvan . Avana paatha.

    • @ramachandran9167
      @ramachandran9167 5 місяців тому

      ❤​@@user-xe8qo8qb1i

    • @khanamadila7348
      @khanamadila7348 5 місяців тому

      B í​@@user-xe8qo8qb1i

  • @sampathsimbu3146
    @sampathsimbu3146 5 років тому +6

    Super god mam

  • @lakshmiindrani6140
    @lakshmiindrani6140 4 роки тому +7

    Mam ur comming back to kalanger channel Thank you mam

  • @nesamaniepsipadavid455
    @nesamaniepsipadavid455 10 місяців тому +19

    😂😂😂😂😂 It's so funny ... this fellow asked her until she said u take ur bag yourself...., crazy man

    • @SriRakshaSriRaksha-ql7iq
      @SriRakshaSriRaksha-ql7iq 9 місяців тому

      Plz stop ur speech 😢😢😢😢😢😢 Oru uyir ooda value ungaluku thariliyaaa bro

    • @sammshroo3494
      @sammshroo3494 6 місяців тому

      His super male ego stopped his desperation from falling on her feet begging and crying so he wouldn't be kicked out haa haa.

  • @sukanyak8766
    @sukanyak8766 3 роки тому +2

    Semma kovam for ma'am. Semma

  • @jothiraman8056
    @jothiraman8056 5 місяців тому

    God bless you

  • @rajamanik1158
    @rajamanik1158 Місяць тому

    இந்த தங்கையின் வாழ்வில் நிறைய மாற்றம் தேவை நல்ல தீர்வு காணுங்கள்.நன்றி

  • @khadara654
    @khadara654 4 роки тому +1

    Start the program again Lakshmi Ramakrishna is giving good solution for public

  • @user-co4zp4si8f
    @user-co4zp4si8f 4 місяці тому

    மேடம் வணக்கம் அந்த அம்மா சொல்றது அத்தனையும் உண்மையான சம்பவம் மேடம் எவ்வளவு மனசு விட்டு அழுகிறார்கள் பார்க்கிறது எங்களுக்கே கஷ்டமா இருக்கு நல்ல முடிவாக கொடுங்கள் மேம் ப்ளீஸ்

  • @swathipushparaj1960
    @swathipushparaj1960 4 роки тому +15

    Ninga super madam unga kooda nanga irukkom

  • @sureshmurugan9048
    @sureshmurugan9048 4 роки тому +11

    மேடம் உங்களுக்கு கோபம் அன்னியனா மாற்றம் வரலையே ஏன்

  • @vadivambigaisundaramoorthy4705
    @vadivambigaisundaramoorthy4705 9 місяців тому +5

    Husband should not beat his wife

  • @kavisuje3992
    @kavisuje3992 4 роки тому +20

    English payangarama iruku pa 😆😆😆 2020 la intha episode pakuravanga irukegala

  • @hemalathadurairaji7047
    @hemalathadurairaji7047 5 років тому +14

    A good mother....

  • @nelyperera8111
    @nelyperera8111 4 роки тому +4

    Super mam 👍👍👍👍

  • @rakshitharak1560
    @rakshitharak1560 4 роки тому +2

    Good disicion

  • @geethaj1482
    @geethaj1482 5 місяців тому +1

    Super madam

  • @nittyndm5631
    @nittyndm5631 4 роки тому +13

    This man is a RASCAL , an animal ! Kick him out and divorce this bastard 😂

  • @ManikandanMani-gb3tc
    @ManikandanMani-gb3tc 3 роки тому +9

    அக்கா நீங்க கவலைப்படாதீங்க

  • @user-cm4or1im5b
    @user-cm4or1im5b 8 місяців тому +3

    Evana jail la podunga

  • @ashaashaammu
    @ashaashaammu 5 років тому +4

    😢😢so sad 😐😐

  • @noorjahan2406
    @noorjahan2406 9 місяців тому +4

    why this husband all treat the good wife like this so sad to see this kind of wife she really a truth wife because the way she talk regarding about the children need the mother poor woman i hear this feel like crying OMG 😂😂😂

  • @Dhanalakshmiadhi-tz4ky
    @Dhanalakshmiadhi-tz4ky Рік тому +9

    Neraya police sari illla main magalir police station anga than prachana

  • @kavyavasan4286
    @kavyavasan4286 5 років тому +15

    Ipo indha ponnu yepadi irukanga

  • @sakthiuthirapathi
    @sakthiuthirapathi 5 днів тому

    Pakkavum alugaiya varuthu😭😭😭😭neenga thairiyama irunga sister 😢😢

  • @clydellaperies4721
    @clydellaperies4721 25 днів тому +1

    Some men think that they have every right to abuse and hit women. Thank God this programme brings out this domestic violence happens in closed doors. How dare he says he can hit a woman in a closed room? He himself exposed himself by saying give me money, problem will be solved. He wants money and he doesn't need wife. No one have a right to hit a woman. Coward men only hit a woman. When will this end?

  • @askfamilytime2.o521
    @askfamilytime2.o521 5 років тому +5

    Super jejment

  • @user-nq1kh8im1h
    @user-nq1kh8im1h 8 місяців тому +2

    My God😮😮😮

  • @leelabala7201
    @leelabala7201 4 роки тому +7

    அடேய் என்னடா ரொம்ப தைரியமா நடிக்கிற 🙄🙄

  • @savitharaveendran9883
    @savitharaveendran9883 6 місяців тому +2

    Just leave him and live happily

  • @user-lm6xe5do2o
    @user-lm6xe5do2o 4 місяці тому +1

    Ethu mathiri niraiya parukku life erukku. Women adimai man.

  • @Theindiebento
    @Theindiebento 9 місяців тому +6

    The guy is literally playing the victim role 😂😂😂😂🎉

  • @user-lm6xe5do2o
    @user-lm6xe5do2o 4 місяці тому +1

    Very good sister. Avanoda valathinka. Cycho payan

  • @user-ls3gd4bp4r
    @user-ls3gd4bp4r 5 місяців тому +2

    Nega sami akka ungala mari sami ye armai avankku thriyala ka

  • @nadanrj5634
    @nadanrj5634 Рік тому +26

    Love you Lakshmi madam ❤❤❤

  • @sindujamasan5144
    @sindujamasan5144 4 роки тому +19

    அடோ நீ என்ன மன்னார் கம்பனில மயிரு புடுங்குர வேலைய

  • @jothiraman8056
    @jothiraman8056 5 місяців тому

    Thanks madam

  • @chandramohan1347
    @chandramohan1347 4 роки тому +16

    ஏசப்பாவிடம் முறையிடவும் உணக்கு நல்லதே நடக்கும்.

    • @sumisum2324
      @sumisum2324 3 роки тому +1

      உண்மை

    • @nagarajanl.nagarajan2673
      @nagarajanl.nagarajan2673 Рік тому +8

      உன்னைப்போல் மூடர்கள் இருக்கும் வரை உலகம் திருந்தாது